லிப் லாக், காதல் கிசுகிசுவால் சினிமா வாழ்க்கையை இழந்த நடிகையை பற்றி தெரியுமா?
Simran lost career due to lip lock and romance : சினிமாவில் எப்போதும் நடிகர், நடிகைகளுக்கு இடையிலான கிசுகிசுவிற்கு பஞ்சம் இருக்காது. அதில், இந்த சீனியர் நடிகை பற்றி ஏராளமான காதல் கிசுகிசு பரவியது. அந்த நடிகை யார் என்று பார்க்கலாம்.

சிம்ரன் நடித்த படங்கள்
சினிமாவைப் பொறுத்த வரையில் அழகும், இளமையும் தான் ஒரு நடிகைக்கு ரொம்பவே முக்கியம். அப்போதுதான் நடிகைகளுக்கு ஹீரோயின் வாய்ப்பு வந்து கொண்டே இருக்கும். ஆனால் எப்போது அவர்களது அழகு குறையுதோ அவர்களுக்கு சினிமா வாய்ப்பும் குறைந்துவிடும். இதையெல்லாம் தாண்டி சினிமாவில் காதல் கிசுகிசுவினால் சிக்கினாலும் நடிகைகளுக்கு சினிமா வாய்ப்பும் குறைந்துவிடும். அப்படி தனது வாழ்க்கையை இழந்த சீனியர் நடிகையை பற்றி இந்த தொகுப்பில் நாம் பார்க்கலாம்.
ஹிட் படங்களை கொடுத்த சிம்ரன்
விஐபி படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சிம்ரன். அதன் பிறகு விஜய், அஜித், பிரசாத், விஜயகாந்த் ஆகியோருடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்தார். சினிமாவில் எத்தனையோ ஹிட் படங்களை கொடுத்த நடிகைகைல் முன்னணியில் இருக்கிறார்.
சிம்ரன்
நடிப்பில் மட்டுமின்றி டான்ஸிலும் கலக்கி வருகிறார். விஜய் உடன் இணைந்து டான்ஸிலும் கலக்கியிருக்கிறார். சிம்ரன் ஹீரோயினாக அறிமுகமானதில் இருந்தே... அடிக்கடி காதல் சர்ச்சையில் சிக்கிய ஒரு பிரபலமாகவே பார்க்கப்படுகிறார். ஆம், சிம்ரன் நடிக்க துவங்கிய ஆரம்ப காலத்தில் விஜய்யுடன் சேர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்ததால் என்னவோ, தளபதி விஜய்யுடன் காதல் சர்ச்சையில் சிக்கினார்.
ரகசியமாக நிச்சயதார்த்தம்
இதன் பின்னர், பிரபு தேவாவின் சகோதரர் ராஜு சுந்தரத்தை காதலித்ததாக கூறப்பட்டது. இருவரும் ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டன. இருவரும் திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருந்த நிலையில் தான், கமல்ஹாசனுடன் ஒருபடத்தில் இணைந்து சிம்ரன் நடித்து வந்தார்.
கமல்ஹாசனுடன் ஒரு லிப் லாக் காட்சி
இந்தப் படத்தில் ராஜு சுந்தரத்திடம் சொல்லாமலேயே கமல்ஹாசனுடன் ஒரு லிப் லாக் காட்சியில் சிம்ரன் நடித்ததாகவும், இது ராஜு சுந்தரத்திற்கும் சிம்ரனுக்கும் இடையே கருத்து வேறுபாடுகளுக்கு வழிவகுத்ததாக செய்திகள் வந்தன. இறுதியில் இருவருக்கும் இடையே காதல் முறிவு ஏற்பட்டதாகத் கூறப்பட்டது. பின்னர் கமல்ஹாசன் தனது இரண்டாவது மனைவி சரிகாவைப் பிரிந்த கமல், சிம்ரனை காதலித்து வந்ததாகவும், லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருவரும் வாழ்ந்ததாக கூறப்பட்டது.
இருவருக்கும் இடையே காதல் முறிவு
இறுதியில் இருவருக்கும் இடையே காதல் முறிவு ஏற்பட்டதாகத் கூறப்பட்டது. பின்னர் கமல்ஹாசன் தனது இரண்டாவது மனைவி சரிகாவைப் பிரிந்த கமல், சிம்ரனை காதலித்து வந்ததாகவும், லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருவரும் வாழ்ந்ததாக கூறப்பட்டது. கமல் - சிம்ரனை விட 20 வயது மூத்தவர் என்பதால், சிம்ரன் குடும்பத்தினர் இவர்களின் உறவுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில்... அவரிடம் இருந்து விலகி தீபக் பாகா என்கிற உறவினரையே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.
குட் பேட் அக்லீ
தற்போது சிம்ரனுக்கு 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர். கூடிய விரைவில் சிம்ரனின் மூத்த மகன் திரையுலகில் நடிகராக அறிமுகமாவார் என கூறப்படுகிறது. திருமணத்திற்கு பின்னரும் நடனம் - நடிப்பு என இரண்டிலும் சிம்ரன் கவனம் செலுத்தி வருகிறார். கதையின் நாயகியாக கம் பேக் கொடுக்க வேண்டும் என பல வருடங்களாக இவர் முயன்று வரும் நிலையில் அஜித்தின் குட் பேட் அக்லீ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார்.