Sneha : அழகான குடும்பம்! வெளிநாட்டில் என்ஜாய் பண்ணும் புன்னகையரசி 'சினேகா' அழகிய போட்டோஸ்
நடிகை சினேகா தனது குடும்பத்துடன் வெளிநாட்டில் இருக்கும் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

நடிகை சினேகா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர்.
நடிகை சினேகா தனது சிரிப்பாலே ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர்.
இதனாலே ரசிகர்கள் இவரை புன்னகை அரசி என்று செல்லமாக அழைப்பர்.
தனது சிரிப்பால் ஏராளமான ரசிகர்களை உருவாக்கினார் சினேகா.
சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறது.
பிரபலமான ஹீரோயின் ஆக வலம் வந்த இவர் குழந்தை பிறந்த பிறகு துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
சினேகா தனது குடும்பத்துடன் வெளிநாட்டில் என்ஜாய் பண்ணும் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துள்ளார்.
அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

