MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அமைச்சரவையில் இலாக்க மாற்றப்பட்ட துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!

அமைச்சரவையில் இலாக்க மாற்றப்பட்ட துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!

 உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அமைச்சர் துரைமுருகன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

1 Min read
Author : vinoth kumar
| Updated : May 08 2025, 03:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
அமைச்சர் துரைமுருகன்

அமைச்சர் துரைமுருகன்

திமுகவின் பொதுச்செயலாளராக பதவி வகித்து வரும் துரைமுருகன்(86). தற்போது தமிழ்நாடு நீர்வளத்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சராக இருந்து வருகிறார். வயது மூப்பு காரணமாக அவ்வப்போது உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும் சிகிச்சை பெறுவதுமாக இருந்து வருகிறார். 

24
சளி தொல்லை

சளி தொல்லை

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமைச்சர் துரைமுருகனுக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்படும் துரைமுருகன் மருத்துவமனைக்கு சென்று தனது உடல்நிலையை பரிசோதித்து வருகிறார். மேலும் சளி தொல்லையாலும் அவ்வப்போது பாதிக்கப்படுகிறார். 
 

Related Articles

Related image1
தமிழக அமைச்சரவை மீண்டும் மாற்றம்! சட்டத்துறை அமைச்சராக துரைமுருகன் நியமனம்! அப்படினா ரகுபதி?
Related image2
அவதூறுகளை அள்ளி வீசும் எடப்பாடி.! தேர்தலில் தோற்கடித்துக் கரியைப் பூசப் போவது உறுதி- ஆர்.எஸ்.பாரதி
34
அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

இந்நிலையில் அமைச்சர் துரைமுருகன் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து  சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக திமுக நிர்வாகிகளிடம் விசாரித்த போது சளி பிரச்சினை காரணமாக அமைச்சர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பரிசோதனைக்கு பிறகு இன்றே வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 
 

44
இலாக்க மாற்றப்பட்ட துரைமுருகன்

இலாக்க மாற்றப்பட்ட துரைமுருகன்

இன்று தான் தமிழக அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி அமைச்சர் துரைமுருகனுக்கு சட்டத்துறையும், அமைச்சர் ரகுபதிக்கு கனிமம் மற்றும் சுரங்கத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அப்போலோ மருத்துவமனை
திமுக
துரைமுருகன், திமுக
அரசியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
அண்ணா என்ன விட்டுடுங்க ப்ளீஸ்! விடாமல் தூக்கிச் சென்ற மகேஷ்! என் வாழ்க்கையே நாசம் பண்ணிட்டான்.. தாயிடம் கதறல்!
Recommended image2
சிகரெட்டால் பொசுக்கப்பட்ட மீசை... யாரும் அறியாத நல்லகண்ணு-வின் மறுபக்கம்..!
Recommended image3
Nallakannu Passed away: கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தோழர் நல்லக்கண்ணு காலமானார்..!
Related Stories
Recommended image1
தமிழக அமைச்சரவை மீண்டும் மாற்றம்! சட்டத்துறை அமைச்சராக துரைமுருகன் நியமனம்! அப்படினா ரகுபதி?
Recommended image2
அவதூறுகளை அள்ளி வீசும் எடப்பாடி.! தேர்தலில் தோற்கடித்துக் கரியைப் பூசப் போவது உறுதி- ஆர்.எஸ்.பாரதி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved