11:31 PM (IST) Aug 27

Tamil News Live todayAstrology ஆகஸ்ட் 28 - கன்னி ராசிக்கான இன்றைய பலன்.! வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்.! சாதனை மேல் சாதனை செய்வீர்கள்.!

இன்று கன்னி ராசிக்காரர்களுக்கு தொழில், நிதி நிலையில் முன்னேற்றம். காதலில் நல்ல செய்தி. குடும்பத்தில் அமைதி நிலவும். உங்கள் பொறுமை வெற்றிக்கு வழிவகுக்கும்.
Read Full Story
11:13 PM (IST) Aug 27

Tamil News Live todayஇன்றைய TOP 10 செய்திகள் - பீகாரில் ஸ்டாலின் சூளுரை... டிரம்ப் அழைப்பை மறுத்த மோடி...

ராகுல் நடைபயணத்தில் ஸ்டாலின் கலந்துகொண்டது, ட்ரம்ப் மோடியை தொடர்புகொள்ள முயற்சித்தது, மகளிர் உரிமைத் தொகை அறிவிப்பு, ஐபிஎல் தொடரிலிருந்து அஸ்வின் ஓய்வு என பல பரபரப்பான செய்திகள் இன்றைய TOP 10 இல் வெளியாகியுள்ளன.

Read Full Story
10:05 PM (IST) Aug 27

Tamil News Live today100 வருட சாதனையை முறியடித்த கனமழை... வெள்ளத்தில் மிதக்கும் வட மாநிலங்கள்... காரணம் என்ன?

வட இந்தியாவில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. ஜம்முவில் கடந்த 1910-ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவான அதிகபட்ச மழையால் 36 பேர் உயிரிழந்துள்ளனர். பல ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதால், பாலங்கள், கார்கள் மற்றும் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
Read Full Story
09:28 PM (IST) Aug 27

Tamil News Live todayஐடி ஊழியர் கடத்தல் வழக்கு! அலறிய படி கோர்ட் படியேறிய லட்சுமி மேனனுக்கு முன்ஜாமீன்!

ஐடி ஊழியர் கடத்தல் வழக்கில் நடிகை லட்சுமி மேனனை கைது செய்ய ஐகோர்ட் தடை விதித்துள்ளது. முன்ஜாமீன் மனு மீதான விசாரணை ஓணம் விடுமுறைக்குப் பிறகு நடைபெறும். 

Read Full Story
08:45 PM (IST) Aug 27

Tamil News Live todayஉயிரைப் பறித்த ChatGPT... மகனை இழந்த பெற்றோர் OpenAI மீது வழக்கு!

16 வயது மகன் ChatGPT ஆலோசனையால் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி பெற்றோர் OpenAI மீது வழக்கு தொடுத்துள்ளனர். ChatGPT இளைஞனின் உணர்வுகளைத் துஷ்பிரயோகம் செய்து தற்கொலைக்குத் தூண்டியதாகக் குற்றச்சாட்டு.
Read Full Story
07:09 PM (IST) Aug 27

Tamil News Live todayபூமியை விடப் பெரிசு... உயிர்கள் வாழும் புதிய வேற்று கிரகம்... நாசா கண்டுபிடிப்பு!

K2-18b என்ற கிரகத்தில் உயிரினங்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளைக் கண்டறிந்துள்ளனர். பூமியில் பாசிகள் போன்ற நுண்ணுயிரிகளால் உற்பத்தி செய்யப்படும் ரசாயனங்கள் அங்கு கண்டறியப்பட்டுள்ளன. இது வேற்று கிரகத்தில் உயிர் இருப்பதற்கான வலுவான ஆதாரமாக இருக்கலாம்.

Read Full Story
06:45 PM (IST) Aug 27

Tamil News Live todayஅடங்காத பாகிஸ்தான்..! பயங்கரவாதிகளுக்கு ராணுவப்பயிற்சி..! இந்தியாவுக்கு காத்திருக்கும் பேடிடி..!

பயங்கரவாத அமைப்புகள் வெளிப்படையாக நிதி சேகரித்து பயிற்சி முகாம்கள், ஏவுதளங்களை மீண்டும் கட்டமைக்கின்றன. ஜெய்-இ-முகமது அமைப்பின் இந்த உயர் தொழில்நுட்ப வடிவம் இந்தியாவின் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு கடும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்துகிறது.

Read Full Story
06:15 PM (IST) Aug 27

Tamil News Live todayஅதிமுகவை RSS வழிநடத்துவதில் என்ன தவறு? விஜய்யும் பார்த்து கத்துக்கணும்! எல்.முருகன்!

சென்னை கோயம்பேட்டில் உள்ள மத்திய இணை அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கூறாத முதல்வர் ஸ்டாலின், ஐயப்ப பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்பதை எல்.முருகன் கடுமையாக விமர்சித்தார்.
Read Full Story
06:08 PM (IST) Aug 27

Tamil News Live todayCotton Buds - காதுகளை சுத்தம் செய்ய 'பட்ஸ்' யூஸ் பண்றீங்களா? இந்த தவறை மட்டும் பண்ணாதீங்க!

காதை சுத்தம் செய்ய அடிக்கடி பட்ஸ் பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story
06:06 PM (IST) Aug 27

Tamil News Live todayபோலி விசா மோசடி... வெளிநாட்டு வேலை ஆசை காட்டி ரூ. 70 லட்சம் சுருட்டிய கும்பல்!

வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நேபாள இளைஞர்கள் 19 பேரிடம் ரூ. 70 லட்சம் மோசடி செய்த கும்பலை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது. இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் இருவரைத் தேடி வருகின்றனர்.

Read Full Story
06:00 PM (IST) Aug 27

Tamil News Live todayஇன்டர்வியூ வந்தாலே வேலை கன்ஃபார்ம்! சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!

சென்னையில் 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை அனைத்து கல்வித்தகுதியுடையவர்களுக்கும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 20க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு பணிக்காலியிடங்களை நிரப்ப உள்ளன. 

Read Full Story
05:49 PM (IST) Aug 27

Tamil News Live todayஇனி மைலேஜ் பிச்சிக்கும்! Seltos, Sonet மாடல்களில் ஹைபிரிட் வெர்ஷனை வெளியிடும் Kia

கியா மோட்டார்ஸ் இந்தியாவில் புதிய ஹைபிரிட் வாகனங்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. செல்டோஸ், சோனெட் ஆகிய பிரபலமான SUVகளின் புதிய பதிப்புகள் 2026, 2027 ஆம் ஆண்டுகளில் சந்தையில் வரும். 

Read Full Story
05:37 PM (IST) Aug 27

Tamil News Live todayவங்கி கணக்கில் கேஷ்பேக் ஆஃபர்! அடடே இப்படி ஒரு ஆஃபரா? மிஸ் பண்ணிடாதீங்க

உங்கள் வங்கிக் கணக்கு வெறும் பணப் பரிமாற்றங்களுக்கு மட்டுமல்ல; பல மறைமுகப் பயன்களையும் கொண்டுள்ளது. கேஷ்பேக் முதல் முதலீடு, கடன், காப்பீடு வரை அனைத்தும் ஒரே இடத்தில். உங்கள் கணக்கின் பயன்களை முழுமையாகப் பயன்படுத்துவது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம்

Read Full Story
05:33 PM (IST) Aug 27

Tamil News Live todayEggs for Hair Growth - முடி வேகமாக வளர முட்டையை 'இப்படி' யூஸ் பண்ணி பாருங்க..!

தலைமுடி வேகமாக வளர முட்டையை எப்படியெல்லாம் அப்பளை செய்ய வேண்டுமென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story
05:33 PM (IST) Aug 27

Tamil News Live todayஜியோ, ஏர்டெல்லை தூக்கி சாப்பிடும் பிஎஸ்என்எல்! கம்மி விலையில் டேட்டா + 30 நாள் வேலிட்டி! சூப்பர் பிளான்!

ஜியோ, ஏர்டெல்லை தூக்கி சாப்பிடும் விதமாக பிஎஸ்என்எல் ரூ.299 பிளான் அமைந்துள்ளது. இந்த பிளான் குறித்த விவரங்களை பார்ப்போம்.

Read Full Story
05:29 PM (IST) Aug 27

Tamil News Live todayடிரம்பின் வரி விதிப்பால் மாற்றி யோசித்த மோடி..! அமெரிக்கவுக்கு குட்-பைஸ்..!பெஷல்-40 - இந்தியாவின் சூப்பர் திட்டம்..!

இந்த 40 சந்தைகளில் ஜவுளிப் பொருட்களின் நம்பகமான, தரம் நிறைந்த, நிலையான மற்றும் புதுமையான சப்ளையராக மாறுவதற்கு இந்தியா பாடுபடும். இந்திய மிஷன்கள், ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில்கள் இதில் முக்கிய பங்கு வகிக்கும்.

Read Full Story
05:18 PM (IST) Aug 27

Tamil News Live today30+ கிமீ மைலேஜ்! Maruti S - Presso - ஒரு பைசா கூட கொடுக்காமல் காரை சொந்தமாக்கலாம்

சிஎன்ஜி கார் EMI: அதிக மைலேஜ் தரும் சிஎன்ஜி காரை வாங்க நினைத்தால், 1 கிலோ சிஎன்ஜியில் 30 கி.மீ. வரை செல்லும் மாருதி சுசூகி எஸ்-பிரஸ்ஸோ சிறந்த தேர்வாகும்.

Read Full Story
04:59 PM (IST) Aug 27

Tamil News Live todayஅசத்தப் போகுது ஆப்பிள்! ஐபோன் 17 சீரிஸ் வருது... புது மாடல்கள், வேற லெவல் அப்டேட்ஸ்!

ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் 9, 2025 அன்று ஐபோன் 17 சீரிஸை அறிமுகப்படுத்த உள்ளது. புதிய மாடல்கள், வடிவமைப்பு மாற்றங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட கேமரா போன்ற அம்சங்களுடன் இந்த சீரிஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Full Story
04:59 PM (IST) Aug 27

Tamil News Live todayICC ODI Ranking! சுப்மன் கில், ரோகித் சர்மா டாப்! ஆஸ்திரேலிய வீரர்களும் முன்னிலை!

ஐசிசி ஓடிஐ ரேங்கில் ரோகித் சர்மா, சுப்மன் கில் டாப்பில் உள்ளனர். ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் மற்றும் கேமரூன் கிரீன் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

Read Full Story
04:54 PM (IST) Aug 27

Tamil News Live todayபாலாவுக்கு ஜோடியாக நடிக்க மறுத்த 50 ஹீரோயின்கள்... காந்தி கண்ணாடி பட இயக்குனர் ஆதங்கம்

கேபிஒய் பாலா ஹீரோவாக அறிமுகமாகும் காந்தி கண்ணாடி திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க 50 நடிகைகள் மறுத்ததாக அப்படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Read Full Story