Published : Nov 18, 2025, 08:04 AM ISTUpdated : Nov 18, 2025, 10:41 PM IST

Tamil News Live today 18 November 2025: விரைவில் நல்ல செய்தி வரும்! இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் பற்றி பியூஷ் கோயல் தகவல்!

சுருக்கம்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

Piyush Goyal and Donald Trump

10:41 PM (IST) Nov 18

விரைவில் நல்ல செய்தி வரும்! இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் பற்றி பியூஷ் கோயல் தகவல்!

வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் நியாயமானதாகவும், சமநிலையானதாகவும் அமையும்போது விரைவில் ஒரு நல்ல செய்தி வெளியாகும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Read Full Story

10:33 PM (IST) Nov 18

வயலில் வைத்து சில்மிஷம்.. முத்தமிட முயன்றவரின் நாக்கைக் கடித்துத் துப்பிய பெண்!

உத்தரப் பிரதேசம் கான்பூரில், வயலில் வேலை செய்துகொண்டிருந்த பெண்ணிடம் முத்தமிட முயன்ற நபரின் நாக்கை அப்பெண் கடித்துத் துப்பியுள்ளார். நீண்ட நாட்களாக அந்தப் பெண்ணுக்குத் தொந்தரவு கொடுத்து வந்த அவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

Read Full Story

10:31 PM (IST) Nov 18

பெரும் பித்தலாட்டம்..! டெல்லி குண்டுவெடிப்பில் சிக்கிய அல் ஃபலா பல்கலைக்கழக நிறுவனர் ஜவாத் கைது ..! ED அதிரடி..!

அல் ஃபலாஹ் குழுமத்துடன் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது பெறப்பட்ட முக்கியமான தகவல்கள், ஆதாரங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read Full Story

10:07 PM (IST) Nov 18

பிரதமரை இப்படி பேசலாமா? திமுக நிர்வாகியை உடனே கைது பண்ணுங்க..! டென்ஷன் ஆன நயினார்!

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகி ஜெயபாலனை கைது செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். பிரதமர் மீது திமுக வன்மத்தை கக்குவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Read Full Story

10:06 PM (IST) Nov 18

டிரம்பின் காசா திட்டத்திற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல்! கடுமையாக எதிர்க்கும் ஹமாஸ்!

இஸ்ரேல்-ஹமாஸ் மோதலை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா முன்மொழிந்த திட்டத்திற்கு ஐநா பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் தீர்மானம் காசாவில் சர்வதேச அமைதிப் படையை அனுப்புதல், ஆயுதங்களை நீக்குதல், மறுசீரமைப்பு போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.

Read Full Story

10:05 PM (IST) Nov 18

கனவில் வந்த திடீர் உருவம் – அலறி அடித்து கதிரை கட்டிப்பிடித்த ராஜீ!

A Nightmare Starties Raji : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தூங்கிக் கொண்டிருந்த ராஜீயின் கனவில் திடீரென்று ஒரு உருவம் வந்ததைத் தொடர்ந்து அலறியடித்துக் கொண்டு எழுந்த அவர் கதிர் அருகில் படுத்து தூங்கினார்.

Read Full Story

09:56 PM (IST) Nov 18

200 தொகுதிகளில் திமுக போட்டி..! கூட்டணி கட்சிகளுக்கு சம்பட்டி அடி..! ஜெ., பாணியில் மு.க.ஸ்டாலின் அதிரடி..!

இவர்கள் எல்லாம் வெளியேறினால் திமுக  ஒரு புது கூட்டணியை உருவாக்க நினைக்கிறது. யார் யார் தன் பக்கம் வருவார்களோ அவர்களை சேர்த்துக் கொள்ள நினைக்கிறது. இதையெல்லாம் கணக்கில் கொண்டு உதயசூரியன் சின்னத்தில் 200 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளது திமுக.

Read Full Story

09:19 PM (IST) Nov 18

ஐபிஎல் 2026 - இம்பேக்ட் வீரராக களமிறங்கும் தோனி?.. ரசிகர்கள் தலையில் இடியை இறக்கும் சிஎஸ்கே!

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே வீரர் மகேந்திர சிங் தோனி இம்பேக்ட் வீரராக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அது என்ன இம்பேக்ட் வீரர் என்பது குறித்து பார்ப்போம். 

Read Full Story

09:12 PM (IST) Nov 18

மத்திய அரசு வேலை - டிகிரி, டிப்ளமோ, ஐ.டி.ஐ. தகுதிக்கு ஏற்ற 252 அப்ரண்டிஸ் பணியிடங்கள்! மிஸ் பண்ணாதீங்க!

RITES Apprentice Recruitment RITES நிறுவனத்தில் Graduate, Diploma, Trade Apprentice பணிகளுக்கு 252 காலியிடங்கள் அறிவிப்பு. கல்வி தகுதி, சம்பளம் (ரூ. 14,000 வரை), தேர்வு முறை மற்றும் கடைசி தேதி (டிசம்பர் 5, 2025) பற்றிய முழு விவரங்கள் இங்கே.

Read Full Story

09:07 PM (IST) Nov 18

சூப்பர் சான்ஸ்! தமிழ்நாட்டில் மத்திய அரசு வேலை! RGNIYD-இல் Controller, Assistant முக்கியப் பதவிகளுக்கு பம்பர் சம்பளம்!

RGNIYD Recruitment ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் (RGNIYD) Controller, Assistant உட்பட 6 மத்திய அரசு வேலைவாய்ப்புகள் அறிவிப்பு. சம்பளம், தகுதி விவரங்கள் மற்றும் கடைசி தேதி (டிசம்பர் 22, 2025).

Read Full Story

09:00 PM (IST) Nov 18

குளோபல் ரேங்கிங்கில் தமிழகம் டாப்! QS பட்டியலில் VIT, IIT-Madras உட்பட பல நிறுவனங்கள் உலக சாதனை! கல்வித் தரம் உயர்வு!

QS Sustainability Rankings QS நிலைத்தன்மைத் தரவரிசை 2026-இல் தமிழ்நாட்டின் VIT (352), IIT-மெட்ராஸ் (305) உட்பட பல நிறுவனங்கள் சாதனை. இந்தியாவில் மொத்தம் 103 நிறுவனங்கள் இடம்பெற்றன.

Read Full Story

08:51 PM (IST) Nov 18

மாதம் ரூ. 25,000 உதவித்தொகை! UG, PG, Ph.D. மாணவர்களுக்கு தமிழக அரசின் சூப்பர் சலுகை! உடனே அப்ளை பண்ணுங்க!

Tamil Nadu Fellowship தமிழக அரசு பழங்குடியின ஆராய்ச்சி நிதியுதவி 2025: UG, PG, PhD, Post-Doc மாணவர்களுக்கு மாதம் ரூ.25,000 வரை உதவித்தொகை. கடைசி தேதி: டிசம்பர் 12, 2025.

Read Full Story

08:43 PM (IST) Nov 18

இன்டர்நெட் இல்லாத 220 கோடி மக்கள் - உலகின் கறுப்புப் பக்கம் இதுதான்! வெளியான ஐ.நா-வின் ஷாக் ரிப்போர்ட்!

lack internet access 220 கோடி பேருக்கு இன்றும் இணைய வசதி இல்லை என ஐ.நா அறிக்கை கூறுகிறது. முன்னேற்றம் மெதுவாக உள்ளது, இதில் 96% பேர் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் உள்ளனர். இந்த டிஜிட்டல் பிளவு ஒரு உலகளாவிய கவலை.

Read Full Story

08:36 PM (IST) Nov 18

ஒரு பேட் மட்டும் அணிந்து பயிற்சி செய்த சாய் சுதர்ஷன்! ஸ்பின்னை எதிர்கொள்ள பழைய பிளான்!

இந்திய வீரர்கள் சாய் சுதர்ஷன் மற்றும் துருவ் ஜுரேல், சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள ஒரு பேட் மட்டும் அணிந்து பயிற்சி செய்தனர். பேட்டை மட்டுமே நம்பி விளையாடவும், LBW ஆவதைத் தவிர்க்கவும் இந்த பழைய பாணி பயிற்சி உதவுகிறது.

Read Full Story

08:34 PM (IST) Nov 18

ரஜினி பட நடிகை பார்க்கும் டாப் 2 சீரியல்கள் என்னென்ன தெரியுமா?

Rachita Ram Reveals Favorite TV Serials : ரஜினிகாந்தின் கூலி படத்தில் நடித்த நடிகை ரச்சிதா ராம் தவறாமல் பார்க்கும் இரண்டு சீரியல்கள் என்னென்ன என்பது பற்றி கூறியிருக்கிறார். அது என்ன என்று பார்க்கலாம்.

Read Full Story

08:33 PM (IST) Nov 18

இதை மிஸ் பண்ணா வருத்தப்படுவீங்க! சுத்தமான ஆண்ட்ராய்டு.. சிறந்த கேமரா... Google Pixel 8a-க்கு ரூ.18,000 தள்ளுபடி!

 Google Pixel 8a ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட்டில் ரூ.18,000 விலைக் குறைப்புடன் கிடைக்கிறது. வங்கிச் சலுகைகளுடன் வெறும் ரூ.30,999-க்கு இதை வாங்கலாம். முழு விவரங்களை அறியுங்கள்.

Read Full Story

08:28 PM (IST) Nov 18

Meta-வால் ஷாக் ஆன ரீல்ஸ் திருடர்கள்! அசல் கண்டென்ட்-க்கு அங்கீகாரம்... காப்பிக்கு சங்கு! புதிய டூல் அறிமுகம்

Content Protection மெட்டா நிறுவனம், கிரியேட்டர்களின் ரீல்ஸ் திருடப்படுவதைத் தடுக்க 'Facebook Content Protection' என்ற புதிய கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் திருடப்பட்ட உள்ளடக்கத்தை பிளாக் செய்யலாம் அல்லது கண்காணிக்கலாம்

Read Full Story

08:18 PM (IST) Nov 18

அடேங்கப்பா, அதிக முறை ரீமேக் செய்யப்பட்ட மகேஷ் பாபுவின் டாப் 5 மூவிஸ்!

மகேஷ் பாபுவின் அடுத்த படமான 'வாரணாசி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகியுள்ளது. மகேஷ் பாபு நடித்த படங்கள் மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட 5 படங்களைப் இங்கே தெரிந்து கொள்வோம்...

Read Full Story

08:05 PM (IST) Nov 18

தைலாபுரத்துக்கே மோடி நேரில் அதிரடி விசிட்..! அப்பா- மகனை கைப்பிடித்து சேர்த்து வைக்க பக்கா ஸ்கெட்ச்..!

வடமாவட்டங்களின் முக்கிட வாக்கு வங்கியான வன்னியர் சமுதாய வாக்குகள் சிதிறினால் அது திமுகவிற்கு சாதகமாகி விடும். ஆகையால் தந்தை, மகன் விரிசலை அகற்றி பாமகவை ஒன்றிணைக்க வேண்டும்.

Read Full Story

08:01 PM (IST) Nov 18

ஷாக் ஆகாதீங்க! பிறந்த குழந்தைக்கு ஆதார் அட்டை கட்டாயம்! ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி? முழு வழிகாட்டி!

Baal Aadhaar புதிதாகப் பிறந்த குழந்தைக்கான 'பால் ஆதார்' (5 வயதுக்குட்பட்டோர்) விண்ணப்ப செயல்முறை இதோ. ஆன்லைனில் முன்பதிவு செய்து, பெற்றோரின் ஆதார் மற்றும் குழந்தையின் புகைப்படத்துடன் எளிதாகப் பெறலாம்.

Read Full Story

08:01 PM (IST) Nov 18

பிரதமர் மோடியை தீர்த்துக் கட்டினால் தமிழகம் நன்றாக இருக்கும்..! திமுக தலைவரின் பேச்சால் சர்ச்சை!

DMK Leader Jayabalan Threatens PM Modi: திமுக பிரமுகர் ஒருவர் பிரதமர் மோடியை ஒருமையில் பேசி, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.

Read Full Story

07:55 PM (IST) Nov 18

சில்க் ஸ்மிதாவை அறைந்த சிரஞ்சீவி; காரணம் என்ன தெரியுமா?

திரைத்துறையில் கதாநாயகிகளை விட அதிக புகழ் பெற்றவர் நடிகை சில்க் ஸ்மிதா. சிறப்புப் பாடல்கள் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்கள் அவருக்கு உருவானார்கள். ஆனால், மெகாஸ்டார் சிரஞ்சீவி ஒருமுறை சில்க் ஸ்மிதாவை அறைந்தது உங்களுக்குத் தெரியுமா?

Read Full Story

07:42 PM (IST) Nov 18

குத்துப்பாட்டு, கவர்ச்சி இருந்தால் தான் சினிமாவா? திருமாவளவன் பரபரப்பு பேச்சு!

'நெல்லை பாய்ஸ்' பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய தொல். திருமாவளவன், சினிமாவில் வன்முறை மற்றும் கவர்ச்சி கலாசாரம் சித்தரிக்கப்படுவதை கடுமையாகச் சாடினார். நெல்லை என்றாலே அரிவாள் என்ற பிம்பம் கட்டமைக்கப்படுவதையும் விமர்சித்தார்.

Read Full Story

07:15 PM (IST) Nov 18

மீண்டும் இந்திய அணியின் கேப்டனாகும் ரோகித் சர்மா..! பிசிசிஐ சொன்ன குட்நியூஸ்..! ரசிகர்கள் ஹேப்பி!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஓடிஐ தொடரில் ஹிட்மேன் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

Read Full Story

07:07 PM (IST) Nov 18

அடுத்த வார எலிமினேஷன் முதல் டைட்டில் வின்னர் வரை! பிக்பாஸ் திவாகர் பகிர்ந்த தகவல்கள்!

Divakar Predicted bigg boss 9 next Elimination and title Winner: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய திவாகர், தற்போது போட்டியாளர்கள் பற்றிய தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

Read Full Story

06:53 PM (IST) Nov 18

Birth Month - உங்க பிறந்த மாதம் இதுவா? அப்ப இந்தக் கடவுளோட குணம் கண்டிப்பா உங்ககிட்ட இருக்கும்

ஜோதிடத்தின் படி, நீங்கள் பிறந்த மாதத்தை வைத்து எந்த கடவுளின் குணம் உங்களுக்கு இருக்கிறது என்று இங்கு பார்க்கலாம்.

Read Full Story

06:46 PM (IST) Nov 18

திருமண வற்புறுத்தல்.. 17 வயது காதலியை கொன்று புதைத்த ராணுவ வீரர்.. வீபரதமான இன்ஸ்டாகிராம் காதல்!

உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜில், இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய 17 வயது காதலியை, திருமணத்திற்கு வற்புறுத்தியதால் ராணுவ வீரர் ஒருவர் கொடூரமாகக் கொன்று புதைத்துள்ளார். கொலை நடந்த இடத்தில் கிடைத்த பள்ளிப் புத்தகம் மூலம் போலீசார் குற்றவாளியைக் கைது செய்தனர்.

Read Full Story

06:36 PM (IST) Nov 18

சபரிமலையில் கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பக்தர் பலி..! கட்டுக்கடங்காத கூட்டம்..! பரபரப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர் ஒருவர் பலியாகி உள்ளார். இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் கட்டுக்கடங்காத கூட்டம் ஏற்பட்டுள்ளது.

Read Full Story

06:23 PM (IST) Nov 18

சின்னத்திரை டூ வெள்ளித்திரை; 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மீனாவுக்கு அடித்த ஜாக்பாட்!

Pandian Stores 2 Serial Fame Hema Rajkumar debut heroine: 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், ஹீரோயின்களில் ஒருவராக நடித்து வரும் ஹேமா ராஜ்குமார் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார்.

Read Full Story

06:17 PM (IST) Nov 18

எக்ஸ் (x) தளம் திடீரென முடங்கியது..! போஸ்ட் போட முடியவில்லை..! நெட்டிசன்கள் புலம்பல்!

பிரபல சமூவலைத்தளமான எக்ஸ் (x) தளம் திடீரென முடங்கியது. போஸ்ட் போட முடியவில்லை பார்க்க முடியவில்லை என நெட்டிசன்கள் புலம்பி வருகின்றனர்.

Read Full Story

06:08 PM (IST) Nov 18

Birth Month - காதலிச்சா இந்த மாசத்துல பிறந்த பெண்களை காதலிக்கனும்!! காதலுக்காக உயிரையே கொடுப்பாங்க

ஜோதிடத்தின் படி, சில குறிப்பிட்ட மாதங்களில் பிறந்த பெண்களை காதலிப்பது மற்றும் திருமணம் செய்வது வரம் என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் அவர்கள் காதலுக்காக எதையும் செய்ய துணிவார்கள் மற்றும் துணைக்கு துரோகம் செய்ய மாட்டார்கள்.

Read Full Story

05:59 PM (IST) Nov 18

'வாரணாசி' படத்தில் பிரியங்கா சோப்ராவிற்கு இத்தனை கோடி சம்பளமா?

Priyanka Chopra Varanasi Movie Salary : உலக அழகியாக ஜொலிக்கும் பிரியங்கா சோப்ரா, 'வாரணாசி' படத்தில் மந்தாகினி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் நடிப்பதற்காக அவர் வாங்கும் சம்பளம் எவ்வளவு என்று தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

 

Read Full Story

05:46 PM (IST) Nov 18

கடை எங்க இருக்கு, என்ன கடை என்று கூட தெரியாது – பரிதாபமாக சொன்ன பழனிவேல்!

Palanivel talk about his New Shop : கடை எங்க இருக்கிறது, என்ன கடை என்று எனக்கு தெரியாது, நான் வேண்டும் என்றால் கேட்டு வந்து சொல்கிறேன் என்று பழனிவேல் சொன்னது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read Full Story

05:44 PM (IST) Nov 18

திருமணமான 72 நாட்களில் புதுப்பெண் 8 மாத கர்ப்பம்! கணவர் அதிர்ச்சி! இறுதியில் எதிர்பாராத ட்விஸ்ட்!

கடலூரில் திருமணமான புதுப்பெண் வயிற்று வலியால் மருத்துவமனைக்குச் சென்றபோது 8 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இந்த கர்ப்பத்திற்கு அவரது தாய்மாமன் லிங்கமுத்துவே காரணம் என்பது விசாரணையில் அம்பலமானது. 

Read Full Story

05:44 PM (IST) Nov 18

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்த மத்திய அரசு!

தமிழக அரசு சமர்ப்பித்த கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது. 20 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகையே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

Read Full Story

05:23 PM (IST) Nov 18

சிவாஜிக்கு பின் தளபதி தான் – விஜயின் அபூர்வ திறமையை புகழ்ந்த ரமேஷ் கண்ணா!

Ramesh Khanna Praises Vijay After Sivaji has Thalapathy this talent: தளபதி விஜயின் 'ப்ரெண்ட்ஸ்' பட புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, ரமேஷ் கண்ணா தளபதியின் அபூர்வ திறமை பற்றி பேசியுள்ள தகவல் வைரலாகி வருகிறது.

Read Full Story

05:15 PM (IST) Nov 18

Karthigai Amavasai 2025 - கார்த்திகை அமாவாசையில் பித்ரு தோஷங்கள் நீங்க இந்த 6 விஷயங்களை மறக்காம பண்ணுங்க.!

Karthigai Amavasai date and time in tamil: கார்த்திகை மாத அமாவாசை நவம்பர் 19 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தினத்தில் எப்படி விரதம் இருக்க வேண்டும்? வழிபாட்டு முறைகள் என்ன? என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Read Full Story

05:08 PM (IST) Nov 18

ஆட்சியில் பங்கு வேண்டாம்..! பல்டி அடித்த விசிக..! ஆனாலும் மற்றொரு டிமாண்ட்டால் திமுக ஷாக்!

2026 சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டாம் என திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக தெரிவித்துள்ளது. ஆனால் இரட்டை இலக்க தொகுதிகளை கேட்டுள்ளது.

Read Full Story

05:05 PM (IST) Nov 18

Eyebrow Growth Tips - புருவம் அழகாகவும், அடர்த்தியாகவும் வளர! இதைக் கொஞ்சமா தடவுங்க போதும்!

புருவம் அடர்த்தியாக வளர வீட்டிலேயே செய்யக்கூடிய சில சிம்பிளான டிப்ஸ்கள் இங்கே.

Read Full Story

04:57 PM (IST) Nov 18

காகிதக் குடுவைகளில் மது! உச்சநீதிமன்றத்தின் அதிர்ச்சி எச்சரிக்கை! போற போக்கில் திமுக சீண்டிய அன்புமணி!

காகிதக் குடுவைகளில் மது விற்பது குழந்தைகளுக்கு ஆபத்தானது என உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது. இந்த திட்டத்தை திமுக அரசு செயல்படுத்த முயன்றபோது பாமக எதிர்த்ததாகவும், தற்போது உச்சநீதிமன்றத்தின் கருத்து தங்கள் நிலைப்பாட்டை உறுதி செய்துள்ளது.

Read Full Story

More Trending News