- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 22 May 2025: டெத் ஓவர்களில் கலக்கிய லக்னோ! குஜராத் அதிர்ச்சித் தோல்வி!
Tamil News Live today 22 May 2025: டெத் ஓவர்களில் கலக்கிய லக்னோ! குஜராத் அதிர்ச்சித் தோல்வி!

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, வானிலை நிலவரம், இன்றைய ஐபிஎல் போட்டி, கொரோனா தொற்று, திமுக, அதிமுக, சினிமா செய்திகள், இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Liveடெத் ஓவர்களில் கலக்கிய லக்னோ! குஜராத் அதிர்ச்சித் தோல்வி!
Tamil News Liveகுளிர்பானத்தில் கண்ணாடித் துண்டுகள்; சென்னை சிறுமி மருத்துவமனையில் அனுமதி!
சென்னையில் பிரபல குளிர்பான பாட்டிலில் கண்ணாடித் துண்டுகள் இருந்ததால் சிறுமி ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாட்டிலை வாங்கிய தாயார், நிறுவனத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
Tamil News Liveதமிழகத்தில் மீண்டும் ஒரு பொள்ளாச்சி சம்பவம் அரங்கேற்றம்! திமுகவை விளாசும் டிடிவி.தினகரன்!
Tamil News Liveகீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 4 மணி நேர மின்தடை - நோயாளிகள் அவதி
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட மின்தடையால் நோயாளிகள் அவதிக்குள்ளாயினர். அருகிலுள்ள கட்டுமானப் பணியின் போது மின்சார வயர் துண்டிக்கப்பட்டதால் இந்த மின்தடை ஏற்பட்டது.
Tamil News LiveNEET UG 2025 cutoff - சிறந்த அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர என்ன கட்ஆஃப் மதிப்பெண்கள் தேவை! விரிவான அலசல்
நீட் UG 2025 முடிவுகளுக்காகக் காத்திருக்கும் மாணவர்களா நீங்கள்? AIIMS, JIPMER போன்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் MBBS சேர்க்கைக்கான எதிர்பார்க்கப்படும் கட்ஆஃப் மதிப்பெண்கள் மற்றும் உங்கள் வாய்ப்புகளை இங்குக் கண்டறியுங்கள்.
Tamil News Live12-ஆம் வகுப்புக்குப் பிறகு ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் படிப்பு!வேலைவாய்ப்பு, சம்பளம் மற்றும் சிறந்த கல்லூரிகள் எவை?
12 ஆம் வகுப்புக்குப் பிறகு ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்: வேலைவாய்ப்பு, வாய்ப்புகள், சம்பளம் மற்றும் சிறந்த கல்லூரிகள். சவாலான, ஆனால் அதிக வருவாய் தரும் ஒரு துறை.
Tamil News Liveதமிழக அரசின் SC, ST ஸ்காலர்ஷிப் - விண்ணப்பிப்பது எப்படி? கடைசி தேதி எப்பொழுது? முழுவிவரம்
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கருக்கான கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க மே 30, 2025 கடைசி நாள். உடனே விண்ணப்பியுங்கள்!
Tamil News Liveஉங்க கிட்ட இருக்குற டெக்ஸ்ட் & இமெஜ்-ஐ வீடியோவா மாத்தனுமா? வந்தாச்சு Google Veo 3 - AI வீடியோ
கூகிளின் புதிய AI வீடியோ கருவி, Veo 3, உரை/பட உள்ளீடுகளை ஒத்திசைக்கப்பட்ட ஆடியோ மற்றும் வசனங்களுடன் பிரமிக்க வைக்கும் வீடியோக்களாக மாற்றுகிறது. AI Ultra சந்தாதாரர்களுக்கு கிடைக்கிறது.
Tamil News Liveசான் டியாகோவில் விமானம் வீடுகள் மீது மோதி விபத்து- பயணிகள், பொதுமக்கள் உயிரிழப்பு.?
சான் டியாகோவின் மர்பி கேன்யன் பகுதியில் சிறிய செஸ்னா விமானம் குடியிருப்புப் பகுதியில் விழுந்து நெருப்பு பற்றி எரிந்தது. மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர், விபத்துக்கான காரணத்தை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
Tamil News Liveபழைய ஐபோன் டேட்டாவை புதிய ஐபோனுக்கு மாற்றுவது எப்படி? 3 எளிய வழிகள்!
உங்கள் பழைய ஐபோனில் இருந்து புதிய ஐபோனுக்கு புகைப்படங்கள், தொடர்புகள் மற்றும் பிற டேட்டாவை பாதுகாப்பாகவும் எளிதாகவும் மாற்றுவதற்கான முழுமையான வழிகாட்டியை இங்கே பெறுங்கள்.
Tamil News Liveமாணவர்களுக்கு ஷாக்.! பள்ளிகள் எப்போது திறக்கப்போகுது- வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
வெயிலின் தாக்கம் குறைந்ததாலும், பருவமழை தொடங்கவுள்ளதாலும் திட்டமிட்டப்படி பள்ளிகள் திறக்கப்படும். புதிய கல்வியாண்டுக்கான பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு பள்ளிகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.
Tamil News LiveAadhaar Card Update - ஆதார் அட்டையில் புகைப்படம் மாற்றுவது எப்படி? எளிய படிகள் இங்கே!
உங்கள் ஆதார் அட்டை புகைப்படத்தை மாற்ற விரும்புகிறீர்களா? uidai.gov.in இலிருந்து படிவத்தைப் பதிவிறக்கம் செய்து உங்கள் படத்தை எளிதாகப் புதுப்பிக்க எங்கள் படிப்படியான வழிகாட்டியைப் பின்பற்றவும்.
Tamil News Liveமிடில்-ரேஞ்ச் ஸ்மார்ட்போனில் இதான் பட்ஜெட் ராஜா - மிரட்டல் அம்சங்களுடன் வெளிவரும் OnePlus Nord 5
OnePlus Nord 5 விரைவில் Dimensity 9400e, 6650mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சங்களுடன் வெளியாகிறது. விலை ₹30,000 எதிர்பார்க்கப்படுகிறது.
Tamil News Liveரூ.231 கோடி ஜாக்பாட் வென்றது! எமிரேட்ஸ் டிராவில் அதிர்ஷ்டம்!
Tamil News Liveஐபிஎஸ் அதிகாரியின் மகன் போதைப்பொருள் விற்பனையில் கைது
சென்னை நுங்கம்பாக்கத்தில் போதைப்பொருள் விற்பனை செய்ததாக கேரள ஐபிஎஸ் அதிகாரி பாலச்சந்திரனின் மகன் நிகில் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Tamil News Liveகை நிறைய பணம்.! சொந்த தொழில் தொடங்க பயிற்சி- தமிழக அரசின் அசத்தல் திட்டம் அறிவிப்பு
Tamil News Livepomegranate - தினமும் காலையில் ஒரு மாதுளம்பழம் சாப்பிட்டால் என்ன ஆகும்...?
சில பழங்களை காலை உணவாகவோ அல்லது காலை உணவுடனோ எடுத்துக் கொள்வது மிகவும் சிறந்தது. அப்படி மாதுளம் பழத்தை தினமும் காலையில் எடுத்துக் கொண்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும், எப்படி சாப்பிட்டால் பலன்கள் அதிகரிக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
Tamil News Liveவிஜய் கட்சி மாஜி நிர்வாகியை திமுகவிற்கு தட்டித்தூக்கிய செந்தில் பாலாஜி
Tamil News Livereduce stress இயற்கையாக மன அழுத்தத்தை போக்கி உங்களை உற்சாகமாக்கும் உணவுகள்
மனஅழுத்தம், கவலைகளில் இருந்து விடுபட கஷ்டப்படவே வேண்டாம். இயற்கையான முறையில் மனஅழுத்தத்தில் இருந்து விடுபட்டு, உங்கள் மனநிலையை உற்சாகமாக்கும் அற்புதமான உணவுகள் இருக்கும். இவற்றை தினமும் டிரை பண்ணுங்க. வாழ்க்கையே உற்சாகமாக, மகிழ்ச்சியாக மாறும்.
Tamil News Liveவைபவ் சூர்யவம்சிக்கு இந்திய அணியில் இடம்.! ஆயுஷ் மாத்ரே கேப்டன்.! வெளியான லிஸ்ட் - பிசிசிஐ அதிரடி
இந்திய 19 வயதுக்குட்பட்ட அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஜூன் 24 முதல் ஜூலை 23 வரை பயிற்சி ஆட்டம், 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடும். ஆயுஷ் மாட்ரே கேப்டனாகவும், வைபவ் சூர்யவன்ஷி உள்ளிட்ட வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.