12:30 AM (IST) Mar 18

நியூசிலாந்து பிரதமருடன் ரகாப் கஞ்ச் குருத்வாராவில் பிரதமர் மோடி!

PM Narendra Modi at Rakab Ganj Gurudwara With NZ Prime Minister : பிரதமர் மோடியும், நியூசிலாந்து பிரதமரும் குருத்வாரா ரகாப் கஞ்ச் சாஹிப்பில் வழிபட்டாங்க. ரைசினா டயலாக்ல கலந்துக்க வந்த நியூசிலாந்து பிரதமர்கூட மோடி பேச்சுவார்த்தை நடத்தினாரு.

மேலும் படிக்க
11:56 PM (IST) Mar 17

இந்தியன் லீக் கார்னிவல் விளையாட்டு சுற்று போட்டியை அறிவித்த 1xBet: ரூ. 1 கோடி வரை பரிசு வெல்லலாம்!

Indian League Carnival Prize Money: பந்தயத் துறையில் 18 வருட அனுபவமுள்ள உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பந்தயக் கட்டும் நிறுவனமான 1xBet ஐபிஎல்-க்கு இதுவரையில் இல்லாத பரிசுத் தொகையான ரூ.1 கோடியுடன் இந்தியன் லீக் கார்னிவல் விளையாட்டு சுற்று போட்டியை அறிவித்துள்ளது.

மேலும் படிக்க
10:25 PM (IST) Mar 17

இந்தியா வந்த துளசி கப்பார்ட்டுக்கு மோடி கொடுத்த ஸ்பெஷல் பரிசு, மகாகும்ப புனித நீர்!

PM Narendra Modi Gift Ganga Water To Tulsi Gabbard : அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கப்பார்ட் திங்கள்கிழமை இன்று பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்து பேசினார். அப்போது இருவரும் நினைவு சின்னங்களை பரிமாறிக் கொண்டனர்.

மேலும் படிக்க
09:47 PM (IST) Mar 17

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு துணை கேப்டன் நியமனம்;அவரே போனில் சொல்லிட்டாரு!

Faf Du Plessis Delhi Capitals Vice Captain IPL 2025 : தென் ஆப்பிரிக்க வீரர் ஃபாஃப் டு பிளெஸ்ஸி, இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025-க்கு முன்னதாக டெல்லி கேபிடல்ஸ் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை டெல்லி கேப்பிடல்ஸ் அணி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க
09:27 PM (IST) Mar 17

வெறும் ரூ.6 லட்சத்தில் MPV கார்! குடும்பத்தோட போகலாம்: கெத்து காட்டும் மாருதி

மாருதி நிறுவனம் விரைவில் ரூ.6 முதல் ரூ.7 லட்சத்திற்குள் கிடைக்கும் வகையில் புதிய MPV காரை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த கார் இந்திய குடும்பங்களுக்கு ஏற்ற வகையில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

மேலும் படிக்க
09:19 PM (IST) Mar 17

அதிக ஊட்டச்சத்து நிறைந்த 6 பாரம்பரிய தென்னிந்திய உணவுகள்

தென்னிந்தியாவின் பாரம்பரிய உணவுகள் என்றாலே இட்லி, தோசை, பொங்கல், ஆப்பம், இடியாப்பம் போன்ற உணவுகள் தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் இவைகள் தவிரவும் பல சத்தான காலை நேர உணவுகள் உள்ளன. பலரும் அறியாத இந்த உணவுகளை தெரிந்து கொண்டு நாமும் செய்து பார்க்கலாம்.

மேலும் படிக்க
09:05 PM (IST) Mar 17

நீர் தோசை - ஒரு முறை இப்படி செய்தால் சுவையை மறக்கவே மாட்டீங்க

நீர் தோசை என்பது வழக்கமான தோசைக்கு நல்ல மாற்றாக அமையும். மொறு மொறுவென்றும், மென்மையாகவும் இருக்கும் இந்த தோசை பலருக்கும் பிடித்த சுவையாக இருக்கும். இதை ஆப்பம் போலவும் செய்து, தேங்காய் பால் சேர்த்து சாப்பிடுவதால் மிகுந்த சுவையானதாக இருக்கும்.

மேலும் படிக்க
08:47 PM (IST) Mar 17

சர்க்கரைவள்ளி கிழங்கு பரோட்டா...ஈஸியா செய்யலாம்

சர்க்கரைவள்ளிக் கிழங்கு உடலுக்கு ஆரோக்கியம் தரக் கூடியதாகும். இதை வழக்கமாக செய்வது போல் வேக வைத்தும், பொரியல் செய்தும் சாப்பிடுவதற்கு பதிலாக ஸ்டப்பிங் போல் தயாரித்து, பரோட்டாவாக செய்து சாப்பிடுவதால் வித்தியாசமான சுவையில் அனைவருக்கும் விருப்பமானதாக இருக்கும்.

மேலும் படிக்க
08:36 PM (IST) Mar 17

பெங்காலி ஸ்பெஷல் சூப்பரான ரசமலாய் ரெசிபி- வீட்டில் செய்து அசத்துங்க

 இனிப்பு வகைகள் என்றாலே அதற்கு புகழ்பெற்றவைகள் பெங்காலி இனிப்பு வகைகள் தான். வித்தியாசமான முறையில் செய்யப்படும் இந்த இனிப்புகள் இந்தியா முழுவதும் பிரபலமானவையாகும். பஞ்சாபி இனிப்புகளில் பிரபலமான ரசமலாய் வீட்டிலேயே எப்படி செய்வது என தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க
08:34 PM (IST) Mar 17

'சிறகடிக்க ஆசை' கோமதி ப்ரியாவை பார்த்து திருச்செல்லாம் சொன்ன வார்த்தை? துள்ளி குதிக்கும் நடிகை!

இயக்குநர் திருச்செல்வம் தன்னை பார்த்து அப்படி ஒரு வார்த்தை சொன்னது, மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது என்று சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி பிரியா கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க
08:25 PM (IST) Mar 17

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கான ஜூன் மாத டிக்கெட் நாளை மார்ச் 18ல் வெளியீடு!

Tirupati Temple : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூன் மாத தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் மார்ச் 18ஆம் தேதி நாளை முதல் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
08:17 PM (IST) Mar 17

தூங்கும் திசை ரொம்ப முக்கியம்!! வாழ்க்கையில் இந்த தப்ப பண்ணாதீங்க!! 

வாஸ்து சாஸ்திரத்தின் படி நாங்க தூங்கும் திசை சரியாக இருக்க வேண்டும். இல்லையெனில், பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

மேலும் படிக்க
08:06 PM (IST) Mar 17

கேரளா ஸ்டைல் உருளைக்கிழங்கு இஸ்து...பரோட்டாவிற்கு ஏற்ற செம சைடிஷ்

கேரள உணவுகளில் அசைவம் ஒரு விதமான சுவை என்றால், சைவ உணவுகள் வேறு விதமான தனித்துவம் பெற்றவைகளாகும். அதிலும் தேங்காய் பால் கலந்து செய்யப்படும் சைவ உணவுகளை சொல்லவே வேண்டாம். அப்படி சைவ பிரியர்களுக்கு விருப்பமான உருளைக்கிழங்கு இஸ்து எப்படி செய்வது என வாங்க தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க
08:03 PM (IST) Mar 17

'குட் பேட் அக்லி' படத்தில் இருந்து வெளியான 'OG சம்பவம்' பாடலின் புரோமோ!

அஜித் நடிப்பில் அடுத்த மாதம் வெளியாக உள்ள 'குட் பேட் அக்லி' படத்தில் இருந்து, ஓஜி சம்பவம் பாடலின் புரோமோ தற்போது வெளியாகி வெறித்தனமான வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் படிக்க
07:33 PM (IST) Mar 17

திருநெல்வேலி சென்றால் இந்த 7 உணவுகளை ருசிக்க மறந்துடாதீங்க

நெல்லை உணவு என்றதுமே அனைவருக்கும் திருநெல்வேலி அல்வா மட்டும் தான் நினைவிற்கு வரும். ஆனால் இது தவிர இன்னும் பல பாரம்பரிய உணவுகளும் இங்கு பிரபலமானதாக உள்ளன. கேரள, தமிழக எல்லையை ஒட்டி இருப்பதால் இரண்டு மாநில சுவைகளும் கலந்த தனிச்சுவையில் நெல்லையில் பல உணவுகள் தயார் செய்யப்படுவது உண்டு.

மேலும் படிக்க
07:26 PM (IST) Mar 17

Power Shutdown : தமிழகத்தில் நாளை 18ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள்!

Tamil Nadu Power Shutdown on 18-03-2025 : தமிழகத்தில் நாளை 18 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஒரு சில பகுதிகளில் மின்தடை இருக்கும் பகுதிகள் குறித்து முக்கியமான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மேலும் படிக்க
07:13 PM (IST) Mar 17

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசிய துளசி கப்பார்ட்

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசிய அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கப்பார்ட்; இருவரும் நினைவு பரிசுகளை பரிமாறிக் கொண்டனர்!

Scroll to load tweet…

மேலும் படிக்க

07:05 PM (IST) Mar 17

அப்பா தான் சூப்பர் ஹீரோ.. அப்பா மகள் நெருங்கிய பிணைப்புக்கு இதுதான் காரணம்!! 

அப்பா மாற்றும் மகள் உறவுக்கு இடையினான நல்ல பிணைப்பு இருப்பதற்கான காரணங்கள் என்னென்ன என்பதை குறித்து இங்கு காணலாம்.

மேலும் படிக்க
06:57 PM (IST) Mar 17

இந்த ராசி பெண்களை திருமணம் செய்தால் வாழ்க்கை ஜாம் ஜாமுன்னு இருக்கும்!

Top 5 Lucky Women Zodiac Signs will Brings Wealth in Marriage : ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒவ்வொரு ராசிக்கும் ஒரு சிறப்பு உண்டு. சில ராசி பெண்கள் தங்கள் கணவருக்கு அதிர்ஷ்டத்தை தருவார்களாம். அந்த ராசிகள் என்னவென்று இப்போது தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க
06:20 PM (IST) Mar 17

டிராகனுக்கு போட்டியாக வந்த 'ஸ்வீட் ஹார்ட்' வசூலில் சூப்பரா? சுமாரா? 3-ஆவது நாள் வசூல் விவரம்!

கடந்த வாரம், மார்ச் 14-ஆம் ஆம் தேதி ரிலீஸ் ஆன, ரியோ ராஜின் 'ஸ்வீட் ஹார்ட்' திரைப்படம் 3-ஆவது நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது பற்றிய தகவலை பார்ப்போம்.

மேலும் படிக்க