120 கிமீ மைலேஜ்.. அசர வைக்கும் லேட்டஸ்ட் வசதிகள்.. பெண்களுக்கு ஏற்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இது..

First Published Apr 28, 2024, 5:44 PM IST

இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தான் பெண்களின் முதல் சாய்ஸ், விலை குறைவு என்பதால் உடனே வாங்கி விடுவார்கள். இதன் சிறப்பு அம்சங்கள் போன்றவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.

Electric Scooter For Women

நீங்கள் ஒரு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க திட்டமிட்டிருந்தால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பெண்கள் இந்த ஸ்கூட்டரை மிகவும் விரும்புகிறார்கள்.

Electric Scooters

ஏனெனில் அதன் அம்சங்கள் மிகவும் மேம்பட்டவை ஆகும். பியூர் இவி இபுளூட்டோ 7ஜி (Pure EV ePluto 7G) ஆனது 250 W மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது.

Pure EV ePluto 7G

பியூர் இவி இபுளூட்டோ விலை ரூ.77,999ல் தொடங்கி ரூ.92,999 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) வரை செல்கிறது. இது CX மற்றும் STD என இரண்டு வகைகளில் கிடைக்கிறது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் சார்ஜிங் நேரம் 6 மணிநேரம் ஆகும்.

Girls Electric Scooter

ஒருமுறை சார்ஜ் செய்தால் 90-120 கிமீ வரை இயங்கும். இந்த அற்புதமான ஸ்கூட்டரை வீட்டிற்கு கொண்டு வர உங்களுக்கு ரூ 77,999 - 92,999 (எக்ஸ்-ஷோரூம்) செலவாகும் மற்றும் அதன் மோட்டார் சக்தி 2.3 kW ஆகும்.

Mileage Bike: மைலேஜ் 70 கிமீ.. விலையோ ரூ.60 ஆயிரம் தான்.. நல்ல மைலேஜ் பைக்கை உடனே வாங்குங்க..

click me!