- Home
- Cinema
- Actress Divya Bharathi : கிளாமர் உடையில் சொக்க வைக்கும் 'நச்' போஸ்.. சுண்டி இழுக்கும் திவ்யா பாரதியின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
Actress Divya Bharathi : கிளாமர் உடையில் சொக்க வைக்கும் 'நச்' போஸ்.. சுண்டி இழுக்கும் திவ்யா பாரதியின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
'பேச்சுலர்' பட நடிகை திவ்ய பாரதியின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் க்ளிக்ஸ் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

2021 இல் வெளிவந்த 'பேச்சுலர்' திரைப்படத்தில் ஜிவி பிரகாஷிற்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானவர் தான் திவ்யபாரதி.
தனது முதல் படத்திலேயே அளவுக்கு அதிகமாக கிளாமர் காட்டி இளைஞர்களை தன் பக்கமாக இழுத்துக் கொண்டார்.
இரண்டாவது முறையாகவும் ஜி வி பிரகாஷிற்கு ஜோடியாக கிங்ஸ்டன் என்ற படத்திலும் நடித்திருந்தார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவரை ரசிகர்கள் பலரும் பின் தொடர்கின்றனர்.
நடிகை திவ்யா பாரதி அடிக்கடி தனது இன்ஸ்டால் ரசிகர்களை கவரும் விதமான போட்டோக்களை பகிருவார்.
அந்த வகையில் தற்போது கிளாமர் உடையில் திவ்யா பாரதியின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் ரசிகர்களை சுண்டி இழுக்கிறது. அவற்றிற்கு ஹார்ட்டின்கள் குவிந்து வருகின்றது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

