Published : May 08, 2025, 07:17 AM IST

Tamil News Live today 08 May 2025: நீரிழிவு நோயாளிகள் மாதத்தில் எத்தனை முறை இனிப்பு சாப்பிடலாம்?

சுருக்கம்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, வானிலை நிலவரம்,  அதிமுக,  இன்றைய ஐபிஎல் போட்டி,  முதல்வர் ஸ்டாலின், சினிமா செய்திகள், இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

Tamil News Live today 08 May 2025: நீரிழிவு நோயாளிகள் மாதத்தில் எத்தனை முறை இனிப்பு சாப்பிடலாம்?

06:29 PM (IST) May 08

நீரிழிவு நோயாளிகள் மாதத்தில் எத்தனை முறை இனிப்பு சாப்பிடலாம்?

நீரிழிவு நோயாளிகள் இனிப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பது பொதுவான கருத்து. ஆனால் இனிப்பை முற்றிலுமாக தவிர்த்து விட்டு இருக்க வேண்டும் என்பது பலராலும் முடியாத காரியம். அப்படி அவர்கள் இனிப்பு சாப்பிடலாம் என்றால் ஒரு மாதத்திற்கு எத்தனை முறை சாப்பிட்டால் அவர்களின் சர்க்கரை அளவில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க

06:12 PM (IST) May 08

கோவை ஸ்பெஷல் கொள்ளு ரசம்...ஈஸியா வெயிட் குறைக்கலாம்

கோவையில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்று கொள்ளு ரசம். கொங்கு நாட்டு சமையலில் கொள்ளுக்கு மிக முக்கியமான இடம் உண்டு. அதிலும் இவர்கள் செய்யும் கொள்ளு ரசத்தை அடிக்கடி உணவில் சேர்த்தோ அல்லது ஒரு டம்பளர் குடித்து வந்தாலோ போதும் ரொம்ப ஈஸியாக உடல் எடையை எந்த சிரமமும் இல்லாமல் குறைத்து விடலாம்.

மேலும் படிக்க

05:59 PM (IST) May 08

இரவு தூங்கும் போது அதிகம் வியர்க்குதா? இது தான் காரணம்

பகல் பொழுதில், வெப்பம் அதிகரிக்கும் போது வியர்ப்பது வழக்கமான ஒன்று. ஆனால் சிலருக்கு இரவில் என்ன தான் ஏசி, ஃபேன் போட்டு படுத்தாலும் கூட வியர்க்கும். உடலில் ஒரு சில குறிப்பிட்ட பிரச்சனைகள், பாதிப்புகள் இருப்பவர்களுக்கு இது போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம். இது போன்ற பிரச்சனை உங்களுக்கும் இருந்தால் இந்த கட்டுரை உங்களுக்கானது தான்.

மேலும் படிக்க

05:49 PM (IST) May 08

கேரள ஸ்டைல் வேர்க்கடலை சட்னி செய்வது எப்படி?

கேரள உணவுகள் என்றாலே தவியான மணமும், சுவையும் இருக்கும். அதிலும் பாரம்பரிய முறையில், தினசரி கேரளத்து வீடுகளில் செய்யப்படும் சட்னிகள் இன்னும் வித்தியாசமான சுவையில் இருக்கும். அதில் வேர்க்கடலை சட்னிக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. ஒருமுறை சுவைத்தால் இந்த சட்னிக்கு நீங்கள் ஃபேன் ஆகி விடுவீர்கள்.

மேலும் படிக்க

05:38 PM (IST) May 08

குச்சி போல மெல்லிய ஆனால் ஸ்பீடான போன்: Samsung Galaxy S25 Edge விரைவில் அறிமுகம்!

தயாராகுங்கள்! Samsung-ன் மெல்லிய மற்றும் சக்திவாய்ந்த Galaxy S25 Edge மே 13ஆம் தேதி அறிமுகமாகிறது. எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் மற்றும் விலையை தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க

05:25 PM (IST) May 08

வெற்றிலை ஜூஸ் இப்படி குடித்தால் செரிமான பிரச்சனையே வராது

வெற்றிலையை பலரும் விசேஷங்கள், வழிபாடுகளுக்கு மட்டும் பயன்படுத்துவதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். ஆனால் உடல் சூட்டை தணிக்க, செரிமான பிரச்சனை பிரச்சனைகளை சட்டென சரி செய்ய வெற்றிலை போல் ஒரு அற்புதமான பொருள் கிடையாது. வெற்றிலையில் ஜூஸ் செய்த சாப்பிட்டு பாருங்க உடம்பே ஜில்லென ஆகி விடும்.

மேலும் படிக்க

05:24 PM (IST) May 08

12-ஆம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் பட்டியல் வெளியாகும் தேதி அறிவிப்பு! பெறுவது எப்படி?

தமிழ்நாடு 12-ஆம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் பட்டியல் வெளியாகும் தேதி அறிவிப்பு! மாணவர்கள் தங்கள் பள்ளிகள் மற்றும் தேர்வு மையங்களில் இருந்து பெறுவது எப்படி என்பதை அறிக.
 

மேலும் படிக்க

05:03 PM (IST) May 08

ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் அருகே விழுந்த டிரோன்.! அலறும் இங்கிலாந்து வீரர்கள்- பிஎஸ்எல் போட்டி ரத்தா.?

பாகிஸ்தானில் ட்ரோன் விபத்து, வெடிப்புகள் போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்திற்கு அருகில் ட்ரோன் விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் காயமடைந்தனர். லாகூர் மற்றும் கராச்சியிலும் வெடிப்புகள் நிகழ்ந்தன.

மேலும் படிக்க

04:57 PM (IST) May 08

மருத்துவராக ஆசையா? தமிழ்நாட்டின் டாப் 7 மருத்துவக் கல்லூரிகள்

தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பிற்கான சிறந்த 7 கல்லூரிகள் எவை தெரியுமா? அவற்றின் சிறப்புகள், வசதிகள் மற்றும் தரவரிசை குறித்த முழுமையான தகவல்களை இங்கே காணலாம்

மேலும் படிக்க

04:46 PM (IST) May 08

இந்தியாவில் புதிதாக களம் இறங்கும் புதிய MPV கார் Kia Carens Clavis

கியா இந்தியா, கார்னஸ் எம்பிவி-யின் பிரீமியம் பேஸ்லிப்ட் மேம்படுத்தப்பட்ட பதிப்பான கிளாவிஸை அறிமுகப்படுத்தியுள்ளது. தைரியமான வடிவமைப்பு, மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஆகியவற்றுடன், கிளாவிஸ் மிகவும் ஆடம்பரமான எம்பிவி அனுபவத்தை வழங்குகிறது. மே 9, 2025 முதல் முன்பதிவுகள் தொடங்கும்.

மேலும் படிக்க

04:42 PM (IST) May 08

போர் பதற்றம்! மீண்டும் இந்திய விமானப்படை பணிக்கு திரும்பும் விண்வெளி வீரர்!

போர் பதற்றம் அதிகரித்து வருவதால் சுகன்யான் திட்டத்தின் விண்வெளி வீரர் அஜித் கிருஷ்ணன் மீண்டும் இந்திய விமானப்படைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க

04:39 PM (IST) May 08

அடிச்சான் பாரு அப்பாண்ட்மெண்ட் ஆடர்: எலான் மஸ்கின் ஸ்டார்லிங் ஹைஸ்பீடு இண்டர்நெட்: அனுமதி வழங்கிய இந்திய அரசு

எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் இந்திய அங்கீகாரம் பெற்றது! கிராமப்புற இணைப்பை மாற்றும் அதிவேக செயற்கைக்கோள் இணையம். விவரங்கள் உள்ளே! அடிச்சான் பாரு அப்பாண்ட்மெண்ட் ஆடர்: எலான் மஸ்கின் ஹைஸ்பீடு இண்டர்நெட்: அனுமதி வழங்கியது இந்திய அரசு

மேலும் படிக்க

04:35 PM (IST) May 08

Volkswagen Taigun காரை வாங்க இது தான் ரைட் டைம்! ரூ.2.5 லட்சம் தள்ளுபடி

ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவிக்கு மே மாதத்தில் ரூ.2.5 லட்சம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தள்ளுபடி வெவ்வேறு மாடல்களுக்கு மாறுபடும். சரியான தள்ளுபடி விவரங்களுக்கு உங்கள் அருகிலுள்ள டீலரைத் தொடர்பு கொள்ளவும்.

மேலும் படிக்க

04:30 PM (IST) May 08

மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும்.! பாகிஸ்தானுக்கு கடைசி எச்சரிக்கை விடுத்த அமைச்சர் ஜெய்சங்கர்

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத மையங்களை இந்தியா தாக்கியது. எல்லை தாண்டிய தாக்குதல்களில் ஈடுபட்டால்  மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் படிக்க

04:18 PM (IST) May 08

லாகூரில் இருந்து வெளியேறுங்கள்; அமெரிக்க ஊழியர்களுக்கு வாஷிங்டன் எச்சரிக்கை!!

லாகூரில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் அருகே ட்ரோன் வெடித்து சிதறியதை அடுத்து, அனைத்து துணைத் தூதரக ஊழியர்களையும் நாட்டை விட்டு வெளியேற அல்லது பாதுகாப்பான இடங்களில் தங்க அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. லாகூரின் பிரதான விமான நிலையத்தை ஒட்டியுள்ள சில பகுதிகளில் ஊழியர்கள் தஞ்சம் அடையக் கூடும்.

மேலும் படிக்க

04:01 PM (IST) May 08

மாணவர்களுக்கு மாதம் ரூ.8050 உதவி தொகை.! சூப்பர் அறிவிப்பு- உடனே விண்ணப்பிக்க அழைப்பு

சென்னையில் ஐடிஐ மாணவர்களுக்கு தொழிற்பழகுநர் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் அரசு மற்றும் தனியார் தொழிற் நிறுவனங்கள் கலந்து கொண்டு தொழிற்பழகுநர் பயிற்சி வழங்க உள்ளன. தேர்வு செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு மாத உதவித்தொகை மற்றும் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும் படிக்க

03:52 PM (IST) May 08

லாகூரில் பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பை தூள் தூளாக்கிய இந்திய ராணுவம்

, இந்தியப் படைகள் லாகூரில் உள்ள பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு ரேடார்கள் மற்றும் அமைப்புகளைத் தாக்கி செயலிழக்கச் செய்தன. 

மேலும் படிக்க

03:43 PM (IST) May 08

ஆபரேஷன் சிந்தூரின் முதுகெலும்பு! ரஃபேல் விமானத்தை ஓட்டிய முதல் இந்தியர்! யார் இந்த ஹிலால் அகமது?

ஆபரேஷன் சிந்தூரின் முதுகெலும்பாக திகழ்ந்த ரஃபேல் விமானத்தை ஓட்டிய முதல் இந்தியரான ஹிலால் அகமது குறித்து விரிவாக பார்ப்போம்.

மேலும் படிக்க

03:42 PM (IST) May 08

HDFC வங்கி கடன் மீதான வட்டி விகிதங்கள் குறைப்பு!

HDFC வங்கி தனது MCLR ஐக் குறைத்துள்ளது, இதனால் வீட்டுக் கடன் உள்ளிட்ட பல கடன்களின் வட்டி விகிதங்கள் குறையும். RBI ரெப்போ விகிதக் குறைப்பைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

03:38 PM (IST) May 08

பாகிஸ்தான் பிடியில் இருந்து நழுவும் பலுசிஸ்தான்; இஸ்லாமாபாத்துக்கு உள்நாட்டிலும் நெருக்கடி!!

பலுசிஸ்தான் மாகாணத்தின் மீது, குறிப்பாக இரவு நேரத்தில், பாகிஸ்தான் ராணுவம் கட்டுப்பாட்டை இழந்து வருவதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஷாஹித் காக்கான் அப்பாஸி தெரிவித்துள்ளார். பலுசிஸ்தானில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பாதுகாப்புப் படையினர் இல்லாமல் வெளியே செல்ல முடியாத அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க

03:33 PM (IST) May 08

அமைச்சரவையில் இலாக்க மாற்றப்பட்ட துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!

சளி தொல்லை காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அமைச்சர் துரைமுருகன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பரிசோதனைக்குப் பிறகு இன்றே வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. இன்று இலாகா மாற்றம் செய்யப்பட்ட அமைச்சர்களில் துரைமுருகனும் ஒருவர்.

மேலும் படிக்க

03:30 PM (IST) May 08

அவதூறுகளை அள்ளி வீசும் எடப்பாடி.! தேர்தலில் தோற்கடித்துக் கரியைப் பூசப் போவது உறுதி- ஆர்.எஸ்.பாரதி

திமுக அரசின் நான்காண்டு ஆட்சியை எடப்பாடி பழனிசாமி விமர்சித்ததற்கு, ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார். மகளிர் நலத்திட்டங்கள், சட்டம் ஒழுங்கு, அதிமுக ஆட்சியில் நடந்த சம்பவங்கள் குறித்து இருவரும் விவாதித்துள்ளனர்.

மேலும் படிக்க

03:29 PM (IST) May 08

அன்னையர் தினம் ஸ்பெஷல்: 160 கிமீ பயணிக்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கம்மி விலையில்

2025 ஆம் ஆண்டு அன்னையர் தினத்தை மறக்கமுடியாததாக மாற்ற, உங்கள் அம்மாவுக்கு ஒரு மின்சார ஸ்கூட்டரை பரிசளிக்கலாம். உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் சில அற்புதமான ஸ்கூட்டர்களை இங்கே நாங்கள் உங்களுக்காகக் கொண்டு வந்துள்ளோம்.

மேலும் படிக்க

03:20 PM (IST) May 08

ஒரே சான்றிதழை வைத்து அரசு வேலை பார்த்த இரட்டை சகோதரிகள்..  உண்மை வெளிவந்தது எப்படி?

மத்திய பிரதேசத்தில் இரட்டை சகோதரிகள் ஒரே சான்றிதழில் 18 ஆண்டுகளாக அரசு ஆசிரியர் வேலை பார்த்து, சுமார் 1.60 கோடி ரூபாய் வரை சம்பாதித்துள்ளனர்.

மேலும் படிக்க

03:19 PM (IST) May 08

IPL: மும்பை இந்தியன்ஸ் போட்டி நடைபெறும் இடம் திடீர் மாற்றம்! என்ன காரணம்?

மே 11ம் தேதி நடைபெற இருந்த மும்பை-இந்தியன்ஸ் பஞ்சாப் கிங்ஸ் போட்டி தரம்சாலாவில் இருந்து அகமதாபாத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

03:07 PM (IST) May 08

கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த லைஃப் டைம் செட்டில்மெண்ட்

கூலி திரைப்படத்திற்காக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு சன் பிக்சர்ஸ் வாரி வழங்கிய சம்பளத்தை பார்க்கலாம்.

மேலும் படிக்க

03:04 PM (IST) May 08

amazing deal : கூகுள் பிக்சல் 8: ₹19,000 தள்ளுபடி! உடனே பெறுவது எப்படி?

02:47 PM (IST) May 08

இந்தியாவின் முதல் பெண் ரஃபேல் போர் விமானி பற்றி தெரியுமா? விண்ணைத் தொடும் கனவு!! 

இந்தியாவின் முதல் பெண் ரஃபேல் போர் விமானி ஷிவாங்கி சிங் குறித்து சுவாரசியமான தகவல்களை இங்கு பார்ப்போம். 
 

மேலும் படிக்க

02:46 PM (IST) May 08

சுட்டெரிக்கும் கத்திரி வெயில்! மழை குறித்து முக்கிய அப்டேட் கொடுத்த வானிலை மையம்!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேலும் படிக்க

02:34 PM (IST) May 08

ஆபரேஷன் சிந்தூர்! ஜெய்ஷ் இ-முகமது முக்கிய தளபதியை தீர்த்துக் கட்டிய இந்தியா!

இந்தியாவின் சிந்தூர் தாக்குதலில் ஜெய்ஷ் இ பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி  அப்துல் ரவூப் அசார் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

02:04 PM (IST) May 08

PNBயின் அதிரடி ஸ்கீம்! அனைத்து கடன்களும் 0 சேவை கட்டணத்தில்

உங்களுக்கு அவசரமாகக் கடன் தேவையா? பஞ்சாப் நேஷனல் வங்கி ஒரு சிறப்புச் சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. நீங்கள் எந்த வகையான கடன் வாங்கினாலும், அதற்கு எந்தவொரு செயலாக்கக் கட்டணமோ அல்லது ஆவணக் கட்டணமோ கிடையாது. பஞ்சாப் நேஷனல் வங்கி வழங்கும் இந்தச் சலுகை பற்றிய முழு விவரங்களும் இங்கே.

மேலும் படிக்க

01:47 PM (IST) May 08

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு? கிருஷ்ணா நதி நீர் எப்போது சென்னைக்கு வரும்?

மதகுகள் சீர் செய்யும் பணிகளுக்காக நிறுத்தப் பட்டிருந்த கிருஷ்ணா நதிநீர் விநியோகம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதால் அடுத்த ஓரிரு தினங்களில் கிருஷ்ணா நதி சென்னையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க

01:43 PM (IST) May 08

12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 600-க்கு 599 மதிப்பெண்கள்! 5 பாடங்களில் செண்டம் எடுத்த திண்டுக்கல் மாணவி!

தமிழ்நாடு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8 அன்று வெளியிடப்பட்டன. 7,53,142 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர், அரியலூர் மாவட்டம் முதலிடத்தைப் பிடித்தது. திண்டுக்கல் மாவட்ட மாணவி ஓவியாஞ்சலி 599 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார்.

மேலும் படிக்க

01:37 PM (IST) May 08

விஜய்யின் பிறந்தநாளன்று ஜனநாயகன் படக்குழு கொடுக்க உள்ள செம ட்ரீட்

விஜய்யின் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில், அப்படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

01:21 PM (IST) May 08

Operation Sindoor - 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்!!

ஆபரேஷன் சிந்தூரின் கீழ் இந்தியத் தாக்குதல்களில் குறைந்தது 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தெரிவித்தார். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு நீதி வழங்குவதற்காக இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது, ஒன்பது பயங்கரவாத தளங்கள் குறிவைக்கப்பட்டன.

மேலும் படிக்க

01:13 PM (IST) May 08

IPL: ஐபிஎல்லுடன் ஓய்வு பெறும் 7 ஸ்டார் வீரர்கள்! சிஎஸ்கேவில் 2 பேர்! முழு விவரம்!

ஐபிஎல் தொடருடன் 7 ஸ்டார் வீரர்கள் ஓய்வுபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் யார்? என்பது குறித்து பார்ப்போம்.

மேலும் படிக்க

01:00 PM (IST) May 08

ஆபரேஷன் சிந்துரில் பயன்படுத்திய தற்கொலை ட்ரோன்கள் பெங்களூருவில் தயாரிப்பு!!

இந்திய ராணுவத்தின் “ஆபரேஷன் சிந்துர்” நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்ட தற்கொலை ட்ரோன்கள் பெங்களூருவில் தயாரிக்கப்பட்டவை. இந்த ட்ரோன்கள் இலக்கைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை மற்றும் தானியங்கி முறையில் செயல்படுகின்றன.

மேலும் படிக்க

12:50 PM (IST) May 08

தமிழக அமைச்சரவை மீண்டும் மாற்றம்! சட்டத்துறை அமைச்சராக துரைமுருகன் நியமனம்! அப்படினா ரகுபதி?

அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக அமைச்சரவை மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

12:28 PM (IST) May 08

ராணுவ வீரர்களுக்கு ஏர் இந்தியா அறிவித்த சிறப்பு சலுகை பற்றி தெரியுமா?

ஏர் இந்தியா நிறுவனம் இந்திய ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. அது என்ன என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

 

மேலும் படிக்க

12:22 PM (IST) May 08

12th Supplementary Exam: 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியா? துணைத் தேர்வு எப்போது? வெளியான தகவல்!

12th Supplementary Exam: தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 95.03% ஆக அதிகரித்துள்ளது. துணைத்தேர்வுகள் ஜூன் 25 முதல் நடைபெறும்.

மேலும் படிக்க

More Trending News