மலையாளத்தில் வெற்றி பெற்ற 'திரிஷ்யம்' படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்ட 'பாபநாசம்' படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் கமலின் இரண்டாவது மகளாக நடித்திருந்தனர் மலையாள குழந்தை நட்சத்திரம் எஸ்தர் அனில்.
அன்று குழந்தையாக பார்த்தா அவரா... இவர்? என அனைவருமே ஆச்சர்யப்படும் அளவிற்கு தற்போது மளமளவென வளர்ந்து ஹீரோயின் லுக்குக்கு மாறியுள்ளார்.
ஹீரோயின் வாய்ப்புகளுக்கு அடிபோட்டு வரும் எஸ்தர் அவ்வப்போது வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் தாற்போது வயதுக்கு மீறிய கவர்ச்சியில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
மேலும் குட்டையான கவுன் அணிந்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதற்க்கு தாறுமாறான கமெண்டுகள் குவிந்து வருகிறது.
ஹீரோயின்களுக்கு நிகராக போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் அம்மணியை தாற்போது ஹீரோயினாக நடிக்க வைக்கவும் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
esther anil
எனவே நாளுக்கு நாள், இதுபோன்ற ஹாட் போடோஸ்களை அள்ளி தெறிக்க தயாராகிவிட்டார் பாபநாசம் குழந்தை நட்சத்திரம் எஸ்தர் அனில்...