இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:36 PM (IST) Aug 04
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான புகழ் இப்போது புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார்.
11:14 PM (IST) Aug 04
11:13 PM (IST) Aug 04
₹20,000 பட்ஜெட்டில் Vivo, Samsung, Motorola, iQOO, Redmi ஆகிய பிராண்டுகளின் 5 புதிய ஸ்மார்ட்போன்களை கண்டறியுங்கள். சிறந்த அம்சங்களுடன் வெளிவந்துள்ள இந்த போன்கள் பற்றிய முழு விவரம் இங்கே.
11:07 PM (IST) Aug 04
Flipkart-ல் Redmi Note 13 Pro போனுக்கு ₹10,000 அதிரடி விலை குறைப்பு! 200MP கேமரா, ஸ்னாப்ட்ராகன் 7s Gen 2 பிராசஸர் கொண்ட இந்த போனை ₹20,000-க்குள் வாங்குங்கள்.
11:01 PM (IST) Aug 04
இந்தியாவில் ஆன்லைன் வர்த்தக மோசடிகள் அதிகரித்து வருகின்றன. போலியான செயலிகள், பிரபலங்களின் பெயர்கள் மற்றும் அதிக லாப வாக்குறுதிகள் மூலம் மக்கள் எவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள் என்பதையும், உங்களைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பதையும் அறியுங்கள்.
10:56 PM (IST) Aug 04
இந்திய கடற்படையில் எஸ்எஸ்சி எக்ஸிகியூட்டிவ் ஐடி ஆட்சேர்ப்பு 2025 அறிவிப்பு. ஆரம்ப சம்பளம் ₹56,100. தகுதி, வயது வரம்பு, கடைசி தேதி சரிபார்த்து உடனே விண்ணப்பிக்கவும்!
10:43 PM (IST) Aug 04
பண மேலாண்மையை மாஸ்டர் செய்ய வேண்டுமா? இந்தியப் பெண்களுக்கான 5 சிறந்த நிதி புத்தகங்களை இங்கே கண்டறியுங்கள் - பட்ஜெட், சேமிப்பு, முதலீடு மற்றும் ஓய்வூதியத் திட்டமிடல் பற்றி அறிக.
10:42 PM (IST) Aug 04
பிரதமர் மோடியின் 'பரிக்ஷா பே சர்ச்சா' நிகழ்ச்சி, ஒரே மாதத்தில் அதிக எண்ணிக்கையிலானோர் பதிவு செய்ததற்காக கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. 3.53 கோடிக்கும் அதிகமான பதிவுகள் MyGov தளத்தில் பெறப்பட்டுள்ளது.
10:37 PM (IST) Aug 04
இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் யார்? யார்? என்பது குறித்த முழு பட்டியலை பார்க்கலாம்.
10:35 PM (IST) Aug 04
WhatsApp Web உங்கள் வணிகத்திற்கான தகவல்தொடர்பை எவ்வாறு எளிதாக்குகிறது, வாடிக்கையாளர் ஆதரவை விரைவுபடுத்துகிறது மற்றும் செயல்திறனை அதிகரிக்கிறது என்பதை அறியுங்கள். அதன் அம்சங்கள் மற்றும் நன்மைகளைக் கண்டறியவும்.
10:28 PM (IST) Aug 04
Google AI எவ்வாறு PDF-களை ஊடாடும் நேரலை வீடியோக்களாக மாற்றுகிறது, கற்றலைத் தனிப்பயனாக்குகிறது மற்றும் அனைவருக்கும் கல்வியை அணுகக்கூடியதாக மாற்றுகிறது என்பதைக் கண்டறியுங்கள்.
10:20 PM (IST) Aug 04
டாடா நினைவு மையம் (TMC) 2025 ஆட்சேர்ப்பு: 107 காலியிடங்கள். 10வது படித்தவர்கள் முதல் முதுகலை வரை விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹19,900 - ₹78,800. ஆகஸ்ட் 8, 2025-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்!
10:17 PM (IST) Aug 04
Saturn Mars Conjunction Financial Difficulties : சனி மற்றும் செவ்வாய் சேர்க்கையால் மேஷம் மிதுனம் மற்றும் கடக ராசிகளுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
09:49 PM (IST) Aug 04
Mars Entered Into Scorpio Forms Ruchaka Rajayoga : 365 நாட்களுக்குப் பிறகு தொடங்கும் ருசக் ராஜயோகம், விருச்சிகம், சிம்மம் மற்றும் கடக ராசிகளுக்கு பதவி உயர்வு, வெற்றி மற்றும் மன அமைதியைத் தரும்.
09:34 PM (IST) Aug 04
நீலகிரி மாவட்டத்தில் நாளை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. அங்குள்ள சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளன.
09:20 PM (IST) Aug 04
09:20 PM (IST) Aug 04
Trigrahi Yoga Palan in Tamil : வேத பஞ்சாங்கத்தின் படி, மிதுன ராசியில் திரிகிரஹி யோகம் உருவாக உள்ளது. இதனால் சில ராசிக்காரர்கள் ஒவ்வொரு துறையிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது.
08:53 PM (IST) Aug 04
சென்னையில் கேரளாவை போல் வாட்டர் மெட்ரோ திட்டத்தை கொண்டு வர தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.
08:46 PM (IST) Aug 04
Karma for Being Reborn as a Crow : மரணத்திற்குப் பிறகு நாம் செய்யும் கர்ம வினைகளுக்கு ஏற்ப சொர்க்கம் அல்லது நரகம் கிடைக்கும் என்று கருட புராணம் கூறுகிறது. அடுத்த ஜென்மத்தில் காகமாகப் பிறப்பவர்கள் யார் என்பதைப் பார்ப்போம்.
07:47 PM (IST) Aug 04
ChatGPT-யில் 'Share' வசதியில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக பயனர்களின் தனிப்பட்ட உரையாடல்கள் கூகுள் தேடலில் பட்டியலிடப்பட்டன. இது ஒரு குறுகிய கால சோதனை முயற்சி மட்டுமே என்று OpenAI விளக்கமளித்துள்ளது.
07:46 PM (IST) Aug 04
Gopi and Sudhakar Movie Oh God Beautiful First Look Poster : பரிதாபங்கள் புகழ் கோபி மற்றும் சுதாகர் நடிப்பில் உருவாகி வரும் “ஓ காட் பியூட்டிஃபுல்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
07:12 PM (IST) Aug 04
5வது டெஸ்ட் போட்டியில் 56 நிமிடங்கள் ஒற்றை கையால் பேட்டிங் செய்த கிறிஸ் வோக்ஸ் இந்தியர்களின் மனதை வென்றார். படுகாயம் அடைந்த போதும் நாட்டுக்காக அவர் வலியுடன் போராடினார்.
07:04 PM (IST) Aug 04
06:28 PM (IST) Aug 04
06:06 PM (IST) Aug 04
Coolie Movie Tesla Light Show in Dallas : அமெரிக்காவின் டல்லஸில் ரஜினிகாந்தின் கூலி படத்தின் 1 மில்லியன் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டதைத் தொடர்ந்து வரலாற்றில் முதல் முறையாக ரஜினியின் கூலி படத்திற்காக டெஸ்லா லைட் ஷோ நடைபெற்றது.
05:49 PM (IST) Aug 04
5வது டெஸ்ட்டில் இந்திய அணியை வெற்றி பெற்ற முகமது சிராஜ் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை முடக்கியது எப்படி? என்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
05:09 PM (IST) Aug 04
நாக்பூர் அருகே உள்ள வாடாம்னா கிராமத்தில் நாட்டின் முதல் AI அங்கன்வாடி மையம் தொடங்கப்பட்டுள்ளது. VR ஹெட்செட்டுகள், AI ஸ்மார்ட்போர்டுகள் போன்ற தொழில்நுட்பக் கருவிகள் மூலம் குழந்தைகளுக்கு கல்வி அளிக்கப்படுகிறது.
05:05 PM (IST) Aug 04
சர்க்கரை நோயாளிகளுக்கு ஸ்டெம் செல் சிகிச்சை என்பது நம்பிக்கைக்குரிய புதிய சிகிச்சை முறையாக உருவெடுத்துள்ளது. இது குறித்து கூடுதல் தகவல்களை இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:58 PM (IST) Aug 04
Sani Vakra Nivarthi 2025 Palan : சனி பகவான் வக்ர நிலையில் இருக்கும் நிலையில் வரும் நவம்பர் 28ஆம் தேதி முதல் தனது வக்ர நிலையை மாற்றி நேர்கதியில் பயணிப்பதால் மிதுனம், துலாம் மற்றும் மகர ராசியினருக்கு ராஜயோகம் உண்டாகும்.
04:45 PM (IST) Aug 04
ஏடிஎம்களில் 500 ரூபாய் நோட்டுகள் கிடைக்காது என்ற செய்தி வதந்தி என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. இனிமேல் ஏடிஎம்களில் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் மட்டுமே கிடைக்கும் என்றும் ஒரு வதந்தி பரவியது.
04:40 PM (IST) Aug 04
முகமது சிராஜின் அசத்தல் பவுலிங்கால் இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட்டில் இந்திய அணி வெற்றி பெற்றது.
04:28 PM (IST) Aug 04
04:10 PM (IST) Aug 04
ஏர் இந்தியா விமானத்தில் கரப்பான் பூச்சிகள் இருந்தது பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.
03:58 PM (IST) Aug 04
சமூக ஊடகங்களில் Gen Z தலைமுறையினரிடையே 'Fawning' என்ற மனநிலைப் போக்கு பரவி வருகிறது. இது, பயம் அல்லது மன உளைச்சலுக்கு உள்ளாகும்போது, மற்றவர்களைத் திருப்திப்படுத்த முயல்வது, மோதல்களைத் தவிர்ப்பது போன்ற நடத்தைகளைக் குறிக்கிறது.
03:55 PM (IST) Aug 04
கோலிவுட்டில் சமீப காலமாக விவாகரத்து பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த பட்டியலில் பிரபல நடிகை ஒருவர் இணைய உள்ளாராம்.
03:53 PM (IST) Aug 04
குழந்தை வரமருளும் புத்ரதா ஏகாதசி ஆகஸ்ட் 5 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. புத்ரதா ஏகாதசியின் முக்கியத்துவம், தேதி, நேரம் மற்றும் வழிபாட்டு முறைகள் குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.
03:51 PM (IST) Aug 04
DMart-ல் ஷாப்பிங் செய்யும் போது சேமிக்க சிறந்த உத்திகள் மற்றும் தந்திரங்களை இந்தக் கட்டுரை விளக்குகிறது. கூட்டம் குறைவாக உள்ள நேரம் முதல் மற்றும் பல டிப்ஸ்கள் இதில் அடங்கும்.
03:09 PM (IST) Aug 04
03:06 PM (IST) Aug 04
02:57 PM (IST) Aug 04
நடிகர் ஷாருக்கானுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டதை விமர்சித்து நடிகை ஊர்வசி பேசி இருக்கிறார்.