தர்மபுரியில் நடந்த சீரமைப்பு பணிகள் தொடக்க நிகழ்ச்சி விழாவில் தர்மபுரி எம்.பி அரசு அதிகாரிகளை திட்டிய காணொளி வைரலாகி வருகிறது.
- Home
- Tamil Nadu News
- Tamil News live : ஓ.பி.எஸ் உடல்நிலை எப்படி இருக்கு..? - வெளியான மருத்துவமனை அறிக்கை..
Tamil News live : ஓ.பி.எஸ் உடல்நிலை எப்படி இருக்கு..? - வெளியான மருத்துவமனை அறிக்கை..

முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ், லேசான கொரோனா தொற்று அறிகுறி காரணமாக எம்.ஜி.எம்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இது ஆன்மீக ஆட்சியா ? அரசு அதிகாரிகளுடன் சண்டை போட்ட தர்மபுரி எம்.பி - வைரல் வீடியோ
சிம்பு நடித்தால் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடிக்க முடியாது... கண்டீஷன் போட்ட 3 பிரபலங்கள்! விலகிய STR!
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள, 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் செப்டம்பர் மாதம், வெளியாக உள்ள நிலையில்... இந்த படம் குறித்த பல சுவாரஸ்ய தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. அந்த வகையில் சிம்பு இந்த படத்தில் நடித்தால், நடிக்க மாட்டோம் என சில பிரபலங்கள் கூறியதாக கூறப்படுகிறது. மேலும் படிக்க...
கடற்கரையில் தாவணியை காற்றில் பறக்கவிட்டு... கவர்ச்சி டீர்ட் வைத்த தர்ஷா குப்தா! ஹாட் போட்டோஸ்...
விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களை கவர்ந்து வரும் தர்ஷா குப்தா தற்போது கடற்கரையில் கவர்ச்சி ட்ரீட் வைத்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. மேலும் பார்க்க...
துணை குடியரசு தலைவர் தேர்தல் - பாஜக வேட்பாளர் அறிவிப்பு
துணை குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராக மேற்குவங்க ஆளுநர், ராஜஸ்தானை சேர்ந்த ஜெகதீப் தங்கர் போட்டியிடுவார் என்று பாஜக தலைவர் ஜெ பி நட்டா அறிவிப்பு.
'பொன்னியின் செல்வன் 1' OTT உரிமை..அதிக விலை கொடுத்து வாங்கிய பிரபல நிறுவனம் !
ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில் படத்தின் ஆடியோ மற்றும் டிஜிட்டல் உரிமைகளின் விற்பனையும் சூடுபிடித்து உள்ளது. படத்தின் ஆடியோவை பிரபல ஆடியோ நிறுவனமான டிப்ஸ் மியூசிக் ஏற்கனவே வாங்கிவிட்டது.
மேலும் படிக்க...பொன்னியின் செல்வன் 1' OTT உரிமை..அதிக விலை கொடுத்து வாங்கிய பிரபல நிறுவனம் !
தனுஷின் குரலுக்கு கிடைத்த வெற்றி...ஒரே நாளில் மில்லியனை கடந்த வியூவ்ஸ்!
நேற்று மாலை வெளியான இந்த பாடல் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. படம் ஆகஸ்ட் 18ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட உள்ளது.
மேலும் படிக்க...தனுஷின் குரலுக்கு கிடைத்த வெற்றி...ஒரே நாளில் மில்லியனை கடந்த வியூவ்ஸ்!
துவங்கியது சந்திரமுகி 2 படப்பிடிப்பு..காம்போவில் ரஜினியை எதிர்பார்க்கும் ரசிகர்கள்!
முதல் பாகத்தில் நாயகனாக நடித்த சூப்பர் ஸ்டார் தனது சிஷ்யனுக்காக இரண்டாம் பாகத்தில் காமியோவில் தோன்றுவாரா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மேலும் படிக்க...துவங்கியது சந்திரமுகி 2 படப்பிடிப்பு..காம்போவில் ரஜினியை எதிர்பார்க்கும் ரசிகர்கள்!
வட மாநில ஆசிரியர்களை நியமித்தது ஏன்..? தமிழை படுகொலை செய்கிறீர்களா..? கொதித்தெழுந்த ராமதாஸ்..
பள்ளிகளில் காகித கலை பயிற்சியை கற்பிக்க தமிழ்நாட்டில் ஆட்களே இல்லாததைப் போன்று வட இந்தியர்களை வகுப்பெடுக்க அனுமதிக்க வேண்டிய தேவை என்ன? என்பது தான் பள்ளிக்கல்வித் துறை விடையளிக்க வேண்டிய வினாவாகும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்மேலும் படிக்க
குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை இழப்பீடு தொகை உயர்வு.. தமிழக அரசு அறிவிப்பு.. முழு விவரம்
அரசு மருத்துவமனைகளில் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ளும் பெண் ஒரு வாரத்தில் இறந்துவிட்டால், அவரின் குடும்பத்திற்கு வழங்க கூடிய இழப்பீடு 2 லட்சம் ரூபாயிலிருந்து 4 லட்சமாக உயர்த்தி உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் படிக்க
"ஃபாசிலின் குழந்தையும் என்னுடையது தான்"...கமல் சூர்யாவின் உணர்ச்சி பொங்கும் பதிவு! வைரலாகும் ட்ரைலர்
சமீபத்தில் வெளியான கமலின் விக்ரம் படத்தில் ஃபஹத் பாஸில் ரகசிய காவல் உளவாளியாக நடித்திருப்பார். இவர்தான் முன்னாள் போலீஸ் அதிகாரிகளை கொலை செய்பவர் நாயகன் தான் என்பதை கண்டறிந்தவர்.
மேலும் படிக்க... "ஃபாசிலின் குழந்தையும் என்னுடையது தான்"...கமல் சூர்யாவின் உணர்ச்சி பொங்கும் பதிவு! வைரலாகும் ட்ரைலர்
"ஜோ & எனக்கு அளித்த ஆதரவுக்காக".. கார்கி குறித்து நன்றி சொன்ன சூர்யா !
கார்கி படம் குறித்து பதிவிட்டுள்ள நடிகர் சூர்யா, "கார்கிக்கு கிடைத்த அமோக வரவேற்பிற்கு நன்றி, ஜோவிற்கும் எனக்கும், நீண்ட நாட்களாக நினைவில் இருக்க, நன்றாக எழுதப்பட்ட சிறப்பாக உருவாக்கப்பட்ட படம் என எழுதியுள்ளார்.
மேலும் படிக்க..."ஜோ & எனக்கு அளித்த ஆதரவுக்காக".. கார்கி குறித்து நன்றி சொன்ன சூர்யா !
ஓ.பி.எஸ் உடல்நிலை எப்படி இருக்கு..? - வெளியான மருத்துவமனை அறிக்கை..
முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ், லேசான கொரோனா தொற்று அறிகுறி காரணமாக எம்.ஜி.எம்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.மேலும் படிக்க
அச்சமூட்டும் குரங்கு அம்மை.. தமிழக மக்கள் பயப்பட தேவையில்லை.. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்
தமிழகம் பாதுகாப்பாகவே இருக்கிறது என்று மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை அறிகுறி இல்லை என்றும் அவர் கூறினார்.மேலும் படிக்க
ரிலீசுக்கு முன்பே ரூ.200 கோடி வசூல் அள்ளிய விஜய்யின் ‘வாரிசு’
வாரிசு படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ.100 கோடி கொடுத்து வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, இதன் சாட்டிலைட் உரிமை ரூ.65 கோடிக்கும், இந்தி டப்பிங் உரிமை ரூ.40 கோடிக்கும் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாம். இதன்மூலம் ரிலீசுக்கு முன்பே வாரிசு படம் அதன் மொத்த பட்ஜெட்டையும் எடுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் தயாரிப்பாளர் தில் ராஜுவும் படு குஷியில் உள்ளாராம்.மேலும் படிக்க
இலைதழை அணிந்து..இயற்கையோடு சொக்க வைக்கும் கிளாமர் போஸ் கொடுத்த ஆதா ஷர்மா...
இயற்கை ஒருபோதும் கசப்பானதல்ல, நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருக்க உங்களை அனுமதிக்கிறது. அனைத்து உயிரினங்களையும் ஏற்றுக் கொள்வதற்கு மனிதர்கள் ஆகிய நமக்கு அதிக சக்தி உண்டு என குறிப்பிட்டிருந்தார் ஆதா ஷர்மா.
மேலும் படிக்க...இலைதழை அணிந்து..இயற்கையோடு சொக்க வைக்கும் கிளாமர் போஸ் கொடுத்த ஆதா ஷர்மா...
விபத்தில் படுகாயமடைந்த தம்பதி.. பதறிப்போய் ஓடிடோடி வந்து உதவிய அமைச்சர் செந்தில் பாலாஜி!
அன்னூர் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி தனது பாதுகாப்பு வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
விஜய் பட இயக்குனரின் பிருந்தாவனம் நினைவாக பங்களா கட்டிய ஆர் ஆர் ஆர் நாயகன்!
தோட்டங்கள் மற்றும் பசுமை நிறைந்த பகுதிகள் என கண்கவரும் பண்ணை வீட்டிற்கு என் டி ஆர் நடித்த தான் நடித்த "பிருந்தாவனம்" படத்தின் நினைவாக பெயரிட்டுள்ளார்.
மேலும் படிக்க...விஜய் பட இயக்குனரின் பிருந்தாவனம் நினைவாக பங்களா கட்டிய ஆர் ஆர் ஆர் நாயகன்!
தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில் அடித்து ஊற்றப்போகும் மழை.. வானிலை அப்டேட்
தமிழகத்தில் தொடர்ந்து 3 நாட்களுக்கு நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் கோவை மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க
லலித் மோடியின் காதலி சுஸ்மிதா சென்னின் டேட்டிங் லிஸ்ட்...இயக்குனர்கள் முதல் முன்னணி பிரபலங்கள் வரை !
லலித் மோடியின் காதலி சுஸ்மிதா சென்னின் டேட்டிங் லிஸ்ட்...இயக்குனர்கள் முதல் முன்னணி பிரபலங்கள் வரை !
மேலும் படிக்க...லலித் மோடியின் காதலி சுஸ்மிதா சென்னின் டேட்டிங் லிஸ்ட்...இயக்குனர்கள் முதல் முன்னணி பிரபலங்கள் வரை !
என்னது..ஓசியில் திருமணம் செய்து கொண்ட நயன்தாரா - விக்கி? வெளியான பரபரப்பு தகவல்!
திருமணத்தின் வீடியோக்களை ஸ்டீரிமிங் செய்யும் உரிமையை 25 கோடி ரூபாய் தந்தால் தாங்கள் தருவதாக நயன்தாரா பேசியுள்ளனர். இதற்கு அந்த நிறுவனம் ஒப்புக் கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க...என்னது..ஓசியில் திருமணம் செய்து கொண்ட நயன்தாரா - விக்கி? வெளியான பரபரப்பு தகவல்!