11:15 PM (IST) Jul 30

Tamil News Live todayபப்ளிசிட்டிக்காக இப்படியெல்லாம் பண்றேனா – வீரலட்சுமியை விளாசிய சினேகா!

Sneha criticize Veerlakshmi : நடுரோட்டில் ஆட்டோ டிரைவர் உடன் ஏற்பட்ட வாக்குவாதம், மோதல் சம்பவத்திற்கு பிறகு தான் பப்ளிசிட்டிக்கா இப்படியெல்லாம் செய்வதாக பேசிய வீரலட்சுமியை மநீம மகளிர் அணி மாநில செயலாளர் சினேகா கடுமையாக விமர்சித்துள்ளார்.

Read Full Story
10:54 PM (IST) Jul 30

Tamil News Live todayகவின் ஆணவக் கொ**லை! ஒருவழியாக சுர்ஜித்தின் தந்தையான சப் இன்ஸ்பெக்டர் கைது! தொடரும் பதற்றம்!

கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளி சுர்ஜித்தின் தந்தையான சப் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read Full Story
10:34 PM (IST) Jul 30

Tamil News Live todayPOK நமக்குதான்! சபதம் எடுத்த அமித்ஷா! காங்கிரஸ் ஷாக்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாஜக அரசு மீட்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் சூளுரைத்தார். பயங்கரவாதிகளை நெற்றியில் சுட்டுக்கொன்றதாகவும், காங்கிரஸ் வாக்கு வங்கி அரசியலையே முன்னிறுத்துவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

Read Full Story
10:21 PM (IST) Jul 30

Tamil News Live todayRadhika Dengue Fever - நடிகை ராதிகா மருத்துவனையில் அனுமதி – 5 நாட்களுக்கு பிறகே வீடு திரும்புவாரா?

Radhika Sarathkumar Dengue Fever : நடிகை ராதிகா சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் திடீரென்று அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read Full Story
09:54 PM (IST) Jul 30

Tamil News Live todayடாக்டர் பட்டம் கனவா? அழகப்பா பல்கலையில் பிஹெச்.டி சேர்க்கை அறிவிப்பு - முழு விவரம் இங்கே!

அழகப்பா பல்கலைக்கழகம் 2025 ஆம் ஆண்டுக்கான Ph.D. நுழைவுத் தேர்வை அறிவித்துள்ளது. கலை, அறிவியல், மேலாண்மை மற்றும் கல்விப் பிரிவுகளில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். NET/SET/GATE தகுதி பெற்றவர்களுக்கு விலக்கு உண்டு.

Read Full Story
09:54 PM (IST) Jul 30

Tamil News Live today5 மாசமா ஒரு மேட்ச் கூட விளையாடல! ஆனாலும் அபிஷேக் சர்மா நம்பர் 1 வீரர்! ஹே எப்புட்றா!

5 மாதங்களாக ஒரு போட்டியில் கூட விளையாடாத அபிஷேக் சர்மா டி20 தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்திருப்பது எப்படி? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

Read Full Story
09:48 PM (IST) Jul 30

Tamil News Live todayபணக்காரர் ஆகணுமா? இந்த 5 புத்தகங்களை படித்தால் நீங்கள் சூப்பர் கோடீஸ்வரர்!

நிதி அறிவை மேம்படுத்த 5 முக்கிய புத்தகங்கள். பணம் நிர்வாகம், புத்திசாலித்தனமான முதலீடு மற்றும் மனநிலை மாற்றங்கள் மூலம் மற்றவர்களை விட நிதி ரீதியாக புத்திசாலியாக மாறுங்கள்.

Read Full Story
09:42 PM (IST) Jul 30

Tamil News Live todayடாக்டராகணுமா? முதல் முயற்சியிலேயே NEET-இல் வெல்லும் ரகசியங்கள்!

முதல் முயற்சியிலேயே NEET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? பாடத்திட்டத்தைப் புரிந்துகொள்வது, அட்டவணை அமைப்பது, மாதிரித் தேர்வுகள் எழுதுவது மற்றும் சுய பாதுகாப்பு போன்ற அத்தியாவசிய குறிப்புகளை இந்த வழிகாட்டி வழங்குகிறது.

Read Full Story
09:39 PM (IST) Jul 30

Tamil News Live todayகுற்றவாளியைக் காட்டிக் கொடுத்த வாழை மரம்! நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம்!

ஒடிசாவில் மனைவி மற்றும் மாமியாரைக் கொலை செய்து, உடல்களைத் தோட்டத்தில் புதைத்து, வாழை மரங்களை நட்டு தடயங்களை மறைக்க முயன்ற கணவன் கைது. குடும்பப் பிரச்சனை காரணமாக இந்த கொடூர சம்பவம் நடந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Read Full Story
09:36 PM (IST) Jul 30

Tamil News Live todayMBA படிக்க ஆசையா ? CAT 2025-ஐ வென்று சிறந்த IIM கல்லூரியில் நுழைய இதோ வழி!

CAT 2025 தேர்வில் வெற்றி பெற்று சிறந்த IIM கல்லூரியில் சேர வேண்டுமா? தேர்வு முறை, பாடத்திட்டம், படிப்பு உத்திகள், மாதிரித் தேர்வுகள் மற்றும் WAT-PI தயாரிப்பு குறித்த நிபுணத்துவ வழிகாட்டி.

Read Full Story
08:47 PM (IST) Jul 30

Tamil News Live todayவிஜய் சேதுபதியின் ரீல் மகளை அறிமுகம் செய்த ஜியோ ஹாட் ஸ்டார் – ஹார்ட் பீட் இளம் வயது ரதியாக எண்ட்ரி!

Sachana Namidass in Heart Beat 2 Tamil Web Series : ஹார்ட் பீட் 2 வெப் சீரிஸில் ரதியின் இளம் வயது ரதியாக பிக் பாஸ் பிரபலம் சாச்சனா நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Full Story
08:33 PM (IST) Jul 30

Tamil News Live todayவெளில வந்த சீக்ரெட்! நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் கொடுத்த டோஸ்!

நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட ரூ.500 நோட்டுகள் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அவரது நடத்தை குறித்து கடும் கவலை தெரிவித்துள்ளனர். தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Read Full Story
07:56 PM (IST) Jul 30

Tamil News Live todayரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்! இனி பொருட்களின் தரம் குறையாது! ஏன் தெரியுமா?

ரேஷன் பொருட்களின் தரத்தை அதிகரிக்க தமிழ்நாடு அரசு முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

Read Full Story
07:22 PM (IST) Jul 30

Tamil News Live today80 பேரை காலி செய்த ‘என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்’... ஓய்வுக்கு முன் தரமான சம்பவம்! யார் இந்த தயா நாயக்?

மும்பையின் 'என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்' தயா நாயக், ஓய்வுக்கு ஒரு நாள் முன்பு ஏசிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்டு மீண்டும் பணியில் சேர்ந்த அவர், 80க்கும் மேற்பட்ட என்கவுன்ட்டர்களில் தொடர்புடையவர்.
Read Full Story
06:59 PM (IST) Jul 30

Tamil News Live todayWCL 2025 - பாகிஸ்தானுடன் விளையாடி அந்த 'கப்' தேவையில்லை! விலகிய இந்தியா! பைனலுக்கு சென்ற பாக்!

உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ் தொடரில் பாகிஸ்தானுடன் அரையிறுதியில் விளையாட இந்தியா மறுப்பு தெரிவித்து விலகியுள்ளது.

Read Full Story
06:55 PM (IST) Jul 30

Tamil News Live todayDiabetes - பழைய சோறு சாப்பிட்டா சுகர் குறையுமா? உண்மையா? உருட்டா? மருத்துவர் விளக்கம்

பழைய சோறு சாப்பிட்டால் சர்க்கரை நோய் குறையும் என்று சமீபகாலமாக இணையத்தில் செய்திகள் வலம் வந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்து மருத்துவர் சிவா சுந்தர் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக விளக்கம் அளித்துள்ளார்.

Read Full Story
06:46 PM (IST) Jul 30

Tamil News Live todayநான் ஜெயித்தால் தினமும் குவாட்டர் தருவேன் – குடிமகன்களுக்கு கொக்கி போட்ட சிவனாண்டி – கார்த்திகை தீபம் 2!

Karthigai Deepam 2 Serial Today Episode : கார்த்திகை தீபம் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் சிவனாண்டி நான் ஜெயித்தால் உங்கள் அனைவருக்கும் குவாட்டர் தருவேன் என்று கூற அதை வைத்து சாமுண்டீஸ்வரி வாக்கு சேகரிக்கிறார்.

Read Full Story
06:41 PM (IST) Jul 30

Tamil News Live todayNeem For Acne - அடிக்கடி முகப்பருக்கள் வருதா? அப்ப வேப்பிலையை இப்படி யூஸ் பண்ணுங்க

உங்களது முகத்தில் அடிக்கடி பருக்கள் வருகிறது என்றால் வேப்பிலையில் இந்த ஒரு பொருள் கலந்து பயன்படுத்துங்கள். உடனடி நிவாரணம் கிடைக்கும்.

Read Full Story
06:12 PM (IST) Jul 30

Tamil News Live todayஅண்ணாமலையை நம்பி எல்லாம் போச்சே! விஜயதாரணியை கைகழுவிய பாஜக! அடுத்து திமுகவா?

தமிழ்நாடு பாஜகவில் விஜயதாரணிக்கு மீண்டும் எந்தவொரு பதவியும் வழங்கப்படாததால் அவர் அதிருப்தி அடைந்துள்ளார். அவர் திமுகவில் இணையப்போவதாக தகவல்கள் உலா வருகின்றன.

Read Full Story
06:10 PM (IST) Jul 30

Tamil News Live todayஇந்தியாவுக்கு 25% வரி! நண்பன் என்று சொல்லிக்கொண்டே அதிர்ச்சி அளித்த டிரம்ப்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், ஆகஸ்ட் 1 முதல் இந்தியாவின் மீது 25% இறக்குமதி வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார். இந்தியா அதிக வரிகளை விதிப்பதாகவும், ரஷ்யாவுடன் நெருக்கமான உறவைப் பேணுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
Read Full Story