MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Astrology ஆகஸ்ட் 28: கன்னி ராசிக்கான இன்றைய பலன்.! வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்.! சாதனை மேல் சாதனை செய்வீர்கள்.!

Astrology ஆகஸ்ட் 28: கன்னி ராசிக்கான இன்றைய பலன்.! வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்.! சாதனை மேல் சாதனை செய்வீர்கள்.!

இன்று கன்னி ராசிக்காரர்களுக்கு தொழில், நிதி நிலையில் முன்னேற்றம். காதலில் நல்ல செய்தி. குடும்பத்தில் அமைதி நிலவும். உங்கள் பொறுமை வெற்றிக்கு வழிவகுக்கும்.

1 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Aug 27 2025, 11:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கன்னி (Virgo): அமைதியாக இருந்தால் காய் பழமாகும்!
Image Credit : adobe scan

கன்னி (Virgo): அமைதியாக இருந்தால் காய் பழமாகும்!

இன்று தொழில் மற்றும் நிதி முக்கிய பங்கு வகிக்கின்றன. புதிய வாய்ப்புகள் தோன்றும். புதிய பொறுப்புகள் கிடைக்கும். உங்கள் திறமையை நிரூபிக்க சிறந்த நாள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். பணவரத்து சீராக இருக்கும். பள்ளி கல்லூரிகள் நண்பர்களை சந்திப்புகள் நிகழ வாய்ப்பு. காதலர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பர். காதலுக்கு பச்சைக்கொடி சிக்னல் கிடைக்கும். அமைதியாக இருந்தால் காய் பழமாகும். மொட்டு மலராகும். வெற்றி கிடைக்கும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
ஆரோக்கியத்தில் கவனம் தேவை.!
Image Credit : Getty

ஆரோக்கியத்தில் கவனம் தேவை.!

குடும்பத்தில் அமைதி நிலவும், ஆனால் சிலரின் மனநிலை மாற்றம் உங்களை குழப்பலாம். உங்கள் பொறுமை மற்றும் பேச்சுத் திறமை மூலம் சமாளிக்க முடியும். கணவன்–மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பெற்றோரின் ஆரோக்கியத்தில் சிறிய கவனம் தேவை. குழந்தைகளின் கல்வி மற்றும் வளர்ச்சியில் முன்னேற்றம் காணலாம்.

Related Articles

Related image1
Zodiac Signs: கணவன் -மனைவி சண்டைக்கு முற்றுப்புள்ளி.! எந்த ராசிக்கு என்ன பரிகாரம் தெரியுமா.?!
Related image2
Astrology: கடக ராசிக்கு சென்ற புதன்.! யாருக்கெல்லாம் அள்ளி கொடுக்கும்.?! யாரையெல்லாம் படுத்தி எடுக்கும் .?! இதுதான் பரிகாரம்.!
34
நல்லவர்கள் வழிகாட்டுவார்கள்.!
Image Credit : our own

நல்லவர்கள் வழிகாட்டுவார்கள்.!

நண்பர்கள் மற்றும் சமூக வட்டத்தில் புதிய அறிமுகங்கள் ஏற்படும். பயண திட்டங்கள் வெற்றிகரமாக அமையும். மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தோன்றும். தேர்வுகளில் வெற்றி பெற வாய்ப்பு அதிகம். குருவின் ஆசிர்வாதம் கிடைக்கும். நண்பர்கள் வழிகாட்டுவார்கள். கோவிலுக்கு சென்று வரும் சந்தர்ப்பம் கிடைக்கும். நல்லவர்கள் வழிகாட்டுவார்கள்.

44
தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும்.!
Image Credit : adobe scan

தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும்.!

கனிவான பேச்சும், அமைதியான சிரிப்பும் உங்களுக்கு வெற்றியை தேடித்தரும். உழைப்பிற்கு ஏற்ற நல்ல பலன் கிடைக்கும்.புதிய வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். இன்றைய நாள் தொழிலில் முன்னேற்றம் தரும். உங்கள் செயல்களில் தெளிவு, திட்டமிடல் இருந்தால், எந்த சவாலையும் வெல்ல முடியும். அதிர்ஷ்ட நிறம்: நீலம்  அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நேரம்: காலை 9:30–11:30 பரிகாரம்: கிருஷ்ணரை வணங்கவும்

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஜோதிடம்
ஜோதிடம்
ஆன்மீகம்
ராசி பலன்
இராசி அறிகுறிகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Today Rasi Palan: இன்று 6 ராசிகளுக்கு பிரச்சனைகள் ரவுண்டு கட்டி அடிக்கும்.! எச்சரிக்கை.! 12 ராசிகளுக்குமான துல்லியமான பலன்கள்.!
Recommended image2
Guru-Chandra Conjunction: குரு - சந்திரன் கூட்டணியால் மெகா அதிர்ஷ்டம்! கோடீஸ்வர யோகத்தைப் பெறப்போகும் 4 ராசிகள் எவை
Recommended image3
Numerology: இந்த தேதிகளில் பிறந்த ஆண்கள் செம லக்கி.. மண்ணையும் தங்கமாக்குவாங்க!
Related Stories
Recommended image1
Zodiac Signs: கணவன் -மனைவி சண்டைக்கு முற்றுப்புள்ளி.! எந்த ராசிக்கு என்ன பரிகாரம் தெரியுமா.?!
Recommended image2
Astrology: கடக ராசிக்கு சென்ற புதன்.! யாருக்கெல்லாம் அள்ளி கொடுக்கும்.?! யாரையெல்லாம் படுத்தி எடுக்கும் .?! இதுதான் பரிகாரம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved