12:08 AM (IST) Mar 26

பாரதிராஜா இல்லத்திற்கு எடுத்து செல்லப்படும் மனோஜ் பாரதிராஜா உடல்; இறுதிச் சடங்கு எப்போது?

Manoj Bharathiraja last rites Details in Tamil : சேத்துப்பட்டில் உள்ள மனோஜ் பாரதிராஜாவின் உடலானது நீலாங்கரையில் உள்ள இயக்குநர் பாரதிராஜாவின் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நாளை மாலை 4.30 மணிக்கு இறுதிச் சடங்கு நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் படிக்க
11:11 PM (IST) Mar 25

எந்த அப்பாவுக்கும் இப்படியொரு நிலைமை வரக் கூடாது – மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு சூரி இரங்கல்!

Manoj Bharathiraja Died Soori Condolence Message : எந்த அப்பாவுக்கும் இந்த நிலைமை வரக் கூடாது என்று கூறிய நடிகர் சூரி, நடிகர் மனோஜ் பாரதிராஜாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க
10:51 PM (IST) Mar 25

கூகுள் மேப்ஸ்: நீங்கள் அறியாத சூப்பர் ரகசியங்கள்! லைவ் போக்குவரத்து, பயண ஹேக்ஸ்!

கூகுள் மேப்ஸ் மூலம் நேரலை போக்குவரத்து, வழித்தட மாற்றங்கள் மற்றும் பல தகவல்களை பெறுவது எப்படி என்பதை விரிவாக தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் பயணத்தை எளிதாக்கும் அம்சங்கள் இதோ.

மேலும் படிக்க
10:41 PM (IST) Mar 25

இன்ஃபினிக்ஸ் நோட் 50X 5G: ₹12,000-க்கு கீழ் 5G சக்தி!

இன்ஃபினிக்ஸ் நோட் 50X 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் மார்ச் 27-ஆம் தேதி வெளியாக உள்ளது. இதன் விலை, அம்சங்கள் மற்றும் விவரங்களை விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க
10:27 PM (IST) Mar 25

தூத்துக்குடி டைடல் பார்க் வேலைவாய்ப்பு: ரூ.1,87,000 வரை சம்பளம், விண்ணப்பிப்பது எப்படி?

தூத்துக்குடி டைடல் பார்க் நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளர், நிர்வாக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரூ.1,87,000 வரை சம்பளம். விண்ணப்பிப்பது எப்படி, விவரங்கள் இதோ.

மேலும் படிக்க
10:08 PM (IST) Mar 25

டீப்ஸீக் V3: AI கோடிங் துறையில் புரட்சி! ChatGPT-க்கு கடும் சவால்!

டீப்ஸீக் நிறுவனம் V3 மாடலுக்கு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இது மேம்பட்ட கோடிங் திறன்களை வழங்குவதாக உறுதியளிக்கிறது. ChatGPTக்கு கடும் போட்டியாக இருக்கும் இந்த அப்டேட் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க
10:01 PM (IST) Mar 25

பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி மறைவு – சினிமா, அரசியல் பிரபலங்கள் இரங்கல்!

Bhathiraja Son Manoj Bharathi Died Condolence : நடிகரும், பாரதிராஜாவின் மகனுமான மனோஜ் பாரதி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த நிலையில் அவரது மறைவுக்கு சினிமா மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க
09:59 PM (IST) Mar 25

ஆப்பிள் விஷன் ப்ரோவுக்கு போட்டி: விவோ விஷன் அதிரடி அறிமுகம்!

விவோநிறுவனம்சீனாவில்விவோவிஷன்மிக்ஸ்டுரியாலிட்டிஹெட்செட்டைஅறிமுகப்படுத்தியுள்ளது. இதன்வடிவமைப்புஆப்பிள்விஷன்ப்ரோவைஒத்துள்ளது. விவரங்களைதெரிந்துகொள்ளுங்கள்.

மேலும் படிக்க
09:48 PM (IST) Mar 25

Lava Shark: இவ்வளவு கம்மியான விலைக்கு இப்படி ஒரு போன யாராலையும் கொடுக்க முடியாது

லாவாநிறுவனம்இந்தியாவில்லாவாஷார்க்ஸ்மார்ட்போனைஅறிமுகப்படுத்தியுள்ளது. இதன்விலை, அம்சங்கள்மற்றும்விவரங்களைவிரிவாகதெரிந்துகொள்ளுங்கள்

மேலும் படிக்க
09:39 PM (IST) Mar 25

உங்கள் பாக்கெட்டில் பார்பி கிளாம்! HMD இன் ரெட்ரோ ஃபிளிப் போன் அறிமுகம்!

HMD குளோபல் நிறுவனம் இந்தியாவில் பார்பி தீம் கொண்ட ஃபிளிப் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அம்சங்கள், விவரங்கள் மற்றும் விலை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க
09:27 PM (IST) Mar 25

சூப்பர் சுவையில் நிலக்கடலை சட்னி...இப்படி செய்து பாருங்க

வழக்கமான தேங்காய் சட்னி சாப்பிட்டு அளுத்து போய் விட்டதா? அப்படின்னா ஒரு முறை, கொஞ்சம் வித்தியாசமாக நிலக்கடலை வைத்து இந்த சட்னியை அரைத்து சாப்பிட்டு பாருங்க. உடலுக்கு சத்தானதும் கூட. வித்தியாசமான சுவையில், மிகவும் சிம்பிளாக இருக்கும்.

மேலும் படிக்க
09:22 PM (IST) Mar 25

நாக்கை சப்புக்கொட்டி சாப்பிட தூண்டும் காரசாரமான இறால் குழம்பு

கடல் உணவுகளில் மீன் வகைகளுக்கு அடுத்த படியாக அதிகமானவர்கள் விரும்பி சாப்பிடும் உணவாக இருப்பது இறால் தான். இதுவும் மீன் வகை தான் என்றாலும் வித்தியாசமான சுவை கொண்டதாக இருக்கும். இதை காரசாரமாக மசாலா சேர்த்து செய்யும் போது அதன் சுவையை தனி தான்.

மேலும் படிக்க
09:16 PM (IST) Mar 25

கஸ்டர்ட் பாதாம் அல்வா- இப்படி செய்தால் உடனே காலியாகும்

இனிப்பு வகைகளில் அல்வாவிற்கு என்று தனி இடம் உண்டு. இது ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு விதமான பொருட்களைக் கொண்டு தனித்துவமாக செய்யப்படும் உணவு ஆகும். வழக்கமான கோதுமை அல்வாவிற்கு மாற்றாக பாதாம், கஸ்டர்ட் சேர்த்து ஒரு வித்தியாசமான சுவையான அல்வாவை செய்து பார்க்கலாம். 

மேலும் படிக்க
09:07 PM (IST) Mar 25

அவசியம் சாப்பிட வேண்டிய சத்தான 6 உளுந்து ஸ்நாக்ஸ்

உளுந்தம் பருப்பு அதிக புரோட்டின் நிறைந்தது என்பதால் இது எலும்புகளுக்கு பலத்தை கொடுக்கக் கூடியதாகும். இதனால் தமிழக பாரம்பரிய உணவுகளில் உளுந்து, மிக முக்கியமான பொருளாக இடம்பிடித்துள்ளது. உளுந்தம் பருப்பு பயன்படுத்தி செய்யப்படும் உணவுகளில் அவசியம் சாப்பிட வேண்டிய சத்தான ஸ்நாக்ஸ்களை தெரிந்து கொள்ளலாம்

மேலும் படிக்க
09:01 PM (IST) Mar 25

48 வயதில் மறைந்த நடிகர் மனோஜ் பாரதி ராஜாவின் மனைவி மற்றும் மகள்களை பார்த்திருக்கீங்களா?

பிரபல நடிகர் மற்றும் இயக்குனர், பாரதி ராஜாவின் மகன் மனோஜ் பாரதி ராஜா மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், இவரது குடும்ப புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க
08:49 PM (IST) Mar 25

இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் உயிரிழப்பு!!

🔴SHOCKING : இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் உயிரிழப்பு..சோகத்தில் திரையுலகம் | Manoj BharathiRaja

08:30 PM (IST) Mar 25

வழிபாட்டில் தீபம் ஏற்றும் போது தெரியாம கூட இந்த தவறை செய்யாதீங்க!

இந்து மத வேதங்களின் படி, நெருப்பு ஐந்து கூறுகளில் ஒன்றாக கருதப்படுவதால், வழிபாட்டின் போது விளக்கேற்றுவது மிகவும் அவசியம்.

மேலும் படிக்க
08:23 PM (IST) Mar 25

ஷாக்கிங் நியூஸ்; இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் மாரடைப்பால் உயிரிழப்பு!

Manoj Bharathi Passed Away: இயக்கும்நரும், நடிகருமான பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க
08:20 PM (IST) Mar 25

அவசியம் ருசிக்க வேண்டிய கேரளா காலை உணவுகள் – நம்ம வீட்டிலேயே செய்யலாம்

கேரளாவின் உணவுகள் அனைத்துமே தனித்துவமானவை. இவைகளில் ஆரோக்கியம் நிறைந்த உணவு வகைகள் ஏராளம். இவற்றை நம்முடைய வீட்டிலேயே செய்து பார்க்கலாம். அப்படி கேரளாவில் மிகவும் பிரபலமான காலை உணவுகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க
07:58 PM (IST) Mar 25

உணவு பிரியர்கள் அதிகம் விரும்பி சுவைக்கும் இந்தியாவின் டாப் 8 பிரியாணி வகைகள்

பிரியாணி என பெயரை கேட்டதுமே பலருக்கும் சாப்பிட வேண்டும் என்ற ஆசை தோன்றி விடும். அந்த அளவிற்கு இந்தியாவில் பிரியாணி பிரியர்கள் அதிகம். இங்கு ஒவ்வொரு மாநிலத்திற்கும், மாவட்டத்திற்கும், ஊருக்கும் ஏற்றது போல் பல வகையான பிரியாணிகள், சுவையிலும், மணத்திலும் மாறுபடுகின்றன.

மேலும் படிக்க