இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:52 PM (IST) Dec 12
Sethuraman wife uma emotional Statement About Santhanam : 5 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நண்பனின் கிளினிக் ஒன்றை நடிகர் சந்தானம் திறந்து வைத்துள்ளார். அப்போது பேசிய நண்பனின் மனைவி சந்தானத்தை தனது உடல் பிறந்த சகோதரர் என்று குறிப்பிட்டார்.
10:59 PM (IST) Dec 12
Balakrishna Breaks 50 Year Vow :நந்தமுரி பாலகிருஷ்ணா, சிரஞ்சீவியுடன் நெருக்கமாக இருந்தாலும், வெங்கடேஷுடன் மிகவும் ஜாலியாக பழகுவார். இதை நிரூபிக்கும் வகையில், வெங்கடேஷுக்காக தனது 50 வருட சென்டிமென்டை பாலகிருஷ்ணா உடைத்துள்ளார்.
10:50 PM (IST) Dec 12
Pandian Stores 2 Serial Today 661 Episode Highlights : தங்கமயில் தொடர்பான பிரச்சனையில் ஆளாளுக்கு கேள்வி எழுப்பிய நிலையில் சும்மா எல்லாம் பேசாதீங்க, எங்க குடும்பம் நல்ல குடும்பம் என்று மாணிக்கம் கூற அதைக் கேட்டு சரவணன் அதிர்ச்சி அடைந்தார்.
10:27 PM (IST) Dec 12
Ramya Krishnan Net Worth 2025 : திரைத்துறையில் சுமார் 40 ஆண்டு கால பயணம், நான்கு மொழிகளில் 300 படங்கள், செகண்ட் இன்னிங்ஸில் பான்-இந்தியா அளவில் புகழ் பெற்ற நடிகை யார் தெரியுமா? ஸ்டார் இயக்குநரை மணந்த அவர் தற்போது என்ன செய்கிறார்?
10:09 PM (IST) Dec 12
சக்திவாய்ந்த 7.5 ரிக்டர் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஜப்பானில் மீண்டும் 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பின்னர் விலக்கிக்கொள்ளப்பட்டது.
10:03 PM (IST) Dec 12
பெருந்தலைவர் காமராஜர் குறித்து சர்ச்சையாக பேசிய யூடியூபர் முக்தார் மீது த.மா.கா சார்பில் நடவடிக்கை எடுக்க கோரி ஜி.கே.வாசனிடம் தமிழக பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜன் கடிதம் வழங்கியுள்ளார்.
09:49 PM (IST) Dec 12
Karthik lockup Revathi heartbroken : கார்த்திகை தீபம் சீரியலில் போலீஸ் லாக்கப்பில் கார்த்திக் இருப்பது தெரிந்து ரேவதி துடிதுடித்துப் போன நிலையில் அடுத்து என்ன நடக்கிறது என்பது பற்றி பார்க்கலாம்.
09:44 PM (IST) Dec 12
பிரதமர் நரேந்திர மோடி, டிசம்பர் 15 முதல் நான்கு நாள் பயணமாக ஜோர்டான், எத்தியோப்பியா, மற்றும் ஓமன் ஆகிய நாடுகளுக்குச் செல்கிறார். இந்தப் பயணம் மேற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் இந்தியாவின் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வாய்ப்பாக அமையும்.
09:33 PM (IST) Dec 12
சட்டப்பேரவை தேர்தலில் 200க்கும் அதிகமான தொகுதிகளில் வென்று ஆட்சியை தக்க வைப்பதில் திமுக உறுதியாக உள்ளது. இதற்காக திமுக கையில் வைத்துள்ள மிகப்பெரும் ஆயுதம் மகளிர் உரிமைத் தொகை.
09:19 PM (IST) Dec 12
Shruti Haasan Wedding Dream Revealed : நடிகை ஸ்ருதிஹாசனுக்கு தனது திருமணம் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டுள்ளது அதைப்பற்றி பார்க்கலாம்.
09:08 PM (IST) Dec 12
இந்திய ராணுவம், 120 கி.மீ. தாக்குதல் வீச்சு கொண்ட உள்நாட்டு 'பினாகா' ராக்கெட்டுகளை படையில் சேர்க்கத் திட்டமிட்டுள்ளது. DRDO-வால் உருவாக்கப்படும் இந்த புதிய ராக்கெட்டுகளை, தற்போதுள்ள லாஞ்சர்களிலிருந்தே ஏவ முடியும்.
08:29 PM (IST) Dec 12
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2ஆம் கட்ட விரிவாக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதன்மூலம் புதிதாக 17 லட்சம் பெண்களின் அக்கவுண்ட்டில் ரூ.1,000 செலுத்தப்படும்.
07:58 PM (IST) Dec 12
VJ Chitra and Rajeshwari Death Wave in Industries: சீரியல் நடிகைகளின் தற்கொலைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. சின்னத்திரை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இப்போது மற்றொரு நடிகை தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
07:56 PM (IST) Dec 12
துர்க்மெனிஸ்தானில் நடந்த சர்வதேச மன்றத்தில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினைச் சந்திக்க பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் நீண்ட நேரம் காத்திருந்தார். பொறுமையிழந்து புடின் இருந்த அறைக்குள் அவர் நுழைந்த சம்பவம், சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்படுகிறது.
07:41 PM (IST) Dec 12
அண்ணாமலை யார் எந்தத்துறைகு அமைச்சராக இருக்கிறார் என்பதுகூட தெரியாமல் பேசி இருக்கிறார். கே.என்.நேருவை குற்றம் சாட்டுவதாக நினைத்து ஊரக வளர்ச்சித்துறையும் அவரது துறைக்கு கீழ் இருப்பது போல் பேசி இருக்கிறார்.
07:40 PM (IST) Dec 12
இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தனது ஓய்வு முடிவை திரும்ப பெற்றுள்ளார். 2028 ஒலிம்பிக்கில் களம் காண உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
07:18 PM (IST) Dec 12
Saravanan reveals the truth about his father in law ; பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் சரவணன் தனது அப்பாவிடம் மாமனார் பற்றிய முக்கியமான உண்மையை கூறியுள்ளார்.
06:51 PM (IST) Dec 12
தாம்பரத்தில் உள்ள ஏர்டெல் ஷோரூம் முன் கே.பி. சீனிவாசன் என்பவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். ரூ.1,199 திட்டத்தில் 100 Mbps வேகம் தருவதாகக் கூறிவிட்டு, 40 Mbps வேகம் மட்டுமே வழங்குவதாக அவர் குற்றம் சாட்டினார்.
06:48 PM (IST) Dec 12
மேகதாது அணை கட்டி தமிழகத்தை பாலைவனமாக்க காங்கிரஸ் குறிகோள் கொண்டுள்ளதாகவும், திமுக அரசு இதை கைகட்டி வேடிக்கை பார்ப்பதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
06:47 PM (IST) Dec 12
குழந்தைகள் இருட்டில் போனை அதிக நேரம் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
06:30 PM (IST) Dec 12
தமிழகத்தில் தற்போது வரை 77 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். 12.5% வாக்காளர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இல்லை. என்பது ஆச்சர்யம் மட்டுமல்ல அதிர்ச்சியும் கூட. SIR-யை எதிர்க்க கூடிய முதலமைச்சர் இதை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்
06:02 PM (IST) Dec 12
உங்கள் வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருந்தால் அதை கொல்லாமல் வீட்டிலிருந்து சுலபமாக விரட்ட சூப்பரான சில டிப்ஸ்கள் இங்கே.
06:01 PM (IST) Dec 12
கூட்டம் சேர்க்க வேண்டும் என ஜி.கே.மணியிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு இருந்த நிலையில், அவர் காலை வாரிவிட்டது ராமதாஸை அதிருப்தி அடைய செய்துள்ளது.
05:54 PM (IST) Dec 12
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது, மாநிலங்களவையில் ஒரு மத்திய கேபினெட் அமைச்சர் கூட இல்லாததால் அவை 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது. இது சபைக்கு ஏற்பட்ட அவமானம் என்று எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
05:23 PM (IST) Dec 12
உங்கள் வீட்டு பாத்ரூமில் வாட்டர் ஹீட்டர் இருந்தால் கட்டாயம் சில விஷயங்களை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அவை என்ன என்பது குறித்து இங்கு காணலாம்.
05:23 PM (IST) Dec 12
Reason Behind Siragadikka Aasai Serial Actress Rajeshwari : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வந்த நடிகை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏர்படுத்திய நிலையில் தற்கொலைக்கான பின்னணி என்ன என்று பார்க்கலாம்.
05:17 PM (IST) Dec 12
உத்தரபிரதேசத்தில், திருமணம் முடிந்த மூன்றே நாட்களில் தனது கணவர் மருத்துவ ரீதியாக தகுதியற்றவர் என்பதை மணப்பெண் கண்டறிந்தார். மாப்பிள்ளை வீட்டார் இந்த உண்மையையும், இது அவருக்கு இரண்டாவது திருமணம் என்பதையும் மறைத்ததால், மணப்பெண் விவாகரத்து கோரியுள்ளார்.
05:00 PM (IST) Dec 12
மைசூரு – தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்: 16236) டிசம்பர் 20, 21, 22 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி வாஞ்சி மணியாச்சி இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் வாஞ்சி மணியாச்சியுடன் நின்று விடும்.
04:56 PM (IST) Dec 12
ஒரு காலத்தில் இந்திய SUV சந்தையில் ஆதிக்கம் செலுத்திய ரெனோ டஸ்டர், தற்போது முற்றிலும் புதிய அவதாரத்தில் மீண்டும் வரத் தயாராகிவிட்டது.
04:54 PM (IST) Dec 12
2027-ல் நடைபெறவுள்ள இந்தியாவின் முதல் முழுமையான டிஜிட்டல் மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கு (Census 2027) மத்திய அரசு ரூ.11,718 கோடி ஒதுக்கியுள்ளது. மொபைல் செயலி மற்றும் சுய-கணக்கெடுப்பு வலைத்தளம் மூலம் தரவுகள் சேகரிக்கப்படவுள்ளன.
04:39 PM (IST) Dec 12
Dec 13 Thulam Rasi Palan : டிசம்பர் 13, 2025 தேதி துலாம் ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:37 PM (IST) Dec 12
Dec 13 Viruchiga Rasi Palan : டிசம்பர் 13, 2025 தேதி விருச்சிக ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:35 PM (IST) Dec 12
Dec 13 Dhanusu Rasi Palan: டிசம்பர் 13, 2025 தேதி தனுசு ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:33 PM (IST) Dec 12
Dec 13 Magara Rasi Palan : டிசம்பர் 13, 2025 தேதி மகர ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:32 PM (IST) Dec 12
வங்கி பிக்சட் டெபாசிட்கள் பாதுகாப்பானவை என்றாலும் குறைந்த வட்டியையே வழங்குகின்றன. இதற்கு மாறாக, NBFC-களின் கார்ப்பரேட் FD-க்கள் 8.85% வரை அதிக வட்டி தருகிறது. இதுதொடர்பான முழுமையான விபரங்களை இக்கட்டுரையில் காணலாம்.
04:29 PM (IST) Dec 12
Dec 13 Kumba Rasi Palan: டிசம்பர் 13, 2025 தேதி கும்ப ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:28 PM (IST) Dec 12
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் பதவி நீக்க முயற்சியை 56 முன்னாள் நீதிபதிகள் கடுமையாக சாடியுள்ளனர். இது ஜனநாயகத்தின் வேர்களையே குறைமதிப்பிற்கு உட்படுத்தும் சுவாமிநாதனை ஆதரித்து பதவி நீக்க தீர்மானம் குறித்து கோபமாக உள்ளனர்.
04:27 PM (IST) Dec 12
Dec 13 Meena Rasi Palan: டிசம்பர் 13, 2025 தேதி மீன ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:26 PM (IST) Dec 12
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே, திருமணமாகி 13 ஆண்டுகளாக குழந்தை இல்லாத மன உளைச்சலில் இருந்த பெண் ஒருவர் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். கணவர் வேலைக்கு சென்றிருந்த நிலையில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
04:09 PM (IST) Dec 12
ரஷ்யா-உக்ரைன் போர் நீடித்தால் அது மூன்றாம் உலகப் போராக மாறும் அபாயம் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார். போரில் ஏற்படும் அதிக உயிரிழப்புகள் குறித்து வேதனை தெரிவித்தார்.