இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, லாக்கப் டெத், அரசியல், முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி தமிழகம் வருகை, சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

10:58 AM (IST) Jul 03
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு தடை செய்யப்பட்ட பாகிஸ்தான் சமூக ஊடக கணக்குகள் மற்றும் செய்தி சேனல்கள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. நீண்ட காலமாக இந்தியாவுக்கு எதிரான உள்ளடக்கத்தை இடுகையிடாத தளங்களுக்கு தடை நீக்கப்பட்டுள்ளது.
12:05 AM (IST) Jul 03
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டிலும் சதம் அடித்த இந்திய கேப்டன் சுப்மன் கில் விராட் கோலி சாதனையை சமன் செய்துள்ளார். கில் சதத்தால் இந்திய அணி முதல் நாளில் சரிவில் இருந்து மீண்டுள்ளது.
11:27 PM (IST) Jul 02
டிஎன்பிஎல் கிரிக்கெட் வெளியேற்றுதல் சுற்றில் திண்டுக்கல் அணி திருச்சியை வீழ்த்தியது. ரவிச்சந்திரன் அஸ்வின் அதிரடி அரைசதம் அடித்தார்.
11:17 PM (IST) Jul 02
புதிய வாகனக் கொள்கையின் கீழ் இணங்காத வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும், மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட எரிபொருள் நிலையங்களில் கிரேன்கள் மூலம் அவற்றை இழுத்துச் சென்று பதிவுசெய்யப்பட்ட வாகன ஸ்கிராப்பிங் வசதிகளுக்கு அப்புறப்படுத்தப்படும்.
10:42 PM (IST) Jul 02
நாய்க்குட்டி கடித்ததால் ரேபிஸ் நோய் தாக்கி உத்தரபிரதேச கபடி வீரர் பிரிஜேஷ் சோலங்கி உயிரிழந்துள்ளார்.
10:27 PM (IST) Jul 02
10:15 PM (IST) Jul 02
இந்த ஆண்டு, இந்தியாவில் மின்சார வாகன விற்பனையில் BEVகள் ஆதிக்கம் செலுத்தும். நாட்டில் மின்சார வாகனங்களில் SUV களுக்கு அதிக தேவை உள்ளது. மேலும் 2030க்குள் இந்தியாவில் EVகளின் விற்பனை 7 லட்சமாக அதிகரிக்கும் என்று அறிக்கை கூறியுள்ளது.
09:51 PM (IST) Jul 02
இந்தியா, இங்கிலாந்து 2வது டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ்க்கும், ஜெய்ஸ்வாலுக்கும் இடையே கடும் வார்த்தை போர் மூண்டது.
09:47 PM (IST) Jul 02
Revathi Knows All The Truths About Karthik Raj Karthigai Deepam 2 : கார்த்திகை தீபம் 2 சீரியலில் மகனுக்காக தனது உயிரையே தியாகம் செய்த அம்மாவைப் பற்றி தான் சமூக வலைதளங்களில் பரவலாக பேச்சு அடிபடுகிறது.
09:42 PM (IST) Jul 02
உ.பி.யில் 60 வயது முதியவர் போலி நீதிமன்ற விசாரணைகள் மூலம் 'டிஜிட்டல் கைது' மோசடியில் ₹1 கோடி இழந்தார். மோசடி செய்பவர்கள் அதிகாரிகளைப் போல நடித்தனர், 7 பேர் கைது. எச்சரிக்கையாக இருங்கள்!
09:30 PM (IST) Jul 02
ChatGPT மாணவர்களின் கற்றலைத் தடுக்கிறதா? AI மூலம் கட்டுரை எழுதும் மாணவர்கள் குறைந்த விமர்சன சிந்தனையுடன் செயல்படுவதாக ஆய்வுகள் காட்டுகின்றன. கல்வியாளர்கள் உண்மைத்தன்மை மற்றும் மூளைச் செயல்பாடு குறித்து கவலை தெரிவிக்கின்றனர்.
09:16 PM (IST) Jul 02
மனித விந்து மற்றும் கருமுட்டை திரவத்தில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது புதிய கருத்தரிப்பு கவலைகளை எழுப்புகிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க ஆய்வு பரிந்துரைக்கிறது.
08:46 PM (IST) Jul 02
TNPSC குரூப் 4 2025 ஹால் டிக்கெட்டுகள் tnpsc.gov.in இல் வெளியிடப்பட்டன. ஜூலை 12, 2025 தேர்வுக்கான அனுமதிச் சீட்டை இங்கே நேரடியாகப் பதிவிறக்கவும். மொத்தம் 3,935 காலியிடங்கள்.
08:19 PM (IST) Jul 02
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் குல்தீப் யாதவ்வை இந்திய அணியில் சேர்க்காததற்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
08:08 PM (IST) Jul 02
Unknown Truth About Goundamani : காமெடி ஜாம்பவான் கவுண்டமனி பற்றி யாரும் அறிந்திராத சுவாரஸ்யமான தகவல்கள் பற்றி இந்த தொகுப்பில் நாம் பார்க்கலாம்.
08:00 PM (IST) Jul 02
மினிமம் பேலன்ஸ் இல்லாத வாடிக்கையாளர்களின் அபராதம் விதிக்கும் நடைமுறையை தள்ளுபடி செய்வதாக பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது.
07:25 PM (IST) Jul 02
விம்பிள்டன் டென்னிஸ் 2025 தொடரில் தோல்வி அடைந்து வெளியேறிய ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் தான் வெறுமையாக உணர்வதாக தெரிவித்துள்ளார்.
07:15 PM (IST) Jul 02
KIA Carens Clavis EV அதன் ICE உடன்பிறந்த காரின் நிழற்படத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது, ஆனால் சீல் செய்யப்பட்ட கிரில், திருத்தப்பட்ட பம்பர்கள், புதிய அலாய் வீல்கள் மற்றும் முன்புறத்தில் ஒருங்கிணைந்த சார்ஜிங் போர்ட் போன்ற EV.
06:47 PM (IST) Jul 02
Regina Cassandra Unmarried at 34 Reason : இன்னும் திருமணமாகால் இருப்பதற்கு என்ன காரணம் என்பது குறித்து நடிகை ரெஜினா கசாண்ட்ரா என்ன சொல்லியிருக்கிறார் என்பது பற்றி பார்க்கலாம்.
06:32 PM (IST) Jul 02
ஜோதிடத்தில் சில ராசிகாரர்கள் பணத்தை தண்ணீர் போல செலவழிப்பார்கள். எவ்வளவுதான் சம்பாதித்தாலும் அவர்களிடம் பணம் தங்காது. அந்த ராசிகளின் பட்டியல் இங்கே.
06:26 PM (IST) Jul 02
மழைக்காலத்தில் கார் பேட்டரியைப் பராமரிப்பது அவசியம். பேட்டரியை சுத்தமாக வைத்திருங்கள், சரியாகப் பொருத்தவும், காரை நிழலில் நிறுத்தவும், அவ்வப்போது சோதனை செய்யவும்.
06:20 PM (IST) Jul 02
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் சாய் சுதர்சன் நீக்கப்பட்டதை கண்டித்து ரசிகர்கள் கவுதம் கம்பீரை ஒரு முட்டாள் என தெரிவித்துள்ளனர்.
06:07 PM (IST) Jul 02
உடலில் சில மாற்றங்கள் அல்லது அறிகுறிகள் ஏற்பட்டால் அதை அலட்சியப்படுத்த வேண்டாம். ஒரு சில விஷயங்கள் உங்களுக்கு பக்கவாதம் ஏற்படுவதற்கான ஆரம்ப கட்ட அறிகுறிகளாக கூட இருக்கலாம். இந்த அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக டாக்டரை அணுகுவது நல்லது.
05:56 PM (IST) Jul 02
எண் கணிதத்தின் படி குறிப்பிட்ட சில தினங்களில் பிறந்தவர்களைப் பார்த்து அனைவரும் பொறாமை கொள்வார்கள் என்றும், அவர்களின் வளர்ச்சி தாங்க முடியாததாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
05:54 PM (IST) Jul 02
05:40 PM (IST) Jul 02
05:37 PM (IST) Jul 02
உடலில் உள்ள கொழுப்புக்களை குறைப்பதற்கு ஜிம், டயட் என கஷ்டப்பட வேண்டியதே கிடையாது. ரொம்ப சிம்பிளாக இரவு தூங்க செல்வதற்கு முன் இந்த 6 பானங்களில் ஏதாவது ஒன்றை தினமும் தவறாமல் குடித்து வந்தாலே போதும். கொழுப்புகள் கரைந்து காணாமல் போகும்.
05:35 PM (IST) Jul 02
Simran lost career due to lip lock and romance : சினிமாவில் எப்போதும் நடிகர், நடிகைகளுக்கு இடையிலான கிசுகிசுவிற்கு பஞ்சம் இருக்காது. அதில், இந்த சீனியர் நடிகை பற்றி ஏராளமான காதல் கிசுகிசு பரவியது. அந்த நடிகை யார் என்று பார்க்கலாம்.
05:23 PM (IST) Jul 02
உங்களது கட்டைவிரலின் அமைப்பு மற்றும் வடிவத்தை வைத்து உங்களின் குணாதிசயங்களை பற்றி எளிதாக அறிந்து கொள்ளலாம் தெரியுமா? அது எப்படி என்று இங்கு காணலாம்.
05:15 PM (IST) Jul 02
மழைக்காலம் வந்து விட்டாலே வயிறு உப்பிசம், அதிகமாக சிறுநீர் வெளியேறி உடலில் நீர்ச்சத்து குறைதல், சளி பிடித்தல் ஆகிய பிரச்சனைகள் ஏற்படுவது சகஜம் தான். இந்த பிரச்சனைகளை சரி செய்வதற்கு சில குறிப்பிட்ட உணவுகளை எடுத்துக் கொண்டாலே தீர்வு காணும்.
05:15 PM (IST) Jul 02
தெரு நாய்கள் ரேபிஸை மட்டுமே பரப்புவதாக நாம் பலரும் நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் அவை இன்னும் பிற நோய்களையும் பரப்புகின்றன. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
05:13 PM (IST) Jul 02
பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஆறு மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது. தற்போது இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள ஹசீனா, அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார்.
05:04 PM (IST) Jul 02
குகேஷை பின்னுக்கு தள்ளி பிரக்ஞானந்தா இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக உருவெடுத்தது எப்படி? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
04:56 PM (IST) Jul 02
வாகன ஒருங்கிணைப்பாளர்கள் உச்ச நேரங்களில் (Peak Hours) அடிப்படை கட்டணத்தை விட 2 மடங்கு அதிகமாக சர்ஜ் விலையாகவோ அல்லது டைனமிக் கட்டணமாகவோ வசூலிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
04:53 PM (IST) Jul 02
சில எவ்வளவு தான் பார்த்து பார்த்து கலோரி குறைவான உணவுகள், கடுமையான டயட் பின்பற்றினாலும் உடல் எடை மட்டும் குறையாமலேயே இருக்கும். என்ன செய்தாலும் எடை குறையாமல் இருப்பதற்கு மருத்துவ ரீதியாக சில முக்கியமான காரணங்கள் சொல்லப்படுகின்றன.
04:39 PM (IST) Jul 02
சிக்கன், மட்டன் மற்றும் மீன் இவை மூன்றில் எது ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது என்று இந்த பதிவில் காணலாம்.
04:17 PM (IST) Jul 02
அனைவரின் வீட்டிலும் பல்லி இருக்கும் என்றாலும் இதற்கு ஜோதிடத்தில் சில பலன்களும், காரணங்களும் சொல்லப்படுகிறது. வீட்டில் பல்லி சத்தமிடும் திசைக்கு பலன் உண்டு என்பது போல் பல்லிகளின் நடமாட்டம் அதிகம் இருப்பதற்கு பலன்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
04:15 PM (IST) Jul 02
03:49 PM (IST) Jul 02
தமிழக அரசு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 1000 இணைகளுக்கு சீர்வரிசையுடன் திருமணம் செய்து வைக்கிறது.மாங்கல்யத்துடன், கட்டில், பீரோ, சமையல் சாதனங்கள் உள்ளிட்ட சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டன.
03:41 PM (IST) Jul 02
இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளது. ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணியில் இடம்பெறவில்லை.