01:15 AM (IST) Mar 24

பய புள்ளைக்கு குசும்ப பாத்தீங்களா; காவ்யா மாறனுக்கு ஃப்ளையிங் கிஸ் கொடுத்த இஷான் கிஷன்!

Ishan Kishan Flying Kiss to Kavya Maran :இஷான் கிஷன் சதம்: ஐபிஎல் 2025-ல் இஷான் கிஷன் முதல் சதத்தை அடித்துள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்காக விளையாடும் இஷான், ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் சதம் அடித்தார். சதம் அடித்த பிறகு காவ்யா மாறனுக்கு ஃப்ளையிங் கிஸ் கொடுத்தார்.

மேலும் படிக்க
11:04 PM (IST) Mar 23

IPL 2025: சேப்பாக்கத்தில் நூர் ஷோ காட்டிய சிஎஸ்கே – 155 ரன்களுக்கு திக்கு முக்காடிய Mumbai Indians!

IPL 2025 CSK vs MI Live Score :  சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான 3ஆவது லீக் போட்டியி மும்பை இந்தியன்ஸ் அணியானது தீபக் சாஹரின் அதிரடியால் 155 ரன்களை எட்டியது.

மேலும் படிக்க
10:44 PM (IST) Mar 23

இத்தாலி கார் ரேஸில் 3ஆவது இடம் பிடித்த அஜித் அண்ட் கோ – வெற்றியை கொண்டாடிய தருணம் வைரல்!

Ajith Finished With 3rd Place in Italy Car Race : இத்தாலியில் நடைபெற்ற கார் ரேஸில் அஜித் தலைமையிலான அணி 3ஆவது இடம் பிடித்து அசத்தியுள்ளது.

மேலும் படிக்க
10:29 PM (IST) Mar 23

Vi பம்பர் சலுகை: ஜியோ இலவசம்! வோடஃபோனின் அற்புதமான சலுகை

Vi பம்பர் சலுகை: Vodafone-Idea Jio இலவசமாக என்ன கொடுக்கிறது என்று யோசிக்கிறீர்களா? கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் வோடபோன்-ஐடியா வழங்கும் பம்பர் ஆஃபர் இது. T20 கிரிக்கெட் லீக் போட்டிகளை எந்த இடையூறும் இல்லாமல் பார்க்க விரும்பும் Vi பயனர்களுக்கு ஜியோ ஹாட் ஸ்டார் மூலம் இலவச கிரிக்கெட் பார்க்கும் வாய்ப்பை வோடபோன் வழங்குகிறது. இப்போது இந்த சலுகைகளின் அம்சங்கள் மற்றும் முழு விவரங்களையும் தெரிந்து கொள்வோம்.


மேலும் படிக்க
09:40 PM (IST) Mar 23

150 கிமீ மைலேஜ்! வெறும் ரூ.35000 போதும் - செயல்திறனில் பட்டைய கிளப்பும் TVS iQube

150 கிமீ மைலேஜ் தரக்கூடிய TVS iQube ஸ்கூட்டரின் அட்டகாசமான செயல்திறன் மற்றும் மாதாந்திரத் தவனை முறை பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க
09:14 PM (IST) Mar 23

ஹைதராபாத்துக்கு பயம் காட்டிய சஞ்சு, ஜூரெல்; கடைசி வரை போராடி தோற்ற ராஜஸ்தான்;

Sanju Samson, Dhruj Jurel, SRH vs RR IPL 2025 : ஐபிஎல் 2025 போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ராஜஸ்தான் ராயல்ஸை 44 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

மேலும் படிக்க
07:46 PM (IST) Mar 23

சுண்டு விரலில் 2 ஸ்பூன் மற்றும் ஃபோர்க்கை நிறுத்திய எலான் மஸ்க் – வீடியோ வைரல்!

Elon Musk Spoon Balancing Video : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உடனான இரவு விருந்தின் போது எலான் மஸ்க் தனது சுண்டு விரலால் 2 ஸ்பூன் மற்றும் ஃபோர்க்கை நிறுத்திய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க
07:37 PM (IST) Mar 23

அரசு ஊழியர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம்! ஒரே அறிவிப்பில் முதல்வர் ஸ்டாலினை அலறவிடும் விஜய்!

பழைய ஓய்வூதிய திட்டம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் போராடி வருகின்றனர். அரசு ஊழியர்களை ஏமாற்ற வேண்டாம் என விஜயின் தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

மேலும் படிக்க
06:56 PM (IST) Mar 23

அடுத்த 3 மணிநேரத்தில்! 19 மாவட்டங்களில் ஊத்தப்போகுதாம்! வானிலை மையம் லேட்டஸ் அப்டேட்!

TN Rain Alert: தமிழகத்தில் பிப்ரவரி முதல் வெயில் வாட்டி வதைக்கிறது. இந்நிலையில், வளிமண்டல சுழற்சி காரணமாக 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க
06:23 PM (IST) Mar 23

ராஜஸ்தானை துவம்சம் செய்த ஹைதராபாத் 286 ரன்கள் குவிப்பு; RRக்கு ஆட்டம் காட்டிய இஷான் கிஷன்!

SRH vs RR IPL 2025 : ஐபிஎல் 2025 தொடரின் 2ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 286 ரன்கள் குவித்துள்ளது

மேலும் படிக்க
06:18 PM (IST) Mar 23

கழிவறையில் மோடி, அண்ணாமலை படம்! திமுகவுக்கு பாஜக தரமான பதிலடி!

BJP Vs DMK: திமுகவினரின் செயலுக்கு பதிலடியாக, தமிழக கழிவறைகளில் மோடி, அண்ணாமலை படம் ஒட்டப்பட்டுள்ளது. இது திமுகவின் ஊழல் சிந்தனைகளை சுத்தம் செய்யும் என பாஜக தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க
05:52 PM (IST) Mar 23

பிரபஞ்ச ரகசியங்களை வெளிப்படுத்தும் டாப் 6 கேலக்ஸி புகைப்படங்கள்!

பிரபஞ்சத்தின் ரகசியங்களை வெளிப்படுத்தும் விண்மீன் திரள்கள் விண்வெளி ஆய்வாளர்களுக்கும் வானியல் ஆர்வலர்களுக்கும் கண்கவர் காட்சிகளாக அமைகின்றன. அந்த வகையில் வியப்பூட்டும் கேலக்ஸிகளைப் பற்றி இந்தத் தொகுப்பில் அறியலாம்.

மேலும் படிக்க
05:34 PM (IST) Mar 23

ஓடிடி தளங்களில் ஆபாச கருத்துகளுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: நாடாளுமன்ற குழு!

BJP MP Nishikant Dubey : ஓடிடி தளங்களில் ஆபாசம் மற்றும் ஆபாச கருத்துக்களுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற குழு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

மேலும் படிக்க
05:31 PM (IST) Mar 23

ரூ.60,000 கூட இல்லை! 70 கிமீ வரை மைலேஜை வாரி வழங்கும் TVS Radeon

சந்தையில் பல பைக்குகள் கிடைக்கின்றன. ஆனால், அனைவரும் விரும்புவது குறைந்த விலையில் அதிக மைலேஜ் தரும் பைக்கைத்தான். அந்த வரிசையில் டிவிஎஸ் ரேடியன் பைக் உள்ளது. இதன் விலை, சிறப்பம்சங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க
05:28 PM (IST) Mar 23

உனக்கெல்லாம் சால்வையா? தூக்கி எறிந்த பகுதி செயலாளர் மகன்! பதறிய திமுக எம்எல்ஏ சுதர்சனம்!

DMK MLA Sudharsanam Vs Puzhal Narayanan Clash: புழல் நாராயணன் மகன் அஜய், எம்எல்ஏ சுதர்சனம் வீட்டில் சால்வையை தூக்கி எறிந்து தகராறு செய்துள்ளார். பதவி வழங்கியதற்கு நன்றி சொல்ல சென்ற இடத்தில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க
05:08 PM (IST) Mar 23

Hill Stations: இந்தியாவின் டாப் 10 மலைவாசஸ்தலங்கள்! சம்மரில் மிஸ் பண்ணாதீங்க!

சுற்றுலா செல்ல யார்தான் விரும்ப மாட்டார்கள்? வார இறுதி நாட்களோ அல்லது நீண்ட விடுமுறையோ, வாய்ப்பு கிடைத்தால் போதும், உடனே பயணிக்கத் தோன்றும். வீட்டிலிருந்து வெளியேற மனம் விரும்பும். இந்த செய்தியில் இந்தியாவின் சிறந்த மலைவாசஸ்தலங்கள் குறித்து பார்க்கலாம். 

மேலும் படிக்க
05:06 PM (IST) Mar 23

இந்தியாவின் டாப் 10 தூய்மையான நகரங்கள்! சென்னைக்கு எந்த இடம்?

Top 10 Cleanest Cities in India: இந்தியாவில் சுற்றிப் பார்க்க பல அழகான நகரங்கள் உள்ளன. மத்தியப் பிரதேசம் முதல் குஜராத் வரை, ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு தனித்துவமான ஈர்ப்பு உள்ளது. சில முக்கியமான நகரங்களைப் பற்றி இத்தொகுப்பில் தெரிந்துகொள்வோம்!

மேலும் படிக்க
04:51 PM (IST) Mar 23

ஓபிஎஸ், சசிகலாவை அதிமுகவைச் சேர்க்க எந்த திட்டமும் இல்லை.! அடித்துக் கூறும் எடப்பாடி

திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெறுவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். நிதிநிலை அறிக்கை தேர்தலுக்கான அறிவிப்பாகவும், தொகுதி மறுசீரமைப்பு கூட்டமானது ஊழலை மறைக்கவுமே நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். அதிமுகவில் ஓபிஎஸ், சசிகலா இணைப்புக்கு வாய்ப்பில்லை எனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

மேலும் படிக்க
04:24 PM (IST) Mar 23

உ.பி.யில் கல்விப் புரட்சி; யோகி அரசின் கல்விக்கான அழுத்தம், மாற்றம் என்ன?

Yogi Adityanath : கல்வியில் முன்னேற்றம் காண யோகி அரசு உறுதி! பள்ளிகளில் சிறந்த வசதிகள், ஆசிரியர்கள் நியமனம் மற்றும் தரமான கல்விக்கு முக்கியத்துவம். கல்வித்துறையில் உத்தரபிரதேசம் இப்போது சிறந்த மாநிலம்!

மேலும் படிக்க
04:19 PM (IST) Mar 23

ஏசி ஓடிக்கிட்டே இருந்தாலும் EB பில் கம்மியா வரணுமா? இதை மட்டும் செய்யுங்க!

இந்தியாவில் ஏசி வாங்கி பயன்படுத்துவது அதிக செலவு பிடிக்கும். ஏசியை சரியாக பயன்படுத்த தெரியாவிட்டால், மின்சார கட்டணம் அதிகமாக வரும். வெப்பநிலையை 24-28 டிகிரிக்குள் வைத்து, டைமர் பயன்படுத்துவதன் மூலம் மின்சாரத்தை சேமிக்கலாம்.

மேலும் படிக்க