சீமான் அவர்களை போர்க்களத்தில் நிற்கும் தளபதியாக நான் பார்க்கிறேன் ! அண்ணாமலை பேச்சு !

Velmurugan s  | Published: Apr 7, 2025, 9:00 PM IST

சீமான் அவர்களை அரசியல் தலைவர் என்பதை தாண்டி அவர் போர்க்களத்தில் நிற்கும் தளபதியாக நான் பார்க்கிறேன் . எனக்கும் சீமான் அண்ணனுக்கும் பெரிய வித்தியாசமில்லை நான் தேசியத்தில் தமிழை பார்க்கிறேன் ...சீமான் அண்ணன் தமிழில் தேசியத்தை பார்க்கிறார் என்று சொல் தமிழா சொல் பேச்சி போட்டி பாிசளிப்பு விழாவில் அண்ணாமலை பேசினார் .

Video Top Stories