LIVE NOW
Published : Jan 29, 2026, 08:03 AM ISTUpdated : Jan 29, 2026, 11:58 AM IST

Tamil News Live today 29 January 2026: பள்ளி மாணவன் இதயம் செயலிழக்கும் அளவுக்கு நடந்தது என்ன? உண்மையை போட்டுடைத்த டாக்டர்கள்.. பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி.

சுருக்கம்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:58 AM (IST) Jan 29

பள்ளி மாணவன் இதயம் செயலிழக்கும் அளவுக்கு நடந்தது என்ன? உண்மையை போட்டுடைத்த டாக்டர்கள்.. பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி.

11-ம் வகுப்பு மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், சில நாட்களுக்கு முன் கடித்த விஷப்பூச்சியின் விஷம் இதயம் வரை பரவி, இதய செயலிழப்பு ஏற்பட்டதே மரணத்திற்கு காரணம்.

Read Full Story

11:28 AM (IST) Jan 29

நிலா என் ஆளு... சோழனை சீண்டிய ராகவ்; உடையும் உண்மைகள் - அய்யனார் துணை சீரியலில் எதிர்பாரா ட்விஸ்ட்

அய்யனார் துணை சீரியலில் நிலாவை பிக் அப் பண்ண வந்த சோழனிடம், அவ என்னோட ஆளு, என் லவ்வர் என கூறி இருக்கிறார் ராகவ். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Read Full Story

11:23 AM (IST) Jan 29

Music - வசீகர குரலால் ரசிகர்களை கட்டிப்போட்ட கமல்ஹாசன்.! அஜித் குமாருக்காக அவர் பாடிய பாடல் எது தெரியுமா?

நடிகர் கமல்ஹாசன், அஜித் குமாருக்காக 'உல்லாசம்' திரைப்படத்தில் "முத்தே முத்தம்மா" என்ற பாடலை பாடியுள்ளார். இது தவிர, 'கண்மணி அன்போடு காதலன்' முதல் சமீபத்திய 'யாரோ இவன் யாரோ' வரை பல காலத்தால் அழியாத பாடல்களைப் பாடி தனது முத்திரையை பதித்துள்ளார்.

Read Full Story

10:53 AM (IST) Jan 29

இன்ஸ்டா பதிவால் வந்த வினை... பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனாவுக்கு அபராதம் விதித்த வனத்துறை

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக மகுடம் சூடிய அர்ச்சனா ரவிச்சந்திரன் இன்ஸ்டாகிராமில் போட்ட ஒரு பதிவால் அவருக்கு வனத்துறை அபராதம் விதித்துள்ளது.

Read Full Story

10:44 AM (IST) Jan 29

சிறையில் இம்ரான் கானுக்கு மூளைச்சாவு..? கொட்டடியில் சித்திரவதை செய்யும் பாக்., பிரதமர்..!

ஊழல், அரசாங்க ரகசியங்களை வெளியிட்டதாக தற்போது அவர் தண்டனை அனுபவித்து வருகிறார். ஜனவரி 2025-ல் அவருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

Read Full Story

10:34 AM (IST) Jan 29

ஆர்சி புக் இல்லாமல் வாகனத்தை மாற்ற முடியுமா? சட்டம் என்ன சொல்கிறது?

ஆர்சி புக் இல்லாமல் வாகனத்தை மாற்ற முடியுமா? என்பது பலருக்கும் அடிக்கடி எழும் கேள்வியாகும். இதுகுறித்த விதிகள், ஆவணங்கள், முக்கிய தகவல்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.

Read Full Story

10:33 AM (IST) Jan 29

உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் தற்கொ**லை அதிகரிப்பு.. பாஜக ஆட்சியை போட்டு தாக்கிய முதல்வர் ஸ்டாலின்

UGC (உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவ ஊக்குவிப்பு) விதிகள், 2026 தாமதமான நடவடிக்கை என்றாலும், பாகுபாட்டிலும், நிறுவனங்களின் அக்கறையின்மையிலும் தோய்ந்துபோன உயர்கல்வி அமைப்பினைச் சீர்ப்படுத்துவதை நோக்கிய வரவேற்கத்தக்க நகர்வு என முதல்வர் ஸ்டாலின் கருத்து

Read Full Story

10:31 AM (IST) Jan 29

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.9,520.. வெள்ளி விலை ரூ.25,000 உயர்வு.. தாறுமாறாக எகிற இதுதான் காரணமா?

தங்கம் மற்றும் வெள்ளி விலை போட்டி போட்டுக்கொண்டு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. போர் பதற்றம் போன்ற காரணங்களால், இன்று சென்னையில் 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.9,520 உயர்ந்து ரூ.1,34,400 ஆகவும், வெள்ளி கிலோ ரூ.4,25,000 ஆகவும் விற்பனையாகிறது. 

Read Full Story

10:22 AM (IST) Jan 29

Siragadikka Aasai Meena - சிறகடிக்க ஆசை ரசிகர்களுக்கு ஒரு ஸ்வீட் நியூஸ்.! மீனாவுக்குக் கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு!

விஜய் டிவியின் 'சிறகடிக்க ஆசை' சீரியல் மூலம் பிரபலமான நடிகை கோமதி பிரியா, தற்போது மலையாள சின்னத்திரையில் அறிமுகமாகிறார். 'மகாநதி' சீரியலின் மலையாள ரீமேக்கான 'ஈ புழயும் கடந்து' என்ற தொடரில் அவர் கதாநாயகியாக நடிக்கிறார். 

Read Full Story

10:04 AM (IST) Jan 29

ஆதி குணசேகரனின் அதகள எண்ட்ரியால் அதிரும் வீடு... உயிருக்கு போராடும் ஜனனி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் மீது போடப்பட்டிருந்த குண்டாஸ் கேன்சல் செய்யப்பட்டதால் அவர் ஜாமினில் வெளியே வந்துள்ளார். இதன் பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

Read Full Story

10:00 AM (IST) Jan 29

தை மாத பவுர்ணமி கிரிவலம்.. பக்தர்களுக்கு சூப்பர் அறிப்பை வெளியிட்ட தெற்கு ரயில்வே

திருவண்ணாமலையில் பிப்ரவரி 1ம் தேதி நடைபெறவுள்ள தை மாத பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. இந்த மெமு சிறப்பு ரயில், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை இடையே இயக்கப்படும்.

Read Full Story

09:52 AM (IST) Jan 29

துணைமுதல்வர் அஜித் பவாருக்கு அரசு மரியாதையுடன் இன்று இறுதி மரியாதை..! பிரதமர், அமித்ஷா பங்கேற்பு

விமான விபத்தில் உயிரிழந்த மகாராஷ்டிரா துணைமுதல்வர் அஜித் பவாரின் உடல் இன்று முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ள நிலையில், இறுதிச் சடங்கு நடைபெறும் பகுதியில் அவரது தொண்டர்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றனர். 

Read Full Story

09:41 AM (IST) Jan 29

Pandian Stores 2 - "நான் உன் அம்மா இல்ல" - செந்திலுக்கு மீனா கொடுத்த தரமான செய்கை! கோமதியை பாடாய் படுத்தும் பாண்டியன்.! பாண்டியன் ஸ்டோர்ஸ் ட்விஸ்ட்.!

Pandian Stores 2: பாண்டியன் குடும்பம் ஒன்று சேர்ந்ததை அறிந்து பாக்கியம், தங்க மயிலை தூண்டிவிடுகிறார். பாண்டியனிடம் சமாதானம் பேச முயற்சிக்கும் கோமதியின் முயற்சிகள் தோல்வியடைய அவர் மனமுடைகிறார். மீனாவிடம் உதவி கேட்கும் மயிலுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.

Read Full Story

09:34 AM (IST) Jan 29

கல்கி 2-வில் தீபிகா படுகோனுக்கு பதில் சாய் பல்லவி? ரெளடி பேபிக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு

சாய் பல்லவிக்கு ஒரு பிரம்மாண்ட வாய்ப்பு கிடைத்துள்ளது. நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் கல்கி 2 படத்தில் தீபிகா படுகோன் இடத்தில் நடிக்கும் வாய்ப்பை அவர் பெற்றுள்ளார்.

Read Full Story

09:21 AM (IST) Jan 29

58 நிமிடங்கள் இல்லை… இனி 39 நிமிடங்கள் போதும்.. வேற லெவல் அப்டேட் வந்துருச்சு

ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் இப்போது 100kW DC ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இது ஒரு மென்பொருள் அப்டேட் மூலம் வழங்கப்படுகிறது. இந்த அப்டேட்டால், 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய வெறும் 39 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.

Read Full Story

09:04 AM (IST) Jan 29

வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு நிம்மதி செய்தி.. வட்டி குறையுமா? பிப்ரவரி 6ல் முக்கிய முடிவு

பிப்ரவரி 6 அன்று நடைபெறவுள்ள ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை கூட்டத்தில் ரெப்போ வட்டி 0.25% குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வட்டி குறைப்பால் ஏற்படும் நிதி நன்மைகளை எப்படி முழுமையாகப் பெறுவது என்பதை இக்கட்டுரை விளக்குகிறது.

Read Full Story

08:47 AM (IST) Jan 29

ரோகிணி உடன் கூட்டு சேரும் மனோஜ்... அதிர்ச்சியில் விஜயா - சிறகடிக்க ஆசை சீரியலில் செம ட்விஸ்ட்

சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவின் பூக்கடை திறப்பு விழாவுக்கு திடீரென எண்ட்ரி கொடுத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார் ரோகிணி. இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Read Full Story

More Trending News