இந்த பொண்ணு ஞாபகம் இருக்கா? க்யூட்டான பிங்க் தாவணியில் நடிகை ஆராவின் லேட்டஸ்ட் போட்டோஸ்

First Published | Apr 28, 2024, 5:12 PM IST

பூஜை, பைசா போன்ற படங்களில் நடித்துள்ள நடிகை ஆராவின் லேட்டஸ்ட் போட்டோஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.

Actress Aara Latest photoshoot stills

நடிகை ஆரா 2014ஆம் ஆண்டில் இருந்து தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். இவருடைய அப்பா துரைப் பாண்டி கோலிவுட்டில் பி.ஆர்.ஓ.வாக இருக்கிறார்.

Actress Aara Latest photoshoot stills

2014ஆம் ஆண்டில் ஜீவா, பூஜை ஆகிய இரண்டு படங்களில் நடித்தார். துணை நடிகையாக ஆரம்பித்த அவர், பைசா (2016) படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தன் திறமையை நிரூபித்தார்.

Tap to resize

Actress Aara Latest photoshoot stills

தொடர்ந்து 'குரு உச்சத்துல இருக்காரு' (2017) என்ற படத்தில் நடித்திருக்கிறார். 2022ஆம் ஆண்டில் ஆரா நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாகியுள்ளன. 2022ஆம் ஆண்டில் குழலி படத்திலும் நடித்துள்ளார்.

Actress Aara Latest photoshoot stills

புதிய பட வாய்ப்புகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஆரா க்யூட்டான பிங்க் கலர் தாவணியில் புதிய படங்களை வெளியிட்டுள்ளார். இந்தப் படங்களுக்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.

Latest Videos

click me!