Srinidhi Shetty and Archana Jois கன்னட சினிமாவை பான்-இந்தியா அளவில் பிரபலமாக்கிய திரைப்படம் கே.ஜி.எஃப். இந்த படத்தில் திரையில் ஒருபோதும் ஒன்றாக தோன்றாத மாமியார்-மருமகள், நிஜத்தில் ஒன்றாக இணைந்திருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 28 October 2025: திரையில் முடியாவிட்டால் என்ன… நிஜத்தில் இணைந்த KGF மாமியார்-மருமகள்
Tamil News Live today 28 October 2025: திரையில் முடியாவிட்டால் என்ன… நிஜத்தில் இணைந்த KGF மாமியார்-மருமகள்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live todayதிரையில் முடியாவிட்டால் என்ன… நிஜத்தில் இணைந்த KGF மாமியார்-மருமகள்
Tamil News Live todayஇன்றைய TOP 10 செய்திகள் - ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்.. புயலுக்குள் புகுந்த விமானம்..
தவெக தலைவர் விஜய் அறிக்கை, 8வது ஊதியக் குழு அறிவிப்பு, டிரம்பின் புதிய விதிகள், எலான் மஸ்கின் க்ரோகிபீடியா உள்ளிட்ட இன்றைய TOP 10 செய்திகளை அறிந்துகொள்ளுங்கள்.
Tamil News Live todayIND vs AUS 1st T20.. ஹர்சித் ராணாவுக்காக கழட்டி விடப்படும் 'ஸ்டார்' பவுலர்! இந்திய அணி பிளேயிங் லெவன்!
IND vs AUS 1st T20: நாளை நடைபெற உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் என்ன? ஹர்சித் ராணாவுக்காக வாய்ப்பை இழக்கும் ஸ்டார் பவுலர் யார்? என்பது குறித்து பார்ப்போம்.
Tamil News Live todayரஷ்யாவுடன் இணைந்து பயணிகள் விமானம் தயாரிக்கும் HAL! இந்தியாவின் முதல் முயற்சி!
இந்தியாவின் HAL மற்றும் ரஷ்யாவின் PJSC-UAC நிறுவனங்கள் இணைந்து SJ-100 ரக பயணிகள் விமானங்களை இந்தியாவில் தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த கூட்டு முயற்சி இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் தற்சார்புக்கான ஒரு முக்கிய படியாகவும் அமைகிறது.
Tamil News Live todayநவம்பர் 1 பள்ளிகளுக்கு விடுமுறை! அரசு அறிவிப்பு! மாணவர்கள், ஆசிரியர்கள் குஷி!
Schools Holiday in Thanjavur: மாமன்னன் ராஜராஜ சோழனின் சதயவிழவையொட்டி தஞ்சாவூர் மாவட்டத்தில் நவம்பர் 1ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
Tamil News Live todayவிவசாயிகளுக்கு குட் நியூஸ்! 33% பாதித்த நெற்பயிர்களுக்கு இழப்பீடு! தமிழக அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு, 33 சதவீதத்திற்கும் மேல் பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
Tamil News Live today'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனருக்கு கல்யாணப்பரிசாக BMW கார் கொடுத்த தயாரிப்பாளர்!
Tourist Family Director Receives BMW car: 'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்திற்கு தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியான் கார் பரிசாக வழங்கியுள்ளார்.
Tamil News Live todayஒரிஜினல் கேம், ஃபேக் கேம் – கட்டம் கட்ட வரும் வைல்டு கார்டு எண்ட்ரி – இதோ புரோமோ வீடியோ!
Bigg Boss Tamil Wild Card Entry : பிக்பாஸ் தமிழ் சீசன் 9ல் வைல்டு கார்டு எண்ட்ரியாக வரும் நடிகை சாண்ட்ரா எமியின் புரோமோ வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
Tamil News Live todayபட்ஜெட் விலைப் போன் வாங்குவோரே உஷார்! AI-ஆல் எகிறப் போகிறது விலை - பின்னணி என்ன?
Budget Phone AI டேட்டா சென்டர்களின் தேவை காரணமாக சில்லுகள் பற்றாக்குறை ஏற்பட்டு, பட்ஜெட் ஸ்மார்ட்போன்களின் விலை அடுத்த காலாண்டில் உயர வாய்ப்புள்ளது. உற்பத்தியாளர்கள் விலையை வாடிக்கையாளர்களிடம் ஏற்ற உள்ளனர்.
Tamil News Live todayதுக்ளக் தர்பார் நடத்தும் ஸ்டாலின்.. கைகொட்டி சிரிக்கும் மக்கள்.. பொளந்து கட்டிய அன்பழகன்
உயர்கல்வித்துறையில் திமுக அரசு துக்ளக் தர்பார் நடத்துவதாக அதிமுக அமைப்புச் செயலாளர் கே.பி. அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார். திமுக அரசு தான்தோன்றித்தனமான செயல்படுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
Tamil News Live todayஆசிய போட்டியில் இரட்டை வெள்ளி வென்று நெல்லை, கோவில்பட்டி வீரர்கள் சாதனை! முதல்வர் வாழ்த்து!
ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் தமிழக வீரர்கள் மகாராஜன் ஆறுமுகப்பாண்டியன், எட்வினா ஜேசன் இரட்டை வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். இருவருக்கும் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Tamil News Live todayஇனி கில்லாடி கிரியேட்டர் நீங்கள்தான்! இலவசமாகப் படைப்பாற்றலை அதிகரிக்கும் டாப் 5 AI டூல்கள்!
Top 5 Free AI Tools ChatGPT, Gemini, Kling AI உட்பட உங்கள் படைப்பாற்றலை அதிகரிக்கும் டாப் 5 இலவச AI கருவிகள் இங்கே! கன்டென்ட், எழுத்து, படம், வீடியோ உருவாக்க இதோ வழிகள்.
Tamil News Live todayசாட்ஜிபிடி ஸ்டடி மோட் - இந்திய மாணவர்களுக்கு இன்டராக்டிவ் பயிற்சி! தேர்வுக்குத் தயாராக புது வழி!
ChatGPT Study Mode சாட்ஜிபிடி, இந்திய மாணவர்களுக்குத் தேர்வுக்குத் தயாராக உதவும் "Chats for college students in India" என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. மாணவர்கள் ஃபைல்களை அப்லோட் செய்து கற்றுக்கொள்ளலாம்.
Tamil News Live todayNDA-வில் சேர விருப்பமா? தமிழக மாணவர்களுக்கு 'கோல்டன் சான்ஸ்'! சனிக் பள்ளியில் சேர விண்ணப்பிக்க இதுவே கடைசி சான்ஸ்!
Sainik School சனிக் பள்ளி 6 மற்றும் 9ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுக்கு (AISSEE 2026) விண்ணப்பிக்க அக்டோபர் 30 மாலை 5 மணிதான் கடைசி நாள். தேர்வு ஜனவரி 2026-ல் நடைபெறும்.
Tamil News Live today10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு - பள்ளி மாணவர்களுக்கு ஷாக் செய்தி! அட்டவணை வெளியீட்டில் திடீர் மாற்றம்!
Public Exam Date தமிழ்நாடு 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு 2026 கால அட்டவணை நவம்பர் முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்பு. சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு தேதிகள் முடிவு. CBSE தேதிகளும் அறிவிப்பு.
Tamil News Live todayTRB-யின் அடுத்த திடீர் அறிவிப்பு! 2708 உதவிப் பேராசிரியர் பணி.. கால அவகாசம் நீட்டிப்பு! இந்த ஒரு சான்றிதழுக்கு மட்டும் சலுகை!
TN Assistant Professor தமிழ்நாடு உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி! பணி அனுபவச் சான்றிதழ்களை (Annexure IV, V, VI) பதிவேற்றம் செய்ய நவம்பர் 30, 2025 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
Tamil News Live todayவிக்கிபீடியாவை காப்பி அடிக்கும் க்ரோகிபீடியா! எலான் மஸ்கை கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்!
எலான் மஸ்கின் xAI நிறுவனம், விக்கிபீடியாவிற்குப் போட்டியாக 'க்ரோகிபீடியா' என்ற AI கலைக்களஞ்சியத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. விக்கிபீடியாவைப் போன்றே இருந்தாலும், பல கட்டுரைகள் அங்கிருந்து நகலெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
Tamil News Live todayரயில்வேயில் வேலை வேண்டுமா? 3058 காலியிடங்கள் அறிவிப்பு! 12ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. விண்ணப்பிப்பது எப்படி?
Railway Recruitment 2025 இந்திய ரயில்வேயில் 3058 கிளார்க் பணியிடங்கள் (டிக்கெட் கிளார்க், ஜூனியர் கிளார்க்) அறிவிப்பு! சம்பளம் ரூ.21,700 முதல். நவம்பர் 27, 2025-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
Tamil News Live todayஅசிங்கப்படுத்திய அமெரிக்க வீரருக்கு குகேஷின் அன்பான பதிலடி! வியந்து போன நெட்டிசன்கள்! வீடியோ!
செஸ் போட்டியில் சில மாதங்களுக்கு முன்பு தன்னை அசிங்கப்படுத்திய அமெரிக்க வீரருக்கு அன்பு மூலம் பதிலடி கொடுத்துள்ளார் தமிழகத்தை சேர்ந்த குகேஷ். இது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.
Tamil News Live todayஒவ்வொருத்தருடைய முகத்திரையையும் வச்சு கிழிக்க போகிறேன் – வைல்டு கார்டு எண்ட்ரியின் வார்னிங்!
பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒவ்வொருத்தருடைய முகத்திரையையும் வச்சு கிழிக்க போகிறேன் என்று வைல்டு கார்டு எண்ட்ரியாக வரும் பிரஜின் வார்னிங் கொடுத்துள்ளார்.