அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு; தேர்தல் முடிஞ்சிடுச்சி அடிடா மேளத்த - குத்தாட்டம் போட்ட திமுக எம்எல்ஏ

அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு; தேர்தல் முடிஞ்சிடுச்சி அடிடா மேளத்த - குத்தாட்டம் போட்ட திமுக எம்எல்ஏ

Published : Apr 27, 2024, 10:15 PM IST

தமிழகத்தில் அண்மையில் மக்களவைத் தேர்தல் நிறைவு பெற்ற நிலையில், அணைக்கட்டு திமுக எம்.எல்.ஏ. A.P.நந்தகுமார்..கட்சி நிர்வாகிகளுடன் சுற்றுலா சென்று நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19ம் தேதி நடைபெற்றது. தேர்தல் முடிந்த கையோடு ஓய்வெடுக்க ஊட்டிக்கு சுற்றுலா சென்ற  வேலூர் மத்திய மாவட்ட திமுக செயலாளரும் அணைக்கட்டு திமுக எம்.எல்.ஏ. A.P.நந்தகுமார் உற்சாக கொண்டாட்டம்.

தேர்தல் முடிந்ததும், தேர்தல் பணியில் ஈடுபட்ட ஒன்றிய செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், அமைப்பு செயலாளர்களை அழைத்துக் கொண்டு சுற்றுலா சென்ற நந்தகுமார் அங்கு பேண்டு வாத்தியங்களுக்கு குத்தாட்டம் போட்டார்.

04:29உங்களுடன் ஸ்டாலின் திட்டம் இதுவரை பத்தாயிரம் முகாம்களில் நடத்தப்பட்டிருக்கிறது - மா சுப்பிரமணியன் !
04:19ஜனநாயகன் திரைப்படத்தை வெளியிடுவதற்கு எல்லா உரிமையும் உள்ளது ! வைகோ பேட்டி.
03:10பராசக்தி திரைப்படம் தொடர்பான கேள்விக்கு விமர்சனமாக பதிலளித்தார் நயினார் நாகேந்திரன்
02:1741 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்காக நடிகர் விஜய் டெல்லி புறப்பட்டார்..
04:54பாஜக அரசு எவ்வளவு பூச்சாண்டி காட்டினாலும் தமிழ்நாட்டில் ஒன்றும் நடக்காது ! கி. வீரமணி அதிரடி பேச்சு
06:353000 பொங்கல் பரிசு திமுக கட்சி நிதி அல்ல? ....மக்களின் வரி பணம் ! ஆர்.பி .உதயகுமார் குற்றச்சாட்டு
03:55ஜனநாயகன் திரைப்படம் நெருக்கடிக்கு அரசியல் காரணம் இல்லை ! நடிகர் சரத்குமார் பேட்டி
06:34திரை உலகத்தின் மீது தாக்குதல் அது ஒரு கலை சார்ந்த படைப்பு - எம்.பி ஜோதி மணி பேட்டி
03:37நிச்சயமாக கோவில் யானைகளை கொண்டு வர முயற்சி செய்கிறோம் இந்த ஆட்சியில் நல்லதே நடக்கும்
04:36விஜய்யின் படத்தை வெளியிடுவதற்கு நெருக்கடி கொடுப்பதெல்லாம் தவறு ! அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி