தவெக தொண்டர்களை நாம் தமிழர் கட்சி, திமுக நிர்வாகிகள் பலரும் அணில் என குறிப்பிடும் நிலையில் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் விஜய்யுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து இவரும் அணில் தானா என கேள்வி எழுப்பி உள்ளனர்.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 25 October 2025: துணைமுதல்வர்னு சொல்றதா..? மொரட்டு அணில்னு சொல்றதா..? உதயநிதியின் பதிவை எடுத்து ஃபயர்விடும் TVK வாரியர்ஸ்
Tamil News Live today 25 October 2025: துணைமுதல்வர்னு சொல்றதா..? மொரட்டு அணில்னு சொல்றதா..? உதயநிதியின் பதிவை எடுத்து ஃபயர்விடும் TVK வாரியர்ஸ்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, அரசியல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, முதல்வர் ஸ்டாலின், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம் செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Liveதுணைமுதல்வர்னு சொல்றதா..? மொரட்டு அணில்னு சொல்றதா..? உதயநிதியின் பதிவை எடுத்து ஃபயர்விடும் TVK வாரியர்ஸ்
Tamil News Liveஅதிவேக இன்டர்நெட் வேணுமா? 200Mbps பிளான் எடுத்தால் ஒரு மாதம் ஃப்ரீ! - சும்மா பறக்குமா?
Excitel Offers Excitel-ன் சூப்பர் டீல்: ₹530/மாதம் (+GST) காலாண்டு திட்டத்தில், 1 மாதம் இலவசமாக 200Mbps அதிவேக இணையத்தைப் பெறுங்கள்.
Tamil News Liveமகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்.. ஆஸி. வீராங்கனைகளிடம் எக்குதப்பா நடக்க முயன்ற இளைஞர்.. BCCI அதிரடி
இந்தூரில் இரண்டு ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளிடம் பைக் ஓட்டுநர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை மத்தியப் பிரதேச காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில், இச்சம்பவத்திற்கு பிசிசிஐ கண்டனம் தெரிவித்துள்ளது.
Tamil News Live"அந்த" ரீல்ஸை தேடி அலைய வேண்டாம்! இன்ஸ்டாகிராமில் வந்த 'வாட்ச் ஹிஸ்டரி' அம்சம்! - டென்ஷன் இனிமேல் கட்!
Instagram ரீல்ஸில் தொலைந்துபோன உள்ளடக்கத்தை மீட்க 'பார்த்த வரலாறு' அம்சம் வந்துள்ளது. நீங்கள் பார்த்த அத்தனை ரீல்ஸையும் இனி எளிதாகக் காணலாம். Instagram launches 'Watch History' for Reels to solve the problem of lost content.
Tamil News Liveமின் கழிவில் இருந்து தங்கம்! ரூ.1500 கோடி போடும் மத்திய அரசு! அரிய கனிமங்கள் இனி இந்தியாவுக்கே!
EWaste to Riches ரூ.1500 கோடி ஊக்கத்தொகையுடன், மின் கழிவு மறுசுழற்சி மற்றும் அரிய கனிமங்கள் மீட்புக்கான திட்டத்தை இந்தியா துவக்கியுள்ளது.
Tamil News Liveஏஐ-யே எமாற்றும் புது மோசடி! உங்கள் AI Browser இவ்வளவு ஆபத்தானதா? - பகீர் எச்சரிக்கை!
AI Browsers Hacked ஜெமினி, பெர்பிளெக்சிட்டி போன்ற ஏஐ உலாவிகளால் வங்கி விவரங்கள் திருட்டு அபாயம். மறைமுக ப்ராம்ப்ட் ஊடுருவல் ஆபத்திலிருந்து பாதுகாக்க அத்தியாவசிய குறிப்புகள்.
Tamil News Liveஉளவுத்துறையில் மெகா ஜாக்பாட்! மாதம் ₹1.42 லட்சம் சம்பளம்... 258 காலியிடங்கள்!
IB Recruitment 2025 உளவுத்துறையில் (IB) 258 உதவி மத்திய நுண்ணறிவு அதிகாரி (ACIO) பணிகளுக்கு அறிவிப்பு. கடைசி நாள் 16.11.2025. சம்பளம்: ₹44,900- ₹1,42,400. கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை!
Tamil News Liveபொறியியல் பட்டதாரிகளுக்கு லட்டு மாதிரி சான்ஸ்! BEL-இல் 340 PE காலியிடங்கள்... மாதம் ₹1.4 லட்சம் சம்பளம்!
BEL Recruitment 2025 பாரத் எலெக்ட்ரானிக்ஸ் (BEL) நிறுவனத்தில் 340 Probationary Engineer பணிகளுக்கு அறிவிப்பு. கடைசி நாள் 14.11.2025. சம்பளம்: ₹40,000-₹1,40,000. கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை!
Tamil News Liveஇஸ்ரோவில் பொன்னான வாய்ப்பு! 10 ஆம் வகுப்பு + ITI படித்தவர்களுக்கு 55 பணியிடங்கள்! விண்வெளித் துறையில் மாஸ் என்ட்ரி!
ISRO Recruitment 2025 இஸ்ரோவில் (SAC) 55 டெக்னீசியன், மருந்தாளர் பணிகளுக்கு அறிவிப்பு. கடைசி நாள் 13.11.2025. சம்பளம்: ₹21,700 வரை. 10 ஆம் வகுப்பு, ITI படித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!
Tamil News Liveராணுவத்தில் சேர ஆசையா? மாதம் ₹2.5 லட்சம் வரை சம்பளம்! MSP, HRA, இலவச கல்வி உட்பட பல்வேறு சலுகைகள்…
Indian Army Salary 2025 இந்திய ராணுவம் சம்பளம் 2025 முழு விவரம். லெப்டினன்ட் முதல் ஜெனரல் வரை ரேங்க் வாரியான ஊதியம் (₹56,100 - ₹2.5 லட்சம்), MSP, DA, ஓய்வூதியம் போன்ற சலுகைகளைப் பார்க்கவும்.
Tamil News Liveஒரே ஒரு செஞ்சுரி.. கோலியை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்த ஹிட்மேன் ரோகித்
சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா சதமடித்து அசத்தியதன் மூலம் ஆஸ்திரேலியாவில் அதிக சதம் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை படைத்தார். இந்த போட்டியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Tamil News Liveடாஸ்மாக் விற்பனையில் காட்டிய அக்கறையை நெல் கொள்முதலில் காட்டியிருக்கலாம்.. திமுக.வை வெளுக்கும் நயினார்
நெல் கொள்முதல் தாமதத்திற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் டாஸ்மாக் விற்பனையில் காட்டிய அக்கரையை விவசாயிகள் பிரச்சனையில் அரசு காட்டவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.
Tamil News Liveதேர்தலை சீர்குலைக்க முயற்சி பண்றாங்க.. முதல்வரே உடனே அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுங்க.. பரபரக்கும் திருமா
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சி நடப்பதாக குற்றம் சாட்டியுள்ள எம்பி திருமாவளவன், தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என கோரிக்கை.
Tamil News Liveஆஸி. மண்ணில் முடிசூடா மன்னனாக வலம் வரும் ஹிட்மேன், விராட்.. சாதனையை அள்ளி குவித்த இந்திய வீரர்கள்
சிட்னியில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. தொடரின் கடைசி போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி பேட்டிங்கில் கலக்கி 5 பெரிய சாதனைகளை படைத்தனர். ரோஹித் சதம் அடித்தார்.
Tamil News Liveரயில் டிக்கெட், சாப்பாடு என அனைத்தும் சொந்த பணம்..! அறிவியல் மேதை அப்துல் கலாம் குறித்து பேரன் நெகிழ்ச்சி கட்டுரை
ஏபிஜே அப்துல் கலாம் தனது உறவினர்கள் மீது கலாம் காட்டிய பாசம், அவரது எளிமை, மற்றும் ஜனாதிபதி மாளிகையில் தன் சொந்த செலவில் குடும்பத்தினரைத் தங்க வைத்தது போன்ற அறியப்படாத நிகழ்வுகளை இந்த கட்டுரை விவரிக்கிறது.
Tamil News Liveஇதுதான் தவெகவின் சின்னம்..! லாக் செய்த விஜய்..! சத்தமே இல்லாமல் சம்பவங்களை நடத்தும் தவெக..!
கடைசி நேரத்தில் கொண்டு போய் சேர்ப்பதைவிட, இந்த நவம்பரில் இருந்து பயணத்தை மீண்டும் தொடங்குற விஜய் தன்னோட பரப்புரையிலும் சின்னத்தை கொண்டு போய் சேர்த்து விடுவார் என்கிறார்கள்.
Tamil News Liveசெய்யுற தப்ப நீங்க செஞ்சிட்டு அதை நியாயப்படுத்துவது சரியா! மூத்த அமைச்சரே இப்படி பேசலாமா! செல்வப்பெருந்தகை!
Selvaperunthagai: செல்வப்பெருந்தகை, தமக்கு தகவல் தெரிவிக்காமல் நீர்த்தேக்கம் திறக்கப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். இது மக்கள் பிரதிநிதிகளின் உரிமையை மீறும் செயல் என்றும், நல்லாட்சிக்கு அதிகாரிகள் செய்யும் தவறுகளால் களங்கம் ஏற்படக்கூடாது.
Tamil News Liveஎன்னதான் உங்க பிரச்சினைனு சொல்லுங்க..! இதுக்கு மேல எங்களால முட்டுக்கொடுக்க முடியாது..! விஜய் ரசிகர்கள் கதறல்..!
நாளைக்கு விஜய் அண்ணாக்கு கெட்ட பேர் மக்கள் மத்தியில்ல வந்துட கூடாதுன்னு தான் இன்னைக்கே அத சரி செய்யுறோம். புரிஞ்சா சரி. சரியான தொட நடுங்கிய இருப்பாரு போல. முடிவு எடுக்க தெரில இவருக்கு.
Tamil News Liveஎதிர்நீச்சல் சீரியலில் செம ட்விஸ்ட் வெயிட்டிங்... ஆதி குணசேகரனின் ரகசியங்களை உடைக்க வரும் புது வில்லன்..!
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் சன் டிவியில் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. இந்த சீரியலில் அடுத்த என்னென்ன எதிர்பாரா திருப்பங்கள் வரப்போகிறது என்பதை பார்க்கலாம்.
Tamil News Liveசொந்த ஊரில் மண்ணை கவ்விய ஆஸி. வீரர்கள்.. அதிரடி காட்டிய ரோகித், கோலி ஜோடி.. இந்தியா இமாலய வெற்றி
Virat Kohli, Rohit Sharma | இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தி உள்ளது.