நடந்த தேர்தல் வெற்றிகளுக்கு உதயநிதி ஸ்டாலின் தான் காரணம்.. அமைச்சர் சக்கரபாணி பேச்சு

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் பயிற்சி பாசறை நடத்தி வெற்றி கண்டிருக்கிறார்.

Share this Video

இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி. அப்போது பேசிய அவர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற பிறகு நடந்த நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல், நகர்மன்ற தேர்தல் என எல்லா தேர்தல்களிலும் சிறந்த முறையில் பிரச்சாரம் செய்து, திமுகவுக்கு வலு சேர்த்து இருக்கிறார்.

அவர் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் பயிற்சி பாசறை நடத்தி வெற்றி கண்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் ஒன்றியம், கிராமம் என தற்போது திட்டம் போட்டு செயல்பட்டு கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க..அப்போ இருந்த இலங்கை போராட்ட களமா இது.? அனைவரையும் ஆச்சரியப்படுத்திய வைரல் புகைப்படம் !!

Related Video