Tamil News live : டெண்டர் முறைகேடு.. எடப்பாடிக்கு எதிராக ஆதாரங்கள் - அறப்போர் இயக்கம்

Tamil News live updates today on august 19 2022

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலை துறை டெண்டர்களில் முறைகேடு செய்ததற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.

12:01 AM IST

“போதையில் நண்பர்களுடன் குத்தாட்டம் போட்ட பிரதமர்.. நாங்கெல்லாம் அப்பவே அப்படி !” வைரல் வீடியோ !

பின்லாந்து நாட்டில் ஆட்சியில் உள்ள சோசியல் டெமாக்ரடிக் கட்சியின், பிரதமராக 34 வயதாகும் சன்னா மரீன் ( Sanna Marin) பதவி வகித்து வருகிறார், இவர் உலகின் மிக இளவயது பிரதமர் என்ற பெயருக்கும் சொந்தக்காரர் ஆவார். 

மேலும் படிக்க 

11:39 PM IST

போகும் இடம் எல்லாம் சமூக நீதி, சமத்துவம்.. திமுகவின் முகத்திரையை கிழித்த அண்ணாமலை !

திருவள்ளூரில் நடந்த சுதந்திர தின விழா நிகழ்ச்சியில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.  காவல் மற்றும் வருவாய் உள்ளிட்ட அரசு துறையைச் சேர்ந்த 233 பேர் பதக்கம், விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர். 

மேலும் படிக்க

11:04 PM IST

“அரசு டெண்டரில் முறைகேடு.. எடப்பாடிக்கு எதிரான ஆதாரங்கள் இருக்கு !” அறப்போர் இயக்கம் அதிர்ச்சி தகவல்

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலை துறை டெண்டர்களில் முறைகேடு செய்ததற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

10:14 PM IST

தம்பி அண்ணாமலை அதை பற்றி பேசாதீங்க.. நீங்க யாருன்னு எனக்கு தெரியும் ? கொதித்த சீமான்

ண்ணாமலை மெயின் ஆர்ட்டிஸ்ட் கிடையாது. வசனம், இயக்குனர் எல்லாம் வேறு ஆள். உங்களுக்கு அந்த வசனமே இல்லையே. அண்ணாமலைக்கு இப்படி பேச ஏதாவது உரிமை இருக்கிறதா ?

மேலும் படிக்க

9:55 PM IST

பாஜகவின் B டீம் யாரு தெரியுமா ? அட நம்ம சீமான் தான்.. போட்டு உடைத்த கே.பாலகிருஷ்ணன்

மதுரையில் உள்ள மார்க்சிஸ்ட் காம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

மேலும் படிக்க

9:07 PM IST

கணவரை பிரிந்த சோகத்தோடு அமெரிக்காவில் மத போதகரான நடிகை மோகினி !

எதுவும் தனக்கு உதவவில்லை என தெரிவித்த மோகினி, அதனால் தான் மதமாறியதாகவும், அது தனக்கு நிம்மதி அளிப்பதாகவும் கூறியிருந்தார்.

8:54 PM IST

அச்சச்சோ..! 37 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த விமானத்தில்.. தூங்கிய விமானிகள்.. காத்திருந்த அதிர்ச்சி!

37,000 அடி உயரத்தில் விமானம் பறக்கும் போது அதிலிருந்து இரண்டு விமானங்கள் தூங்கியதாகக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க

8:16 PM IST

எல்லா பிரச்சனைக்கு காரணம் ஓபிஎஸ் தான்.. எடப்பாடி பின்னால் 90 % பேர் - ஜான் பாண்டியன்

அதிமுக பொதுக்குழு வழக்கு மேல்முறையீடு மனு மீதான விசாரணை திங்கள் கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடக்க உள்ளது.

மேலும் படிக்க

7:44 PM IST

காருக்குள் வைத்து பெண் எஸ்.பியிடம் சில்மிஷப் செய்த டிஜிபி வழக்கு.. முக்கிய ஆவணங்கள் மாயம்.. நீதிபதி அதிர்ச்சி.

போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை  கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் முக்கிய ஆவணங்கள்  மாயமாகி உள்ளதால் நீதிபதி அதிர்ச்சி அடைந்துள்ளார். மாயமான ஆவணங்களை  வரும் 25 ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு  சிபிசிஐடிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் படிக்க

7:23 PM IST

வாவ்..ஓரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகள்..வீடியோவுடன் குட் நியூஸ் சொன்ன நமீதா!

இரட்டைக் குழந்தைகளுடன் காணப்படும் தம்பதிகள் அந்த வீடியோவுடன் 'இந்த நல்ல சந்தர்ப்பத்தில் எங்கள் மகிழ்ச்சியான செய்தியை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம் என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் படிக்க... வாவ்..ஓரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகள்..வீடியோவுடன் குட் நியூஸ் சொன்ன நமீதா!

7:20 PM IST

கைதாகிறார் கைலாசா ஆண்டவர்.. கோர்ட் எடுத்த அதிரடி முடிவு

பாலியல் வழக்கில் நித்தியானந்தாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

6:46 PM IST

பிஇசிஐஎல் நிறுவனத்தில் மாதம் 70 ஆயிரம் சம்பளத்தில் வேலை

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியன் லிமிடெட் (பிஇசிஐஎல்) நிறுவனம் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.

மேலும் படிக்க

6:18 PM IST

ஆதித்ய கரிகாலன் விக்ரம் மிரட்டும் சோழா சோழா.. பொன்னியின் செல்வன் செகண்ட் சிங்கிள் இதோ!

ஆதித்ய கரிகாலன் இடம்பெற்ற சோழ சோழன் என்னும் செகண்ட் சிங்கள் இன்று வெளியாகி உள்ளது. ஹைதராபாத்தில் நடைபெறும் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சிக்காக கார்த்தி, விக்ரம் இருவரும் த் சென்றுள்ள வீடியோ வைரலானது. தற்போது இந்த பாடல் வெளியாகிய ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது.

மேலும் படிக்க... ஆதித்ய கரிகாலன் விக்ரம் மிரட்டும் சோழா சோழா.. பொன்னியின் செல்வன் செகண்ட் சிங்கிள் இதோ!

6:15 PM IST

மகாத்மா காந்தியின் படத்தை சேதப்படுத்திய காங்கிரஸ் கட்சியினர்

கேரளா, வயநாட்டில் உள்ள எம்.பி ராகுல் காந்தியின் அலுவலகத்தில், மகாத்மா காந்தியின் புகைப்படத்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க

6:14 PM IST

வேறு நபருடன் உடலுறவு.. ஆண்களை முந்திய பெண்கள் !

ஆண்களை விட பெண்களே அதிக அளவில் பிறருடன் உடலுறவு கொள்கிறார்கள் என்று தேசிய குடும்ப நல அமைப்பின் சமீபத்திய ஆய்வு கூறியிருக்கிறது.

மேலும் படிக்க 

5:44 PM IST

கோவில்பட்டி அருகே அதிர்ச்சி.. கலர் பழச்சாறு குடித்த பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழப்பு.. தாய் கவலைக்கிடம்..

தூத்துக்குடியில் பழச்சாறு குடித்த பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பழச்சாறு குடித்த கொஞ்ச நேரத்திலேயே, இருவருக்கும் வாந்தி, மயக்கம், தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் சத்தமிடவே அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு, கயத்தாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும் படிக்க

5:33 PM IST

செகண்ட் சிங்குளுக்கு ரெடியான பொன்னியின் செல்வன்..ஹைதராபாத் விஜயம் செய்த நாயகர்கள்

படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியீட்டுற்காக கார்த்தி மற்றும் சீயான் விக்ரம் இருவரும் ஹைதராபாத் சென்றுள்ளனர். இவர்களை ஹைதராபாத் விமான நிலையத்தில் பட குழு வரவேற்ற வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது.

4:52 PM IST

பாத்திரத்தில் மாட்டிக்கொண்ட தலை.. வலி தாங்காமல் கதறி அழுது துடித்த ஒன்றரை வயது குழந்தை..

இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒன்றரை வயது குழந்தை பாத்திரத்தில் தலையை விட்டு சிக்கி கொண்ட நிலையில், தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.மேலும் படிக்க
 
4:00 PM IST

இந்திய ராணுவத்தில் வேலை.. பிளஸ் 2 படித்திருந்தால் போதும்.. ரூ.92,000 வரை சம்பளம்..

இந்திய இராணுவத்தில் எல்லை பாதுகாப்பு படையில் உள்ள காலி பணியிடங்களுக்கு தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. எழுத்துத்தேர்வு, உடல்தகுதி தேர்வு, சுருக்கெழுத்து, தட்டச்சு தேர்வு ஆகிய முறையில் பதவிகளுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.மேலும் படிக்க
 
3:03 PM IST

அரசு வங்கியில் எழுத்தர் பணி.. முதல்நிலை தேர்வுக்கான அட்மிட் கார்டு வெளியீடு.. பதவிறக்கம் செய்வது எப்படி..?

வரும் செப்டம்பர் 4 ஆம் தேதிக்குள் ஐபிபிஎஸ் எழுத்தர் முதல்நிலை போட்டித் தேர்வுக்கான அனுமதிச் சீட்டை பதவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம், பொதுத்துறை வங்கிகளுக்கான எழுத்தர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் படிக்க
 
2:03 PM IST

இன்று 12 மாவட்டங்களில் கனமழை.. எங்கெல்லாம் அடித்து ஊற்றப்போகும் மழை.. வானிலை அப்டேட்

டெல்டா மாவட்டங்கள் மற்றும் தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க
 
1:54 PM IST

முதல் நாளிலேயே வலிமை, ஆர்.ஆர்.ஆர் பட வசூலை முறியடித்த திருச்சிற்றம்பலம்

மலேசியாவில் மாஸான வரவேற்பை பெற்று வரும் தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரிலீசான முதல் நாளில் வலிமை, ஆர்.ஆர்.ஆர் பட சாதனைகளை முறியடித்துள்ளது.மேலும் படிக்க

1:41 PM IST

மக்களே மிஸ் பண்ணாதீங்க!! ”நம்ம சென்னை - நம்ம பெருமை”.. சென்னை தினத்தையொட்டி சிறப்பு கலைநிகழ்ச்சிகள்

சென்னை தினத்தை முன்னிட்டு பெசன்ட் நகர் - எலியட்ஸ் கடற்கரை சாலையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. “நம்ம சென்னை, நம்ம பெருமை” என்ற பெயரில் சென்னை தினம் கொண்டாடப்படவுள்ளது.  இதனால் நாளை , நாளை மறுநாள் பெசன்ட் நகர் - எலியட்ஸ் கடற்கரையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மேலும் படிக்க
 
1:29 PM IST

தூத்துக்குடி துப்பாக்கி சூடு அறிக்கை! மனதை கலங்க வைக்கும் ஷாக்கிங் நியூஸ்! ஒரே காவலர் 17 முறை துப்பாக்கி சூடு

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஆட்சியராக இருந்த வெங்கடேஷ் உட்பட 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க அருணா ஜெயதீசன் ஆணையம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. 

மேலும் படிக்க

1:13 PM IST

காக்கை குருவியைப் போல சுட்ட 14 போலீஸ்காரனை மட்டுமில்ல, உத்தரவு போட்ட ஆளையும் தூக்குங்க... சீமான்

தூத்துக்குடி படுகொலைக்கு காரணமான காவல்துறையினர் 17 பேர் மீது மட்டுமல்லாது, சுட உத்தரவிட்டவர்கள் யார் என கண்டறிந்து சட்டரீதியான நடவடிக்கை எடுத்து, கொலைவழக்கின் கீழ் கைதுசெய்து சிறைப்படுத்த வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு: காக்கை குருவியைப் போல சுட்ட 14 போலீஸ்காரனை மட்டுமில்ல, உத்தரவு போட்ட ஆளையும் தூக்குங்க... சீமான்

12:59 PM IST

நாடாளுமன்றத் தேர்தலுக்கு திட்டம் தீட்டிய சீமான்..! தனித்துப் போட்டி.. பெண்களுக்கான தொகுதி பங்கீடும் அறிவிப்பு

நாட்டை முழுவதும் தனியாரிடம் விற்றுவிட்டு மக்கள் கையில் கொடியை மட்டும் கொடுத்து விட்டார்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

மேலும் படிக்க...

12:19 PM IST

வடபழனி நிதி நிறுவனத்தில் கொள்ளை.. முகமூடி கும்பலை சுற்றி வளைத்து பிடித்த போலீசார்.. வெளியான திடுக்கிடும் தகவல்

சென்னை வடபழனில் தனியார் நிதி நிறுவனத்தில் நடைபெற்ற கொள்ளை வழக்கில், மேலும் இருவரை தனிப்படை போலீசார் வேலூரில் கைது செய்துள்ளனர்.மேலும் படிக்க

11:25 AM IST

9 வருஷமாக கணவனால் கர்ப்பம் ஆகாத மனைவி கள்ளக்காதலனால் கர்ப்பம்..! இறுதியில் நடந்த பகீர் சம்பவம்..!

கள்ளக்காதலன் மூலம் உருவான கருவை கலைக்க மறுத்ததால் மனைவியை கழுத்து அறுத்து கொன்றேன் என கணவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் படிக்க

11:10 AM IST

அதிகரித்த கொரோனா.. இன்று ஒரே நாளில் 12,608 பேருக்கு பாதிப்பு.. புதிதாக 72 பேர் பலி..

India corona : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 12,608 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் புதிதாக 72 பேர் உயிரிழந்துள்ளனர்மேலும் படிக்க
 
11:08 AM IST

அடிக்கடி மும்பைக்கு விசிட் அடிக்கும் சூர்யா... பின்னணியில் இருக்கும் ரூ.200 கோடி பிசினஸ் பற்றி தெரியுமா?

சினிமாவில் பிசியாக நடித்து வரும் சூர்யா, சமீப காலமாக மும்பைக்கு அடிக்கடி சென்று வருகிறார். இதன் பின்னணி குறித்து விசாரித்தபோது அவர் அங்கு பல தொழில்களில் ரூ.200 கோடி வரை முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் நடிகர் சூர்யாவுக்கு மாதம் ரூ.20 கோடிவரை வருமானம் வருகிறதாம். இந்த பிசினஸ் விஷயமாகத் தான் அவர் அடிக்கடி மும்பைக்கு சென்று வருகிறாராம். மேலும் படிக்க

11:04 AM IST

ரூ.250 கோடியில் மகளுக்கு ‘பாகுபலி’ திருமணம் செய்த டிஆர்எஸ் முன்னாள் எம்.பி: வசதிகளைப் பாருங்க! வாயைப் பிளக்காதிங்க!

ரூ.250 கோடி செலவு செய்து தெலங்கானாவைச் சேர்ந்த டிஆர்எஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. பொங்குலெட்டி ஸ்ரீனிவாச ரெட்டி தனது மகளுக்கு பிரமாண்டமான முறையில் திருமணம் செய்துள்ளார். மேலும் விவரங்களுக்கு...

10:51 AM IST

வேலியே பயிரை மேய்ந்தது போல்!! கொள்ளை வழக்கில் காவல் ஆய்வாளருக்கு தொடர்பு.. பாய்ந்த நடவடிக்கை..

அரும்பாக்கம் வங்கி கொள்ளை சம்பவத்தில் அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளருக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்த நிலையில், தற்போது அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக அவர் வீட்டிலிருந்து 3.5 கிலோ தங்கள் நகைகள் மீட்கப்பட்டுள்ளனமேலும் படிக்க

10:40 AM IST

சந்தையில் மின்சாரம் வாங்க தமிழகத்திற்கு தடை..! மின் தடை ஏற்பட வாய்ப்பு..? அதிர்ச்சி அளிக்கும் ராமதாஸ்

சந்தையில் மின்சாரம் வாங்க தமிழ்நாடு மின்வாரியத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில்  மின் தடை ஏற்படாமல் தடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க..

10:28 AM IST

நெல்லை கண்ணனுக்கு அரசு மரியாதை.. ஆளுங்கட்சிக்கு கூட்டணி கட்சி கோரிக்கை..!

தமிழ் இலக்கியத்தை தன் சொற்களால் வளப்படுத்தியும், தமிழின உணர்ச்சியை மக்களிடம் பரப்பியும் வாழ்ந்து மறைந்துள்ள நெல்லை கண்ணன் அவர்களை போற்றும் வகையில் இறுதிச் சடங்கை முழு அரசு மரியாதையுடன் நடத்த வேண்டும் என வேல்முருகன் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

10:13 AM IST

பிருத்விராஜ் முதல் கவுதம் மேனன் வரை... தளபதி 67-ல் மிரட்ட உள்ள 6 மாஸ் வில்லன்களின் லிஸ்ட் இதோ..!

தளபதி 67 திரைப்படத்தை முழுக்க முழுக்க ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளாராம். முன்னதாக வெளியான தகவல்படி நடிகர் விஜய்க்கு வில்லனாக மலையாள நடிகர் பிருத்விராஜ், இந்தி நடிகர் சஞ்சய் தத், ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், இயக்குனர் கவுதம் மேனன் ஆகியோரது பெயர்கள் அடிபட்ட நிலையில், தற்போது இதர இரண்டு வில்லன்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

9:59 AM IST

மளமளவெனச் சரியும் தங்கம் விலை! ஒரேநாளில் சவரனுக்கு ரூ.200க்கு மேல் வீழ்ச்சி: இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.700க்கு மேல் சரிந்துள்ளதால் தங்கம் வாங்க மக்களுக்கு இது சிறந்த நேரமாகும் மேலும் விவரங்களுக்கு ..

9:48 AM IST

இபிஎஸ்க்கு ஷாக் கொடுத்த அதிமுக நிர்வாகி...! ஓபிஎஸ்யை திடீரென சந்தித்து ஆதரவு தெரிவித்ததால் பரபரப்பு

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் இபிஎஸ்க்கு ஆதரவாளராக இருந்த  திண்டுக்கல் மாவட்ட நிர்வாகி திடீரென ஓபிஸ்சை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க...

9:39 AM IST

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச அமெரி்க்காவில் ‘செட்டில்’ ஆகிறார்?

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச அமெரிக்காவில் நிரந்தரமாகக் குடியேறப் போவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக அமெரிக்க க்ரீன்கார்டுக்கு அவர் விண்ணப்பித்துள்ளதாக இலங்கை நாளேடு ஒன்று தெரிவித்துள்ளது.விரிவான செய்திகளுக்கு ...

9:31 AM IST

அழைப்பு விடுத்த ஓபிஎஸ்.. உடனே டிடிவி. தினகரன் கொடுத்த பரபரப்பு பதில் என்ன தெரியுமா?

தீயசக்தியான திமுகவை வீழ்த்துவதற்கு அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் இணக்கத்துடன் செயல்படவேண்டும் என்ற ஓ.பன்னீர்செல்வம் கருத்தை வரவேற்கிறேன் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

8:51 AM IST

திடீரென முதல்வர் வீட்டுக்கு சென்ற ஆளுநர் தமிழிசை.. என்ன காரணம் தெரியுமா?

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மனைவியும், முதல்வர் ஸ்டாலினின் தாயாருமான தயாளு அம்மாவை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து உடல் நலம் விசாரித்துள்ளார்.  

மேலும் படிக்க

8:38 AM IST

வங்கிக்கொள்ளை வழக்கு... இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை வழக்கில், அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். காவல் ஆய்வாளரின் வீட்டில் 3.5 கிலோ தங்கம் சிக்கிய நிலையில் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

8:26 AM IST

பொதுக்குழு தீர்ப்புக்கு எதிராக இபிஎஸ் மேல் முறையீடு...! உடனடியாக கேவியட் மனு தாக்கல் செய்த ஓபிஎஸ்

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக மேல் முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், ஓபிஎஸ் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

மேலும் படிக்க..

8:23 AM IST

பாக்ஸ் ஆபிஸில் பிகில் கிளப்பிய திருச்சிற்றம்பலம்... தனுஷ் படத்தின் முதல் நாள் வசூல் மட்டும் இத்தனை கோடியா...?

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் நேற்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் தனுஷின் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆனதால் ரசிகர்களும் இப்படத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக படமும் அமைந்துள்ளதால், பாசிடிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

8:03 AM IST

பட்டப்பகலில் காவல் நிலையம் எதிரே இளைஞர் ஓட ஓட விரட்டி படுகொலை.. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்..!

அம்பத்தூர் காவல் நிலையம் எதிரே பட்டப்பகலில் முன்விரோதம் காரணமாக இளைஞர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

7:34 AM IST

Horoscope Today: ரிஷப லக்னத்தில் கோகுலாஷ்டமி யோகம்...கிருஷ்ண ஜெயந்தி நாளில் இன்றைய 12 ராசிகளின் பலன்கள்..

Horoscope Today- Indriya Rasipalan ஆகஸ்ட் 19 2022: பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, இன்றைய (19/ 08/ 2022) கிருஷ்ண ஜெயந்தி நாளில் நள்ளிரவில் உருவாகும் கோகுலாஷ்டமி யோகம் எந்தெந்த ராசிகளுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம். 

மேலும் படிக்க

7:33 AM IST

ரோட்டில் நின்று கொண்டே... குட்டை டவுசரில் விக்கியூடன் கண்டமேனிக்கு ரொமான்ஸ் பண்ணும் நயன்தாரா! ஹாட் போட்டோஸ்!

விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் இரண்டாவது ஹனிமூன் கொண்டாடிக்கொண்டு இருக்கும் நிலையில், இவர்கள் இருவரும் ரோட்டில் நின்றபடி தாறுமாறாக ரொமான்ஸ் செய்யும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில வெளியாகி வைரலாகி வருகிறது.
 
மேலும் படிக்க

7:30 AM IST

ஷாக்கிங் நியூஸ்.. மின்சாரம் வாங்க தடை.. தமிழகம் இருளில் மூழ்கும் அபாயம்..!

நிலுவை தொகையை செலுத்தாததால், தமிழகம், தெலுங்கானா, பீகார் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சார வர்த்தகத்தில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது.  இதனால், தமிழகம் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

மேலும் படிக்க

7:29 AM IST

எடப்பாடி பழனிச்சாமி தற்குறி.. தவக்கலை.. விரைவில் அரசியல் அனாதை ஆவார்.. இறங்கி அடிக்கும் நாஞ்சில் சம்பத்..!

எடப்பாடி பழனிசாமி  வெகு சீக்கிரம் தமிழ்நாட்டு அரசியலில் அனாதை ஆவார். ஓபிஎஸுக்கு அதிமுகவைக் காக்கும் மிகப் பெரிய ஒரு பொறுப்பை நீதிமன்றம் கொடுத்துள்ளது. சசிகலாவை ஆதரிக்கும் மனநிலையிலேயே அவர் உள்ளார்.

மேலும் படிக்க

12:01 AM IST:

பின்லாந்து நாட்டில் ஆட்சியில் உள்ள சோசியல் டெமாக்ரடிக் கட்சியின், பிரதமராக 34 வயதாகும் சன்னா மரீன் ( Sanna Marin) பதவி வகித்து வருகிறார், இவர் உலகின் மிக இளவயது பிரதமர் என்ற பெயருக்கும் சொந்தக்காரர் ஆவார். 

மேலும் படிக்க 

11:39 PM IST:

திருவள்ளூரில் நடந்த சுதந்திர தின விழா நிகழ்ச்சியில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.  காவல் மற்றும் வருவாய் உள்ளிட்ட அரசு துறையைச் சேர்ந்த 233 பேர் பதக்கம், விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர். 

மேலும் படிக்க

11:04 PM IST:

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலை துறை டெண்டர்களில் முறைகேடு செய்ததற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

10:14 PM IST:

ண்ணாமலை மெயின் ஆர்ட்டிஸ்ட் கிடையாது. வசனம், இயக்குனர் எல்லாம் வேறு ஆள். உங்களுக்கு அந்த வசனமே இல்லையே. அண்ணாமலைக்கு இப்படி பேச ஏதாவது உரிமை இருக்கிறதா ?

மேலும் படிக்க

9:55 PM IST:

மதுரையில் உள்ள மார்க்சிஸ்ட் காம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

மேலும் படிக்க

9:07 PM IST:

எதுவும் தனக்கு உதவவில்லை என தெரிவித்த மோகினி, அதனால் தான் மதமாறியதாகவும், அது தனக்கு நிம்மதி அளிப்பதாகவும் கூறியிருந்தார்.

கணவரை பிரிந்த சோகத்தோடு அமெரிக்காவில் மத போதகரான நடிகை மோகினி !

8:54 PM IST:

37,000 அடி உயரத்தில் விமானம் பறக்கும் போது அதிலிருந்து இரண்டு விமானங்கள் தூங்கியதாகக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க

8:16 PM IST:

அதிமுக பொதுக்குழு வழக்கு மேல்முறையீடு மனு மீதான விசாரணை திங்கள் கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடக்க உள்ளது.

மேலும் படிக்க

7:44 PM IST:

போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை  கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் முக்கிய ஆவணங்கள்  மாயமாகி உள்ளதால் நீதிபதி அதிர்ச்சி அடைந்துள்ளார். மாயமான ஆவணங்களை  வரும் 25 ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு  சிபிசிஐடிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் படிக்க

7:23 PM IST:

இரட்டைக் குழந்தைகளுடன் காணப்படும் தம்பதிகள் அந்த வீடியோவுடன் 'இந்த நல்ல சந்தர்ப்பத்தில் எங்கள் மகிழ்ச்சியான செய்தியை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம் என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் படிக்க... வாவ்..ஓரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகள்..வீடியோவுடன் குட் நியூஸ் சொன்ன நமீதா!

7:23 PM IST:

இரட்டைக் குழந்தைகளுடன் காணப்படும் தம்பதிகள் அந்த வீடியோவுடன் 'இந்த நல்ல சந்தர்ப்பத்தில் எங்கள் மகிழ்ச்சியான செய்தியை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம் என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் படிக்க... வாவ்..ஓரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகள்..வீடியோவுடன் குட் நியூஸ் சொன்ன நமீதா!

7:20 PM IST:

பாலியல் வழக்கில் நித்தியானந்தாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

6:46 PM IST:

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியன் லிமிடெட் (பிஇசிஐஎல்) நிறுவனம் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.

மேலும் படிக்க

6:18 PM IST:

ஆதித்ய கரிகாலன் இடம்பெற்ற சோழ சோழன் என்னும் செகண்ட் சிங்கள் இன்று வெளியாகி உள்ளது. ஹைதராபாத்தில் நடைபெறும் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சிக்காக கார்த்தி, விக்ரம் இருவரும் த் சென்றுள்ள வீடியோ வைரலானது. தற்போது இந்த பாடல் வெளியாகிய ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது.

மேலும் படிக்க... ஆதித்ய கரிகாலன் விக்ரம் மிரட்டும் சோழா சோழா.. பொன்னியின் செல்வன் செகண்ட் சிங்கிள் இதோ!

6:15 PM IST:

கேரளா, வயநாட்டில் உள்ள எம்.பி ராகுல் காந்தியின் அலுவலகத்தில், மகாத்மா காந்தியின் புகைப்படத்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க

6:14 PM IST:

ஆண்களை விட பெண்களே அதிக அளவில் பிறருடன் உடலுறவு கொள்கிறார்கள் என்று தேசிய குடும்ப நல அமைப்பின் சமீபத்திய ஆய்வு கூறியிருக்கிறது.

மேலும் படிக்க 

5:44 PM IST:

தூத்துக்குடியில் பழச்சாறு குடித்த பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பழச்சாறு குடித்த கொஞ்ச நேரத்திலேயே, இருவருக்கும் வாந்தி, மயக்கம், தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் சத்தமிடவே அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு, கயத்தாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும் படிக்க

5:33 PM IST:

படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியீட்டுற்காக கார்த்தி மற்றும் சீயான் விக்ரம் இருவரும் ஹைதராபாத் சென்றுள்ளனர். இவர்களை ஹைதராபாத் விமான நிலையத்தில் பட குழு வரவேற்ற வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது.

செகண்ட் சிங்குளுக்கு ரெடியான பொன்னியின் செல்வன்..ஹைதராபாத் விஜயம் செய்த நாயகர்கள்

4:52 PM IST:

இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒன்றரை வயது குழந்தை பாத்திரத்தில் தலையை விட்டு சிக்கி கொண்ட நிலையில், தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.மேலும் படிக்க
 
4:00 PM IST:

இந்திய இராணுவத்தில் எல்லை பாதுகாப்பு படையில் உள்ள காலி பணியிடங்களுக்கு தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. எழுத்துத்தேர்வு, உடல்தகுதி தேர்வு, சுருக்கெழுத்து, தட்டச்சு தேர்வு ஆகிய முறையில் பதவிகளுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.மேலும் படிக்க
 
3:03 PM IST:

வரும் செப்டம்பர் 4 ஆம் தேதிக்குள் ஐபிபிஎஸ் எழுத்தர் முதல்நிலை போட்டித் தேர்வுக்கான அனுமதிச் சீட்டை பதவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம், பொதுத்துறை வங்கிகளுக்கான எழுத்தர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் படிக்க
 
2:03 PM IST:

டெல்டா மாவட்டங்கள் மற்றும் தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க
 
1:54 PM IST:

மலேசியாவில் மாஸான வரவேற்பை பெற்று வரும் தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரிலீசான முதல் நாளில் வலிமை, ஆர்.ஆர்.ஆர் பட சாதனைகளை முறியடித்துள்ளது.மேலும் படிக்க

1:41 PM IST:

சென்னை தினத்தை முன்னிட்டு பெசன்ட் நகர் - எலியட்ஸ் கடற்கரை சாலையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. “நம்ம சென்னை, நம்ம பெருமை” என்ற பெயரில் சென்னை தினம் கொண்டாடப்படவுள்ளது.  இதனால் நாளை , நாளை மறுநாள் பெசன்ட் நகர் - எலியட்ஸ் கடற்கரையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மேலும் படிக்க
 
1:30 PM IST:

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஆட்சியராக இருந்த வெங்கடேஷ் உட்பட 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க அருணா ஜெயதீசன் ஆணையம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. 

மேலும் படிக்க

1:13 PM IST:

தூத்துக்குடி படுகொலைக்கு காரணமான காவல்துறையினர் 17 பேர் மீது மட்டுமல்லாது, சுட உத்தரவிட்டவர்கள் யார் என கண்டறிந்து சட்டரீதியான நடவடிக்கை எடுத்து, கொலைவழக்கின் கீழ் கைதுசெய்து சிறைப்படுத்த வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு: காக்கை குருவியைப் போல சுட்ட 14 போலீஸ்காரனை மட்டுமில்ல, உத்தரவு போட்ட ஆளையும் தூக்குங்க... சீமான்

12:59 PM IST:

நாட்டை முழுவதும் தனியாரிடம் விற்றுவிட்டு மக்கள் கையில் கொடியை மட்டும் கொடுத்து விட்டார்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

மேலும் படிக்க...

12:19 PM IST:

சென்னை வடபழனில் தனியார் நிதி நிறுவனத்தில் நடைபெற்ற கொள்ளை வழக்கில், மேலும் இருவரை தனிப்படை போலீசார் வேலூரில் கைது செய்துள்ளனர்.மேலும் படிக்க

11:25 AM IST:

கள்ளக்காதலன் மூலம் உருவான கருவை கலைக்க மறுத்ததால் மனைவியை கழுத்து அறுத்து கொன்றேன் என கணவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் படிக்க

11:10 AM IST:

India corona : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 12,608 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் புதிதாக 72 பேர் உயிரிழந்துள்ளனர்மேலும் படிக்க
 
11:08 AM IST:

சினிமாவில் பிசியாக நடித்து வரும் சூர்யா, சமீப காலமாக மும்பைக்கு அடிக்கடி சென்று வருகிறார். இதன் பின்னணி குறித்து விசாரித்தபோது அவர் அங்கு பல தொழில்களில் ரூ.200 கோடி வரை முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் நடிகர் சூர்யாவுக்கு மாதம் ரூ.20 கோடிவரை வருமானம் வருகிறதாம். இந்த பிசினஸ் விஷயமாகத் தான் அவர் அடிக்கடி மும்பைக்கு சென்று வருகிறாராம். மேலும் படிக்க

11:04 AM IST:

ரூ.250 கோடி செலவு செய்து தெலங்கானாவைச் சேர்ந்த டிஆர்எஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. பொங்குலெட்டி ஸ்ரீனிவாச ரெட்டி தனது மகளுக்கு பிரமாண்டமான முறையில் திருமணம் செய்துள்ளார். மேலும் விவரங்களுக்கு...

10:51 AM IST:

அரும்பாக்கம் வங்கி கொள்ளை சம்பவத்தில் அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளருக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்த நிலையில், தற்போது அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக அவர் வீட்டிலிருந்து 3.5 கிலோ தங்கள் நகைகள் மீட்கப்பட்டுள்ளனமேலும் படிக்க

10:40 AM IST:

சந்தையில் மின்சாரம் வாங்க தமிழ்நாடு மின்வாரியத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில்  மின் தடை ஏற்படாமல் தடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க..

10:28 AM IST:

தமிழ் இலக்கியத்தை தன் சொற்களால் வளப்படுத்தியும், தமிழின உணர்ச்சியை மக்களிடம் பரப்பியும் வாழ்ந்து மறைந்துள்ள நெல்லை கண்ணன் அவர்களை போற்றும் வகையில் இறுதிச் சடங்கை முழு அரசு மரியாதையுடன் நடத்த வேண்டும் என வேல்முருகன் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

10:13 AM IST:

தளபதி 67 திரைப்படத்தை முழுக்க முழுக்க ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளாராம். முன்னதாக வெளியான தகவல்படி நடிகர் விஜய்க்கு வில்லனாக மலையாள நடிகர் பிருத்விராஜ், இந்தி நடிகர் சஞ்சய் தத், ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், இயக்குனர் கவுதம் மேனன் ஆகியோரது பெயர்கள் அடிபட்ட நிலையில், தற்போது இதர இரண்டு வில்லன்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

9:59 AM IST:

தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.700க்கு மேல் சரிந்துள்ளதால் தங்கம் வாங்க மக்களுக்கு இது சிறந்த நேரமாகும் மேலும் விவரங்களுக்கு ..

9:48 AM IST:

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் இபிஎஸ்க்கு ஆதரவாளராக இருந்த  திண்டுக்கல் மாவட்ட நிர்வாகி திடீரென ஓபிஸ்சை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க...

9:39 AM IST:

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச அமெரிக்காவில் நிரந்தரமாகக் குடியேறப் போவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக அமெரிக்க க்ரீன்கார்டுக்கு அவர் விண்ணப்பித்துள்ளதாக இலங்கை நாளேடு ஒன்று தெரிவித்துள்ளது.விரிவான செய்திகளுக்கு ...

9:31 AM IST:

தீயசக்தியான திமுகவை வீழ்த்துவதற்கு அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் இணக்கத்துடன் செயல்படவேண்டும் என்ற ஓ.பன்னீர்செல்வம் கருத்தை வரவேற்கிறேன் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

8:51 AM IST:

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மனைவியும், முதல்வர் ஸ்டாலினின் தாயாருமான தயாளு அம்மாவை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து உடல் நலம் விசாரித்துள்ளார்.  

மேலும் படிக்க

8:38 AM IST:

அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை வழக்கில், அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். காவல் ஆய்வாளரின் வீட்டில் 3.5 கிலோ தங்கம் சிக்கிய நிலையில் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

8:26 AM IST:

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக மேல் முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், ஓபிஎஸ் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

மேலும் படிக்க..

8:23 AM IST:

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் நேற்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் தனுஷின் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆனதால் ரசிகர்களும் இப்படத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக படமும் அமைந்துள்ளதால், பாசிடிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

8:03 AM IST:

அம்பத்தூர் காவல் நிலையம் எதிரே பட்டப்பகலில் முன்விரோதம் காரணமாக இளைஞர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

7:34 AM IST:

Horoscope Today- Indriya Rasipalan ஆகஸ்ட் 19 2022: பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, இன்றைய (19/ 08/ 2022) கிருஷ்ண ஜெயந்தி நாளில் நள்ளிரவில் உருவாகும் கோகுலாஷ்டமி யோகம் எந்தெந்த ராசிகளுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம். 

மேலும் படிக்க

7:33 AM IST:

விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் இரண்டாவது ஹனிமூன் கொண்டாடிக்கொண்டு இருக்கும் நிலையில், இவர்கள் இருவரும் ரோட்டில் நின்றபடி தாறுமாறாக ரொமான்ஸ் செய்யும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில வெளியாகி வைரலாகி வருகிறது.
 
மேலும் படிக்க

7:30 AM IST:

நிலுவை தொகையை செலுத்தாததால், தமிழகம், தெலுங்கானா, பீகார் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சார வர்த்தகத்தில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது.  இதனால், தமிழகம் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

மேலும் படிக்க

7:29 AM IST: