10:48 PM IST
லீவில் இருக்கும் ஊழியரை தொந்தரவு செய்யக்கூடாது.. மீறினால் 1 லட்சம் அபராதம் - ட்ரீம் 11 நிறுவனம் அதிரடி
விடுமுறையில் இருப்பவரை தொந்தரவு செய்தால் 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்ற உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
8:43 PM IST
விவசயிகளை ஏமாற்றும் திமுக.. தேர்தல் வாக்குறுதி என்னாச்சு.? டென்ஷனான டிடிவி தினகரன் !
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் திருமண்டங்குடி சர்க்கரை ஆலையை அரசே ஏற்று நடத்தும் என தேர்தல் நேரத்தில் மு.க ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார் என்று குறிப்பிட்டுள்ளார் டி.டி.வி தினகரன்.
8:08 PM IST
Kodaikanal : கொடைக்கானலில் கட்டாயம் செல்ல வேண்டிய 10 இடங்கள் - அதன் சிறப்பம்சங்கள் இதோ !!
Kodaikanal : கொடைக்கானல் மலைவாசஸ்தலங்களின் இளவரசி என்று அழைக்கப்படுகிறது. கொடைக்கானல் மேற்குத் தொடர்ச்சி மலையின் பழனி மலையில் அமைந்துள்ள அழகிய மலைவாசஸ்தலம் ஆகும். கொடைக்கானல் தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். தமிழ்நாட்டின் கொடைக்கானலில் பார்க்க வேண்டிய சிறந்த 10 இடங்களை இங்கு காண்போம்.
7:12 PM IST
சுதந்திர இந்தியாவின் பொற்காலம்.. இளைஞர்களுடன் உரையாடிய மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்!
கடந்த 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவின் பொன்னான கட்டத்தில் நாம் இருக்கிறோம். இந்தியாவுக்கு முக்கிய காலகட்டம் இது என்று கூறியுள்ளார் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்.
5:26 PM IST
பாகிஸ்தானில் பெண் கொடூர கொலை.. இந்து பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை - பரபரப்பு சம்பவம்
பாகிஸ்தானில் இந்து பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
4:37 PM IST
ஆன்மீகத்தை மதிக்கும் திமுக அரசு… செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள் பற்றிய ஒரு பார்வை!!
திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு துறைகளில் பல ஆக்கப்பூர்வமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மக்களின் ஆன்மீக உணர்வை மதிக்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
4:17 PM IST
Viral video : பிரதமர் மோடியின் தாயார் ஓவியத்தை தத்ரூபமாக வரைந்த மாற்றுத்திறனாளி - வைரல் வீடியோ
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் ஓவியத்தை மிக அழகாக வரைந்துள்ளார் கோவையை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர்.
4:16 PM IST
New Year 2023 : ஆங்கில புத்தாண்டின் முதல் நாளை சிறப்பாக கொண்டாட.. சூப்பரான 5 கோவில்கள்..!
New Year 2023 : கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று பரவல் காராணமாக வாழ்க்கை தலைக்கீழாக மாறிப்போனது. ஒருவழியாக இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கியுள்ளது. இந்த நிலையில் புது வருட பிறப்பிற்கு கோவிலுக்கு செல்ல அனைவரும் விரும்புவார்கள். அதுவும் புது வருடத்தை கோவில்களுக்கு சென்று பிரார்த்தனையுடன் தொடங்குவது வழக்கம். நீங்கள் உங்கள் குடும்பத்துடன் 2023 ஆங்கில புத்தாண்டை சிறப்பாக கொண்டாட, பின்வரும் கோவில்களுக்கு செல்லுங்கள்.
1:47 PM IST
திரிஷாவின் ஆக்ஷன் அவதாரம் செட் ஆனதா? இல்லையா? - ராங்கி படத்தின் விமர்சனம் இதோ
எம்.சரவணன் இயக்கத்தில் திரிஷா நடித்துள்ள படம் ராங்கி. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுதியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் ஆக்ஷன் ஹீரோயினாக நடித்திருக்கிறார் திரிஷா. சத்யா இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். இப்படம் இன்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்தின் டுவிட்டர் விமர்சனம் இதோ
1:34 PM IST
ஓபிஎஸ், இபிஎஸ்-க்கு தேர்தல் ஆணையம் கடிதம்
ரிமோட் வாக்குப்பதிவு இயந்திர செயல்முறை தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டத்தில் பங்கேற்க திமுக, அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. குறிப்பாக அதிமுகவுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி எழுதியுள்ள கடிதத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டுள்ளது.
11:57 AM IST
அமமுகவில் அதிரடி மாற்றம்.. டிடிவி.தினகரன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!
விழுப்புரம் மாவட்டத்தின் நிர்வாக வசதிகளுக்காக "விழுப்புரம் வடக்கு" விழுப்புரம் கிழக்கு மற்றும் விழுப்புரம் தெற்கு" என மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு, அதற்குண்டான சட்டமன்றத் தொகுதிகளை அமமுக தலைமை அறிவித்துள்ளது.
11:14 AM IST
கூட்டமின்றி காத்துவாங்கிய தியேட்டர்... ராங்கி படத்தின் முதல் ஷோ பார்க்க ஆசை ஆசையாய் வந்து அப்செட் ஆன திரிஷா
சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் திரிஷாவுக்கு பிரம்மாண்ட கட் அவுட் வைக்கப்பட்டு இருந்தது. இன்று காலை தியேட்டருக்கு வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து உள்ளே படம் பார்க்க சென்ற திரிஷா தியேட்டரில் கூட்டமே இல்லாமல் பெரும்பாலான இருக்கைகள் காலியாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் படிக்க
10:13 AM IST
குஷ்பு முதல் சோனு சூட் வரை... பிரதமர் மோடியின் தாய் ஹீராபென் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த சினிமா நட்சத்திரங்கள்
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று காலை காலமானார். தாயாரின் மறைவால் மனமுடைந்து போன பிரதமர் மோடிக்கு ஆறுதல் தெரிவித்து ஏராளமான அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் படிக்க
9:30 AM IST
உங்க அம்மா மேல எவ்வளவு பாசமா இருந்தீங்கனு எல்லாருக்கும் தெரியும்! பிரதமர் மோடிக்கு ஆறுதல் கூறிய ஸ்டாலின்..!
பிரதமர் மோடி அன்புத் தாயார் ஹீராபா மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
9:19 AM IST
கண்ணீர்மல்க தாயாரின் உடலை சுமந்து சென்ற பிரதமர் மோடி - கண்கலங்க வைக்கும் வீடியோ இதோ
மோடியின் தாயார் ஹீராபென்னின் இறுதிச்சடங்கு குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி வீட்டில் வைக்கப்பட்டிருந்த தனது தாயாரின் உடலுக்கு கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் தனது தாயின் உடலை தனது தோளில் சுமந்து வந்ததைப்பார்த்து அவரது ஆதரவாளர்கள் கண்கலங்கினர். மேலும் படிக்க
9:18 AM IST
கார் விபத்தில் இந்திய வீரர் ரிஷப் பண்ட் படுகாயம்
உத்தராகண்ட் மாநிலம் ரூர்க்கியில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
9:13 AM IST
தாயாருடன் ஆம்புலன்சில் பயணித்த பிரதமர் மோடி!!
மருத்துவமனையில் இருந்து தாயை ஆம்புலன்சில் எடுத்துச் செல்லும்போது வாகனத்தில் உடன் பிரதமர் மோடியும் சென்றார்.
9:11 AM IST
தாயை சுமந்து சென்ற பிரதமர் மோடி!!
தாயாரின் உடலை சுமந்து சென்ற பிரதமர் மோடி.
9:01 AM IST
பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி!!
இந்த கடினமான தருணங்களில் தாயாரின் நலனுக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. பிரிந்த ஆன்மாவை நினைவில் வைத்திருக்கவும், அவரது அர்ப்பணிப்புகளுடன் தொடரவும் அனைவருக்கும் எங்கள் தாழ்மையான வேண்டுகோள். அது ஹீராபாவுக்கு செய்யும் மரியாதையாக இருக்கும் என்று மோடியின் குடும்பத்தினர் பதிவிட்டுள்ளனர்.
8:34 AM IST
நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் நல்ல படம்... அது பிளாப் ஆனதற்கு அவர்கள் தான் காரணம்- என்ன வடிவேலு இப்படி சொல்லிட்டாரு?
நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறாதது ஏன் என்பதுகுறித்து சமீபத்திய பேட்டியில் பேசி உள்ளார் வடிவேலு. அதன்படி, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் தோல்விக்கு முக்கிய காரணம் அப்படத்திற்கு யூடியூப்பில் வந்த நெகடிவ் விமர்சனங்கள் தான் என்று தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
8:22 AM IST
பிரதமர் மோடியின் தாயார் மறைவு... முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
தாயாரை இழந்த துயரத்தை யாராலும் தாங்க முடியாது; உங்களது இழப்புக்கு நான் எவ்வளவு வருந்துகிறேன் என சொல்ல வார்த்தைகள் இல்லை; எனது ஆழ்ந்த இரங்கலையும் இதயப்பூர்வமான இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடி அவர்களே, உங்கள் தாயுடன் நீங்கள் கொண்டிருந்த உணர்ச்சிப்பூர்வமான பிணைப்பை நாங்கள் அறிவோம் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
8:09 AM IST
இபிஎஸ்க்கு அங்கீகாரமா.? மோதல் ஏற்பட வாய்ப்பு..! தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் அணி பரபரப்பு புகார்
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து எடப்பாடி பழனிசாமிக்கு சட்ட ஆணையம் அனுப்பிய அழைப்பை 7 நாட்களுக்குள் திரும்ப பெற வேண்டும் எனவும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு அனுப்ப வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் ஓபிஎஸ் ஆதரவாளர் கிருஷ்ணமூர்த்தி பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
7:52 AM IST
Pele Death: 'கறுப்பு முத்து' சகாப்தம் முடிந்தது!கால்பந்து உலகின் முடிசூடா மன்னன் பிரேசில் வீரர் பீலே காலமானார்
இந்தியாவில் கிரிக்கெட் எவ்வாறு மதமாகப் பார்க்கப்படுகிறதோ அதுபோல் பிரேசிலிலும் கால்பந்து மதமாக மக்களால் பார்க்கப்படுகிறது.அந்த மதத்தின் கடவுளாக நம்பப்பட்டவர் பீலே.
7:37 AM IST
'கறுப்பு முத்து' சகாப்தம் முடிந்தது!கால்பந்து உலகின் முடிசூடா மன்னன் பிரேசில் வீரர் பீலே காலமானார்
பிரேசில் நாட்டைச் சேர்ந்த கால்பந்து உலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த பீலே உடல்நலக்குறைவால் டிசம்பர் 28ம் தேதி காலமானார். அவருக்கு வயது 82. மேலும் படிக்க
7:36 AM IST
‘துணிவு’ படத்தின் வெளியீட்டு உரிமையை தட்டித்தூக்கிய ‘வாரிசு’ தயாரிப்பாளர் - இதென்ன புது டுவிஸ்டா இருக்கு..!
விஜய் நடித்துள்ள வாரிசு படத்தை தயாரித்துள்ள தில் ராஜு, அஜித்தின் துணிவு படத்தின் ரிலீஸ் உரிமையை வாங்கி உள்ளது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க
7:25 AM IST
ஷாக்கிங் நியூஸ்.. புத்தாண்டு கொண்டாட்டம்.. கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை..!
புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி சென்னையில் டிசம்பர் 31ம் தேதி இரவு 8 மணிக்கு மேல் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல அனுமதி இல்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7:09 AM IST
Heeraben Modi: உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் காலமானார்..!
கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று காலமானார்.
10:48 PM IST:
விடுமுறையில் இருப்பவரை தொந்தரவு செய்தால் 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்ற உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
8:43 PM IST:
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் திருமண்டங்குடி சர்க்கரை ஆலையை அரசே ஏற்று நடத்தும் என தேர்தல் நேரத்தில் மு.க ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார் என்று குறிப்பிட்டுள்ளார் டி.டி.வி தினகரன்.
8:08 PM IST:
Kodaikanal : கொடைக்கானல் மலைவாசஸ்தலங்களின் இளவரசி என்று அழைக்கப்படுகிறது. கொடைக்கானல் மேற்குத் தொடர்ச்சி மலையின் பழனி மலையில் அமைந்துள்ள அழகிய மலைவாசஸ்தலம் ஆகும். கொடைக்கானல் தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். தமிழ்நாட்டின் கொடைக்கானலில் பார்க்க வேண்டிய சிறந்த 10 இடங்களை இங்கு காண்போம்.
7:12 PM IST:
கடந்த 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவின் பொன்னான கட்டத்தில் நாம் இருக்கிறோம். இந்தியாவுக்கு முக்கிய காலகட்டம் இது என்று கூறியுள்ளார் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்.
5:25 PM IST:
பாகிஸ்தானில் இந்து பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
4:37 PM IST:
திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு துறைகளில் பல ஆக்கப்பூர்வமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மக்களின் ஆன்மீக உணர்வை மதிக்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
4:17 PM IST:
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் ஓவியத்தை மிக அழகாக வரைந்துள்ளார் கோவையை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர்.
4:16 PM IST:
New Year 2023 : கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று பரவல் காராணமாக வாழ்க்கை தலைக்கீழாக மாறிப்போனது. ஒருவழியாக இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கியுள்ளது. இந்த நிலையில் புது வருட பிறப்பிற்கு கோவிலுக்கு செல்ல அனைவரும் விரும்புவார்கள். அதுவும் புது வருடத்தை கோவில்களுக்கு சென்று பிரார்த்தனையுடன் தொடங்குவது வழக்கம். நீங்கள் உங்கள் குடும்பத்துடன் 2023 ஆங்கில புத்தாண்டை சிறப்பாக கொண்டாட, பின்வரும் கோவில்களுக்கு செல்லுங்கள்.
1:47 PM IST:
எம்.சரவணன் இயக்கத்தில் திரிஷா நடித்துள்ள படம் ராங்கி. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுதியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் ஆக்ஷன் ஹீரோயினாக நடித்திருக்கிறார் திரிஷா. சத்யா இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். இப்படம் இன்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்தின் டுவிட்டர் விமர்சனம் இதோ
1:34 PM IST:
ரிமோட் வாக்குப்பதிவு இயந்திர செயல்முறை தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டத்தில் பங்கேற்க திமுக, அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. குறிப்பாக அதிமுகவுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி எழுதியுள்ள கடிதத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டுள்ளது.
11:57 AM IST:
விழுப்புரம் மாவட்டத்தின் நிர்வாக வசதிகளுக்காக "விழுப்புரம் வடக்கு" விழுப்புரம் கிழக்கு மற்றும் விழுப்புரம் தெற்கு" என மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு, அதற்குண்டான சட்டமன்றத் தொகுதிகளை அமமுக தலைமை அறிவித்துள்ளது.
11:14 AM IST:
சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் திரிஷாவுக்கு பிரம்மாண்ட கட் அவுட் வைக்கப்பட்டு இருந்தது. இன்று காலை தியேட்டருக்கு வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து உள்ளே படம் பார்க்க சென்ற திரிஷா தியேட்டரில் கூட்டமே இல்லாமல் பெரும்பாலான இருக்கைகள் காலியாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் படிக்க
10:13 AM IST:
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று காலை காலமானார். தாயாரின் மறைவால் மனமுடைந்து போன பிரதமர் மோடிக்கு ஆறுதல் தெரிவித்து ஏராளமான அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் படிக்க
9:30 AM IST:
பிரதமர் மோடி அன்புத் தாயார் ஹீராபா மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
9:19 AM IST:
மோடியின் தாயார் ஹீராபென்னின் இறுதிச்சடங்கு குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி வீட்டில் வைக்கப்பட்டிருந்த தனது தாயாரின் உடலுக்கு கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் தனது தாயின் உடலை தனது தோளில் சுமந்து வந்ததைப்பார்த்து அவரது ஆதரவாளர்கள் கண்கலங்கினர். மேலும் படிக்க
9:18 AM IST:
உத்தராகண்ட் மாநிலம் ரூர்க்கியில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
9:13 AM IST:
மருத்துவமனையில் இருந்து தாயை ஆம்புலன்சில் எடுத்துச் செல்லும்போது வாகனத்தில் உடன் பிரதமர் மோடியும் சென்றார்.
9:11 AM IST:
தாயாரின் உடலை சுமந்து சென்ற பிரதமர் மோடி.
9:22 AM IST:
இந்த கடினமான தருணங்களில் தாயாரின் நலனுக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. பிரிந்த ஆன்மாவை நினைவில் வைத்திருக்கவும், அவரது அர்ப்பணிப்புகளுடன் தொடரவும் அனைவருக்கும் எங்கள் தாழ்மையான வேண்டுகோள். அது ஹீராபாவுக்கு செய்யும் மரியாதையாக இருக்கும் என்று மோடியின் குடும்பத்தினர் பதிவிட்டுள்ளனர்.
8:34 AM IST:
நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறாதது ஏன் என்பதுகுறித்து சமீபத்திய பேட்டியில் பேசி உள்ளார் வடிவேலு. அதன்படி, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் தோல்விக்கு முக்கிய காரணம் அப்படத்திற்கு யூடியூப்பில் வந்த நெகடிவ் விமர்சனங்கள் தான் என்று தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
8:22 AM IST:
தாயாரை இழந்த துயரத்தை யாராலும் தாங்க முடியாது; உங்களது இழப்புக்கு நான் எவ்வளவு வருந்துகிறேன் என சொல்ல வார்த்தைகள் இல்லை; எனது ஆழ்ந்த இரங்கலையும் இதயப்பூர்வமான இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடி அவர்களே, உங்கள் தாயுடன் நீங்கள் கொண்டிருந்த உணர்ச்சிப்பூர்வமான பிணைப்பை நாங்கள் அறிவோம் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
8:09 AM IST:
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து எடப்பாடி பழனிசாமிக்கு சட்ட ஆணையம் அனுப்பிய அழைப்பை 7 நாட்களுக்குள் திரும்ப பெற வேண்டும் எனவும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு அனுப்ப வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் ஓபிஎஸ் ஆதரவாளர் கிருஷ்ணமூர்த்தி பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
7:52 AM IST:
இந்தியாவில் கிரிக்கெட் எவ்வாறு மதமாகப் பார்க்கப்படுகிறதோ அதுபோல் பிரேசிலிலும் கால்பந்து மதமாக மக்களால் பார்க்கப்படுகிறது.அந்த மதத்தின் கடவுளாக நம்பப்பட்டவர் பீலே.
7:37 AM IST:
பிரேசில் நாட்டைச் சேர்ந்த கால்பந்து உலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த பீலே உடல்நலக்குறைவால் டிசம்பர் 28ம் தேதி காலமானார். அவருக்கு வயது 82. மேலும் படிக்க
7:36 AM IST:
விஜய் நடித்துள்ள வாரிசு படத்தை தயாரித்துள்ள தில் ராஜு, அஜித்தின் துணிவு படத்தின் ரிலீஸ் உரிமையை வாங்கி உள்ளது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க
7:25 AM IST:
புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி சென்னையில் டிசம்பர் 31ம் தேதி இரவு 8 மணிக்கு மேல் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல அனுமதி இல்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7:09 AM IST: