11:58 PM (IST) Jun 30

Tamil News Live TNEA 2025 - தென்தமிழகத்தில் உங்கள் கனவு கல்லூரி எது? டாப் 10 இன்ஜினியரிங் கல்லூரிகள்

TNEA 2025: வேலைவாய்ப்பு, கட் ஆஃப், NIRF ரேங்க் அடிப்படையில் தென் தமிழகத்தின் டாப் 10 இன்ஜினியரிங் கல்லூரிகள். உங்கள் எதிர்காலத்தை இன்றே தேர்வு செய்யுங்கள்!

Read Full Story
11:54 PM (IST) Jun 30

Tamil News Live LLM ஆன்லைன் சட்டப் படிப்புக்கு தடை - பிசிஐ அதிரடி அறிவிப்பு - சட்டக் கல்வி விதிமுறைகள் என்ன?

பிசிஐயின் புதிய அறிவிப்பு: LLM, முதுகலை சட்டப் படிப்புகள் இனி ஆன்லைன், தூரநிலை, கலப்பின முறையில் நடத்தப்படாது. விதிமீறல்களுக்கு கடும் நடவடிக்கை.

Read Full Story
11:50 PM (IST) Jun 30

Tamil News Live மன உளைச்சல், பணிச்சுமையில் மருத்துவ மாணவர்கள் - வருங்கால டாக்டர்களின் ஏதிர்காலம் கேள்விக்குறியா? யுடிஎஃப் அதிரடி ஆய்வு!

மருத்துவர்கள் தினம் 2025 அன்று, மருத்துவ மாணவர்களின் பணிச்சுமை, மன உளைச்சல் குறித்த யுடிஎஃப் ஆய்வறிக்கை. சீர்திருத்தங்கள் கோரி யுடிஎஃப் போராட்டம்.

Read Full Story
11:45 PM (IST) Jun 30

Tamil News Live SSC JE 2025 அறிவிப்பு வெளியீடு - 1340 இளநிலை பொறியாளர் காலிப்பணியிடங்கள் - இன்றே விண்ணப்பியுங்கள்!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (SSC) இளநிலை பொறியாளர் (Junior Engineer - JE) பணிக்கான 2025 அறிவிப்பை இன்று, ஜூன் 30 அன்று வெளியிட்டுள்ளது

Read Full Story
11:28 PM (IST) Jun 30

Tamil News Live CUET UG 2025 தேர்வு முடிவு - எங்கே, எப்படி சரிபார்ப்பது?

CUET UG 2025 முடிவுகள் விரைவில்! தேர்வு தேதி, அதிகாரப்பூர்வ இணையதளம் (cuet.nta.nic.in), உள்நுழைவு விவரங்கள் மற்றும் பல்கலைக்கழக சேர்க்கை செயல்முறை பற்றி அறிக.

Read Full Story
11:22 PM (IST) Jun 30

Tamil News Live காலநிலை கடிகாரம் - இன்னும் மூன்றே ஆண்டுகளில் மொத்த பூமி-யூம் காலி! வெப்பம் இப்படி உயரப் போகுதா?

புவி வெப்பமயமாதலை 1.5°C ஆகக் கட்டுப்படுத்த இன்னும் 3 ஆண்டுகளே உள்ளன என விஞ்ஞானிகள் எச்சரிக்கை. அவசரமாக உமிழ்வைக் குறைத்து, ஆபத்தான காலநிலை மாற்றங்களைத் தடுக்க வேண்டும்.

Read Full Story
11:17 PM (IST) Jun 30

Tamil News Live ரயில் டிக்கெட் கட்டண உயர்வு ஜூலை 1 முதல் அமல்

ஜூலை 1 முதல் 500 கி.மீட்டருக்கு மேல் பயணிக்கும் ரயில் பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் சிறிதளவு உயரும். குறுகிய தூரப் பயணங்கள் மற்றும் புறநகர் வழித்தடங்களில் கட்டண உயர்வு இருக்காது.
Read Full Story
11:11 PM (IST) Jun 30

Tamil News Live மழையில் இருந்து உங்களது ஸ்மார்ட்போனை பாதுகாப்பது எப்படி? 10 எளிய வழிகள்!

இந்த மழைக்காலத்தில் உங்கள் ஸ்மார்ட்போனை மழை மற்றும் ஈரப்பதத்திலிருந்து பாதுகாக்க 10 அத்தியாவசிய குறிப்புகளை அறிக. உங்கள் சாதனத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.

Read Full Story
11:04 PM (IST) Jun 30

Tamil News Live நீங்களும் போய் வரிசையில் நின்னுக்கோங்க! 2ம் தேதி முன்பதிவைத் தொடங்கும் Tata Harrier EV!

₹28.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Tata Harrier EV ஜூலை 2 முதல் முன்பதிவு தொடங்கும்.

Read Full Story
10:53 PM (IST) Jun 30

Tamil News Live பிஎச்டி வழிகாட்டி-1 - PhD உங்களுக்கான சரியான தேர்வா? யாரெல்லாம் பிஎச்டி படிக்கலாம்? படிக்க வேண்டாம்? முழுவிவரம்

பிஎச்டி வழிகாட்டி-1 : நீங்கள் முனைவர் பட்டம் (PhD) பெற திட்டமிடுகிறீர்களா? இந்த கட்டுரை முனைவர் படிப்பின் சவால்கள், நன்மைகள் மற்றும் உங்கள் இலக்குகளுடன் இது ஒத்துப்போகிறதா என்பதை அறிய உதவும்.

Read Full Story
10:47 PM (IST) Jun 30

Tamil News Live Kia முதல் BMW வரை! ஜூலை மாதத்தில் அடுத்தடுத்து வெளியாக காத்திருக்கும் புதிய கார்கள்

புதிய கார் வாங்கத் திட்டமிடுகிறீர்களா? மின்சார வாகனத்தை நோக்கிச் செல்ல விரும்புகிறீர்களா? அப்படியானால், ஜூலை மாதம் உங்களுக்குச் சிறப்பானதாக இருக்கும். கியா முதல் BMW வரை பல நிறுவனங்கள் தங்கள் புதிய கார்களை அறிமுகப்படுத்த உள்ளன.

Read Full Story
10:36 PM (IST) Jun 30

Tamil News Live சிம் கிடையாது, 100% உள்நாட்டு உற்பத்தி, ‘Quantum 5G FWA’ஐ அறிமுகப்படுத்தும் BSNL

அரசுக்குச் சொந்தமான தொலைத்தொடர்பு வழங்குநரான BSNL, குவாண்டம் 5G FWA (நிலையான வயர்லெஸ் அணுகல்), மைக்ரோ டேட்டா சென்டர் மற்றும் சர்வதேச கேட்வே உள்ளிட்ட அதிவேக இணைப்பு தீர்வுகளை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

Read Full Story
10:34 PM (IST) Jun 30

Tamil News Live தமிழ்நாட்டில் பெரிய நிறுவனங்களுக்கு மட்டும் மின் கட்டண உயர்வு

தமிழ்நாட்டில் பெரிய தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மட்டும் 3.16% மின்கட்டண உயர்வு. வீடுகள் மற்றும் சிறு, குறு நிறுவனங்களுக்கு உயர்வு இல்லை, அரசு ஈடுசெய்யும்.
Read Full Story
10:15 PM (IST) Jun 30

Tamil News Live அவசர தேவைக்காக ரூ.20 லட்சம் தனிநபர் கடன் வாங்குறீங்களா? அதுக்கு எவ்வளவு EMI வரும் தெரியுமா?

₹20 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு EMI கட்ட வேண்டும்? 10% வட்டிக்கு மாதத் தவணை, மொத்த வட்டி எவ்வளவு? 14% வட்டிக்கு EMI, மொத்தத் தொகை கணக்கீட்டையும் அறியலாம்.
Read Full Story
10:03 PM (IST) Jun 30

Tamil News Live ஒவ்வொரு வருடமும் 1.68 லட்சம்! சாலையில் பறிக்கப்படும் அப்பாவி உயிர்கள் - கடுமையாக்கப்படும் விதிகள்

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடருக்கு முன்னதாக, குழந்தைகள் பாதுகாப்பு, வலுவான மாநில செயல் திட்டங்கள் மற்றும் கடுமையான தண்டனைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, அவசர சட்ட சீர்திருத்தங்களை சாலைப் பாதுகாப்பு வலையமைப்பு வலியுறுத்துகிறது.

Read Full Story
09:47 PM (IST) Jun 30

Tamil News Live ரஜினியின் படையப்பா படத்திற்கு கே எஸ் ரவிக்குமாருக்கு இத்தனை கோடி சம்பளமா?

K S Ravikumar Salary for Padayappa Movie in Tamil : ரஜினியின் படையப்பா படத்திற்கு அந்த படத்தின் இயக்குநரான கேஎஸ் ரவிக்குமாருக்கு எத்தனை கோடி சம்பளம் என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.

Read Full Story
09:25 PM (IST) Jun 30

Tamil News Live முதல்வர் ஸ்டாலின் சொன்னது சரியல்ல! ஆவேசமாக பேசிய சண்முகம்! என்ன நடந்தது?

காவல் துறை விசாரணையில் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Read Full Story
09:15 PM (IST) Jun 30

Tamil News Live கரும்பு விவசாயிகளுக்கு ரூ.297 கோடி ஊக்கத்தொகை - தமிழக அரசு அரசாணை வெளியீடு!

2024-25 நிதியாண்டில் கரும்புக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.349 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள்.

Read Full Story
09:05 PM (IST) Jun 30

Tamil News Live RTO ஆபிஸ்க்கு போகவே வேண்டாம்! வீட்டில் இருந்தபடியே Driving License ஈசியா வாங்கலாம்

ஓட்டுநர் உரிமத்தை எளிதாகப் புதுப்பிக்கவும்! ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகள், தேவையான ஆவணங்கள், கட்டணம் மற்றும் நிலையைச் சரிபார்க்கும் வழிமுறைகள்.

Read Full Story
08:54 PM (IST) Jun 30

Tamil News Live பாமக எளிய மக்களுக்காகப் போராடுகிற கட்சி - திருமாவளவன் நம்பிக்கை

அதிமுகவை யாராலும் கைப்பற்ற முடியாது என எடப்பாடி பழனிசாமி கூறுவது குறித்து திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையேயான உறவு குறித்தும் கருத்து தெரிவித்தார்.
Read Full Story