ராகுல் காந்தி வரும் ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி வயநாடு செல்ல உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
- Home
- Tamil Nadu News
- Asianet Tamil News Live: 15 ஆண்டு பழமையான அரசு வாகனங்கள் அழிப்பு - தமிழக அரசு கடிதம்
Asianet Tamil News Live: 15 ஆண்டு பழமையான அரசு வாகனங்கள் அழிப்பு - தமிழக அரசு கடிதம்

15 ஆண்டு பழமையான அரசு வாகனங்கள் அழிப்பு அவகாசம் கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
தேதி குறிச்சாச்சு..வயநாட்டில் மாஸ் காட்டப்போகும் ராகுல் காந்தி.. என்னவெல்லாம் செய்ய போறாங்களோ.!!
தாறுமாறான அம்சங்கள்.. இவ்வளவு குறைந்த விலையா.! அசத்தும் ஹோண்டா எஸ்.பி 125
ஹோண்டா நிறுவனம் தன்னுடைய புது பைக்கான எஸ்பி 125யை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது.
கொலை வழக்கு: சிறையில் இருந்து வெளியே வருகிறார் நவ்ஜோத் சிங் சித்து - காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம்
10 மாதங்களாக சிறையில் இருந்த நவ்ஜோத் சிங் சித்து இன்று விடுதலை செய்யப்படுகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
என்னை மன்னித்து விடுங்கள்.. வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு சென்னை ஐஐடி மாணவர் தற்கொலை..!
வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு சென்னை ஐஐடி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் புதிதாக 8 மாவட்டங்கள் உதயமாகிறது? சட்டப்பேரவையில் அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்..!
தமிழகத்தில் புதிதாக 8 மாவட்டங்களை பிரிக்கும் கோரிக்கை தொடர்பாக நிதி நிலைக்கு ஏற்ப முதல்வர் முடிவு எடுப்பார் என்று அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
என்எல்சி பத்தி பேசக்கூடாதுனா.. உழவர் குறை தீர்க்கும் கூட்டம் எதுக்கு? ஆட்சியரை அலறவிடும் அன்புமணி ராமதாஸ்..!
என்எல்சி நிறுவனம் கடலூர் மாவட்ட மண்ணுக்கும், மக்களுக்கும் எதிரானது. அடக்குமுறைகள், அர்த்தமற்ற தடைகள் ஆகியவற்றின் மூலம் என்.எல்.சிக்கு எதிரான உணர்வுகளைத் தடுக்க முடியாது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
திருவாரூர் தேரோட்டம் எதற்கு கொண்டாடப்படுகிறது தெரியுமா.? நீங்களே ஆச்சர்யப்படுவீங்க.!!
திருவாரூரில் உள்ள ஸ்ரீ தியாகராஜசுவாமி கோவில் சோழர் காலத்திலிருந்தே வரலாற்று சிறப்பு மிக்கது.
சிறுபான்மை வாக்கு வங்கி அரசியல் தான்.. தமிழக அரசு என்ன செய்யப்போகிறது? தமிழக பாஜக கேள்வி
தனி மனித உரிமை குறித்த விவகாரத்தை தாண்டி மத ரீதியான மிரட்டல் என்பதே உண்மை. இதன் பின்னணியில் ஒரு இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. - தமிழக பாஜக.
பிரதமர் மோடி டிகிரி படித்தாரா.? அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அபராதம் விதித்த நீதிமன்றம் - எதற்கு தெரியுமா?
பிரதமர் நரேந்திர மோடியின் கல்வி சான்றிதழை அளிக்க தேவையில்லை என குஜராத் உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
100 சதவீதம் உண்மையாக இருந்தேன்.. ஆனால் எனக்கு.? விவாகரத்து குறித்து உண்மையை உடைத்த சமந்தா
விவாகரத்து குறித்து நடிகை சமந்தா தெரிவித்த கருத்து சினிமா வட்டாரங்களில் சலசலப்பை உண்டாக்கி உள்ளது.
Gold Rate Today : அதிரடியாக குறைந்த தங்கம்.. பொதுமக்கள் மகிழ்ச்சி - எவ்வளவு தெரியுமா?
நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கத்தின் விலை சரிவை சந்தித்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலையை காண்போம்.
ஆஸ்கர் ஹீரோஸ் பொம்மன், பெள்ளியை சந்திக்க வருகிறார் பிரதமர் மோடி !!
பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதியை நேரில் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
இலவச கோதுமை மாவு வாங்க குவிந்த மக்கள்.. நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 12 பேர் பலி - பாகிஸ்தானில் பரிதாபம்
பாகிஸ்தான் நாடு தன் மக்களை இன்று உணவுக்காகத் தெருவில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது.
குட்நியூஸ்.. சிலிண்டர் விலை அதிரடியாக குறைந்தது.. எவ்வளவு கேட்டா ஷாக் ஆயிடுவீங்க?
வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது, ரூ. 76-க்கு விலை குறைந்து ரூ. 2,192க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளரான இபிஎஸ்.. தேர்தல் ஆணையத்தில் ஆவணங்கள்.. ஓபிஎஸ் என்ன செய்யப்போகிறார்?
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கான ஆவணங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்கப்பட்டது.
பாலூட்டும் தாய்மார்களுக்கு குட் நியூஸ் சொன்ன மெட்ரோ நிர்வாகம் !!
தமிழகம் முழுவதும் அமைந்துள்ள பேருந்து நிலையங்களில் பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறைகளை ஏற்கனவே திறந்துவைத்திருந்தார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.