07:13 PM (IST) May 04

கர்நாடகாவில் அனுமன் ஆயுதம் பாஜகவுக்கு கை கொடுக்குமா? ஜன் கி பாத் - ஏசியாநெட் நியூஸ் சர்வே முடிவுகள்!

ஜன் கி பாத்துடன் இணைந்து ஏசியாநெட் நியூஸ் இரண்டாவது முறையாக தேர்தலுக்கு முந்தைய இறுதிக் கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது. 30,000 பேரிடம் இந்தக் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...!

04:11 PM (IST) May 04

சென்னை அருகே பயங்கரம்.. அரசு பேருந்து மீது ஆட்டோ மோதிய விபத்தில் 6 பேர் பலி..

மாமல்லபுரம் அருகே அரசு அரசு பேருந்து மீது ஆட்டோ மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க

04:10 PM (IST) May 04

ஏழைப்பெண்ணுக்கு மசூதியில் இந்து முறைப்படி நடந்த திருமணம்... ஏ.ஆர்.ரகுமான் பகிர்ந்த கேரளா ஸ்டோரி வீடியோ வைரல்

கேரளாவில் ஏழைப்பெண்ணுக்கு இந்து முறைப்படி மசூதியில் வைத்து திருமணம் நடத்தப்பட்டது குறித்த வீடியோவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் படிக்க

02:09 PM (IST) May 04

#Breaking : தானியங்கி இயந்திரங்கள் மூலம் மது விற்க தடை கோரிய வழக்கு.. உயர்நீதிமன்றம் தள்ளுபடி

தானியங்கி இயந்திரம் மூலம் மது விற்பனை செய்ய தடை கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மேலும் படிக்க

01:40 PM (IST) May 04

இந்தியா - இஸ்ரேல் நல்லுறவு : தொழில்துறை ஆராய்ச்சியில் புதிய சகாப்தம் ஆரம்பம்

தொழில்துறை ஆராய்ச்சியில் புதிய சகாப்தமாக, இந்தியா - இஸ்ரேல் இடையே புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

மேலும் படிக்க 

01:38 PM (IST) May 04

50 சதவீதத்திற்கும் அதிகமான இந்தியர்கள் இப்போது ஆக்டிவ் இணைய பயனர்களாக உள்ளனர் : அறிக்கை

50 சதவீதத்திற்கும் அதிகமான இந்தியர்கள் இப்போது ஆக்டிவ் இணைய பயனர்களாக உள்ளனர் என்று புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

01:15 PM (IST) May 04

மனோபாலா உடல் தகனம் செய்யப்பட்டது... புடைசூழ வந்து கண்ணீர்மல்க பிரியாவிடை கொடுத்த திரையுலக பிரபலங்கள்

நடிகர் மனோபாலாவின் உடல் இறுதி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சென்னை வளசரவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. மேலும் படிக்க

12:45 PM (IST) May 04

இயக்குநர் மனோபாலா இறுதிப் பயணம்

நடிகர் மனோபாலாவின் உடல் இறுதி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சென்னை வளசரவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படும் நேரலை காட்சிகள் இதோ

#Live : மறைந்த நடிகர் மனோபாலாவின் உடல் தகனம்!

11:59 AM (IST) May 04

பொய் சொல்லி சென்னைக்கு ஓடி வந்த மனோ பாலா! கமலால் மாறிய வாழ்க்கை.. நடிகரானது எப்படி? சுவாரஸ்ய தகவல்!

40 வருடங்களுக்கு மேலாக தமிழ் திரையுலகில் இயக்குனராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருந்த மனோ பாலா மரணமடைந்ததை தொடர்ந்து அவரை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. இவரை பற்றி பலருக்கும் தெரிந்திடாத சில தகவல்கள் இதோ... மேலும் படிக்க

11:58 AM (IST) May 04

மனோ பாலா கடைசி வீடியோ வெளியிட்ட 24 மணிநேரத்தில் மரணம்! வைரலாகும் அவரின் லாஸ்ட் ட்விட்டர் போட்டோ!

மறைந்த நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான மனோபாலாவின் கடைசி வீடியோ மற்றும் அவர் ட்விட்டரில் வெளியிட்ட புகைப்படமும் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் படிக்க

11:57 AM (IST) May 04

கமலின் ஆழ்வார்பேட்டை கேங்கில் அங்கமாக இருந்த மனோபாலா... கடைசி வரை நிறைவேறாமல் போன அவரின் நீண்ட நாள் ஆசை

நடிகரும், இயக்குனருமான மனோபாலா இன்று மரணமடைந்த நிலையில், அவருக்கு சினிமாவில் நிறைவேறாமல் போன ஆசை பற்றி தற்போது பார்க்கலாம்.மேலும் படிக்க

11:57 AM (IST) May 04

ஒரு நாளைக்கு 200 சிகரெட்... செயின் ஸ்மோக்கராக இருந்த மனோபாலா அதிலிருந்து விடுபட்ட கதை தெரியுமா..!

நடிகர் மனோபாலா தான் இயக்குனராக உச்சத்தில் இருக்கும்போது ஒரு நாளைக்கு 200 சிகரெட்டுகள் குடிப்பேன் என்று பழைய பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். மேலும் படிக்க

11:38 AM (IST) May 04

நடிகர் மனோபாலாவின் இறுதி ஊர்வலம் தொடங்கி உள்ளது

நடிகர் மனோபாலா உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு ஏராளமான பிரபலங்கள் வந்து அஞ்சலி செலுத்திய நிலையில், தற்போது அவரது இறுதிச் சடங்குகள் முடிந்து அவரது உடல் மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. இதில் வழிநெடுக மக்கள் அவரது உடலுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றன

11:25 AM (IST) May 04

Kanimozhi : திமுக எம்.பி. கனிமொழியின் வெற்றி செல்லுமா? செல்லாதா? உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

2019ம் ஆண்டு தூத்துக்குடி மக்களவை தேர்தலில் திமுக எம்.பி. கனிமொழியின் வெற்றியை ரத்து செய்யக்கோரி சந்தானகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

மேலும் படிக்க

11:21 AM (IST) May 04

செல்பி எடுக்கவந்தது குத்தமா... ரசிகரின் செல்போனை தட்டிவிட்டு முறைத்த ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ

செல்பி எடுக்க வந்த ரசிகரின் செல்போனை தட்டிவிட்டதோடு, அவரை நடிகர் ஷாருக்கான் முறைத்தபடி சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் படிக்க

09:52 AM (IST) May 04

வயசு 40 பிளஸ் ஆனாலும் பியூட்டி குறையல! குழந்தை முதல் குந்தவை வரை... நடிகை திரிஷாவின் கியூட் போட்டோஸ் இதோ

நடிகை திரிஷாவின் 40-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவரின் குழந்தைப்பருவ புகைப்படங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

09:37 AM (IST) May 04

NEET UG Admit Card 2023: வெளியானது நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்! பதிவிறக்கம் செய்வது எப்படி? இதோ முழு விவரம்

இளநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியானது. http://Neet.nta.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 

மேலும் படிக்க

09:36 AM (IST) May 04

ஜல்லிக்கட்டுப்போட்டியில் படுகாயமடைந்த கருப்பு கொம்பன் காளை உயிரிழப்பு.. அதிர்ச்சியில் கலங்கிய விஜயபாஸ்கர்..!

வாடிவாசலில் இருந்து காளை அவிழ்த்து விட்டபோது சீறிப்பாய்ந்து வந்த போது எதிர்பாராத விதமாக தடுப்புக் கட்டையில் மோதியதுமே சுருண்டு விழுந்ததை கண்டு விஜயபாஸ்கர் பதறிப்போனார். 

மேலும் படிக்க

08:39 AM (IST) May 04

என்கிட்ட சும்மா சிக்குனு அழகான பொண்ணுங்க இருக்கு வரியா! ரூ.500 இருந்தா போதும்! உல்லாசத்துக்கு அழைத்த புரோக்கர்

கன்னியாகுமரி மாவட்டம் சுண்டன்பரப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(36). இவர் சுவாமிநாதபுரம் பகுதியில் நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, வாலிபர் ஒருவர் அவரை வழிமறித்து நைசாக பேச்சு கொடுத்தார். 

மேலும் படிக்க

08:20 AM (IST) May 04

ஆம்னி பேருந்து அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து

திருவள்ளூர், செங்குன்றம் அடுத்த பாலவாயல் பகுதியில் உள்ள தனியார் ஆம்னி பேருந்து அலுவலகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. கொழுந்து விட்டு எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.