11:17 PM (IST) Nov 22

Tamil News Liveகவிஞர் ஈரோடு தமிழன்பன் உடலுக்கு நேரில் சென்று மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின்

வயது மூப்பு காரணமாக உயிரிழந்த சாகித்திய அகாதமி விருது பெற்றவரும், செம்மொழி தமிழின் மூத்த கவிஞருமான ஈரோடு தமிழன்பன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மரியாதை செலுத்தினார்.

Read Full Story
11:05 PM (IST) Nov 22

Tamil News Liveநியூயார்க் மேயராக இஸ்லாமியர்..! ஆனால் இங்கே துணை வேந்தரா கூட ஆக முடியலை.. இமாம் வேதனை

ஒரு இஸ்லாமியர் அமெரிகாவில் மேயராக கூட முடியும். ஆனால் இந்தியாவில் ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகக் கூட முடியாது என மௌலானா அர்ஷாத் மதானி தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Read Full Story
10:35 PM (IST) Nov 22

Tamil News Liveபட்ஜெட் விலையில் இப்படி ஒரு வேகமா? 90 ஆப்ஸ் ஓபன் பண்ணாலும் ஸ்லோ ஆகாதாம்.. ரியல்மி அதிரடி!

Realme P4X 5G கேமிங் பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி! 90FPS வேகத்தில் இயங்கும் ரியல்மி P4X 5G விரைவில் அறிமுகம் - சிறப்பம்சங்கள் இதோ!

Read Full Story
10:22 PM (IST) Nov 22

Tamil News Liveமத்திய அரசு வேலை கனவா? ரூ.56,900 சம்பளத்தில் உளவுத்துறையில் வேலை! 10-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்..

Intelligence Bureau Recruitment மத்திய உளவுத்துறையில் 362 MTS பணியிடங்கள்! 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம், வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் விவரங்கள் இதோ.

Read Full Story
10:11 PM (IST) Nov 22

Tamil News Liveமக்களே ரெடியா? தேர்வு கிடையாது! 8-வது படித்தவர்களுக்கு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 240 காலியிடங்கள்!

TNCSC நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 240 உதவியாளர், காவலர் காலியிடங்கள்! 8, 12-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விவரம் உள்ளே.

Read Full Story
10:05 PM (IST) Nov 22

Tamil News Liveமருத்துவர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. தமிழ்நாடு மருத்துவத் துறையில் 1100 காலியிடங்கள்.. சம்பளம் ரூ.2 லட்சம் வரை!

TN MRB Recruitment தமிழக அரசில் 1100 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் காலியிடங்கள்! MBBS படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் மற்றும் வயது வரம்பு விவரங்கள் உள்ளே.

Read Full Story
10:03 PM (IST) Nov 22

Tamil News Live10.5% கூட வேண்டாம் அய்யா..! கூலி வேலை செஞ்சுக்கறோம்... அப்பா மகனும் ஒன்னு சேர்ந்தா போதும்.. குமுறும் பாட்டாளி

எங்களுக்கு இடஒதுக்கீடு கூட தேவையில்லை, கூலி வேலை செய்து கூட பிழைப்பு நடத்திக் கொள்கிறோம். ஆனால் அப்பாவும், மகனும் ஒன்று சேர்ந்தால் மட்டும் போதும் என பாமக தொண்டர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read Full Story
09:48 PM (IST) Nov 22

Tamil News Liveகூகுள் குரோமுக்கு டஃப் கொடுக்கும் புதிய ஆப்.. விளம்பரமே வராதாம்! ஆண்ட்ராய்டு பயனர்களே உஷார்!

Perplexity ஆண்ட்ராய்டு போன்களில் Perplexity Comet AI பிரவுசர் அறிமுகம்! வாய்ஸ் சர்ச், ஆட் பிளாக்கர் என அசத்தல் வசதிகள். முழு விவரம் உள்ளே.

Read Full Story
09:40 PM (IST) Nov 22

Tamil News Liveதிடீரென மாறிய செட்டிங்ஸ்? பிரைவசிக்கு ஆபத்தா? ஜிமெயில் பற்றி பரவும் பயங்கர தகவல் - உண்மை என்ன?

Google உங்கள் ஜிமெயில் தகவல்களை கூகுள் திருடுகிறதா? AI பயிற்சிக்கு பயன்படுத்துவதாக வந்த வதந்திக்கு கூகுள் மறுப்பு. பிரைவசி செட்டிங்ஸ் பற்றிய உண்மை இதோ.

Read Full Story
09:33 PM (IST) Nov 22

Tamil News Liveதனியா பேசி போர் அடிக்குதா? இனி நண்பர்களுடன் சேர்ந்து அதகளம் பண்ணலாம்.. ChatGPT-ல் வந்தாச்சு புது வசதி!

ChatGPT ChatGPT-ல் குரூப் சாட் வசதி அறிமுகம்! இனி 20 நண்பர்களுடன் இணைந்து AI-யுடன் பேசலாம். இந்த புதிய வசதியை பயன்படுத்துவது எப்படி? முழு விவரம் உள்ளே.

Read Full Story
09:05 PM (IST) Nov 22

Tamil News LiveNano Banana Pro ஆண்ட்ராய்டு பயனர்களே ரெடியா? ஜெமினி 3 ப்ரோ பவருடன் களமிறங்கிய புதிய டூல்.. எப்படி பயன்படுத்துவது?

Google Nano Banana Pro கூகுளின் Nano Banana Pro AI அறிமுகம்! 4K படங்கள் மற்றும் துல்லியமான எடிட்டிங் வசதி. இலவசமாக பயன்படுத்துவது எப்படி? முழு விவரம் உள்ளே.

Read Full Story
09:00 PM (IST) Nov 22

Tamil News Liveஇந்துகள் இல்லையென்றால் உலகமே இல்லாமல் போயிருக்கும்.. RSS தலைவர் மோகன் பகவத்

இந்து சமூகம் ஒருபோதும் அடக்கமுறையை ஆதரித்ததில்லை என்று குறிப்பிட்ட ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் இந்துகள் இல்லையென்றால் உலகமே இல்லாமல் போயிருக்கும் என தெரிவித்துள்ளார்.

Read Full Story
07:52 PM (IST) Nov 22

Tamil News Liveமங்காத்தா பாணியில் ரூ.7.11 கோடியை அபேஸ் செய்த கொள்ளையர்கள்.. மூவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்

பெங்களூருவில் பட்டப்பகலில் ஏடிஎம் வேனில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.7.11 கோடியில், ரூ.5.76 கோடியை போலீசார் மீட்டனர். திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக, பல மாநிலங்களில் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் மூவர் கைது செய்யப்பட்டனர்.

Read Full Story
07:33 PM (IST) Nov 22

Tamil News LiveSIR பணிகளால் அழுத்தம்..! தமிழகம், கேரளாவில் கொத்துக் கொத்தாய் பி.எல்.ஓ-க்கள் தற்கொலை..! தேர்தல் ஆணையத்துக்கு அழுத்தம்..!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பி.எல்.ஓ.க்களின் இறப்புகள் குறித்து அந்தந்த மாநிலங்களிம் இருந்து தேர்தல் ஆணையம் அறிக்கைகளைக் கோரியிருக்கும் நிலையில், கேரளாவில் பி.எல்.ஓ.க்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளனர்.

Read Full Story
07:16 PM (IST) Nov 22

Tamil News LiveBirth Date - இந்த தேதில பிறந்தவங்கள நம்பி எந்த வேலையும் கொடுக்காதீங்க! இவங்க மோசமான சோம்பேறியா இருப்பாங்க

எண் கணிதத்தின் படி, சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் மிகவும் சோம்பேறியாக இருப்பார்களாம். எந்த வேலை கொடுத்தாலும் அதை சரியாக செய்யமாட்டார்களாம். அது எந்தெந்த தேதிகள் என்று இங்கு பார்க்கலாம்.

Read Full Story
06:56 PM (IST) Nov 22

Tamil News Liveபள்ளி முதல் பள்ளிவாசல் வரை.. திமுக ஆட்சியில் பல்லிளிக்கும் பெண்களின் பாதுகாப்பு.. கொதிக்கும் நயினார்

திமுக ஆட்சியில் பள்ளிக்கூடம் முதல் பள்ளிவாசல் வரை திமுக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு பல் இளிப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.

Read Full Story
06:51 PM (IST) Nov 22

Tamil News LiveHair Growth Drinks - தினமும் பாலில் இந்த '1' பொருள் கலந்து குடிங்க.. ஒரு முடி கூட உதிராது! காடு மாதிரி அடர்த்தியா வளரும்

முடி உதிர்வைத் தடுக்க பால் உதவும் என்பது பலரும் அறியாத விஷயம். பாலில் இங்கு சொல்லப்பட்டுள்ள பொருளை கலந்து, தினமும் குடித்து வந்தால் முடி உதிர்வு பிரச்சனையை குறைக்கலாம்.

Read Full Story
06:17 PM (IST) Nov 22

Tamil News LiveMilk Intake by Age - தினமும் பால் குடிப்பீங்களா? உங்க வயசுக்கு எவ்வளவு பால் குடிச்சா நல்லது? பலர் அறியாத தகவல்

எந்தெந்த வயதினர் ஒரு நாளைக்கு எவ்வளவு பால் குடிக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story
06:14 PM (IST) Nov 22

Tamil News Liveகண்காட்சியில் விழுந்து நொறுங்கிய இந்தியாவின் தேஜாஸ்.. கொண்டாடும் பாகிஸ்தானியர்..? வைரலாகும் வீடியோ

துபாய் ஏர் ஷோவில் இந்தியாவின் தேஜாஸ் போர் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானி உயிரிழந்த நிலையில், வெளிநாட்டு நபர் ஒருவர் (பாகிஸ்தானியர் என சந்தேகிக்கப்படுகிறது) சிரிக்கும் வைரல் வீடியோ வெளியாகியுள்ளது. 

Read Full Story
05:56 PM (IST) Nov 22

Tamil News LiveInd Vs SA 2nd Test - இந்திய பௌலர்களின் ஆதிக்கத்தால் திணறும் தென்னாப்பிரிகா அணி

India Vs South Africa 2nd Test: கவுகாத்தி டெஸ்ட் போட்டியின் கடைசி செஷனில் இந்திய அணி அபாரமாக விளையாடி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்காவை 247/6 என கட்டுப்படுத்தியது. 

Read Full Story