MI vs CSK IPL 2025: தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி, தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், சிஎஸ்கே 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் அபாரமான பேட்டிங், மும்பை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
மேலும் படிக்க- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 20 April 2025: MI vs CSK : சேப்பாக்கம் தோல்விக்கு பதிலுக்கு பதில் மொத்தமா திருப்பி கொடுத்த மும்பை இந்தியன்ஸ்!
Tamil News Live today 20 April 2025: MI vs CSK : சேப்பாக்கம் தோல்விக்கு பதிலுக்கு பதில் மொத்தமா திருப்பி கொடுத்த மும்பை இந்தியன்ஸ்!

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, வானிலை நிலவரம், அரசியல் செய்திகள், திமுக, அதிமுக, பாஜக, இன்றைய ஐபிஎல் போட்டி, சினிமா செய்திகள், இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live today 20 April 2025: MI vs CSKMI vs CSK : சேப்பாக்கம் தோல்விக்கு பதிலுக்கு பதில் மொத்தமா திருப்பி கொடுத்த மும்பை இந்தியன்ஸ்!
Tamil News Live today 20 April 2025: MI vs CSKபொன்முடி கேவலமாகதான் பேசுவார்! தமிழகத்தில் சீக்கிரம் நல்ல செய்தி வரும் - விஜய்தரணி!!
பொன்முடி கேவலமாகத்தான் பேசுவார் என்றும் தமிழகத்தில் நல்ல செய்தி வரும் என்றும் ச் கூறியுள்ளார்.
Tamil News Live today 20 April 2025: MI vs CSKபொன்முடி கேவலமாகதான் பேசுவார்! தமிழகத்தில் சீக்கிரம் நல்ல செய்தி வரும் - விஜய்தரணி!!
பொன்முடி கேவலமாகத்தான் பேசுவார் என்றும் தமிழகத்தில் நல்ல செய்தி வரும் என்றும் ச் கூறியுள்ளார்.
Tamil News Live today 20 April 2025: MI vs CSK3 மாதங்களில் 9 கிலோ எடை குறைத்த ஜோதிகா - ரகசியம் என்ன தெரியுமா?
Jyothika Weight Loss Secrets : நடிகை ஜோதிகா 3 மாதங்களில் 9 கிலோ எடை குறைத்த ரகசியத்தைப் பகிர்ந்துள்ளார். கடுமையான டயட் அல்லது உடற்பயிற்சி இல்லாமல், குடல் ஆரோக்கியம் மற்றும் வலிமை பயிற்சி மூலம் இதை சாதித்துள்ளார்.
மேலும் படிக்கTamil News Live today 20 April 2025: MI vs CSKVirat Kohli : ஐபிஎல்லில் அதிக முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்த வார்னரின் சாதனையை முறியடித்த கோலி!
PBKS vs RCB IPL 2025: விராட் கோலியின் அபாரமான ஆட்டத்தால் ஐபிஎல் 2025 போட்டியில் பஞ்சாப் கிங்ஸை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு எளிதாக வென்றது. விராட் கோலி, தேவதத் படிக்கல் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் பஞ்சாப் அணி சொந்த மண்ணில் தோல்வியைத் தழுவியது. இந்தப் போட்டியில் விராட் கோலி டேவிட் வார்னரின் சாதனையை முறியடித்தார்.
மேலும் படிக்கTamil News Live today 20 April 2025: MI vs CSK17 வயதில் சிஎஸ்கேயில் அறிமுகமான ஆயுஷ் மாத்ரே – தோனியை மிரள வைத்த இந்த இளம் வீரர் யார்?
Ayush Mhatre Made His IPL 2025 Debut for CSK : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான 38ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 17 வயதான இளம் வீரர் ஆயுத் மாத்ரே அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடி தோனியை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
மேலும் படிக்கTamil News Live today 20 April 2025: MI vs CSKவிராட் கோலியின் அதிரடியால் ஆர்சிபிக்கு 5ஆவது வெற்றி – புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்திற்கு முன்னேற்றம்!
IPL 2025 PBKS vs RCB Virat Kohli : விராட் கோலி மற்றும் தேவதத் படிக்கல் ஆகியோரின் அரைசதங்களால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது பஞ்சாப் கிங்ஸை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐபிஎல் 2025 புள்ளிபட்டியலில் 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
மேலும் படிக்கTamil News Live today 20 April 2025: MI vs CSKமும்பை அணிக்கு எதிரான போட்டியில் புதிய சாதனை படைக்க காத்திருக்கும் தோனி; என்ன தெரியுமா?
MS Dhoni Ready to Set a New Record : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இன்று நடைபெறும் ஐபிஎல் 2025 லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி புதிய சாதனை ஒன்றை படைக்க இருக்கிறார். அது என்ன சாதனை என்பதை பார்க்கலாம்.
மேலும் படிக்கTamil News Live today 20 April 2025: MI vs CSKசென்னையில் மின்சாரம் தாக்கிய சிறுவனை காப்பாற்றிய இளைஞர் – வைரலாகும் வீடியோ!
Chennai Boy Electrocution Video : சென்னையில் மழைநீரில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து மின்சாரம் தாக்கிய நிலையில் உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய இளைஞரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்கTamil News Live today 20 April 2025: MI vs CSKஅரசியல் ரீதியாக எதிர்கொள்ள துணிச்சலற்ற பாஜக அரசு! அமலாக்கத்துறையை ஏவி விடுகிறது! டி.ஆர்.பாலு!
TR Baalu Condemns BJP: காங்கிரஸ் தலைவர்கள் மீதான அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் பாஜகவின் அரசியல் பழிவாங்கல் என திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்கTamil News Live today 20 April 2025: MI vs CSK50 சான்றிதழ், 10 பதக்கம்; ஆனாலும் என்ன பிரயோஜனம்? பல்கலை.யில் முதல் இடம் பிடித்த மாணவியின் குமுறல்
பிஸ்மா ஃபரீத் என்ற டெல்லி பல்கலைக்கழக மாணவி. சமீபத்தில் லிங்க்ட்இனில் ஒரு உணர்ச்சிப்பூர்வமான பதிவைப் பகிர்ந்துள்ளார், அது பல மாணவர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
மேலும் படிக்கTamil News Live today 20 April 2025: MI vs CSKசுக்கிரன் ராகு சேர்க்கை – நீங்கள் தான் கோடீஸ்வரர் – இந்த 5 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்க போகுது!
Venus Rahu Conjunction in Pisces Palan : சுக்கிரனும் ராகுவும் மீன ராசியில் இணைவதால் 5 ராசிகளுக்கு எதிர்பாராத லாபங்களும் வாழ்க்கையில் புதிய திருப்பங்களும் ஏற்படும். அந்த 5 ராசியினர் யார் யார் என்று பார்க்கலாம்.
மேலும் படிக்கTamil News Live today 20 April 2025: MI vs CSKராஜினாமா முடிவை வாபஸ் பெற்றார் துரை வைகோ! மதிமுக நிர்வாகக்குழு கூட்டத்தில் நடந்தது என்ன?
மதிமுகவில் துரை வைகோ - மல்லை சத்யா இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், மல்லை சத்யா தனது துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யத் தயார் எனத் தெரிவித்தார்.
மேலும் படிக்கTamil News Live today 20 April 2025: MI vs CSKபுதுசா கார் வாங்க போறீங்களா? கொஞசம் வெயிட் பண்ணுங்க குடும்பத்தோட போறதுக்கு ஏற்ற 7 சீட்டர் கார்கள்
மாருதி, டொயோட்டா, எம்ஜி, மஹிந்திரா உள்ளிட்ட பல நிறுவனங்கள் புதிய 7 சீட்டர் SUVகளை அறிமுகப்படுத்த உள்ளன. இந்த SUVகள் விசாலமான உட்புறம், நவீன தொழில்நுட்பம் மற்றும் சிறந்த ஆஃப்-ரோடிங் திறன்களை வழங்குகின்றன. 2025ல் வெளிவரும் சிறந்த நான்கு 7 சீட்டர் SUVகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
Tamil News Live today 20 April 2025: MI vs CSKஷேக் ஹசீனாவுக்கு ரெட் கார்னர் நோட்டீஸ்; இன்டர்போலிடம் வங்கதேசம் கோரிக்கை
வங்கதேச காவல்துறை முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் 11 பேருக்கு எதிராக ரெட் நோட்டீஸ் கோரி இன்டர்போலைத் தொடர்பு கொண்டுள்ளது. நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தை கவிழ்க்க சதி செய்ததாகக் கூறப்படும் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்கTamil News Live today 20 April 2025: MI vs CSKதமிழ்நாட்டு இளைஞருக்கு சீனப் பெண் கொடுத்த பரிசு; ஏன் தெரியுமா? வைரல் ஸ்டோரி!
தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழில்முனைவோர் பிரவின் கணேஷனுக்கு சீன நண்பர் ஒருவர் ₹30 லட்சம் மதிப்புள்ள BMW iX1 காரை பிறந்தநாள் பரிசாக அளித்துள்ளார். Kamakart.com நிறுவனர் பிரவின், சீனாவில் தனது நண்பரின் திருமணத்தில் கலந்து கொண்டபோது BMW கார் வாங்க வேண்டும் என்ற தனது விருப்பத்தைப் பற்றி கூறியிருந்தார்.
மேலும் படிக்கTamil News Live today 20 April 2025: MI vs CSKகடைசி வரை வைகோ தொண்டனாக இருந்துட்டு போறேன்! என்னை கட்சியில் இருந்து நீக்கி விடுங்கள்! மல்லை சத்யா!
மதிமுகவில் துரை வைகோவுக்கும் மல்லை சத்யாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, துரை வைகோ தனது முதன்மைச் செயலாளர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
மேலும் படிக்கTamil News Live today 20 April 2025: MI vs CSKதிமுகவை நம்பி மட்டுமே விசிக இல்லை.! கூட்டணிக்குள் பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்
தொண்டர்களின் வற்புறுத்தலால் நெருக்கடிக்கு ஆளாவதாக திருமாவளவன் வேதனையுடன் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் தொடர்வது குறித்தும், எதிர்கட்சிகளின் சதி தொடர்பாவும் விவரித்துள்ளார்.
மேலும் படிக்கTamil News Live today 20 April 2025: MI vs CSKToyota Fortuner காரை ரூ.50,000 முன்பணத்தில் வாங்கலாம்!
டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை வெறும் ரூ.50,000 முன்பணம் செலுத்தி வாங்கலாம். ஆடம்பரமான அம்சங்கள் மற்றும் வலுவான எஞ்சினுக்கு பெயர் பெற்ற Fortuner, பெட்ரோல் மற்றும் டீசல் வகைகளில் வருகிறது. இது 2694 cc, DOHC, Dual VVT-i எஞ்சினுடன் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்கTamil News Live today 20 April 2025: MI vs CSKஇந்திய விமானப் படைக்கு மேலும் 40 ரஃபேல் போர் விமானங்களை வாங்கத் திட்டம்
இந்திய விமானப்படை தனது வலிமையை அதிகரிக்க மேலும் 40 ரஃபேல் போர் விமானங்களை பிரான்சிடம் இருந்து வாங்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இந்த மாத இறுதியில் பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சரின் இந்திய வருகையின் போது ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய படைப்பிரிவுகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லாததால், எதிர்காலத்தில் சீனா மற்றும் பாகிஸ்தானுடன் இருமுனைப் போர் ஏற்பட்டால் சிரமங்களைச் சந்திக்க நேரிடும் என நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க