Rukmini Vasanth Family Details : மதராஸி படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து முதல் ஹிட்டுக்காக காத்துக் கொண்டிருக்கும் ருக்மினி வசந்த் யார் என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 31 August 2025: அழகு தேவதை ருக்மினி வசந்த் யார் தெரியுமா - இராணுவத்துக்காக உயிரை விட்ட போர் வீரரின் மகள்!
Tamil News Live today 31 August 2025: அழகு தேவதை ருக்மினி வசந்த் யார் தெரியுமா - இராணுவத்துக்காக உயிரை விட்ட போர் வீரரின் மகள்!

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Liveஅழகு தேவதை ருக்மினி வசந்த் யார் தெரியுமா - இராணுவத்துக்காக உயிரை விட்ட போர் வீரரின் மகள்!
Tamil News Liveஇன்றைய TOP 10 செய்திகள் - டீ, காபி விலை உயர்வு முதல் டிஜிபி நியமன சர்ச்சை வரை
சென்னையில் டீ, காபி விலை உயர்வு, புதிய டிஜிபி நியமனம், சீன அதிபருடன் மோடி சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு பரபரப்பு செய்திகள் இன்றைய TOP 10 தொகுப்பில்.
Tamil News Liveஹமாஸுக்குப் பேரிடி! இஸ்ரேல் தாக்குதலில் முக்கியத் தலைவர் அபு ஒபெய்டா காலி!
இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் அபு ஒபெய்டா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி அறிவித்துள்ளார். இது ஹமாஸ் அமைப்புக்குப் பெரும் பின்னடைவாக இருக்கும். இஸ்ரேலின் காசா தாக்குதலில் 63000 க்கு மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.
Tamil News Liveஅனுஷ்காவிற்கு பப்ளிசிட்டி தேவையில்லை - அவரோட ஆக்டிங்கே படத்தை ஹிட் கொடுக்கும் - இயக்குநர் கிருஷ்ணா!
Anushka Shetty Not Part in Ghaati Movie Promotion :காட்டி பட விளம்பர நிகழ்வுகளில் கலந்து கொள்ளாத அனுஷ்கா குறித்த கேள்விகளுக்கு இயக்குனர் கிருஷ்ணா பதிலளித்தார். அவரது நடிப்பே படத்தை வெற்றி பெறச் செய்யும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
Tamil News Liveவிஜய் சேதுபதி படம் தான் கை கொடுக்கல்; எஸ்கே ஹிட் கொடுப்பாரா? வெயிட்டிங்கில் இருக்கும் ருக்மினி வசந்த்!
Rukmini Vasanth Waiting For Madharaasi Movie : நடிகை ருக்மினி வசந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் மதராஸி படம் தனக்கு ஹிட் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் படத்தில் ரிலீசுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.
Tamil News Liveகவனமா இருக்கணும்... சென்னையில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி... ஆய்வில் அதிர்ச்சி!
NARI 2025 அறிக்கையின்படி, சென்னையில் பெண்களின் பாதுகாப்பு குறித்து கவலைகள் எழுந்துள்ளன. 31 நகரங்களில் 21-வது இடத்தைப் பிடித்துள்ள சென்னை, தேசிய சராசரியை விட பின்தங்கியுள்ளது. பாதுகாப்பான உள்கட்டமைப்பு, கடுமையான நடவடிக்கைகள் தேவை என ஆய்வு கூறுகிறது.
Tamil News Liveரயில்வேயில் இப்படியொரு வேலை வாய்ப்பா? ரூ.50,000 சம்பளம், தேர்வு கிடையாது! உடனே அப்ளை பண்ணுங்க!
NHSRCL-இல் 36 உதவி மற்றும் ஜூனியர் டெக்னிக்கல் மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வு கிடையாது, ரூ.50,000 வரை சம்பளம். செப் 15, 2025க்குள் விண்ணப்பிக்கவும்!
Tamil News Liveநானி படத்தில் நடித்து ஃபீல் பண்ணிய கீர்த்தி ஷெட்டி – இனிமேல் அந்த சீனுக்கு நோ!
Krithi Shetty uncomfortable scenes in Shyam Singha Roy Movie : உப்பெனா படத்தின் மூலம் அறிமுகமான கிருத்தி ஷெட்டி, அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் ஒன்று நானி ஜோடியாக நடித்த 'ஷ்யாம் சிங்கா ராய்'.
Tamil News Liveஇந்திய இளைஞருக்கு 23 வயதில் ரூ. 3.6 கோடி சம்பளத்தில் வேலை! எப்படி கிடைத்தது தெரியுமா?
இந்தியாவைச் சேர்ந்த 23 வயது இளைஞருக்கு Meta-வில் ரூ. 3.6 கோடி சம்பளத்தில் வேலை கிடைத்தது. AI மற்றும் மெஷின் லேர்னிங்கில் சாதிக்க விரும்பும் மாணவர்களுக்கு அவர் கூறும் டிப்ஸ்களை இங்கே அறியுங்கள்.
Tamil News Liveகாணாமல் போகும் வோடபோன் - Jio, Airtel-ஐ நோக்கி படையெடுக்கும் வாடிக்கையாளர்கள்! TRAI-இன் அதிர்ச்சி ரிப்போர்ட்
ஜூலை மாத TRAI அறிக்கையின்படி, ஜியோ மற்றும் ஏர்டெல் லட்சக்கணக்கான புதிய வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளன. அதே நேரத்தில் வோடஃபோன்-ஐடியா மற்றும் BSNL பெரும் இழப்பை சந்தித்துள்ளன. முழு விவரங்களையும் இங்கே காணலாம்.
Tamil News Liveஇனி யார்கிட்டயும் கேமரா வாங்க வேணாம்! ஆண்ட்ராய்டு போனை வச்சு DSLR ரேஞ்சுக்கு போட்டோ எடுங்க!
உங்கள் ஆண்ட்ராய்டு போனில் DSLR தரத்தில் புகைப்படங்கள் எடுக்க வேண்டுமா? Pro Mode பயன்படுத்துவது முதல் லைட்டிங்கை சரிசெய்வது வரை, அற்புதமான புகைப்படங்கள் எடுக்க 5 ஸ்மார்ட் டிப்ஸ்களை இங்கே அறியலாம்.
Tamil News Liveஅரசி மீது காதல் - மீண்டும் அரசியை திருமணம் செய்ய ஆசைப்படும் குமரவேல்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
Kumaravel and Arasi Marriage : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இந்த வாரம் என்ன நடக்க போகிறது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Tamil News Liveகாலேஜ் பசங்களே! இதெல்லாம் தெரியாம ஐபோன் வச்சிருக்கீங்களா? 5 ரகசிய அம்சங்கள் இதோ!
இந்திய கல்லூரி மாணவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 ஐபோன் அம்சங்கள்! நோட்ஸ் ஸ்கேன் செய்வது முதல் வைஃபை பாஸ்வேர்டு பகிர்வது வரை, நேரத்தை மிச்சப்படுத்தி, வேலைத் திறனை அதிகரிக்கும் ரகசியங்கள் இங்கே.
Tamil News Liveஅதிரடி சலுகைகள்... அடித்துத் தூக்க வருகிறது Flipkart Big Billion Days 2025! தேதி எப்போ தெரியுமா?
பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2025 விற்பனைக்கு தயாராகுங்கள்! ஸ்மார்ட்போன்கள், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் பலவற்றில் எதிர்பார்க்கப்படும் சலுகைகள் பற்றிய விவரங்கள் இங்கே.
Tamil News Liveநான் ரெடி தான் வாரவா? அதிரடி ஆஃபர்களை அள்ளி வருகிறது அமேசான் Great Indian Festival 2025
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2025 விரைவில் தொடங்க உள்ளது! எலெக்ட்ரானிக்ஸ், ஸ்மார்ட்போன்கள், ஃபேஷன் மற்றும் வீட்டுப் பொருட்களில் பெரிய தள்ளுபடிகளைப் பெற தயாராகுங்கள்.
Tamil News Liveதிமுக அரசின் அதிகார துஷ்பிரயோகம்... சீனியாரிட்டியில் 9வது ஆள் டிஜிபி ஆனது ஏன்? அண்ணாமலை கேள்வி
தமிழக டிஜிபி நியமனத்தில் திமுக அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும், சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். கோவில் புனரமைப்பு, பெண்கள் பாதுகாப்பு விவகாரங்களில் திமுக அரசை விமர்சித்துள்ளார்.
Tamil News Liveசெப்டம்பரில் மழை கொட்டித் தீர்க்க போகுது! வானிலை மையம் எச்சரிக்கை!
இந்தியா முழுவதும் செப்டம்பர் மாதத்தில் வழக்கத்தை விட அதிக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. செப்டம்பரில் சராசரியை விட 109% அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil News Liveரூ.10 லட்சம் பரிசு தொகை; குடும்பத்தை மீறி டான்ஸ் போட்டிக்கு சென்ற ராஜீக்கு என்ன நடக்கிறது? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Pandian Stores 2 This Week Promo : குடும்பத்தினரின் பேச்சைக் கேட்காமல் டான்ஸ் போட்டியில் பங்கேற்பதற்காக ராஜீ செல்லும் காட்சிகள் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இந்த வாரம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
Tamil News Liveடிரம்பிற்கு இந்தியா மீது கோபம்! 50% வரி விதிப்புக்கு இதுதான் காரணமா?
அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தனது பெயரைப் பரிந்துரைக்க மோடி மறுத்ததால், இந்தியப் பொருட்களுக்கு டிரம்ப் 50% வரி விதித்துள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. டிரம்பின் நோபல் பரிசு ஆசையும் இதற்குப் பின்னணியாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
Tamil News LiveThis Week Rasi Palan - துலாம் ராசி நேயர்களே.. இந்த வாரம் சொத்து வாங்கி குவிக்க போறீங்க.. நல்ல காலம் பொறந்தாச்சு.!
செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 7 ஆம் தேதி வரை துலாம் ராசிக்கான பலன்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.