Published : Nov 11, 2025, 07:37 AM ISTUpdated : Nov 11, 2025, 11:11 PM IST

Tamil News Live today 11 November 2025: ஒரு விஷயத்தில் கூட உண்மை இல்லாதவளை திருமணம் செய்துவிட்டேனே - புலம்பும் சரவணன்!

சுருக்கம்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

Saravanan Feels Unhappy With Thangamayil after Diwali Celebration

11:11 PM (IST) Nov 11

ஒரு விஷயத்தில் கூட உண்மை இல்லாதவளை திருமணம் செய்துவிட்டேனே - புலம்பும் சரவணன்!

Saravanan Feels Unhappy With Thangamayil : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் சரவணன், ஒரு விஷயத்தில் கூட உண்மை இல்லாதவளை திருமணம் செய்துவிட்டேன் என்று புலம்பும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

Read Full Story

10:59 PM (IST) Nov 11

46 வயதில் 23 வருட சினிமா பயணம்.. பிரபாஸின் 500 கோடி வசூல் படங்கள்!

Prabhas Completed 23 Years in Cinema : பிரபாஸ் தனது 23 வருட சினிமா பயணத்தை நிறைவு செய்துள்ளார். அவரது கேரியரில் 500 கோடி வசூல் செய்த படங்கள் எத்தனை தெரியுமா?

Read Full Story

10:54 PM (IST) Nov 11

வாயக் கொடுத்து மாட்டிக்கிட்ட தங்கமயில் – விடாமல் நோண்டி நோண்டி கேட்ட சரவணன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!

Saravanan Doubts Thangamayil in Pandian Stores 2 Serial : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்று தங்கமயில் மீது சந்தேகமடைந்த சரவணன் திரும்ப திரும்ப அவரது ஆதார் கார்டை கேட்டுள்ளார்.

Read Full Story

10:43 PM (IST) Nov 11

அடி தூள்! 2026ஆம் ஆண்டில் 24 நாட்கள் பொது விடுமுறை! தமிழக அரசு சர்ப்ரைஸ் அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு 2026-ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்காக மொத்தம் 24 நாட்கள் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Full Story

10:28 PM (IST) Nov 11

சட்ட ஒழுங்கு சீரழியுது.. நவ. 14ல் மெகா போராட்டம்.. இறங்கி அடிக்கும் பழனிசாமி!

திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். திண்டிவனத்தில் நடந்த பாலியல் சீண்டல் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

Read Full Story

10:02 PM (IST) Nov 11

விஷ்ணுவுடன் நடித்த பானுப்ரியா சொத்துக்களை இழந்தது எப்படி?

Bhanupriya Net Worth and How She Lost Entire Fortune : சுமார் 15 ஆண்டுகள் கதாநாயகியாக திரையுலகை ஆண்டவர் பானுப்ரியா. மெகாஸ்டார் சிரஞ்சீவிக்கு நடனத்தில் போட்டியளித்த இவர், பிற்காலத்தில் தனிப்பட்ட வாழ்வில் பல கஷ்டங்களை சந்தித்தார். 

Read Full Story

09:46 PM (IST) Nov 11

அள்ளிச் செல்லுங்கள்! ₹10,500 விலை குறைப்பில் OnePlus 13 Flagship! OnePlus 15 அறிமுகத்திற்கு முன் அதிரடி சலுகை!

OnePlus 15 வெளியீட்டிற்கு முன் OnePlus 13 ஃபிளாக்ஷிப்பில் ₹10,500 அதிரடி விலை குறைப்பு. Snapdragon 8 Elite, 6000mAh பேட்டரி சிறப்பம்சங்கள்.

Read Full Story

09:41 PM (IST) Nov 11

Gemini-ல் அடுத்த லெவல்! அதிவேக ரெண்டரிங், 4K அவுட்புட்... 'நானோ பனானா 2' பற்றி நீங்கள் அறியாதவை!

Nano Banana 2 கூகிளின் 'நானோ பனானா 2' (GEMPIX2) AI மாடல் விரைவில் வெளியாகிறது. படைப்பாளிகளுக்கு வேகமான ரெண்டரிங், அதிக தெளிவு கிடைக்கும் என எதிர்பார்ப்பு.

Read Full Story

09:40 PM (IST) Nov 11

இந்தியர்களுக்கு குட் நியூஸ்.. குஷியாக பேசிய டிரம்ப்.. விரைவில் வரும் வரி குறைப்பு!

இந்தியா மீதான இறக்குமதி வரிகள் கணிசமாகக் குறைக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இது ரஷ்ய எண்ணெய்க் கொள்முதல் தொடர்பாக நீடித்த பதற்றத்தைத் தணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Full Story

09:36 PM (IST) Nov 11

ஒவ்வொரு UPI பேமெண்ட்டுக்கும் டிஜிட்டல் தங்கம்! Paytm ஆப்பில் AI-யின் புதிய அவதாரம் - அப்டேட் செய்வது ஏன்?

Paytm app Paytm ஆப் புதிய AI அம்சங்களுடன் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. 'மேஜிக் பேஸ்ட்', 'மொத்த இருப்பு' மற்றும் தங்க நாணய ரிவார்டுகளைப் பெறுங்கள்.

Read Full Story

09:30 PM (IST) Nov 11

இனி ஃபைலை தேட வேண்டாம்! WhatsApp-ல் வரும் புதிய 'மீடியா ஹப்' - ஒரே கிளிக்கில் எல்லாம் உங்கள் கையில்!

WhatsApp வாட்ஸ்அப் வெப் மற்றும் மேக் பயனர்களுக்கு புதிய மீடியா ஹப் வந்துள்ளது. அனைத்து போட்டோ, வீடியோ, டாக்குமெண்ட்களை ஒரே இடத்தில் விரைவாகத் தேடலாம்.

Read Full Story

09:22 PM (IST) Nov 11

எமனாகிறதா செயற்கை நுண்ணறிவு? 1 கோடி கார்கள் வெளியிடும் CO2, 1 கோடி வீடுகளின் தண்ணீரை விரயம் செய்யும் AI-யால் அதிர்ச்சி!

CO2 emissions செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி 1 கோடி கார்களின் CO2 உமிழ்வு, 1 கோடி வீடுகளின் நீர் நுகர்வுக்கு சமம். நிலைத்தன்மைக்கு அவசர நடவடிக்கைகள் அவசியம்.

Read Full Story

08:42 PM (IST) Nov 11

12,514 ஆசிரியர் வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அலர்ட்! SSC வெப்சைட் 'பிஸி'... ரிசல்ட் பார்க்க புது வழி இதோ!

SSC website 12,514 ஆசிரியர் நியமன முடிவுகள் வெளியீட்டில் சிக்கல்! WB SSC புதிய இணையதளத்தை அறிமுகம் செய்தது. புதிய லிங்க் மற்றும் அடுத்த கட்ட தேர்வு விவரங்கள்!

Read Full Story

08:33 PM (IST) Nov 11

ஐஐடி-யில் படிக்க ஆசையா? இதோ உங்களுக்கு காத்துக்கிடக்கும் உதவித்தொகை! முழு விவரம்!

scholarships ஐஐடி கரக்பூரில் BTech, இரட்டைப் பட்டம், BArch, ஒருங்கிணைந்த MSc, BS படிக்கும் மாணவர்களுக்கான MCM உதவித்தொகை பற்றி அறியுங்கள். கல்விக் கட்டண விலக்கு மற்றும் நிதி உதவி பெறலாம். தகுதிகளைச் சரிபார்க்கவும்.

Read Full Story

08:21 PM (IST) Nov 11

அபாண்டமாக பழி போடும் பாகிஸ்தான் பிரதமர்! குண்டுவெடிப்புக்கு இந்தியா காரணமா?

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இஸ்லாமாபாத் மற்றும் வானாவில் நடந்த சமீபத்திய பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவே காரணம் என்று அபாண்டமாகப் பழி சுமத்தியுள்ளார். இந்தியாவின் நிதியுதவி பெறும் பினாமி குழுக்களே தாக்குதல் நடத்தியதாக அவர் கூறுகிறார்.

Read Full Story

07:51 PM (IST) Nov 11

டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ.10 வசூலுக்கு ஆப்பு..! இழப்பீடாக ரூ.5000 வழங்க அதிரடி தீர்ப்பு..!

நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதலாக விற்பனையாளர் 10 ரூபாய் வசூலித்துள்ளார். நிர்ணயிக்கப்பட்ட விலையை விட ரூ.10 கூடுதலாக தன்னிடம் வாங்கியதாக, ரூ.1 லட்சம் இழப்பீடு கோரி தேவராஜன் என்பவர் சென்னை, நுகர்வோர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.

Read Full Story

07:46 PM (IST) Nov 11

சிவா 2ல் ஹீரோ யார்? நாக சைதன்யா, அகிலுக்கு வாய்ப்பு கிடைக்குமா? நாகார்ஜூனா பதில்!

டாலிவுட்டின் இண்டஸ்ட்ரி ஹிட்டான 'சிவா' திரைப்படம் சமீபத்தில் ரீ-ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், சிவா படத்தின் இரண்டாம் பாகம் எடுத்தால் ஹீரோ யார்? நாக சைதன்யா, அகில் இருவரில் ஆர்.ஜி.வி யாரை தேர்வு செய்வார்?

Read Full Story

07:23 PM (IST) Nov 11

பீகாரில் என்.டி.ஏ கூட்டணி மீண்டும் ஆட்சிமைக்க வாய்ப்பு..! எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பு அதிரடி...!

பீகார் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு முடிவுக்கு வந்தது. இப்போது தேர்தலுக்கு பிந்திய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன.

Read Full Story

07:14 PM (IST) Nov 11

பீகார் தேர்தல் எக்ஸிட் போல்! என்.டி.ஏ. பெரும்பான்மை.. அதிர வைக்கும் கருத்துக்ணிப்பு!

பீகார் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலானவை என்.டி.ஏ. கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகத் தெரிவிக்கின்றன. இருப்பினும், நவம்பர் 14-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகே இறுதி முடிவுகள் தெரியவரும்.

Read Full Story

07:09 PM (IST) Nov 11

இதுக்கு ஒரு எண்டே கிடையாதா? அஜித் வீட்டில் திடீர் சோதனை - போலீசார் குவிந்ததால் பரபரப்பு!

Bomb Threat Call Targets Ajith Kumar Residence: தல அஜித் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக, மின்னஞ்சல் வழியாக மிரட்டல் வந்ததை தொடர்ந்து அஜித் மீட்டில் சோதனை நடந்து முடிந்துள்ளது. இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read Full Story

07:05 PM (IST) Nov 11

இரண்டே நாட்களில் அதிர்ந்த இந்திய- பாகிஸ்தான் தலைநகரங்கள் - குண்டுவெடிப்புகளுக்கு இடையே திடுக்கிடும் 3 ஒற்றுமைகள்..!

குண்டுவெடிப்புகளுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. தாக்குதல்களுக்குப் பின்னால் ஒரு பயங்கரவாதக் குழு உள்ளதா என்பதைக் கண்டறிய புலனாய்வு அமைப்புகள் இரு இடங்களிலும் துப்புகளைத் தேடி வருகின்றன.

Read Full Story

06:58 PM (IST) Nov 11

லாட்டரி குடும்பத்தை மொத்தமா ஆட்டைய போட பார்த்த ஆதவ்..! மார்ட்டின் மகன் பரபரப்பு குற்றச்சாட்டு!

லாட்டரி மார்ட்டினின் மகன் சார்லஸ் மார்ட்டின், தனது மைத்துனர் ஆதவ் அர்ஜுனா மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். தவெக-வை கட்டுப்படுத்த திமுக அனுப்பியவர்தான் ஆதவ் என்றும், அவர் குடும்ப தொழிலை கைப்பற்ற முயன்றதாகவும் சார்லஸ் கூறியுள்ளார்.

Read Full Story

06:53 PM (IST) Nov 11

கஷ்டத்தில் புதிய பாதையை உருவாக்கிய யெல்லோ படம் – பூரணிமா ரவி ஓபன் டாக்!

Poornima Ravi Talk About Yellow Movie : பூர்ணிமா ரவி, மறைந்த நடிகர் டெல்லி கணேஷ், வைபவ் முருகேசன் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் Yellow படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.

Read Full Story

06:38 PM (IST) Nov 11

Custard Apple - சீத்தாப்பழம் குளிர்காலத்துல சாப்பிட வேண்டிய அற்புத பழம்!! ஏன்னு தெரிஞ்சா தினமும் ஒன்னு சாப்பிடுவீங்க

எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சீதாப்பழத்தை குளிர்காலத்தில் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்று இங்கு காணலாம்.

Read Full Story

06:22 PM (IST) Nov 11

SIR வழக்கில் டிவிஸ்ட்.. தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் போட்ட உத்தரவு

2026 தமிழகத் தேர்தலை முன்னிட்டு நடைபெறும் SIR பணிக்கு எதிராக திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், தேர்தல் ஆணையம் பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

Read Full Story

06:21 PM (IST) Nov 11

பிக்பாஸ் பிரபலம் பூரணிமா ரவியின் யெல்லோ படத்தின் டிரைலர் வெளியீடு!

Poornima Ravi Yellow Movie Trailer Audio Launch : பூர்ணிமா ரவி, மறைந்த நடிகர் டெல்லி கணேஷ், வைபவ் முருகேசன் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் யெல்லோ படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

Read Full Story

06:12 PM (IST) Nov 11

Birth Month - பெண்களே! இந்த மாதத்தில் பிறந்தவங்கள கல்யாணம் பண்ணா கவலையே இருக்காது!! ரொம்ப பொறுப்பானவங்க...

ஜோதிடத்தின்படி சில குறிப்பிட்ட மாதங்களில் பிறந்தவர்கள் ரொம்பவே பொறுப்புணர்வு கொண்டவர்களாக இருப்பார்களாம். அது எந்தெந்த மாதம் என்று இங்கு பார்க்கலாம்.

Read Full Story

06:02 PM (IST) Nov 11

என் நண்பர்கள் CM ஆகி விட்டார்கள்..! நான் கவுன்சிலர் ஆகக்கூட இல்லை..! கே.டி.ராகவன் வேதனை..!

என்னுடன் அப்போது இரண்டு மாநிலங்களுக்கு பொறுப்பாளராக இருந்தவர், இப்போது மஹாராஷ்டிர முதலமைச்சராக இருக்கிறார். இப்போதும் நண்பர்தான்.

Read Full Story

05:34 PM (IST) Nov 11

'ஆட்டோகிராப்' படத்தை நழுவ விட்ட 3 ஹீரோஸ்; ஓகே சொல்லிட்டு காலை வாரிய டாப் நடிகர்!

3 Top Actors Who Missed Autograph Movie: 'ஆட்டோகிராப்' திரைப்படம் இந்த வாரம் ரீ-ரிலீஸ் ஆக உள்ள நிலையில், இப்படம் குறித்த சில சுவாரஸ்ய விஷயங்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது.

Read Full Story

05:27 PM (IST) Nov 11

150 வயசு வரை வாழலாம்.. 'ஸோம்பி' செல்களை அழித்து ஆயுளை நீட்டிக்கும் சீன மாத்திரை!

சீனாவின் லோன்வி பயோசயன்சஸ் நிறுவனம், திராட்சை விதை சத்திலிருந்து ஒரு மாத்திரையை உருவாக்கியுள்ளது. இந்த மாத்திரை 'ஸோம்பி செல்களை' அழிப்பதன் மூலம் மனித ஆயுளை 150 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும் என்று கூறுகிறது.

Read Full Story

05:23 PM (IST) Nov 11

Nov 12 Rasi Palan - துலாம் ராசி நேயர்களே, இன்று தொழில் ரீதியாக மேற்கொள்ளும் அனைத்து பணிகளும் வெற்றி பெறும்.!

Nov 12 Thulam Rasi Palan : நவம்பர் 12, 2025 தேதி துலாம் ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Read Full Story

05:16 PM (IST) Nov 11

உதயநிதிக்கு SIR பற்றி தெரியவேவில்லை..! போலி வாக்காளர்களை வைத்துதான் ஸ்டாலின் வெற்றி பெற்றாரா..? ஆதாரங்களை அடுக்கும் நிர்மலா சீதாராமன்..!

கொளத்தூரில் 913 பேர் போலி முகவரியில் இருக்கிறார்கள். இதை வைத்து தான் திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூரில் வெற்றி பெற்றார் என்று சொல்ல முடியுமா? எல்லாம் நீக்குவதற்கான பெயர் தான் எஸ்ஐஆர்.

Read Full Story

05:14 PM (IST) Nov 11

Nov 12 Rasi Palan - விருச்சிக ராசி நேயர்களே, இன்று நீங்கள் அடிக்கும் பந்துகள் எல்லாமே சிக்ஸர் தான்.!

Nov 12 Viruchiga Rasi Palan : நவம்பர் 12, 2025 தேதி விருச்சிக ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Read Full Story

05:09 PM (IST) Nov 11

Nov 12 Rasi Palan - தனுசு ராசி நேயர்களே, இன்று வாயில் தான் கண்டம்.! வாயை மட்டும் திறந்துடாதீங்க.!

Nov 12 Dhanusu Rasi Palan : நவம்பர் 12, 2025 தேதி தனுசு ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Read Full Story

04:52 PM (IST) Nov 11

Morning Study Benefits - மாணவர்களே! தேர்வில் முதலிடம் பிடிக்க எந்த நேரத்தில் படிக்கனும் தெரியுமா? கண்டிப்பா பலன் கிடைக்கும்

மாணவர்களே.. அதிகாலையில் படித்தால் 6 நன்மைகள் கிடைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அவை என்னென்ன என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

Read Full Story

04:35 PM (IST) Nov 11

Nov 12 Rasi Palan - மகர ராசி நேயர்களே, புதன் பகவான் மாற்றத்தால் எடுக்கும் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவீர்கள்.!

Nov 12 Magara Rasi Palan : நவம்பர் 12, 2025 தேதி மகர ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Read Full Story

04:26 PM (IST) Nov 11

Nov 12 Rasi Palan - கும்ப ராசி நேயர்களே, எதிர்பாராத வழிகளில் இருந்து பண உதவி கிடைக்கும்.!

Nov 12 Kumba Rasi Palan: நவம்பர் 12, 2025 தேதி கும்ப ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Read Full Story

04:22 PM (IST) Nov 11

'சிறகடிக்க ஆசை' சீரியல் நடிகைக்கு அடித்த ஜாக்பார்ட் - ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுக்கிறார்!

Siragadikka Aasai Actress New Entry in Superhit serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் நடித்து வரும் நடிகை , புதிய தொடரில் நடிக்க உள்ள தகவல் வெளியாகி உள்ளது.

Read Full Story

04:16 PM (IST) Nov 11

என்னா ஸ்பீடு.. இந்தியாவின் சக்திவாய்ந்த மொபைல் வருது.. கடல்லயே இல்லையாம்!

ஒன்ப்ளஸ் தனது அடுத்த ப்ரீமியம் மாடலான OnePlus 15-ஐ நவம்பர் 13 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. இது இந்தியாவின் முதல் Snapdragon 8 Elite Gen 5 சிப்செட், 7,300mAh பேட்டரி மற்றும் அதிவேக சார்ஜிங் உடன் வருகிறது.

Read Full Story

04:15 PM (IST) Nov 11

Nov 12 Rasi Palan - மீன ராசி நேயர்களே, குழப்பங்கள் அனைத்தும் நீங்கி மனதில் தெளிவு பிறக்கும்.! சமூகத்தில் மதிப்பு கூடும்.!

Nov 12 Meena Rasi Palan: நவம்பர் 12, 2025 தேதி மீன ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

 

Read Full Story

More Trending News