MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Nov 12 Rasi Palan: மீன ராசி நேயர்களே, குழப்பங்கள் அனைத்தும் நீங்கி மனதில் தெளிவு பிறக்கும்.! சமூகத்தில் மதிப்பு கூடும்.!

Nov 12 Rasi Palan: மீன ராசி நேயர்களே, குழப்பங்கள் அனைத்தும் நீங்கி மனதில் தெளிவு பிறக்கும்.! சமூகத்தில் மதிப்பு கூடும்.!

Nov 12 Meena Rasi Palan: நவம்பர் 12, 2025 தேதி மீன ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

1 Min read
Author : Ramprasath S
Published : Nov 11 2025, 04:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
11
நவம்பர் 12, 2025 மீன ராசிக்கான பலன்கள்:
Image Credit : Asianet News

நவம்பர் 12, 2025 மீன ராசிக்கான பலன்கள்:

மீன ராசி நேயர்களே, இன்றைய நாள் மனதளவில் ஒருவித அமைதி நிலவும். குழப்பங்கள் நீங்கி, செயல்களில் தெளிவு பிறக்கும். உங்கள் உள்ளுணர்வு செல்வதை கேட்டு செயல்படுங்கள். எதிர்பாராத நபர்களிடமிருந்து உதவிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சமூகத்தில் மதிப்பு கூடும். குறுகிய தூரப் பயணங்கள் ஏற்படலாம்

நிதி நிலைமை:

இன்றைய தினம் பணப்புழக்கம் சீராக இருக்கும். பெரிய அளவில் லாபமோ இழப்போ இருக்காது. அத்தியாவசியம் இல்லாத ஆடம்பரச் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. செலவுகளை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். அவசரமாக புதிய முதலீடுகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. நிலுவையில் உள்ள பழைய கனன்களை அடைக்க அல்லது அதற்கான திட்டமிடல் செய்ய உகந்த நாளாகும்.

தனிப்பட்ட வாழ்க்கை:

வீட்டில் அன்பான சூழல் காணப்படும் குடும்ப உறுப்பினர்களுடன் அதிக நேரத்தை செலவிடுவீர்கள். துணையுடன் உணர்வு பூர்வமான பிணைப்பு அதிகரிக்கும் சிறிய சண்டைகள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும் அவர்களின் ஆலோசனைகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்

பரிகாரங்கள்:

இன்று உங்கள் குலதெய்வத்தை வழிபடுவதற்கு சிறந்த நாளாகும். மாலை நேரத்தில் வீட்டில் நெய் விளக்கேற்றி காயத்ரி மந்திரத்தை 11 முறை உச்சரிக்கவும். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவும் வகையில் உங்களால் முடிந்த உதவிகளை செய்யலாம்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
மார்ச் 2026 முதல் இந்த 3 ராசிகளுக்கு வாழ்க்கையே மாறப்போகுது.! உங்க ராசி இருக்கா?
Recommended image2
கோபத்தின் உச்சிக்கே செல்லும் 9 கிரகங்கள்.! அடுத்த 8 நாட்கள் 5 ராசிகளுக்கு கஷ்டம் மேல் கஷ்டம் வரப்போகுது.!
Recommended image3
மார்ச்சில் அஸ்தமனமாகும் சனி பகவான்.! 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம், இரட்டிப்பு வளர்ச்சி கிடைக்கும்.!
Related Stories
Recommended image1
Astrology: வக்ர நிலையை அடைந்த குரு பகவான்.! இந்த 3 ராசிகள் ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்.!
Recommended image2
Astrology: வக்ர பயணத்தைத் தொடங்கிய குரு பகவான்.! அடுத்த 4 மாதங்களுக்கு ராஜ வாழ்க்கை வாழப்போகும் 5 ராசிகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved