கிளாமரை அதிகப்படுத்தும் திவ்ய பாரதி...வர வர கவர்ச்சி கொஞ்சம் தூக்கலா தான் இருக்குது..

First Published Feb 26, 2022, 3:58 PM IST

பேச்சுலர் நாயகி  திவ்ய பாரதி  சமீபத்தில் லோ நெல் சிலீவ் லெஸ் உடை அணிந்து கொடுத்துள்ள செம ஹாட் லுக் போட்டோஸ் ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறது..

Divya bharathi

காதல் கொண்டேன்! படத்தின் க்ளைமேக்ஸில் தனுஷ் ‘திவ்யா! திவ்யா! திவ்யா! திவ்யா!’ என்று சோனியா அகர்வாலை நினைத்து  ஏகாந்தமாய் ஆடி அதகளம் பண்ணுவார்.   தமிழக இளைஞர்கள் மற்றும் விடலை பாய்ஸின் நிலையும் இன்று இப்படித்தான் இருக்கிறது.

Divya bharathi

வாட்ஸ் ஆப் டி.பி.க்களும், கேலரி ஸ்க்ரீன் ஷாட்களும் திவ்யபாரதியாகத்தான் இருக்கின்றன. பொண்ணும் திவ்யமாகதான் இருக்கிறார். யார் இந்த திவ்வ்வ்வ்வ்யபாரதி?

Latest Videos


Divya bharathi

வாட்ஸ் ஆப் டி.பி.க்களும், கேலரி ஸ்க்ரீன் ஷாட்களும் திவ்யபாரதியாகத்தான் இருக்கின்றன. பொண்ணும் திவ்யமாகதான் இருக்கிறார். யார் இந்த திவ்வ்வ்வ்வ்யபாரதி?

Divya bharathi

ஒரு காலத்தில் ராமராஜன் அதன் பின் விஜய்சேதுபதி, அவருக்குப் பின் இப்போது ஜி.வி.பிரகாஷுக்கு வெள்ளிக்கிழமையானால் ஒரு படம் ரிலீஸாகிறது. ஹிட்டடிக்குதோ  இல்லையோ ஆனால் அவரது புதுப்படம் ரிலீஸ் ஆகிறது. 

Divya bharathi

காதல் கொண்டேன்! படத்தின் க்ளைமேக்ஸில் தனுஷ் ‘திவ்யா! திவ்யா! திவ்யா! திவ்யா!’ என்று சோனியா அகர்வாலை நினைத்து  ஏகாந்தமாய் ஆடி அதகளம் பண்ணுவார்.   தமிழக இளைஞர்கள் மற்றும் விடலை பாய்ஸின் நிலையும் இன்று இப்படித்தான் இருக்கிறது.

Divya bharathi

அப்படத்தில்  டாப் போட்டாலும் சுண்டி இழுத்தார், சேலை கட்டினாலும் சொக்கிட வைத்தார், டிரவுசர் போன்ற குட்டியூண்டு உடையிலோ கிளாமர் டிராகுலவாகி  இளசுகளின் ஏக்க ரத்தத்தை குடித்திருக்கிறார்.

Divya bharathi

இந்த படம் பெரிசாக பேசப்படவில்லையென்றாலும் திவ்யபாரதி என்னவோ ரொம்ப பெருசாக பேசப்படுகிறார். மேக்-அப்பே இல்லாமல் இயல்பான தோற்றத்தில் அவர் நடித்திருக்கும் அழகைப் பார்த்து அவனவன் சொக்கிக் கிடக்கிறான்.

Divya bharathi

ஆத்தா, எனக்கு கேர்ள் ஃப்ரெண்டுன்னு ஒண்ணு அமைஞ்சா இந்தப் புள்ளையாட்டமே அமையோணும்’ என்று கெறங்கித் திரியுதுகள் இளந்தாரிகள். சோஷியல் மீடியாக்கள், ஆன்லைன் சேனல்கள் என்று எங்குட்டு திரும்பினாலும் இந்தப் புள்ளையின் பேட்டிதான் வூடுகட்டி அடிக்குது. 

click me!