10:43 PM (IST) Dec 19

சிங்கப்பூரில் மிஸ் பண்ணக்கூடாத டாப் 10 சுற்றுலா இடங்கள் என்னென்ன? முழு விபரம் இதோ !

சுற்றிப் பார்க்கவென்றே படைக்கபட்ட சொர்க்கம் தான் சிங்கப்பூர். அழகிய நாடுகள் பல இருந்தாலும் தனித்துவமான இடங்களால் சிங்கப்பூர் இன்றளவும் சுற்றுலா பயணிகளால் விரும்பப்படுகிறது.

மேலும் படிக்க

08:54 PM (IST) Dec 19

நடந்த தேர்தல் வெற்றிகளுக்கு உதயநிதி ஸ்டாலின் தான் காரணம்.. அமைச்சர் சக்கரபாணி பேச்சு

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் பயிற்சி பாசறை நடத்தி வெற்றி கண்டிருக்கிறார்.

மேலும் படிக்க

08:27 PM (IST) Dec 19

உடலில் இந்த அறிகுறிகள் இருக்கிறதா.. பாலியல் தொற்றுக்களில் இருந்து தப்பிப்பது எப்படி ?

பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகளின் (STIs) தொடர்புடைய அறிகுறிகளை நாம் கவனிக்க தவறிவிடுகிறோம்.

மேலும் படிக்க

07:19 PM (IST) Dec 19

அப்போ இருந்த இலங்கை போராட்ட களமா இது.? அனைவரையும் ஆச்சரியப்படுத்திய வைரல் புகைப்படம் !!

இலங்கையில் உள்ள சுற்றுலா அதிகாரசபையானது பண்டிகை காலம் வருவதால், கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் உள்ள போராட்ட தளத்தை பண்டிகைக்கான தளமாக மாற்றியுள்ளனர்.

மேலும் படிக்க

05:42 PM (IST) Dec 19

உடலுறவுக்கு ப்ளேவர்டு ஆணுறைகளை பயன்படுத்தக்கூடாது - ஏன் தெரியுமா.?

உடலுறவுக்கு பயன்படுத்தப்படும் பல்வேறு ப்ளேவர்களில் உள்ள ஆணுறைகள் பயன்படுத்துவதை ஏன் நிறுத்த வேண்டும் என்பது இங்கே பார்க்கலாம்.

மேலும் படிக்க

05:42 PM (IST) Dec 19

உடலுறவுக்கு ப்ளேவர்டு ஆணுறைகளை பயன்படுத்தக்கூடாது - ஏன் தெரியுமா.?

உடலுறவுக்கு பயன்படுத்தப்படும் பல்வேறு ப்ளேவர்களில் உள்ள ஆணுறைகள் பயன்படுத்துவதை ஏன் நிறுத்த வேண்டும் என்பது இங்கே பார்க்கலாம்.

மேலும் படிக்க

05:02 PM (IST) Dec 19

தேர்வு நேரங்களில் ஏற்படும் மன அழுத்தத்தை சமாளிக்க முடியவில்லையா.? இதோ சூப்பரான 7 டிப்ஸ்!

ஒவ்வொரு மாணவர்களுக்கும் தேர்வுக்கு தயாராகும் போது மன அழுத்தம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது. மன அழுத்தம் அதிகமாக இருந்தால் அது மாணவர்களின் தேர்வு பாதிக்கும் வாய்ப்புகளும் அதிகம். தேர்வு நேரங்களில் ஏற்படும் மன அழுத்தத்தை சமாளிப்பது எப்படி என்பதை இதில் காண்போம்.

மேலும் படிக்க

03:59 PM (IST) Dec 19

காதலியுடன் உடலுறவு.. ரகசியமாக படம்பிடித்த இளைஞன்.. நீதிமன்றம் சொன்ன வித்தியாசமான தீர்ப்பு - என்ன தெரியுமா?

பெண்கள் தன்னுடன் உடலுறவு கொள்வதை ரகசியமாக படம்பிடித்ததற்காக இளங்கலை பட்டதாரிக்கு தண்டனை வழங்கி உள்ளது நீதிமன்றம்.

மேலும் படிக்க

03:40 PM (IST) Dec 19

மகனுக்காக கட்டிய மருத்துவமனையில்... ஏழை குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை - நெப்போலியனுக்கு என்ன ஒரு தாராள மனசு

நடிகர் நெப்போலியன் தனது மகன் பாதிக்கப்பட்டுள்ள அரியவகை நோய் குறித்தும். இதற்காக உலக தரத்தில் தான் கட்டிய மருத்துவமனை குறித்தும் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசி இருந்தார். மேலும் படிக்க

03:11 PM (IST) Dec 19

எங்கு இருந்தாலும் உங்கள் பள்ளிக்கு உதவுங்க.!! நம்ம ஸ்கூல் திட்ட விழாவில் முதல்வர் ஸ்டாலின் வைத்த கோரிக்கை!

பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,அரசுப் பள்ளிகளை மேம்படுத்திட நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.

மேலும் படிக்க

02:33 PM (IST) Dec 19

சட்டை ரூ.2 லட்சம்... வாட்ச் ரூ.2 கோடி - ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய வாரிசு நடிகர்

ராம்சரண் ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றிக்கு பின் தனது சம்பளத்தை ரூ.100 கோடியாக உயர்த்திவிட்டதாக கூறப்படும் நிலையில், தற்போது அவரது வாட்ச் மற்றும் சட்டையின் விலை விவரங்கள் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

01:57 PM (IST) Dec 19

திடீரென பாக்ஸராக களமிறங்கி ஓங்கி குத்துவிட்ட அமைச்சர் ரோஜா... பதறிப்போன அதிகாரிகள் - வைரலாகும் போட்டோஸ்

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற பாக்ஸிங் போட்டியை தொடங்கி வைக்க சென்றிருந்தார் ரோஜா. அப்போது சட்டென கிளவுஸை மாட்டிக்கொண்டு களத்தில் இறங்கி ஜாலியாக பாக்ஸிங் ஆடி அங்கிருந்தவர்களை உற்சாகப்படுத்தினார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் படிக்க

12:25 PM (IST) Dec 19

தேசிய பதவி கனவில் ஸ்டாலின்..! கம்யூனிஸ்ட் ஆட்சியிடம் மண்டியிடும் திமுக அரசு-அண்ணாமலை ஆவேசம்

கூட்டணி என்ற பெயரில் மௌனம் சாதித்து, தமிழகத்தின் இறையாண்மையை, நில வளத்தை பலி கொடுப்பதை தமிழக மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

11:55 AM (IST) Dec 19

பொங்கல் பரிசு தொகுப்பு.. முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

பொங்கல் பரிசு தொகுப்பில் பொதுமக்களுக்கு என்ன வழங்கலாம் என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். 

11:24 AM (IST) Dec 19

ஓயாமல் மாணவனுக்கு ஓரினச்சேர்க்கை டார்ச்சர்! டிஸ்மிஸ் ஆன பள்ளி ஆசிரியர்! அவமானத்தால் எடுத்த விபரீத முடிவு.!

மயிலாடுதுறையில் பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போலீசார் போச்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். 

மேலும் படிக்க

11:23 AM (IST) Dec 19

பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு வளைவு திறப்பு!

பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் மறைந்த பேராசிரியர் க. அன்பழகன் நூற்றாண்டு வளைவை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். பள்ளிக்கல்வித்துறை வளாகத்திற்கு பேராசிரியர் க.அன்பழகன் கல்வி வளாகம் என பெயர் சூட்டப்பட்டது. 

10:56 AM (IST) Dec 19

கோடம்பாக்கம் ரயில் நிலையம் அடிபட்டு இளைஞர் உயிரிழப்பு

சென்னை கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகே ரயில் தண்டவாளத்தில் அடிபட்டு இளைஞர் உயிரிழந்துள்ளனர். உடலை மீட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

10:45 AM (IST) Dec 19

யம்மாடியோ... 3 நாட்களில் 3 ஆயிரம் கோடியா! உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடும் ‘அவதார் 2’

ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ள அவதார் தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் வெளியாகிய மூன்று நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.133 கோடி வசூலித்து உள்ளது. இதில் விடுமுறை தினமான நேற்று மட்டும் இப்படம் ரூ.50 கோடியை வசூலித்து இருக்கிறது. மேலும் படிக்க

10:33 AM (IST) Dec 19

மணல் கொள்ளை தொடர்பாக சுவரொட்டி.! கொலைவெறி தாக்குதல் நடத்திய ஊராட்சி மன்ற தலைவரின் மகன்- தட்டி தூக்கிய போலீஸ்

மணல் கொள்ளை நடப்பதாக சுவரொட்டி ஒட்டியர்கள் மீது மர்ம கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்திய காட்சி சமூக வலைதளத்தில் பரவிய நிலையில், ஊராட்சி மன்ற தலைவரின் மகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 
மேலும் படிக்க..

10:12 AM (IST) Dec 19

ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை

அந்தமானுக்கு அருகே உருவாகியது குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் ராமேஸ்வரம் மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது.