ஸ்ரீமதியின் உடல் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி இருமுறை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
- Home
- Tamil Nadu News
- Tamil News live : இந்தியாவின் டாப் தலைவர் டார்கெட்.. திட்டமிட்ட ஐஎஸ்ஐஎஸ் - யார் தெரியுமா ?
Tamil News live : இந்தியாவின் டாப் தலைவர் டார்கெட்.. திட்டமிட்ட ஐஎஸ்ஐஎஸ் - யார் தெரியுமா ?

இந்தியாவின் மிக முக்கியப் பிரமுகர் ஒருவரை கொலை செய்யும் சதித் திட்டம் தீட்டியிருந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப் படை தீவிரவாதியை கைது செய்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்யாவின் ஸ்புட்னிக் செய்தி நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. ரஷ்யாவின் மத்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கு.. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் அதிரடி திருப்பம் !
11 நாட்கள் பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !
வரும் துர்கா பூஜை பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 30-ந்தேதி முதல் அக்டோபர் 10-ந்தேதி வரை அரசு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் விரைவில் உயரும் மின் கட்டணம்.. பொதுமக்கள் அதிர்ச்சி - எவ்வளவு தெரியுமா ?
தமிழக மின் வாரியத்தின் சார்பில் விநியோகிக்கப்படும் மின்சாரத்துக்கான கட்டணத்தை உயர்த்தும் நடவடிக்கைகளை, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மேற்கொண்டுள்ளது.
தமிழகத்தின் அடுத்த ஆளுநர் இவர்தான்.. மேலிடம் கொடுத்த க்ரீன் சிக்னல்! ஓகே சொல்வாரா ரஜினிகாந்த் ?
திமுகவுடன் ஆளுநருக்கான உரசல் அதிகமாகி உள்ள நிலையில், ஆளுநரின் தொடர் வெறுப்பரசியல் பேச்சால், திமுக கூட்டணி கட்சிகள் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.
தேதி குறித்த ஸ்டாலின்.. திடீர் ஸ்கெட்ச் போட்ட எடப்பாடி.! கொங்கு மண்டலத்தில் திமுக Vs அதிமுக மோதல்
முதல்வர் மு.க ஸ்டாலின் இம்மாதம் 23ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நான்கு நாள்கள் கொங்குமண்டலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
இரண்டு பேருடன் கள்ளக்காதல்.. கணவனை கழட்டிவிட்ட மனைவி - விஷயம் தெரிந்த மாமனார் செய்த சம்பவம் !
ஆந்திர மாநிலம், காக்கிநாடா நகரில் அரசு வழக்கறிஞர் அக்பர் அசாம் (50) உடலை போலீஸார் தோண்டி எடுத்து ஞாயிற்றுக்கிழமை பிரேதப் பரிசோதனை செய்தனர்.
Watch : அமைச்சர் அமிஷாவுக்கு காலணி எடுத்துக்கொடுத்த தெலங்கானா மாநில பாஜக தலைவர்!
தெலங்கானா வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, தெலங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் காலனி எடுத்துக்கொடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
‘பாரத் ஜோடோ யாத்ரா' மாநாடு - சிவில் சமூக உறுப்பினர்களுடன் உரையாடிய ராகுல் காந்தி!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் சிவில் சமூக உறுப்பினர்களுடன் உரையாடினார். அங்கு கட்சியின் அப்போது, வரவிருக்கும் திட்டங்கள், ஜோடோ யாத்ரா“கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான திட்டம் குறித்தும் விவாதித்தார்.
புதுச்சேரியில் கூட அறிவிச்சாச்சு.. இங்கு இரண்டு முறை பட்ஜெட் தாக்கல் செய்தும் அறிவிக்கல.. அன்புமணி ஆதங்கம்..
திமுக அரசு பதவியேற்று இரு நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு விட்ட நிலையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகைக்கான வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்று புதுச்சேரி பட்ஜெட்டை முன்வைத்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.மேலும் படிக்க
செல்போன் சார்ஜரில் ஸ்பை கேமிரா .. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்டு விடுவதாக மிரட்டல்.. அதிர்ச்சி சம்பவம்
செல்போன் சார்ஜரில் ஸ்பை கேமரா வைத்து, உடைமாற்றுவதை வீடியோவாக கசியமாக பதிவு செய்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டிய நபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.மேலும் படிக்க
அதிர்ச்சி சம்பவம்..! பார்ட்டியில் நண்பர்களுடன் போதை.. ஆசனவாயில் டம்ளரை சொருகிய நண்பர்கள்
குஜராத் மாநிலம், சூரத்தில் பணிபுரியும் 45 வயதான கிருஷ்னா ரௌத், கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்றிருந்தார்.
இந்தியாவின் டாப் தலைவர் டார்கெட்.. திட்டமிட்ட ஐஎஸ்ஐஎஸ்! தீவிரவாதி கைது.. யார் அந்த தலைவர் ?
வெளிநாடுகளில் இருந்து கொண்டு இந்திய மண்ணில் தாக்குதல் நடத்துவது தொடர்பான பயங்கரவாதிகள் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது.
அனைத்து மொழிகளுக்கும் தாய்மொழி சமஸ்கிருதம்.. சர்ச்சையில் சிக்கிய இஸ்ரோ தலைவர் சோம்நாத்
தமிழ்நாட்டில், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமைய இருக்கும் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் அமைவிடத்தை, கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னதாக பார்வையிட்டோம்.
ஆள விடுங்கடா சாமி... அந்த ‘விஜய்’ நடிகருடன் மட்டும் நடிக்கவே மாட்டேன்... ஓப்பனாக சொன்ன சாய் பல்லவி
டோலிவுட்டில் படு பிசியான ஹீரோயினாக வலம் வருகிறார் சாய் பல்லவி. அங்கு இவர் நடிக்கும் படங்களெல்லாம் சக்கைபோடு போடுகின்றன. இதனால் இவரது படங்களுக்கென தனி மவுசு உள்ளது. டோலிவுட்டில் முன்னணி நடிகர்களாக வலம்வரும் நானி, நாக சைதன்யா, ராணா டகுபதி ஆகியோருடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். மேலும் படிக்க
சென்னை மக்களே உஷார் !! இந்த வாரம் முழுவதும் இரவில் மழை தொடரும்.. வானிலை மையம் தகவல்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்நிலையில் இந்த வார முழுவதும் சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க
உ.பி இனி அமெரிக்காவாக மாறப்போகிறது.. முதல்வர் யோகியின் மாஸ்டர் பிளான் - நம்ம லிஸ்ட்லயே இல்லையே !
முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு, அமெரிக்காவில் உள்ளது போல, நாட்டின் முதல் கல்வி நகரத்தை உருவாக்க தயாராகி வருகிறது.
இன்று 10 மாவட்டங்களில் கனமழை.. எந்தெந்த பகுதிகளில் வெளுத்து வாங்கப்போகும் மழை.. வானிலை அப்டேட்
தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று டெல்டா மாவட்டங்கள் மற்றும் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் படிக்க
என்னுடைய காதலை பிரேக் அப் செஞ்சுட்டு.. நீ சந்தோஷமா பிறந்தநாள் கொண்டாடுறியா.. காதலியின் மண்டையை உடைத்த காதலன்
புழல் ஜெயிலுக்கு எடப்பாடி பழனிசாமியும், புனித ஜார்ஜ் கோட்டைக்கு ஓபிஎஸ் செல்லும் காலம் விரைவில் வரும் என மருது அழகுராஜ் கூறியிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாணவர்களே அலர்ட் !! மாதந்தோறும் 1,500 ஊக்கத்தொகை.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம்.
பள்ளி மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1500 ஊக்கத்தொகை வழங்கப்படும் இலக்கியத் திறனறிவுத் தேர்வுக்கு இன்று முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் படிக்க
பிரதமரை சந்தித்த போது இதை தான் அன்பளிப்பாக கொடுத்தேன்.. முதலமைச்சர் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்
தமிழ்மொழிக்கும் உலகமொழிகளுக்கும் இடையிலான உறவை, தொடர்பை ஆணித்தரமாக நிறுவ வேண்டியது காலத்தின் தேவை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.இன்று நடைபெற்ற செம்மொழித் தமிழ் விருது விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொண்டு உரையாற்றினார்.மேலும் படிக்க