கிளாமரில் கலக்கும் திவ்யபாரதி..முதுகில் டாட்டூ..கதவில்லா மேல் சட்டை..கலங்கடிக்கும் போஸ்.

First Published Apr 8, 2022, 5:55 PM IST

கவர்ச்சி புகைப்படத்தால் ரசிகர்களை ஈர்த்து வரும் நடிகை திவ்ய பாரதி தற்போது கொடுத்துள்ள ஹிக் போஸ் இளசுகளை வசீகரித்து வருகின்றது.

Divyabharathi

பேச்சுலர் நாயகி திவ்ய பாரதி இசையமைப்பாளரும் நடிகருமான ஜீ.வி பிரகாஷ் நாயகனாக நடித்த பேச்சுலர் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். 

Dhivyabharathi

முதல் படத்திலேயே பிரபலமானவர்கள் சிலர் மட்டுமே அவர்களில் ஒருவராகி விட்ட திவ்யபாரதி..  இணையதள பக்கங்களில் இவரை பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.

Latest Videos


Dhivyabharathi

 2016ல் கோவை இளவரசியாக முடி சூட்டிய திவ்யா  ஐடி துறையில் பட்டம் வென்றவர். கல்லூரி காலத்தில்  மாடலிங்கில் கலக்கி வந்த இவர் தற்போது அறியப்பட்ட நாயகியாக முதல் படத்திலேயே முன்னேறி உள்ளார்.

divya bharathi

ஆனால் திவ்யா நடித்த முதல் படமான பேச்சுலர் வெளிவரும் முன்னரே அதன் நாயகி பிரபலமாகி விட்டார். இதற்கெல்லாம் துணை நின்றது திவ்யாவின் கவர்ச்சி புகைப்படங்கள் தான்.

divya bharathi

திரைத்துறைக்கு முன்னர் முன்னெடுப்பாக ஃபேரி டேலின் என்னும் குறும்படத்தில் நடித்தார். ஆனால் இந்த படத்தில் திவ்யா பாரதி கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானார்.

divya bharathi

சதீஸ் செல்வகுமார் இயக்கிய பேச்சுலர் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் திவ்யா. ஆனால் இந்த படம் போதுமான வரவேற்பை பெறவில்லை.

divya bharathi

நாயகியாக கமிட் ஆனா உடனேயே கவர்ச்சி புகைப்படங்களை பகிர ஆரம்பித்து விட்டார். எக்குத்தப்பான  போஸில் வெளியாகும் இவரது புகைப்படங்கள் இளசு வட்டாரத்தில் மிகவும் பிரபலம். 

divya bharathi

அந்த வகையில்  நடிகை திவ்ய பாரதி தற்போது கொடுத்துள்ள ஹிக் போஸ் இளசுகளை வசீகரித்து வருகின்றது. முதுகில் டாட்டுவுடன் அவரின் புகைப்படங்கள் லைக்குகளை அள்ளி வருகிறது.

click me!