Tamil News Live Updates: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம்
Feb 9, 2024, 11:32 PM IST
இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
11:32 PM
மதுக்கரை இருப்புப்பாதைகளில் யானைகள் ரயிலில் மோதி இறப்பதை தடுக்க புது வசதி - தமிழ்நாடு அரசு திட்டம்.!!
மதுக்கரை இருப்புப்பாதைகளில் யானைகள் ரயிலில் மோதி இறப்பதை தடுக்க புது வசதியை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
10:49 PM
அன்லிமிடெட் அழைப்பு + டேட்டா.. 14 OTT இலவசம்.. ஏர்டெல்லை தோற்கடிக்க பிளானை அறிமுகப்படுத்திய ஜியோ..
ஜியோ மீண்டும் ஏர்டெல்லுடன் போட்டியிடும் வகையில் இலவச திட்டத்தை கொண்டு வருகிறது. இது அழைப்பு மற்றும் டேட்டா வாங்கும் போது ஓடிடி சந்தா கிடைக்கும்.
10:22 PM
அரசு ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ்.. 10 சதவீதம் அகவிலைப்படி உயர்வு.. யாருக்கெல்லாம் பொருந்தும்.?
அரசாங்கம் அகவிலைப்படியை 10% உயர்த்தியுள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட தொழிலாளர்கள் பயனடைவார்கள்.
9:45 PM
Google Pay, Phonepe, Paytm பயனர்கள் கவனத்திற்கு.. யுபிஐ பேமென்ட் கட்டணம்.. முழு விபரம் இதோ !!
யுபிஐ பேமென்ட் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. யுபிஐ கட்டணத்தில் அரசாங்கத்தின் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
9:25 PM
காதலர் தினத்துக்கு சர்ப்ரைஸ் கொடுக்க தயாராகும் Xiaomi.. 5000 MAh பேட்டரி.. ரெட்மி ஸ்மார்ட்போன் ரிலீஸ்!
5000 MAh பேட்டரியுடன் கூடிய ரெட்மி ஏ3 (Redmi A3) காதலர் தினத்தன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் விலை, சிறப்பு அம்சங்கள் போன்றவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.
8:08 PM
குறைந்த விலையில் சிம்லா, குலு மணாலி செல்ல அருமையான டூர் பேக்கேஜ்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?
ஐஆர்சிடிசி சுற்றுலா பேக்கேஜ் சிம்லா, குலு மணாலி சுற்றுப்பயணம், மார்ச் 1 முதல் தொடங்கும். இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
7:35 PM
8 வருட தனிமை.. இறந்து போன மனைவிக்கு சிலை வைத்த கணவர்.. வைரல் வீடியோ !!
7:01 PM
லைசென்ஸ் வேண்டாம்.. சாவி வேண்டாம்.. ஆப் மூலம் இயங்கும் மின்சார ஸ்கூட்டர் ரூ.55,555 ரூபாய் தானா..
ரூ.55,555 ரூபாய்க்கு அனைத்து விதமான அம்சங்களுடன் வெளிவந்துள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
5:44 PM
பாஜக அலுவலகத்திற்கு சீல் வைப்பு.. 2 நாள் கூட ஆகலை.. அதிர்ச்சியில் பாஜகவினர் - இதுதான் காரணமா?
சென்னை: கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் திறக்கப்பட்ட பாஜக அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
5:43 PM
தமிழ்நாட்டுக்கு முட்டை... எங்கள் வரிப்பணம் எங்கே? சென்னையில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள்!
எங்கள் வரிப்பணம் எங்கே என கேட்டு சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
5:30 PM
ஆடி லோகோவில் ஏன் நான்கு வளையங்கள் இருக்கு தெரியுமா? யாரும் அறிந்திராத ஆச்சர்ய தகவல்!
5:17 PM
மீனவர் பிரச்சினை: கூட்டு நடவடிக்கைக் குழுவினை புதுப்பிக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்!
மீனவர் விடுதலை, மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண கூட்டு நடவடிக்கைக் குழுவினைப் புதுப்பித்திட வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்
4:36 PM
மக்களவைத் தேர்தல் 2024: 96.88 கோடி பேர் வாக்களிக்க தகுதி - இந்திய தேர்தல் ஆணையம்!
மக்களவைத் தேர்தல் 2024இல் நாடு முழுவதும் சுமார் 96.88 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
4:01 PM
சரண் சிங்கிற்கு பாரத ரத்னா: பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்த ஆர்.எல்.டி. - இந்தியா கூட்டணிக்கு அடுத்த அடி!
முன்னாள் பிரதமர் சரண் சிங்கிற்கு பாரத ரத்னா அறிவித்த நிலையில், பாஜகவுடன் கூட்டணி அமைப்பதை ராஷ்ட்ரிய லோக் தள் கட்சி உறுதி செய்துள்ளது
2:25 PM
எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா மிகவும் பொருத்தமானது: அண்ணாமலை!
எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா அறிவிக்கப்பட்டிருப்பது மிகவும் பொருத்தமானது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
2:15 PM
முதன்முறையாக சீயான் விக்ரமுக்கு வில்லனாக நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா... அதுவும் இவர் டைரக்ஷன்லயா?
அருண் குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் அடுத்ததாக நடிக்க உள்ள சீயான் 62 படத்தில் அவருக்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்க உள்ளாராம்.
2:05 PM
யார் இந்த மரிய ஜெனிபர்: கன்னியாகுமரி தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர்!
கன்னியாகுமரி தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மரிய ஜெனிபர் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் யார் என்ற விவரத்தை இங்கு காணலாம்
1:14 PM
முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ், சரண் சிங், எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது: பிரதமர் மோடி!
முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ், சரண் சிங், எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
1:08 PM
ஆமாம்.. அண்ணாமலை லேகியம் விற்பவர்கள் தான்.. ஆர்.பி. உதயகுமாருக்கு தரமான பதிலடி கொடுத்த கே.பி.ராமலிங்கம்.!
ராமரை போல கடவுளால் அனுப்பி வைக்கப்பட்டவர் மோடி. இவரை போன்றவரை இளைய தலைமுறை பார்த்ததில்லை என பாஜக மாநிலத்துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் கூறியுள்ளார்.
1:08 PM
புற்றுநோயை உருவாக்கும் ரசாயனம்.. பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு அதிரடி தடை..!
புதுச்சேரியில் மறு உத்தரவு வரும் வரை பஞ்சு மிட்டாய் விற்பனைக்குத் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடியாக தடை விதித்துள்ளனர்.
12:55 PM
எம்.எஸ்.சுவாமிநாதன் உட்பட 3 பேருக்கு பாரத ரத்னா விருது.. பிரதமர் மோடி அறிவிப்பு
முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ், தமிழகத்தைச் சேர்ந்த மறைந்த வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன், முன்னாள் பிரதமர் சரண் சிங் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிப்பதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
12:33 PM
குடைச்சல் கொடுக்கும் அரசு... விஜய்யின் திருமண மண்டபங்களுக்கு சிக்கல்? தப்பிக்க தளபதி போட்ட மாஸ்டர் பிளான்
நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய்க்கு சொந்தமான திருமண மண்டபங்களுக்கு புதிய சிக்கல் நிலவி வருவதாக கூறப்படுகிறது.
12:19 PM
‘அவர்கள் எங்களை உயிருடன் எரிக்க முயன்றனர்’: ஹல்த்வானி வன்முறை குறித்து பெண் போலீஸ் பகீர்!
ஹல்த்வானி வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரி ஒருவர், வன்முறை கும்பல் தங்களை உயிருடன் எரிக்க முயன்றதாக கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
11:59 AM
தெருநாய்கள் தொல்லைக்கு தேசிய அளவிலான சிறப்பு குழு: நாடாளுமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. வலியுறுத்தல்!
தெருநாய்கள் தொல்லைக்கு தேசிய அளவிலான சிறப்பு குழு ஒன்றை பிரதமர் மோடி அமைக்க வேண்டும் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்
11:54 AM
பாக்கியலட்சுமியால் பாண்டியன் ஸ்டோர்ஸுக்கு அடித்த ஜாக்பாட்! TRP-ல் சன் டிவிக்கு செம டஃப் கொடுக்கும் விஜய் டிவி
சன் டிவி, விஜய் டிவி சீரியல்கள் தான் டிஆர்பி ரேட்டிங்கில் உள்ள டாப் 10 இடங்களையும் ஆக்கிரமித்து உள்ள நிலையில், அவற்றின் ரேட்டிங் விவரங்களை பார்க்கலாம்,
11:14 AM
உத்தரகாண்ட் வன்முறையை வகுப்புவாதமாக்க வேண்டாம்: நைனிட்டால் மாவட்ட ஆட்சியர்!
உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானி வன்முறை வகுப்புவாதமாக்க வேண்டாம் என நைனிட்டால் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்
11:03 AM
ஐஸ்வர்யா மேல அம்புட்டு பாசமா? லால் சலாம் படம் பற்றி தனுஷ் போட்ட பதிவுக்கு குவியும் லைக்ஸ்
ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் இன்று உலகமெங்கும் வெளியாகி உள்ள லால் சலாம் படம் குறித்து தனுஷ் போட்டுள்ள டுவிட் இணையத்தில் வைரலாகிறது.
10:55 AM
Periyar University: சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பணியிடை நீக்கம்.. என்ன காரணம் தெரியுமா?
சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்ய துணைவேந்தருக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
10:26 AM
அட்டர் பிளாப் ஆன ஜப்பான்... அடுத்த படத்திற்காக காஸ்ட்லி வில்லன் உடன் கைகோர்க்கும் இயக்குனர் ராஜு முருகன்
கார்த்தியின் ஜப்பான் படம் படுதோல்வி அடைந்ததை அடுத்து இயக்குனர் ராஜு முருகன் பிரபல வில்லன் நடிகருடன் கூட்டணி அமைத்துள்ளாராம்.
10:01 AM
என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு சலாம்... வீல் சேரில் அமர்ந்திருக்கும் அன்சீன் புகைப்படத்துடன் ரஜினி வாழ்த்து
நடிகர் ரஜினிகாந்த் வீல் சேரில் அமந்தபடி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு தனது மகள் இயக்கிய லால் சலாம் படத்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
9:27 AM
மனைவியை கதறவிட்டு கொன்ற கணவர்.! நடந்தது என்ன? வெளியான பகீர் தகவல்..!
சென்னையில் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்ட கணவர் மனைவியை கழுத்தை அறுத்து படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
8:39 AM
லால் சலாம் படத்தின் விமர்சனம்
ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கும் லால் சலாம் படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
8:19 AM
பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. இண்டர்போலை நாட முடிவு.!
சென்னையில் 13 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விவகாரம் தொடர்பாக இண்டர்போல் அமைப்பின் உதவியை நாட சென்னை காவல்துறை முடிவு செய்துள்ளது.
7:24 AM
தை அமாவாசை.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி தர்ப்பணம்
தை அமாவாசையை ஒட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்து வருகின்றனர்.
7:22 AM
தை அமாவாசை 2024: இந்த 3 பேருக்கு மட்டும் தானம் கொடுங்க... மகத்தான ஆசீர்வாதங்கள் கிடைக்கும்!!
இந்த ஆண்டு தை அமாவாசை அன்று உங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாவிட்டால் குறிப்பிட்ட 3 பேருக்கு மட்டும் தானம் வழங்கலாம்.
7:21 AM
ஓ.பன்னீர்செல்வத்துக்கு திடீர் உடல் நலக்குறைவு.. டாக்டர் சொன்ன அட்வைஸ் என்ன தெரியுமா?
நெல்லை நாடாளுமன்ற தொகுதிக்கான பொறுப்பாளர் கூட்டத்தில் பங்கேற்க இருந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
7:21 AM
Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதோ பெரிய லிஸ்ட்..!
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கிண்டி, போரூர், தாம்பரம், கே.கே நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
11:32 PM IST:
மதுக்கரை இருப்புப்பாதைகளில் யானைகள் ரயிலில் மோதி இறப்பதை தடுக்க புது வசதியை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
10:49 PM IST:
ஜியோ மீண்டும் ஏர்டெல்லுடன் போட்டியிடும் வகையில் இலவச திட்டத்தை கொண்டு வருகிறது. இது அழைப்பு மற்றும் டேட்டா வாங்கும் போது ஓடிடி சந்தா கிடைக்கும்.
10:22 PM IST:
அரசாங்கம் அகவிலைப்படியை 10% உயர்த்தியுள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட தொழிலாளர்கள் பயனடைவார்கள்.
9:45 PM IST:
யுபிஐ பேமென்ட் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. யுபிஐ கட்டணத்தில் அரசாங்கத்தின் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
9:25 PM IST:
5000 MAh பேட்டரியுடன் கூடிய ரெட்மி ஏ3 (Redmi A3) காதலர் தினத்தன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் விலை, சிறப்பு அம்சங்கள் போன்றவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.
8:09 PM IST:
ஐஆர்சிடிசி சுற்றுலா பேக்கேஜ் சிம்லா, குலு மணாலி சுற்றுப்பயணம், மார்ச் 1 முதல் தொடங்கும். இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
7:01 PM IST:
ரூ.55,555 ரூபாய்க்கு அனைத்து விதமான அம்சங்களுடன் வெளிவந்துள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
5:44 PM IST:
சென்னை: கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் திறக்கப்பட்ட பாஜக அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
5:43 PM IST:
எங்கள் வரிப்பணம் எங்கே என கேட்டு சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
5:17 PM IST:
மீனவர் விடுதலை, மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண கூட்டு நடவடிக்கைக் குழுவினைப் புதுப்பித்திட வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்
4:36 PM IST:
மக்களவைத் தேர்தல் 2024இல் நாடு முழுவதும் சுமார் 96.88 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
4:01 PM IST:
முன்னாள் பிரதமர் சரண் சிங்கிற்கு பாரத ரத்னா அறிவித்த நிலையில், பாஜகவுடன் கூட்டணி அமைப்பதை ராஷ்ட்ரிய லோக் தள் கட்சி உறுதி செய்துள்ளது
2:25 PM IST:
எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா அறிவிக்கப்பட்டிருப்பது மிகவும் பொருத்தமானது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
2:15 PM IST:
அருண் குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் அடுத்ததாக நடிக்க உள்ள சீயான் 62 படத்தில் அவருக்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்க உள்ளாராம்.
2:05 PM IST:
கன்னியாகுமரி தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மரிய ஜெனிபர் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் யார் என்ற விவரத்தை இங்கு காணலாம்
1:14 PM IST:
முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ், சரண் சிங், எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
1:08 PM IST:
ராமரை போல கடவுளால் அனுப்பி வைக்கப்பட்டவர் மோடி. இவரை போன்றவரை இளைய தலைமுறை பார்த்ததில்லை என பாஜக மாநிலத்துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் கூறியுள்ளார்.
1:08 PM IST:
புதுச்சேரியில் மறு உத்தரவு வரும் வரை பஞ்சு மிட்டாய் விற்பனைக்குத் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடியாக தடை விதித்துள்ளனர்.
1:02 PM IST:
முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ், தமிழகத்தைச் சேர்ந்த மறைந்த வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன், முன்னாள் பிரதமர் சரண் சிங் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிப்பதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
12:33 PM IST:
நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய்க்கு சொந்தமான திருமண மண்டபங்களுக்கு புதிய சிக்கல் நிலவி வருவதாக கூறப்படுகிறது.
12:19 PM IST:
ஹல்த்வானி வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரி ஒருவர், வன்முறை கும்பல் தங்களை உயிருடன் எரிக்க முயன்றதாக கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
11:59 AM IST:
தெருநாய்கள் தொல்லைக்கு தேசிய அளவிலான சிறப்பு குழு ஒன்றை பிரதமர் மோடி அமைக்க வேண்டும் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்
11:54 AM IST:
சன் டிவி, விஜய் டிவி சீரியல்கள் தான் டிஆர்பி ரேட்டிங்கில் உள்ள டாப் 10 இடங்களையும் ஆக்கிரமித்து உள்ள நிலையில், அவற்றின் ரேட்டிங் விவரங்களை பார்க்கலாம்,
11:14 AM IST:
உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானி வன்முறை வகுப்புவாதமாக்க வேண்டாம் என நைனிட்டால் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்
11:03 AM IST:
ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் இன்று உலகமெங்கும் வெளியாகி உள்ள லால் சலாம் படம் குறித்து தனுஷ் போட்டுள்ள டுவிட் இணையத்தில் வைரலாகிறது.
10:55 AM IST:
சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்ய துணைவேந்தருக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
10:26 AM IST:
கார்த்தியின் ஜப்பான் படம் படுதோல்வி அடைந்ததை அடுத்து இயக்குனர் ராஜு முருகன் பிரபல வில்லன் நடிகருடன் கூட்டணி அமைத்துள்ளாராம்.
10:01 AM IST:
நடிகர் ரஜினிகாந்த் வீல் சேரில் அமந்தபடி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு தனது மகள் இயக்கிய லால் சலாம் படத்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
9:27 AM IST:
சென்னையில் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்ட கணவர் மனைவியை கழுத்தை அறுத்து படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
8:39 AM IST:
ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கும் லால் சலாம் படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
8:19 AM IST:
சென்னையில் 13 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விவகாரம் தொடர்பாக இண்டர்போல் அமைப்பின் உதவியை நாட சென்னை காவல்துறை முடிவு செய்துள்ளது.
7:24 AM IST:
தை அமாவாசையை ஒட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்து வருகின்றனர்.
7:22 AM IST:
இந்த ஆண்டு தை அமாவாசை அன்று உங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாவிட்டால் குறிப்பிட்ட 3 பேருக்கு மட்டும் தானம் வழங்கலாம்.
7:21 AM IST: