MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • என்னது..ஓசியில் திருமணம் செய்து கொண்ட நயன்தாரா - விக்கி? வெளியான பரபரப்பு தகவல்!

என்னது..ஓசியில் திருமணம் செய்து கொண்ட நயன்தாரா - விக்கி? வெளியான பரபரப்பு தகவல்!

திருமணத்தின் வீடியோக்களை ஸ்டீரிமிங் செய்யும் உரிமையை 25 கோடி ரூபாய் தந்தால் தாங்கள் தருவதாக நயன்தாரா பேசியுள்ளனர். இதற்கு அந்த நிறுவனம் ஒப்புக் கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது

2 Min read
Author : Kanmani P
Published : Jul 16 2022, 12:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Nayanthara vignesh shivan wedding photos

Nayanthara vignesh shivan wedding photos

நானும் ரவுடிதான் படத்தில் துவங்கிய நயன்தாரா விக்னேஷ்  காதல் தருணம் கடந்த மாதம் ஒன்பதாம் தேதி திருமணத்தில் முடிந்தது. ஏழு வருட காதலை திருமண பந்தமாக இந்த நட்சத்திர ஜோடி மாற்றி உள்ளது.

27
Nayanthara vignesh shivan wedding photos

Nayanthara vignesh shivan wedding photos

தமிழ் திரை உலகின் உச்ச நட்சத்திரமாக திகழும் லேடி சூப்பர் ஸ்டார், பிரபல இயக்குனராக வலம் வரும் விக்னேஷ் சிவனின் திருமணம் சென்ற மாதம் கோலாகலமாக நடைபெற்றது. கண்ணாடி மாளிகையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் நட்சத்திரங்கள் பலரும் ஜொலித்திருந்தனர்.

மேலும் செய்திகளுக்கு...மீண்டும் சின்னத்திரை ரியாலிட்டியில் ஓவியா..போட்டோவை பார்த்து குஷியான ஆர்மி..

37
Nayanthara vignesh shivan wedding photos

Nayanthara vignesh shivan wedding photos

ரஜினிகாந்த், மணிரத்தினம், ஷாருக்கான், அட்லி, விஜய் சேதுபதி, சூர்யா என பிரபலங்கள் பலரும் கலந்து கொண்ட இந்த திருமணத்தின் செலவுகள் மற்றும் விருந்து பட்டியல் ஏற்கனவே வெளியாகி வைரலாகி வந்தன.

47
Nayanthara vignesh shivan wedding photos

Nayanthara vignesh shivan wedding photos

இதற்கிடையே தங்களது திருமண போட்டோக்கள் வீடியோவை பிரபல ஓடிடி நிறுவனத்திடம் நயன்தாரா விக்னேஷ் சிவன் பெற்றுவிட்டதாகவும் விலை பேசியுள்ளதாகவும் .அதனால் தான் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகவில்லை எனவும் கூறப்பட்டது. பின்னர் அந்த நிறுவனம் பின் வாங்கியாதல்  தங்களது வலைதள பக்கம் மூலம் போட்டோக்களை ஷேர் செய்கின்றனர் என்றும் கூறப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு...சூர்யாவுடன் ரொமான்ஸ் பண்ண பாலிவுட்டில் இருந்து கவர்ச்சி நடிகையை களமிறக்கிய சிறுத்தை சிவா..!

57
Nayanthara vignesh shivan wedding photos

Nayanthara vignesh shivan wedding photos

அந்த புகைப்படங்களும் தற்போது செம வைரல் ஆகி வருகிறது. இந்நிலையில் விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணத்தில் ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை என்கிற புதிய தகவல் ஒன்று சமூக வலைதளத்தில் சுற்றி வருகிறது. அதாவது இவர்களது திருமணத்திற்கு முழுக்க முழுக்க நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் தான் செலவு செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு...இரவின் நிழல் முதல் Non Linear சிங்கிள் ஷாட் படம்னு பார்த்திபன் சொல்வது பொய் - புயலை கிளப்பிய ப்ளூ சட்டை மாறன்

67
Nayanthara Vignesh shivan wedding

Nayanthara Vignesh shivan wedding

மகாபலிபுரத்தில் உள்ள பைவ் ஸ்டார் ஹோட்டலின் அறைகள் முன்பதிவு, கடற்கரையில் பெரிய கண்ணாடி மாளிகை, திருமணத்தில் வருபவர்களுக்கு தல ரூ. 3500 மதிப்பிலான உணவு, நயன்தாராவிற்கு காஸ்ட்லி மேக்கப், பாதுகாவலர்கள், விக்னேஷ் - நயன்தாராவின் உடை நகைகள் என பல கோடி ரூபாயை நெட்ஃபிலிக்ஸ் செலவு செய்தது என கூறப்படுகிறது.

77
Nayanthara Vignesh shivan wedding

Nayanthara Vignesh shivan wedding

ஆனால் திருமணத்தின் வீடியோக்களை ஸ்டீரிமிங் செய்யும் உரிமையை 25 கோடி ரூபாய் தந்தால் தாங்கள் தருவதாக நயன்தாரா பேசியுள்ளனர். இதற்கு அந்த நிறுவனம் ஒப்புக் கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
நயன்தாரா
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sk join with Kamal: "வீரம் உண்டு வெற்றி உண்டு" - அதிரடி அறிவிப்புடன் களமிறங்கும் சோயோன்.! இசை ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட்.! எப்போ தெரியுமா?
Recommended image2
ரஜினி உதவி இயக்குநராக வேலை பார்த்த படம் எது தெரிமா? அதுவும் இந்த இயக்குநரிடமா..?
Recommended image3
ரசிகர்களுக்கு இந்த வாரம் 'வேற லெவல்' ட்ரீட்! திரையரங்குகளில் ரீரிலீஸாகும் பிளாக்பஸ்டர் இதுதான்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved