- Home
- Cinema
- என்னதான் உங்க பிரச்சினைனு சொல்லுங்க..! இதுக்கு மேல எங்களால முட்டுக்கொடுக்க முடியாது..! விஜய் ரசிகர்கள் கதறல்..!
என்னதான் உங்க பிரச்சினைனு சொல்லுங்க..! இதுக்கு மேல எங்களால முட்டுக்கொடுக்க முடியாது..! விஜய் ரசிகர்கள் கதறல்..!
நாளைக்கு விஜய் அண்ணாக்கு கெட்ட பேர் மக்கள் மத்தியில்ல வந்துட கூடாதுன்னு தான் இன்னைக்கே அத சரி செய்யுறோம். புரிஞ்சா சரி. சரியான தொட நடுங்கிய இருப்பாரு போல. முடிவு எடுக்க தெரில இவருக்கு.

கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை திமுக, அதிமுக, பாஜக உட்பட பல்வேறு அரசியல் கட்சியினரும் நேரில் சந்தித்து தங்கள் ஆறுதலைத் தெரிவித்தனர். ஆனால், கரூர் சம்பவத்திற்கு மையப்புள்ளியாக அறியப்படும் தவெக தலைவர் விஜய் மட்டும் தற்போது வரை பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறாதது அப்பகுதி மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்துகிறது.
தவெக சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.20 லட்சம் இழப்பீடு தொகையும் தீபாவளிக்கு சில தினங்களுக்கு முன்பாக பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டது. இதனிடையே விஜய் விரைவில் கரூர் செல்ல உள்ளதாகவும், கரூரில் திருமண மண்டபம் ஒன்றில் இதற்கான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் அரசியல் கட்சிகளின் அழுத்தம் காரணமாக மண்டப உரிமையாளர்கள் இந்த நிகழ்ச்சிக்கு இடம் வழங்க முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரையும் மாமல்லபுரம் அழைத்து வரும் தவெக நிர்வாகிகள் அவர்களை தனியார் விடுதியில் தங்க வைக்க ஏற்பாடு செய்துள்ளனர். இதற்காக சுமார் 50 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களை ஒவ்வொரு அறைக்கும் நேரில் சென்று பார்த்து தனது ஆறுதலை தெரிவிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இருந்தபோதும் விஜய் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க மறுப்பதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. பனையூரிலேயே பதுங்கி இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இது விஜய் ரசிகர்களை அதிருப்திக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதுகுறித்து விஜய் ரசிகர் தனது எக்ஸ்தளப்பதிவில், ‘‘அப்படி என்ன தான் பிரச்சனை அங்கே போறதுல.?
வாயைத் திறண்நு சொல்லி தொலைத்தால்தான்தா என்ன? அப்போ எதற்காக நிர்வாகிகளை உடன் வைத்து இருக்கிறீர்கள்? இங்கே உட்கார்ந்து கண்டவர்களிடம் திட்டுவாங்கிக்கொண்டு இருக்கிற நாங்கள் எல்லாம் முட்டாள்களா? இப்டி எங்களையே வெறுப்பேற்றி ரெண்டு நாளுக்கு பிறகு வந்து கூட இருக்கிறவர்களே ஒரு மாதிரி பேச ஆரம்பித்து விட்டார்கள். கூட இருக்குறவர்கள் சொல்லிருப்பார்கள். நம்ம என்ன பண்ணுனாலும் முட்டு கொடுக்க ஒரு அடிமை கூட்டம் இருக்கிறது என்று. நாங்கள் தற்குறி தான். அது மத்தவங்களுக்கு எங்களுக்கு இல்லை.
நீங்கள் அரசியல்வாதி, வெற்றியை மட்டும் பார்க்காதீர்கள். இங்கே நிறைய தோல்விதான் அதிகம். மனசை தேத்திட்டு வெளிய நடந்து வாருங்கள். எல்லாம் சரி ஆகும். நீ (விஜய்) சாகுறதுன்னா கூட சாகு. ஒரு அரசியல்வாதியா சாகு. ரஜினி மாதிரி பயந்து பின் வாங்குன கோழையா மட்டும் செத்துறாத. கட்சியோட செயல்பாடு சரி இல்லன்னா, அதை எதிர்த்து கேள்வி கேக்குறவன் தான் உண்மையான தொண்டன். எல்லாத்துக்கும் முட்டு குடுத்துட்டு போகிறவன் பேரு கொத்தடிமை. நா கொத்தடிமையா இருக்க விரும்பல. அப்றம் இந்த பதவி எனக்கு தேவையில்லை. நாங்கள் 35, 40 ரூபாய் மாசம் சாம்பாதிக்கிறோம். அதுவே எனக்கு போதுமானத தான் இருக்கு.
அப்டி என்ன தாண்ட பிரச்சனை அங்க போறதுல.?
வாய தொறந்து சொல்லி தொலஞ்சா தான் என்ன?
அப்போ பொண்டுக புண்டைகளையா கூட வச்சிருக்க?
இங்க உக்காந்து கண்டவன் கிட்ட ஏத்து வாங்கிட்டு இருக்குற நாங்க எல்லாம் முடடா புந்தைக அப்டி தான?
இப்டி எங்களையே வெறுப்பேத்தி ரெண்டு நாளுக்கு அப்றம் வந்து…— Bigil Michel _TVK_ (@MichelRaja13) October 24, 2025
நாளைக்கு விஜய் அண்ணாக்கு கெட்ட பேர் மக்கள் மத்தியில்ல வந்துட கூடாதுன்னு தான் இன்னைக்கே அத சரி செய்யுறோம். புரிஞ்சா சரி. சரியான தொட நடுங்கிய இருப்பாரு போல. முடிவு எடுக்க தெரில இவருக்கு. நம்மள முட்டாளாக, என்ன பண்ணாலும் முட்டு குடுப்பார்கள்ணு நினைச்சிட்டு இருக்காரு போல. படத்துல சரி இல்லனாலே, நல்ல இல்லனு போட்டு பொழக்குற ஒரு fans நம்ம தான். அரசியல்னா விடுவமா? ஆன இவரு என்ன நினைச்சுட்டு இப்படி பண்றாரு? எனக் கொந்தளிக்கிறார்கள்.
கொரோனா உச்சத்தில தன் ரசிகர்கள் மக்கள் பாதுகாப்பு முக்கியம் என்று தைரியமா அரசியல் வேண்டாம் என்ற ரஜினி எங்க.தன்னுடைய அரசியல் அதிகாரத்திற்க்காக தன் ரசிகர்கள 41 பேரை பரலோகம் அனுப்பிய விஜய் எங்கே. மாஸ்டர் படத்தை தியேட்டரில் விட்டு கொன்ற பொனம்தின்னியுடன் ரஜினியை ஒப்பிடமுடியாது.
— Pragadees (@PragadeesKumar) October 24, 2025
இந்த விவகாரத்தில் ரஜினியை ஒப்பிட்டு பேசியதால் வெறுப்பான அவரது ரசிகர்கள், ‘‘உண்மை தான். விஜய், ரஜினி மாதிரி இல்ல.. ஏன்னா ரஜினி தன்னோட சுயநலனுக்காக எவனையும் கொன்றதுனது இல்ல.. ரஜினிக்கு அரசியல் வரவில்லை என பொதுவெளியில் சொல்ல தைரியம் இருந்தது. ஆனால், சொந்த கட்சி தொண்டனுக்கு கூட தெளிவாக காரணம் சொல்லாத கேவலாமனவர் விஜய்’’ எனப் போட்டு பிளக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.