11:01 PM (IST) May 26

Tamil News Liveபயங்கரவாதத்தை கைவிடுங்கள் - பாகிஸ்தான் மக்களுக்கு மோடியின் நேரடி வேண்டுகோள்

பயங்கரவாதத்தை ஆதரிப்பதா அல்லது இந்தியாவின் கோபத்தை சந்திப்பதா என்று பாகிஸ்தான் மக்கள் முடிவு செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். பாகிஸ்தான் மக்கள் சிந்திக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Read Full Story
09:52 PM (IST) May 26

Tamil News Liveமும்பையைக் காப்பாற்றிய சூர்யாகுமார் யாதவ்! பஞ்சாப் அணிக்கு 185 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் 2025 தொடரின் 69வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச, மும்பை 184 ரன்கள் எடுத்தது. சூர்யகுமார் யாதவ் 57 ரன்கள் எடுத்தார்.
Read Full Story
09:49 PM (IST) May 26

Tamil News LiveFD-யை விட அதிக வட்டி தரும் 5 அரசு சேமிப்புத் திட்டங்கள்

சிறு சேமிப்புத் திட்டங்கள் வருமானம்: வங்கிகள் அவ்வப்போது FD மீதான வட்டி விகிதங்களைக் குறைத்து வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில், இடர் இல்லாத முதலீட்டைத் தேடுபவர்களுக்கு அஞ்சல் அலுவலக அரசுத் திட்டங்கள் சிறந்த வாய்ப்பாக உள்ளன. 

Read Full Story
09:32 PM (IST) May 26

Tamil News Liveதமிழக பள்ளிக்கல்வித்துறையில் 3 இயக்குநர்கள் பணியிட மாற்றம்

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் மூன்று முக்கிய இயக்குநர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பழனிசாமி, குப்புசாமி மற்றும் உஷா ராணி ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Read Full Story
09:22 PM (IST) May 26

Tamil News LiveCanva Down - உலகளாவிய முடக்கம் - ஒரே ஒரு நாள் தான் மொத்த டிசைனரும் கோலோஸ்!

பிரபலமான டிசைன் செயலியான Canva உலகளவில் முடங்கியது. இது பயனர்களின் அணுகலைப் பாதித்ததுடன், சமூக ஊடகங்களில் வேடிக்கையான மீம்ஸ்களையும் உருவாக்கியது. நிறுவனம் சிக்கலை உறுதிப்படுத்தியுள்ளது.

Read Full Story
09:15 PM (IST) May 26

Tamil News Liveநீங்கள் இறந்த பிறகு உங்கள் சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் சொத்துக்களை என்னாகும் தெரியுமா?

நீங்கள் மறைந்த பிறகு உங்கள் டிஜிட்டல் தடங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் சொத்துக்களை எப்படி நிர்வகிப்பது என்பதை அறியவும். உங்கள் டிஜிட்டல் மரபை இப்போதே திட்டமிடுங்கள்!

Read Full Story
09:03 PM (IST) May 26

Tamil News Liveஜியோவின் புதிய திட்டம் - 26 GHz 5G ஸ்பெக்ட்ரமில் அதிவேக பிராட்பேண்ட், Wi-Fi சேவை!

Jio 26 GHz 5G ஸ்பெக்ட்ரமை Wi-Fi சேவைக்கு பயன்படுத்த DoT அனுமதி கோரியுள்ளது. இது அதிவேக பிராட்பேண்ட் சேவைகளை வழங்க உதவும். நகர்ப்புறங்களில் இன்டர்நெட் சேவையை இது மாற்றியமைக்கும்.

Read Full Story
08:58 PM (IST) May 26

Tamil News Liveஆபரேஷன் சிந்தூர் - முதல் முறையாக கட்டுப்பாட்டு அறை புகைப்படங்கள் வெளியீடு!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் கட்டுப்பாட்டு அறையில் எடுக்கப்பட்ட படங்களை இந்திய ராணுவம் முதல் முறையாக வெளியிட்டுள்ளது. இந்தப் படங்கள் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீதான தாக்குதல்களை முப்படைத் தலைவர்கள் கண்காணிப்பதைக் காட்டுகின்றன.

Read Full Story
08:53 PM (IST) May 26

Tamil News Liveஅதிவேக சாட்டிலைட் இண்டர்நெட் விலை மாதம் வெறும் ரூ. 850 தானா? எலான் மாஸ்கின் ஸ்டார்லிங்க் அதிரடி

ஸ்டார்லிங்க் இந்தியாவில் மாதத்திற்கு ரூ. 850-ல் சேவைகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொலைதூரப் பகுதிகளுக்கும் அதிவேக இணையத்தை கொண்டு வரும்.

Read Full Story
08:44 PM (IST) May 26

Tamil News Liveபோட்டியாளர்களுக்கு நட்பு - ஜியோ, Vi உடன் கைகோர்க்கும் ஏர்டெல் - ஏன் தெரியுமா?

இந்தியாவில் அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடிகளை எதிர்த்துப் போராட ஏர்டெல் ஜியோ மற்றும் Vi உடன் கூட்டு முயற்சியை முன்மொழிந்துள்ளது. தரவுப் பகிர்வு மற்றும் AI மூலம் பயனர்களைப் பாதுகாப்பதே நோக்கம்.

Read Full Story
08:36 PM (IST) May 26

Tamil News Live12வது முடித்தவர்களுக்கு அரசின் வருவாய் துறையில் VAO வேலை ! சம்பளம் ரூ. 81,100 வரை! உடனே விண்ணபிக்க...

வருவாய் துறையில் VAO வேலைவாய்ப்பு 2025. சம்பளம் ரூ. 81,100 வரை. 12வது தேர்ச்சி பெற்றோர் விண்ணப்பிக்கலாம். ஜூன் 14, 2025க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

Read Full Story
08:13 PM (IST) May 26

Tamil News Liveகொச்சி கப்பல் விபத்து - காப்பீட்டு மோசடி? காலி கண்டெய்னர்களால் சர்ச்சை!

கொச்சி அருகே கப்பல் மூழ்கியதில் காப்பீட்டு மோசடி சந்தேகம் எழுந்துள்ளது. காலி கண்டெய்னர்கள் இருந்ததால் சமூக ஆர்வலர் புகார் அளித்துள்ளார். விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
Read Full Story
08:07 PM (IST) May 26

Tamil News Liveசுய தொழில் தொடங்க ரூ.20 இலட்சம் - அரசு அதிரடி அறிவிப்பு! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்! தகுதி என்ன?

நகர்ப்புற ஏழை மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் சுயதொழில் தொடங்க ரூ.20 இலட்சம் வங்கிக்கடன் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Read Full Story
07:52 PM (IST) May 26

Tamil News Liveமத்திய அரசில் 995 புதிய வேலைவாய்ப்புகள்! 8 ஆம் வகுப்பு முதல் B.Sc பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம்!

NMDC லிமிடெட் நிறுவனத்தில் 995 காலியிடங்களுக்கான மத்திய அரசு வேலை அறிவிப்பு! 8 ஆம் வகுப்பு முதல் B.Sc பட்டதாரிகள் வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி ஜூன் 14, 2025.

Read Full Story
07:42 PM (IST) May 26

Tamil News Liveஇந்தியா-குவைத் நட்புறவு - 250 ஆண்டு பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் சிறப்புக் கண்காட்சி

இந்தியா-குவைத் இடையிலான 250 ஆண்டுகள் பழமையான நட்புறவை நினைவுகூரும் வகையில், "ரிஹ்ல-இ-தோஸ்தி" என்ற சிறப்பு கண்காட்சி குவைத் தேசிய நூலகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. வரலாற்று ஆவணங்கள், புகைப்படங்கள், உள்ளிட்ட பல பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

Read Full Story
07:41 PM (IST) May 26

Tamil News Liveவனிதா இயக்கி நடித்துள்ள ‘Mrs and Mr’ படத்தின் டிரெய்லர் வெளியானது.!

வனிதா விஜயகுமார் இயக்கி நடித்துள்ள திரைப்படம் தான் ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’. தற்போது இந்த படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Read Full Story
07:18 PM (IST) May 26

Tamil News Liveடாஸ்மாக்கில் ஏதோ தவறு நடக்கிறது! மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி சொன்ன அதிர்ச்சி தகவல்!

டாஸ்மாக் ஊழியர்கள் மாமூல் குறித்து புகார் அளித்ததால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். உயர் நீதிமன்றம் இடைநீக்கத்தை ரத்து செய்து, டாஸ்மாக் நிறுவனத்தில் ஊழல் நடப்பதாகக் குறிப்பிட்டது.
Read Full Story
06:56 PM (IST) May 26

Tamil News Liveபடகு விபத்து - நூலிழையில் உயிர் தப்பிய சவுரவ் கங்குலியின் சகோதர்!

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சவுரவ் கங்குலியின் சகோதரர் ஸ்னேஹாசிஷ் கங்குலி மற்றும் அவரது மனைவி அர்பிதா, பூரி கடற்கரையில் படகு சவாரி செய்தபோது விபத்துக்குள்ளானார்கள். அதிர்ஷ்டவசமாக இருவரும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர்.
Read Full Story
06:29 PM (IST) May 26

Tamil News Liveபுதிய ஆற்று மணல் குவாரிகளை அனுமதிக்கக் கூடாது - அன்புமணி வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் புதிய ஆற்று மணல் குவாரிகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றும், ஏற்கனவே செயல்பட்டு வரும் மணல் குவாரிகளை மூட வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Read Full Story
06:26 PM (IST) May 26

Tamil News Livecurd based curries - தயிர் வைத்து இத்தனை வகையான டிஷ் செய்ய முடியும் எனவ உங்களுக்கு தெரியுமா?

தயிர் வைத்து அதிகபட்சமாக மோர் குழம்பு, அவியல் மட்டும் தான் நாம் செய்வது உண்டு. ஆனால் கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் தயிரை பயன்படுத்தி பல வகையான டிஷ்களை செய்ய முடியும். அவற்றில் பிரபலமான 8 டிஷ்கள் பற்றி வாங்க தெரிந்து கொள்ளலாம்.

Read Full Story