- Home
- Cinema
- Actress Riddhi Kumar : மார்க்கமான ட்ரெஸில் பார்வையிலே கிக் ஏற்றும் 'ராஜா சாப்' பட நடிகை ரித்தி குமார்!! வேறலெவல் போட்டோஸ்..!
Actress Riddhi Kumar : மார்க்கமான ட்ரெஸில் பார்வையிலே கிக் ஏற்றும் 'ராஜா சாப்' பட நடிகை ரித்தி குமார்!! வேறலெவல் போட்டோஸ்..!
'ராஜா சாப்' நாயகி ரித்தி குமார் மார்கமான உடை அணிந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார். அந்த புகைப்படங்கள் இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.

நடிகை ரித்திக் குமார் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராவார்.
தெலுங்கு மற்றும் பிறமொழி படங்களில் நடித்து பிரபலமானார்.
நேற்று வெளியான 'ராஜா சாப்' படத்தில் பிரபாஸுடன் இணைந்து நடித்திருக்கிறார்.
ரித்தி குமார் மாடலாகவும், நடன கலைஞராகவும் இருந்துள்ளார்.
தமிழில் இவர் படங்கள் நடிக்கவில்லை என்றாலும், தெலுங்கு படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததுள்ளார்.
தற்போது நடிகை ரித்திக் குமார் தனது இன்ஸ்டாவில் மார்கமான உடை அணிந்து புகைப்படங்களை பகிந்துள்ளார்.
அந்த போடோக்கள் ரசிகர்களை கிக் ஏற்றும் வகையில் இருக்கிறது. அவை தற்போது இதயத்தில் வைரலாகி வருகின்றன. இதோ அந்த போட்டோக்கள்..
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

