09:44 PM (IST) Feb 03

96 விஜய் சேதுபதியை போல தேர்வறையில் மயங்கி விழுந்த மாணவன்.. 500 மாணவிகள் நடுவே தேர்வு - அதிர்ச்சி சம்பவம்

தேர்வு அறையில் 500 மாணவிகளுக்கு மத்தியில் இருந்ததால், மாணவர் ஒருவர் பதட்டத்தில் மயக்கம் போட்டு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

08:29 PM (IST) Feb 03

கவர்ச்சி உடையில் தாராளமாக காட்டும் ஜான்வி கபூர்.. ஏங்கவைக்கும் ஹாட் க்ளிக்ஸ் !!

மறைந்த பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் கவர்ச்சி உடையில் வெளியிட்ட புகைப்படம் இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க

07:55 PM (IST) Feb 03

எங்க கட்சியை நாங்க பாத்துக்குறோம்!.. பாஜக அறிவுரை தேவையில்லை.. அதிமுக - பாஜக கூட்டணிக்குள் உள்குத்து

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜகவை கழட்டிவிட்டு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி எடுத்த ஆக்சன் இன்று தமிழக பாஜகவினரை சந்திக்க வைத்துள்ளது.

மேலும் படிக்க

06:49 PM (IST) Feb 03

LEO: விஜய்யை துரத்தும் சர்ச்சை!.. தளபதி 67 டைட்டில் லியோ கிளப்பிய சர்ச்சை.. வச்சு செய்யும் நெட்டிசன்கள் !!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படத்திற்கு லியோ (Leo) எனப் பெயரிடப்பட்டுள்ளது. விஜய் ரசிகர்கள் இதனை ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகிறார்கள்.

மேலும் படிக்க

05:50 PM (IST) Feb 03

AIADMK: அதிமுக பொதுக்குழு விவகாரம்; ஈபிஎஸ் Vs ஓபிஎஸ் - யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம்.? டாப் 5 ட்விஸ்ட்ஸ் !!

ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கேட்டு அதிமுகவின் ஈபிஎஸ் - ஓபிஎஸ் என இரண்டு அணிகளும் உச்சநீதிமன்றத்தை நாடியிருக்கின்றது.

மேலும் படிக்க

04:45 PM (IST) Feb 03

அதிமுக வேட்பாளரை பொதுக்குழு தேர்வு செய்யனும்.. ஒன்று சேரும் ஈபிஎஸ் - ஓபிஎஸ் - உச்சநீதிமன்றம் அதிரடி !!

ஈபிஎஸ் - ஓபிஎஸ் இருதரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழுவே வேட்பாளரை இறுதி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

மேலும் படிக்க

04:25 PM (IST) Feb 03

அனைவரும் எதிர்பார்த்த சவுத் இந்தியன் பேங்க் வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.? முழு விபரம் !!

சவுத் இந்தியன் வங்கி ப்ரோபேஷனரி கிளார்க் வேலைக்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. கிளார்க் பணிகளுக்கான தகுதி, வயது வரம்பு மற்றும் சம்பளம் போன்றவற்றை இங்கு பார்க்கலாம்.

மேலும் படிக்க

03:31 PM (IST) Feb 03

நீலகிரி மாவட்டத்தில் ஹெல்த் இன்ஸ்பெக்டர் வேலை.. மாதம் ரூ.60 ஆயிரம் வரை சம்பளம் - முழு விபரம் இதோ !!

நீலகிரி மாவட்டத்தில் ஹெல்த் இன்ஸ்பெக்டர் பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ்நாடு அரசின் அசத்தலான வேலைவாய்ப்பு பற்றி இங்கு காண்போம்.

மேலும் படிக்க

03:01 PM (IST) Feb 03

ஒரே ஜாலி தான்.. கையில் கேமரா உடன் பிளைட்டிற்குள் வலம் வந்த விஜய் - கலகலப்பான ‘தளபதி 67’ காஷ்மீர் டிரிப் வீடியோ

நடிகர் விஜய் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணி சேர்ந்துள்ள தளபதி 67 படத்தின் ஷூட்டிங்கிற்காக படக்குழு காஷ்மீருக்கு விமானத்தில் சென்றபோது எடுத்த வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது. மேலும் படிக்க

02:15 PM (IST) Feb 03

காமெடியில் கலக்கும் ஆர்.ஜே.பாலாஜி... திரில்லர் கதைக்கு செட் ஆனாரா? இல்லையா? - ரன் பேபி ரன் விமர்சனம்

ஜியேன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகி உள்ள ரன் பேபி ரன் திரைப்படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம். 

10:49 AM (IST) Feb 03

சிப்பிக்குள் முத்தாக கண்டெடுக்கப்பட்டு சலங்கை ஒலியாக ஒலித்த மாபெரும் கலைஞன்... யார் இந்த கே.விஸ்வநாத்?

சிப்பிக்குள் முத்து, சலங்கை ஒலி போன்ற காலத்தால் அழியாத காவிய படைப்புகளைக் கொடுத்த இயக்குனர் கே.விஸ்வநாத் காலமானார். அவரைப்பற்றிய சிறப்பு தொகுப்பு இதோ... 

10:20 AM (IST) Feb 03

எடப்பாடியை தொடர்ந்து ஓபிஎஸ்ஐ சந்திக்கிறார் அண்ணாமலை

இன்று காலை எடப்பாடி பழனிசாமியை சந்தித்த நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க பாஜக தலைவர் அண்ணாமலை புறப்பட்டார். 

09:43 AM (IST) Feb 03

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக பணப்பட்டுவாடா..? புகார் அளித்த பாஜக..! விளக்கம் கேட்ட தேர்தல் ஆணையம்

ஈரோடு இடைத்தேர்தலில் பணம் பட்டுவாடா நடைபெறுவதாக பாஜக புகார் அளித்த நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு சத்ய பிரத சாகு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க..

09:38 AM (IST) Feb 03

பரியேறும் பெருமாள் நடிகர் நெல்லை தங்கராஜ் காலமானார்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தில் ஹீரோ கதிருக்கு தந்தையாக நடித்த நடிகர் நெல்லை தங்கராஜ் இன்று அதிகாலை 5 மணியளவில் காலமானார். மேலும் படிக்க

09:00 AM (IST) Feb 03

இபிஎஸ் தாக்கல் செய்த இடையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுமா? இன்று விசாரணை

அதிமுக இடைக்கால பொதுச்செயளாலராக தன்னை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி, இபிஎஸ் தாக்கல் செய்த இடையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என ஓபிஎஸ் மற்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் நேற்று பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

08:58 AM (IST) Feb 03

எடப்பாடி பழனிசாமியுடன் அண்ணாமலை சந்திப்பு

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி சென்று திரும்பிய நிலையில் எடப்பாடி பழனிசாமியை அண்ணாமலை சந்தித்துள்ளார். 

08:43 AM (IST) Feb 03

பேரறிஞர் அண்ணாவின் 54வது நினைவு தினம்.. திமுக சார்பில் அமைதி பேரணி தொடங்கியது

பேரறிஞர் அண்ணாவின் 54வது நினைவு தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் அமைதி பேரணி தொடங்கியது. அண்ணா சாலையில் தொடங்கி அண்ணா சதுக்கம் வரை பேரணி நடைபெறுகிறது. 

08:42 AM (IST) Feb 03

சென்னையில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதோ லிஸ்ட்..!

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அம்பத்தூர்பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

08:30 AM (IST) Feb 03

அடிச்சு ஊத்தும் கனமழை.. இன்று எங்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை தெரியுமா?

கனமழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

07:49 AM (IST) Feb 03

இபிஎஸ் இரட்டை இலை சின்னம் கேட்டு வந்தால் கையெழுத்து போடுவேன்! கண்டிப்பாக சசிகலாவை சந்திப்பேன்! ஓபிஎஸ் உறுதி.!

அதிமுக சட்ட விதிப்படி நடந்த அமைப்பு ரீதியான தேர்தலில் ஒருங்கிணைப்பாளராக நானும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவி 2026 வரை இருக்கிறது. இரட்டை இலை சின்னத்தை கேட்டு வந்தால் நான் கையொப்பமிடுவேன். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக சசிகலா உறுதியாக சந்திப்பேன்.

மேலும் படிக்க