Tamil News Live Updates: ஜனவரி 12ல் குரூப் 2 தேர்வு முடிவு - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு !!

ஜனவரி 12ம் தேதி குரூப் 2 தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.

11:08 PM

உலகிலேயே மிகப்பெரிய வர்த்தக கட்டிடம்.. சூரத் வைர பங்குச்சந்தையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி..

உலகின் மிகப்பெரிய வர்த்தக கட்டிடமான சூரத் வைர பங்குச்சந்தையை நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி.

10:49 PM

BREAKING : ஜம்மு காஷ்மீர்: ஸ்ரீநகரில் உள்ள ITBP முகாமில் தீ விபத்து..என்ன நடந்தது.?

ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் உள்ள பதான் சௌக் பகுதியில் உள்ள இந்தோ-திபெத்திய எல்லை காவல் (ஐடிபிபி) முகாமில் தீ விபத்து ஏற்பட்டது.

9:35 PM

603 ரூபாய்க்கு எல்பிஜி கேஸ் சிலிண்டர் வாங்கலாம்.. பிரதமர் மோடி அரசின் இந்த திட்டம் தெரியுமா?

ரூ.603க்கு தற்போது எல்பிஜி சிலிண்டர் கிடைக்கிறது. பிரதமர் மோடி அரசின் இந்த திட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

8:34 PM

TNPSC : ஜனவரி 12ல் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்.. போட்டித்தேர்வர்களுக்கு குட் நியூஸ்..!!

5446 காலி பணியிடங்களுக்கு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி (TNPSC) குரூப் 2 முதன்மை தேர்வு முடிவு ஜனவரி 12 வெளியாகும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

7:27 PM

ஜனவரி 22 அன்று அயோத்திக்கு வர வேண்டாம்.. ராமர் கோவில் முக்கிய அதிகாரி விதித்த வேண்டுகோள் - ஏன் தெரியுமா?

ஜனவரி 22 அன்று அயோத்திக்கு வர வேண்டாம். உங்களுக்கு அருகிலுள்ள கோவிலில் கூடுங்கள் என்று ராம் மந்திர் அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராய் பக்தர்களை வலியுறுத்தினார்.

6:24 PM

டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகளை உடனே ரிலீஸ் பண்ணுங்க.. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி !!

திமுக அரசு உடனடியாக டிஎன்பிஎஸ்சி அமைப்பிற்கான தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்து, நிலுவையில் உள்ள தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட்டு, தேர்வானவர்களுக்கான பணி ஆணைகளை வழங்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

5:57 PM

காசி தமிழ் சங்கமத்தின் இரண்டாம் கட்டம்: பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்!

காசி தமிழ் சங்கமத்தின் இரண்டாம் கட்டத்தை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கவுள்ளார்

5:49 PM

குறைந்த விலையில் கிடைக்கும் சிறந்த 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இதுதான்..

இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கும் 5 மலிவான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.

5:40 PM

ஆம் ஆத்மி ராஜ்யசபா தலைவராக ராகவ் சத்தா நியமனம்!

ஆம் ஆத்மி மாநிலங்களவை தலைவராக ராகவ் சத்தா நியமனம் செய்யப்பட்டுள்ளார்

5:25 PM

அயோத்தி ராமர் கோவில்: கும்பாபிஷேக விழாவுக்கு வருவோர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்னென்ன?

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு முன்னதாக அயோத்தியை அடைந்த ஏசியாநெட் நியூஸ் குழுவினர் விருந்தினர்களை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை பார்வையிட்டனர்.

4:52 PM

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் நாளை ரேஷன் கடைகள் இயங்கும்!

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் நாளை ரேஷன் கடைகள் இயங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
4:16 PM

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்: பொதுமக்கள் தரிசனத்துக்கு எப்போது அனுமதி?

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையடுத்து, குழந்தை ராமரை தரிசிக்க பொதுமக்களுக்கு எப்போது அனுமதி வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது

2:47 PM

சென்னை ஃபார்முலா ஸ்ட்ரீட் சர்க்யூட் போட்டி: வீண் விரயமா ரூ.30 கோடி

சென்னை ஃபார்முலா ஸ்ட்ரீட் சர்க்யூட் போட்டிக்காக ஏற்கனவே ரூ.30 கோடி செலவிடப்பட்ட நிலையில், அப்போட்டி இருங்காட்டுக்கோட்டைக்கு மாற்றப்பட்டுள்ளது

2:09 PM

காங்கிரஸின் பொது நிதி திரட்டுதல் திட்டம்: வம்சத்துக்கான நன்கொடை - பாஜக கடும் தாக்கு!

காங்கிரஸ் கட்சியின் பொது நிதி திரட்டுதல் திட்டத்தை வம்சத்துக்கான நன்கொடை என பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது

1:40 PM

தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டிருந்த நாடாளுமன்ற ஊடுருவல்காரர்கள்!

நாடாளுமன்றத்தில் ஊடுருவியவர்கள் தற்கொலை செய்யத் திட்டமிட்டிருந்ததாக அதன் மூளையாக செயல்பட்ட லலித் ஜா என்பவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்

1:28 PM

எம்.எல்.ஏக்கள் செய்த துரோகங்களால்தான் விஜயகாந்த்துக்கு சறுக்கல்.. பிரேமலதா

2011 தேர்தலுக்கு பிறகு எம்.எல்.ஏக்கள் செய்த துரோகங்களால்தான் விஜயகாந்த்துக்கு சறுக்கல் ஏற்பட்டது. அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் உடல் நலமும் பாதிக்கப்பட்டது என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார். 

1:26 PM

ரூ.6000 வெள்ள நிவாரணம் டாஸ்மாக் கடைக்கு சென்றுவிடக்கூடாது!குடிமகன்களுக்கு செக் வைக்க அன்புமணி கொடுக்கும் ஐடியா

தமிழக அரசால் வழங்கப்படும் ரூ.6000 நிதி குடிக்கு செல்லாமல், குடும்பச் செலவுகளுக்கு மட்டும் பயன்படுத்தப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

1:19 PM

வாரத்தில் 5 நாட்கள் வேலை மாற்றம்: வங்கிகள் இன்று செயல்படுமா? விடுமுறைகளில் மாற்றமா?

வாரத்தில் 5 நாட்கள் வேலை மாற்றம் காரணமாக வங்கிகள் இன்று செயல்படுமா அல்லது மூடப்பட்டிருக்குமா என்று பலருக்கும் குழப்பம் நிலவுகிறது

1:18 PM

தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.1200 கோடி பெற்ற ஐந்து பிராந்திய கட்சிகள்: திமுக பெற்றது எவ்வளவு?

தேர்தல் பத்திரங்கள் மூலம் ஐந்து மாநிலங்களை சேர்ந்த பிராந்திய கட்சிகள் 2022-23ஆம் ஆண்டில் ரூ.1200 கோடிக்கும் மேல் பெற்றுள்ளன

11:57 AM

ரொம்ப உஷாரா இருக்கணும்.. கடந்த காலங்களில் கொரோனா இப்படி தான் பரவியது.. அலறும் ஜி.கே.வாசன்.!

கேரளா போன்ற அண்டை மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வரும் மக்களிடம் மருத்துவப் பரிசோதனை அவசியம் மேற்கொள்ளப்பட வேண்டும் என  ஜி.கே.வாசன் கூறியுள்ளார். 

11:56 AM

வெள்ள பாதிப்புகளில் சிக்கியவர்களை மீட்க விரைவில் வருகிறது படகு ஆம்புலன்ஸ்?

தமிழகத்தில் வெள்ள பாதிப்பு நேரங்களில் பயன்படுத்தும் வகையில் 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் படகு ஆம்புலன்ஸ் சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

10:11 AM

டெல்டா மற்றும் தென் மாவட்டங்களுக்கு அடுத்த 2 நாட்கள் ஆரஞ்சு அலர்ட்

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களுக்கு அடுத்த 2 நாட்கள் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

9:06 AM

Chennai Traffic Change: வாகன ஓட்டிகளே உஷார்.. சென்னையில் முக்கிய சாலையில் போக்குவரத்து மாற்றம்.!

சென்னை ஓஎம்ஆர் சாலையில் இன்று முதல் சோதனை அடிப்படையில் போக்குவரத்து  மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

8:43 AM

Omni Bus Accident: லாரி - தனியார் சொகுசு பேருந்து நேருக்கு நேர் மோதல்.. 2 பேர் பலி.. 20 பேர் படுகாயம்..!

உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் சொகுசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

8:43 AM

3 மணிநேரத்தில் சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் பிச்சு உதற போகுதாம் மழை.. வானிலை மையம் அலர்ட் மெசேஜ்.!

சென்னை,செங்கல்பட்டு உள்ளிட்ட 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

7:23 AM

கே.சி.பழனிசாமியால் எடப்பாடி பழனிசாமிக்கு வந்த புதிய சிக்கல்.! அதிர்ச்சியில் அதிமுகவினர்..!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. 

7:22 AM

ரொம்ப அதிர்ச்சியா இருக்கு.. தொழில் நகரமான கோவை இன்னொரு பயங்கரவாத தாக்குதலை தாங்காது.. வானதி சீனிவாசன்.!

 ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பிற்காக தீவிரவாத வேலைகளை தொடர்வேன் அப்போது நீங்களும் இருக்க மாட்டீர்கள், சிறைச்சாலையும் இருக்காது என ஆசிப் முஸ்தஹீன் மிரட்டல் விடுத்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். 

11:08 PM IST:

உலகின் மிகப்பெரிய வர்த்தக கட்டிடமான சூரத் வைர பங்குச்சந்தையை நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி.

10:49 PM IST:

ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் உள்ள பதான் சௌக் பகுதியில் உள்ள இந்தோ-திபெத்திய எல்லை காவல் (ஐடிபிபி) முகாமில் தீ விபத்து ஏற்பட்டது.

9:35 PM IST:

ரூ.603க்கு தற்போது எல்பிஜி சிலிண்டர் கிடைக்கிறது. பிரதமர் மோடி அரசின் இந்த திட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

8:34 PM IST:

5446 காலி பணியிடங்களுக்கு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி (TNPSC) குரூப் 2 முதன்மை தேர்வு முடிவு ஜனவரி 12 வெளியாகும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

7:27 PM IST:

ஜனவரி 22 அன்று அயோத்திக்கு வர வேண்டாம். உங்களுக்கு அருகிலுள்ள கோவிலில் கூடுங்கள் என்று ராம் மந்திர் அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராய் பக்தர்களை வலியுறுத்தினார்.

6:24 PM IST:

திமுக அரசு உடனடியாக டிஎன்பிஎஸ்சி அமைப்பிற்கான தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்து, நிலுவையில் உள்ள தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட்டு, தேர்வானவர்களுக்கான பணி ஆணைகளை வழங்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

5:57 PM IST:

காசி தமிழ் சங்கமத்தின் இரண்டாம் கட்டத்தை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கவுள்ளார்

5:49 PM IST:

இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கும் 5 மலிவான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.

5:40 PM IST:

ஆம் ஆத்மி மாநிலங்களவை தலைவராக ராகவ் சத்தா நியமனம் செய்யப்பட்டுள்ளார்

5:25 PM IST:

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு முன்னதாக அயோத்தியை அடைந்த ஏசியாநெட் நியூஸ் குழுவினர் விருந்தினர்களை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை பார்வையிட்டனர்.

4:52 PM IST:

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் நாளை ரேஷன் கடைகள் இயங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
4:16 PM IST:

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையடுத்து, குழந்தை ராமரை தரிசிக்க பொதுமக்களுக்கு எப்போது அனுமதி வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது

2:47 PM IST:

சென்னை ஃபார்முலா ஸ்ட்ரீட் சர்க்யூட் போட்டிக்காக ஏற்கனவே ரூ.30 கோடி செலவிடப்பட்ட நிலையில், அப்போட்டி இருங்காட்டுக்கோட்டைக்கு மாற்றப்பட்டுள்ளது

2:09 PM IST:

காங்கிரஸ் கட்சியின் பொது நிதி திரட்டுதல் திட்டத்தை வம்சத்துக்கான நன்கொடை என பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது

1:40 PM IST:

நாடாளுமன்றத்தில் ஊடுருவியவர்கள் தற்கொலை செய்யத் திட்டமிட்டிருந்ததாக அதன் மூளையாக செயல்பட்ட லலித் ஜா என்பவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்

1:28 PM IST:

2011 தேர்தலுக்கு பிறகு எம்.எல்.ஏக்கள் செய்த துரோகங்களால்தான் விஜயகாந்த்துக்கு சறுக்கல் ஏற்பட்டது. அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் உடல் நலமும் பாதிக்கப்பட்டது என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார். 

1:26 PM IST:

தமிழக அரசால் வழங்கப்படும் ரூ.6000 நிதி குடிக்கு செல்லாமல், குடும்பச் செலவுகளுக்கு மட்டும் பயன்படுத்தப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

1:19 PM IST:

வாரத்தில் 5 நாட்கள் வேலை மாற்றம் காரணமாக வங்கிகள் இன்று செயல்படுமா அல்லது மூடப்பட்டிருக்குமா என்று பலருக்கும் குழப்பம் நிலவுகிறது

1:18 PM IST:

தேர்தல் பத்திரங்கள் மூலம் ஐந்து மாநிலங்களை சேர்ந்த பிராந்திய கட்சிகள் 2022-23ஆம் ஆண்டில் ரூ.1200 கோடிக்கும் மேல் பெற்றுள்ளன

11:57 AM IST:

கேரளா போன்ற அண்டை மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வரும் மக்களிடம் மருத்துவப் பரிசோதனை அவசியம் மேற்கொள்ளப்பட வேண்டும் என  ஜி.கே.வாசன் கூறியுள்ளார். 

11:56 AM IST:

தமிழகத்தில் வெள்ள பாதிப்பு நேரங்களில் பயன்படுத்தும் வகையில் 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் படகு ஆம்புலன்ஸ் சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

10:11 AM IST:

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களுக்கு அடுத்த 2 நாட்கள் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

9:06 AM IST:

சென்னை ஓஎம்ஆர் சாலையில் இன்று முதல் சோதனை அடிப்படையில் போக்குவரத்து  மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

8:43 AM IST:

உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் சொகுசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

8:43 AM IST:

சென்னை,செங்கல்பட்டு உள்ளிட்ட 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

7:23 AM IST:

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. 

7:22 AM IST: