மாதம் ரூ 833 முதலீடு செய்து ரூ 1 கோடி பெறும் எல்ஐசி தன் ரேகா திட்டத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
Asianet Tamil News highlights:: பதக்கங்களை கங்கையில் வீசும் மல்யுத்த வீரர்கள்

Asianet Tamil News highlights: நாட்டிற்காக வென்ற பதக்கங்களை கங்கையில் வீசப்போவதாக மல்யுத்த வீரர்கள் அறிவித்தள்ளனர். டெல்லியில் போராடி வரும் மல்யுத்த வீரர்கள் ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் இன்று மாலை பதக்கங்களை வீச முடிவு செய்துள்ளனர்.
LIC Dhan Rekha Plan : மாதம் ரூ.833 முதலீடு செய்து ரூ.1 கோடி கிடைக்கும் LIC பாலிசி பற்றி தெரியுமா உங்களுக்கு?
நண்பர் ரஜினிக்காக களமிறங்கும் கமல்... லோகேஷ் கனகராஜ் - சூப்பர்ஸ்டார் இணையும் படத்தில் திடீர் டுவிஸ்ட்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள கடைசி திரைப்படத்தில் புது வரவாக கமல்ஹாசன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இடி.. மின்னல்.. மழை.. நனையப்போகும் 10 மாவட்டங்கள் - உங்க ஏரியா லிஸ்ட்ல இருக்கா?
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
எல்லாரும் ஒதுங்குங்க.. அசரவைக்கும் கேமிங் லேப்டாப்பை அறிமுகம் செய்த Acer - Aspire 5 எப்படி இருக்கு?
50 லட்சம் மதிப்புள்ள மினி கூப்பர் காரை வாங்கி சர்ச்சையில் சிக்கிய கேரள கம்யூனிஸ்ட் தலைவர்
50 லட்சம் மினி கூப்பர் காரை வாங்கியதாக கேரள கம்யூனிஸ்ட் தலைவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதா.. இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்.? திமுகவுக்கு எதிராக ஓபிஎஸ் சுளீர்
ஒரு குடும்பத்தினுடைய கஜானாவை நிரப்புவதற்கான நடவடிக்கையோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் தற்போது நிலவுகிறது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
கடைசி நிமடங்களில் BP மாத்திரை போட வைத்த போட்டி! மக்கள் மனங்களை வென்றெடுத்த தோனி! ஜெயக்குமார் புகழாரம்.!
எப்போதும் போல எல்லோரையும் கடைசி நிமடங்களில் BP மாத்திரை போட வைத்த போட்டி.. வியூகங்கள் எதிரணியை மட்டுமல்ல ரசிகர்களையும் வியப்படைய செய்கிறது. ஐந்தாவது முறையாக கோப்பையையும் மக்கள் மனங்களையும் வென்றெடுத்து விட்டார் தோனி! தோனி ஒரு சகாப்தம்! வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
நாங்களும் சாப்பிட வரலாமா?
மேட்டுப்பாளையத்தில் பிரபல உணவக வளாகத்திற்குள் நுழைந்த இரு காட்டு யானைகளால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
திருமணத்தை நிறுத்திவிட்டு.. காதலனுடன் ஓடிய மணப்பெண்.. கடைசியில் நேர்ந்த விபரீத சம்பவம்
திருமணத்தை நிறுத்திவிட்டு ஓடிய பெண்ணுக்கு நேர்ந்த விபரீத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எப்புட்ரா... அட்டர் பிளாப் ஆன சமந்தாவின் சாகுந்தலம் படத்துக்கு கேன்ஸ் பட விழாவில் கிடைத்த மிக உயரிய விருது
கேன்ஸ் திரைப்பட விழாவில் சமந்தா நடிப்பில் வெளிவந்த சாகுந்தலம் திரைப்படத்திற்கு சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருது கிடைத்துள்ளதை படக்குழுவினர் உற்சாகத்துடன் பகிர்ந்துள்ளனர்.
புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கும் தேதி நீட்டிப்பு
சட்டப்பேரவையில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் நமச்சிவாயம் புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் 1ஆம் தேதி திறப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் வெய்யலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என கோரிக்க வைக்கப்பட்டது. இதனை அடுத்து வருகிற 7-ம் தேதி வரை விடுமுறையை நீட்டிக்கப்படுவதாக கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.

செந்தில் கார்த்திகேயன் வீட்டில் சோதனை நிறைவு! முக்கிய ஆவணங்கள் சிக்கியதால் செந்தில் பாலாஜிக்கு சிக்கலா?
கோவையில் கோல்டு வின்ஸ் பகுதியில் திமுக பிரமுகர் செந்தில் கார்த்திகேயன் இல்லத்தில் நடைபெற்று வந்த சோதனை காலை 8.15 மணி அளவில் நிறைவு பெற்றது.
பிணத்தின் மீது உட்கார்ந்து பூஜை செய்த அகோரி
சூலூரில் தற்கொலை செய்து கொண்ட நண்பரின் உடல் மீது அமர்ந்து சிவபூஜை நடத்தி இறுதிச்சடங்கு செய்ததை பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
திருப்பூர் துரைசாமி கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு
மதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அக்கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி அதிரடியாக அறிவித்துள்ளார்,

மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது? - அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது படக்குழு
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீர்: வைஷ்ணவி தேவி கோவிலுக்கு சென்ற பேருந்து விபத்து - 8 பேர் பலி; 30 பேர் காயம்
ஜம்மு காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி கோவிலுக்கு சென்ற பேருந்து பாலத்தில் இருந்து தவறி விழுந்ததில் 8 பேர் பலி, 30 பேர் காயமடைந்துள்ளனர்.
Gold Rate Today : ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கத்தின் விலை மீண்டும் குறைவு - எவ்வளவு தெரியுமா?
புது ஸ்டைலில்.. மாஸாக களமிறங்கும் ஓப்போ ரெனோ 10 சீரிஸ் - விலை எவ்வளவு தெரியுமா?
ஓப்போ ரெனோ 10 சீரிஸ் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், அதனை பற்றிய பல்வேறு சிறப்பம்சங்கள் வெளியாகி இருக்கிறது. அவற்றை இங்கு பார்க்கலாம்.
சென்னையில் மஜாவாக நடைபெற்ற விபச்சாரம்! அரைகுறை ஆடைகளில் 4 இளம்பெண்கள்.. ஒரு நைட்டுக்கு இவ்வளவு வா?
சென்னை மயிலாப்பூர் பகுதியில் வெளிநாட்டு பெண்களை வைத்து விபச்சார தொழில் நடத்தி வந்த விடுதி உரிமையாளர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அரைகுறை ஆடைகளுடன் இளம்பெண்கள் மீட்கப்பட்டனர்.
பாகிஸ்தான் சிறையில் 2 மாதங்களில் 4 இந்திய மீனவர்கள் மரணம் - ஏன்? பதறவைக்கும் திகில் தகவல்கள்.!
கடந்த ஒரு மாதத்தில் பாகிஸ்தான் சிறையில் மற்றொரு இந்திய மீனவர் மரணம் அடைந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.