ட்ரான்ஸ்பிரன்ட் உடையில் போல்ட் போஸ் கொடுத்த சமந்தா...கண்களை கலங்கடிக்கும் புகைப்படங்கள்

First Published Sep 20, 2022, 1:12 PM IST

முன்னதாக இவர் எடுத்துக்கொண்ட ட்ரான்ஸ்பரென்ட் உடை புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Samantha ruth prabhu

தென்னிந்திய மொழிகளில் மிகவும் பிரபலமான நடிகை என்றால் அவர் சமந்தா தான் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் கலக்கி வந்த இவர் புஷ்பா படத்தில் போட்ட ஆட்டம் தெனிந்திய ரசிகர்களை மட்டுமல்லாமல் உலகளாவிய அளவில் இவருக்கு புகழை சேர்த்தது.

Samantha ruth prabhu

ஓ சொல்றியா மாமா என்று கவர்ச்சி குத்தாட்டம் போட்டு அனைவரையும் கவர்ந்திழுத்து விட்டார் சமந்தா. நாக சைதன்யாவை பிரிந்த பிறகு தனது முழு தோற்றத்தையும் பாவணையையும் மாற்றிக் கொண்ட சமந்தா கவர்ச்சி கடலில் குதித்து விட்டார்.

மேலும் செய்திகளுக்கு...அவளே என் கடவுள்... இறந்த மகள் தூரிகை பற்றி கவிதையில் உருகிய கபிலன்... கண் கலங்க வைத்த வரிகள்..!

Samantha ruth prabhu

அதற்கு ஏற்ப தனது உடலை கட்டுக்கோப்பாக மாற்றும் முயற்சியிலும் மும்முரமாக ஈடுபட்டு வந்தார். தற்போது இவர் நடிப்பில் குஷி, சகுந்தலா, யசோதா  என மூன்று படங்கள் திரைக்கு வர தயாராக உள்ளன. அதோடு பாலிவுட்டில் பேமிலி மேன் 2 வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார்.

மேலும் செய்திகள்: பட வாய்ப்பின்றி கஷ்டப்பட்ட நடிகர் கூல் சுரேஷுக்கு சிம்பு கொடுத்த பிரம்மாண்ட வாய்ப்பு - எந்த படத்தில் தெரியுமா?

Samantha ruth prabhu

இதற்கிடையே சமந்தாவிற்கு கடுமையான தோல் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக சிகிச்சைக்காக அமெரிக்க பயணம் சென்றுள்ளாராம் சமந்தா. அவர் குணமடைந்த பிறகு யசோதா படத்தில் ரிலீஸ் தேதியும் வெளியாகும் என தெரிகிறது.

மேலும் செய்திகள்: சேரனிடம் பற்ற வைத்த சினேகா... 'ஆட்டோகிராப்' பட வாய்ப்பை இழந்த பிரபலம்! அவரே வெளியிட்ட பரபரப்பு தகவல்!

Samantha ruth prabhu

இதற்கிடையே அவரின் அழகான கவர்ச்சிகரமான புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளத்தை நிரப்புவது வழக்கம் அந்த வகையில் முன்னதாக இவர் எடுத்துக்கொண்ட ட்ரான்ஸ்பரென்ட் உடை புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.

click me!