மேக்கப் ஆர்டிஸ்ட் அஷ்மிதா கொடுத்த புகாரின் பேரில் யூடியூபர் மற்றும் இன்ஸ்டாகிராம் பிரபலமான விஷ்ணு கைது செய்யப்பட்டுள்ளார்.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 20 June 2025: Ashmitha Vishnu Issue - என்னை பணம் கேட்டு அடிக்கிறார்.. இன்ஸ்டா பிரபலம் அஷ்மிதா கொடுத்த புகார்.. விஷ்ணு கைது
Tamil News Live today 20 June 2025: Ashmitha Vishnu Issue - என்னை பணம் கேட்டு அடிக்கிறார்.. இன்ஸ்டா பிரபலம் அஷ்மிதா கொடுத்த புகார்.. விஷ்ணு கைது

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, அரசியல், அன்புமணி ராமதாஸ், சினிமா செய்திகள், இந்தியா, உலகம், வர்த்தகம், இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டி, ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News LiveAshmitha Vishnu Issue - என்னை பணம் கேட்டு அடிக்கிறார்.. இன்ஸ்டா பிரபலம் அஷ்மிதா கொடுத்த புகார்.. விஷ்ணு கைது
Tamil News LiveTNPL 2025 - நெல்லையில் நாளை போட்டிகள் தொடக்கம்! டிக்கெட் எப்படி முன்பதிவு செய்வது?
தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் அடுத்தக்கட்ட போட்டிகள் நெல்லையில் நாளை தொடங்குகின்றன. இதற்கு டிக்கெட் எப்படி முன்பதிவு செய்வது? என்பது குறித்து பார்க்கலாம்.
Tamil News LiveBSNL - மலிவு விலையில் சிம் இல்லா 5G சேவை! ஏர்டெல், Vi ஆதிக்கத்திற்கு சவால்!
பிஎஸ்என்எல் தனது குவாண்டம் 5G (Q-5G) சேவையை ரூ.999 முதல் மலிவு விலையில், சிம் இல்லாமல் அறிமுகப்படுத்தியுள்ளது. ஏர்டெல் மற்றும் Vi-யின் 5G ஆதிக்கத்திற்கு இது பெரும் சவாலாக அமையும்.
Tamil News Liveஜியோ பயனர்களுக்கு அடித்தது லக்… கம்மி விலையில் வருடாந்திர ரீசார்ஜ் திட்டம்! ஓஹோ பலன்கள்
ஜியோவின் ரூ.3599 ஆண்டுத் திட்டம், அன்லிமிடெட் அழைப்புகள், தினமும் 2.5ஜிபி டேட்டா, 90 நாட்கள் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் 50ஜிபி ஜியோ கிளவுட் ஸ்டோரேஜ் ஆகியவற்றை வழங்கி, மாதாந்திர ரீசார்ஜ் சிரமங்களை நீக்குகிறது.
Tamil News Liveஇந்தியாவில் முதன்முறையாக இந்த மாநிலத்தில் மொபைல் மூலம் இ-ஓட்டு போடலாம்! யாரெல்லாம் வாக்களிக்கலாம் தெரியுமா?
தேர்தல்களில் மொபைல் அடிப்படையிலான இ-வாக்கெடுப்பை அறிமுகப்படுத்திய இந்தியாவின் முதல் மாநிலமாகிறது. பாதுகாப்பான ஆண்ட்ராய்டு செயலி மூலம் அனைவரும் எளிதாக வாக்களிக்கலாம்.
Tamil News LiveEthirneechal Serial - 'எதிர்நீச்சல் 2' சீரியல் நடிகைகளின் சம்பள விவரம்.. அதிக சம்பளம் வாங்குறது யாரு தெரியுமா?
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல் தொடர்கிறது’ சீரியலில் நடித்து வரும் நடிகைகளின் சம்பள விவரங்கள் வெளியாகி உள்ளது.
Tamil News Live16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இன்ஸ்டா, பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை! ஏன் ? எங்கு தெரியுமா?
16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த இந்த நாடு தடை விதிக்க உள்ளது. வயது சரிபார்ப்பு சோதனை வெற்றி பெற்றதை அடுத்து, குழந்தைகள் பாதுகாப்பிற்கான ஒரு முக்கிய நகர்வாகும்.
Tamil News Liveபழைய பைக், கார் வைத்திருப்பவர்களுக்கு ஆப்பு! உங்கள் வாகனத்தை இனி பொதுவெளியில் இயக்க முடியாது - அரசு அதிரடி
டிசம்பர் 2024 முதல், டெல்லியின் எரிபொருள் நிலையங்களில் உள்ள 500 ANPR கேமராக்கள் 3.36 கோடி வாகனங்களை திரையிட்டு, 4.90 லட்சம் காலாவதியான வாகனங்களை அடையாளம் கண்டுள்ளன.
Tamil News Liveதமிழ் மொழியை அழிக்க நினைப்பவர்களை விட மாட்டோம்! அதிமுகவுக்கு டி.ஆர்.பி.ராஜா பதிலடி!
தமிழ் மொழியை அழிக்க நினைப்பவர்களை விட மாட்டோம் என அதிமுகவினருக்கு அமைச்சர் டிஆர்பி ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
Tamil News Liveஇந்தியாவில் Y மாடல் காரை அறிமுகப்படுத்தும் Tesla
எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம், சீனாவில் தயாரிக்கப்பட்ட மாடல் Y காரை இந்தியாவில் ஜூலை மாதம் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த காரின் விலை, வரிகள் மற்றும் பிற கட்டணங்கள் தவிர்த்து, $56,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tamil News LiveNo Bra No Exam! உள்ளாடை அணியாதவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி கிடையாது - அமலாகும் புதிய விதி
நைஜீரியாவில் ஒரு பல்கலைக்கழகம் மாணவிகள் தேர்வு எழுத பிரா அணிவது கட்டாயம் என வினோத விதி ஒன்றை அமல்படுத்தியுள்ளது. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
Tamil News LiveYashasvi Jaiswal - இங்கிலாந்து பவுலர்களை கதற விட்ட ஜெய்ஸ்வால்! அதிரடி சதம் விளாசி புதிய சாதனை!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் விளாசியுள்ளனர். ரசிகர்கள் அவரை பாராட்டித் தள்ளி வருகின்றனர்.
Tamil News LiveKuberaa First Day Collection - முதல் நாளில் 'குபேரா' திரைப்படம் செய்துள்ள வசூல்.. இத்தனை கோடியா?
தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘குபேரா’ திரைப்படம் முதல் நாள் செய்துள்ள வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளது.
Tamil News LiveTata Harrier EV - ஆஃப் ரோடிலும் இனி ஈசியா போகலாம்!
டாடா ஹாரியர் EV AWD மாடல் 'க்வாட் டே' நிகழ்வில் தனது திறமையை வெளிப்படுத்தியது. எந்த சாலையிலும் எளிதாக பயணித்து, மின்சார காரும் இவ்வளவு வலிமையானதா என்று ஆச்சரியப்பட வைத்தது. ஹாரியர் EV சிறப்புகள், மைலேஜ், விலை உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொள்வோம்.
Tamil News Liveஹே எப்புட்றா! இளைஞரை கடித்த விஷப் பாம்பு உயிரிழப்பு! அவருக்கு தீவிர சிகிச்சை!
மத்திய பிரதேசத்தில் இளைஞரை கடித்த ஒரு விஷப் பாம்பு உயிரிழந்தது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
Tamil News LiveWhatsApp கொண்டு வந்த அடடா அப்டேட்! நீங்கள் டிரை பண்ணி பாத்தீங்களா?
குழு வாய்ஸ் மற்றும் வீடியோ அழைப்புகளில் "கை உயர்த்தும்" அம்சத்தை WhatsApp உருவாக்கி வருகிறது. இது குறிப்பாக பெரிய குழுக்களில், தடையின்றி உரையாடல்களை மேம்படுத்தி, குறுக்கீடுகளைக் குறைக்க உதவும்.
Tamil News LiveManisha Koirala - பாபா படம் ஒரு பேரழிவு.. அந்த படத்தால் என் திரை வாழ்க்கை அழிந்துவிட்டது - மனிஷா கொய்ராலா
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘பாபா’ திரைப்படத்தால் தனது தென்னிந்திய திரை வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக மனிஷா கொய்ராலா வேதனையுடன் பேசியுள்ளார்.
Tamil News Liveமருத்துவமனை மீது ஈரான் தாக்குதல்! ஐநா கண்டிக்க வேண்டும் என இஸ்ரேல் கோரிக்கை!
மருத்துவமனை மீது தாக்குதல் நடத்திய ஈரானை கண்டிக்க வேண்டும் என்று ஐநாவிடம் இஸ்ரேல் கோரிக்கை விடுத்துள்ளது.
Tamil News LiveJana Nayagan Movie Update - ‘ஜனநாயகன்’ படத்தில் இருந்து வெளியான சூப்பர் அப்டேட்
விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு ‘ஜனநாயகன்’ படத்தில் இருந்து சூப்பர் அப்டேட் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளது.
Tamil News Live3 மில்லியன் வாடிக்கையாளர்கள்! இந்தியாவில் 20வது ஆண்டை நிறைவு செய்த Maruti Suzuki Swift
மாருதி சுசுகி ஸ்விப்ட் கார் கடந்த 2005ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது அந்த கார் இந்தியாவில் வெற்றிகரமாக 20வது ஆண்டை நிறைவு செய்துள்ளது.